Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரையிறுதியில் ஜெர்மன்
- பொருளுணர்ந்து மொழிபெயர்ப்போம்
- இட ஒதுக்கீடும் காங்கிரஸின் சூழ்ச்சியும்
- பொறுப்பின்மையின் உச்சம்!
- பேராவூரணி நகர வர்த்தகர் கழகதலைவராக அப்துல்லா தேர்வு
- நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் பணி: பதிவை சரிபார்க்க அழைப்பு
- ரேஷன் கடைப் பணியாளர்கள் தர்னா
- தூர்வாரும் பணிகள் ஆய்வு
- டிவி மையத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்
- கொட்டையூரில்"அம்மா' திட்ட முகாம்: 37 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
- தேர்தல் ஆணையம் மீது திமுக எம்.பி.க்கள் புகார்: குடியரசுத் தலைவரிடம் மனு
- நீடுர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு
- குடியிருப்புப் பகுதியில் வழிபாட்டுத் தலம்: கட்டடத்துக்கு மாவட்ட நிர்வாகம் சீல்
- கரூரில் ஜூலை 7-ல் முத்திரைக் கட்டண வசூல் முகாம்
- லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் கடும் நடவடிக்கை
- காவிரியில் நீரை தடுத்து பாதை: மணல் குவாரி முற்றுகை
- கச்சத்தீவு: பிரமாண வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
- பிச்சம்பட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடக்கம்
- கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- கரூரில் லேசான மழை
- அம்மா திட்ட முகாம்: 280 மனுக்களுக்கு தீர்வு
- கிணற்றில்தவறி விழுந்த பெண் மீட்பு
- மூதாட்டியிடம் சங்கிலியை பறிக்க முயன்ற இருவர் கைது
- தமிழகத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்ன? மேலிடக் குழுவிடம் ஞானதேசிகன் விளக்கம்
- பெரம்பலூர் அருகே 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிப்பு
- ஜூலை 7 முதல் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பட்டயத் தேர்வுகள்
- அஞ்சல் துறை பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு
- ராமேசுவரம் மீனவர்களுக்கு ஜூலை 11 வரை காவல் நீட்டிப்பு
- திருமானூரில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் திருட்டு
- ரூ. 1 லட்சம்கடனை திரும்ப தராதவர் மீது வழக்கு
- துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமன விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
- அரியலூர் நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை
- கீழப்பழூவூர் அருகே இளைஞர் மர்மச் சாவு
- செந்துறையில் கூடுதலாக வங்கிக் கிளை திறக்க வலியுறுத்தல்
- பாதுகாப்புக் கோரி உடையனேரி காலனி மக்கள் உண்ணாவிரதம்
- பொன்னமராவதி வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- நத்தம்பண்ணைதொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு முகாம்
- வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்
- புதுக்கோட்டையில் விஏஓ-க்கள் போராட்டம்
- கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வலியுறுத்தல்
- கந்தர்வகோட்டை அருகேவிநாயகர் கோயிலில் மங்கள யாக பூஜை விழா
- மருத்துவமனையில் இருட்டறை உதவியாளர் பணி: ஜூலை 8-க்குள் பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு
- சடையம்பட்டியில்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்
- 7-இல் ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு
- நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- நகை, பணம் திருடியஇருவர் கைது
- "உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டைகளை உடனே வழங்க வேண்டும்'
- வீரவநல்லூர் வரசித்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு
- நாகையில் நீதிமன்ற மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வழக்குரைஞர் காயம்
- வலங்கைமானில் "அம்மா' திட்ட முகாம்
- மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல்
- சத்துணவு சாப்பிட்ட 7 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
- ஜூலை 11-ல் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு
- 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம்: மாணவர்களுக்கு முதல்வர் பரிசு
- நிலத் தகராறில் பெண் கொலை: 5 பேர் கைது
- காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல்
- ஜூலை 8-ல்வேளாண்மையில் கணினி, இணையதள பயன்பாடு குறித்த பயிற்சி
- ஆட்சியர் கருத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
- அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- விலைவாசி அதிகரிப்பால் அச்சம் வேண்டாம்: அருண் ஜேட்லி
- சென்னை திரும்பினார் எம்.கே. நாராயணன்
- மின் உற்பத்தி துறையில் தனியார்-அரசு கூட்டு முயற்சி தேவை: மோடி
- சமுதாய பஞ்சாயத்து நடத்த தடை: உ.பி.யில் கலவரம்; பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் கைதாகி விடுதலை
- நேஷனல் ஹெரால்டு: அமலாக்கத்துறைக்கு சுவாமி கடிதம்
- 75% பயணத்தை நிறைவு செய்தது "மங்கள்யான்'
- அமர்நாத் புனித பயணத்தை தொடங்கியது அடுத்த குழு
- குமரி மாவட்டத்தில் மருத்துவ சேவைக்காக தொலைபேசி எண் 104 அறிமுகம்
- மாவோயிஸ்டுகளுடன் சண்டை: சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் சுட்டுக்கொலை
- பார்வதிபுரத்தில் ரயில் நிலையம்: ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறுமா?
- பிகார்: ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள்
- ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து 14 இல் திமுக மறியல்
- குமரியில் வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்
- ஜூலை 5 மின் தடை
- ம.பி: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்கொலை
- விளாத்திகுளம் அருகே கார் கடத்தப்பட்ட வழக்கு: 4 பேர் கைது
- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை குலைக்க மோடி அரசு முயற்சி: பிருந்தா காரத்
- உழவர் பாதுகாப்புத் திட்டத்தை பயன்படுத்த வேண்டும்
- நெல்லுக்கு ரூ. 2,500-க்கும் குறையாமல் விலை நிர்ணயம்
- அம்மா உணவகம்: கட்டடப் பணி தொடக்கம்
- இன்றும், நாளையும் ஈத்தாமொழியில் குடலிறக்க இலவச மருத்துவ முகாம்
- காங்கிரஸ் எம்எல்ஏவை கைது செய்யக் கோரி கர்நாடக பேரவையில் பாஜக தர்னா
- பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்
- கருங்கல் அருகே போலி பாஸ்போர்ட் விவகாரம்: திருச்சியைச் சேர்ந்தவர் கைது
- மேற்கு வங்க பேரவைக்குள் படம் பிடித்த விஞ்ஞானி பிடிபட்டார்
- பூவன்கோட்டில் ரூ. 43 லட்சத்தில் மகப்பேறு வார்டு
- குமரி பகவதியம்மன் கோயில் கடைகளில் வாடகை பாக்கி செலுத்த வலியுறுத்தல்
- சாமிதோப்பில் பசு பாதுகாப்பு தினம்
- மீனவர்களிடம் கருத்து கேட்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
- 9 இல் மகளிர் சுயஉதவிக் குழு குறைதீர் கூட்டம்
- பேய்க்குளம் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
- தனியார் பாதுகாப்புப் பணியில் சேர விரும்புவோருக்கு இலவசப் பயிற்சி '
- எட்டயபுரத்தில் அம்மா திட்ட முகாம்
- புனித சவேரியார் ஆலய திருவுருவ பவனி
- மாவட்ட கால்பந்து: புனித லசால் பள்ளி சிறப்பிடம்
- திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை: அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
- கோவா ஆளுநர் ராஜிநாமா
| Posted: 04 Jul 2014 12:59 PM PDT பிரான்ஸூக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. |
| Posted: 04 Jul 2014 12:52 PM PDT கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மேடையில் பேசினார்: எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. வானில் ஓடுவது கார் (மேகம்), அதைப் போல சாலையில் ஓடுவதையும் கார் என்றே அழைக்கலாம் என்று யோசனை கூறினார். |
| இட ஒதுக்கீடும் காங்கிரஸின் சூழ்ச்சியும் Posted: 04 Jul 2014 12:48 PM PDT ஊழல்வாதிகளையும் நிர்வாகத்தில் தவறிழைப்பவர்களையும் ஆட்சியில் அமரவிடாமல் செய்வது ஜனநாயகத்தின் உயிர்நாடியான ஒரு அம்சம். அதை சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்றிய இந்திய வாக்காளர்களை உலகின் எல்லா நாடுகளும் பாராட்டுகின்றன. |
| Posted: 04 Jul 2014 12:36 PM PDT கடந்த வாரம், சீமாந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நாகரம் என்கிற கிராமத்தில், "கெயில்' நிறுவனத்தின் நீர்ம பெட்ரோலியக் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவின் விளைவால் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கின்றனர். |
| பேராவூரணி நகர வர்த்தகர் கழகதலைவராக அப்துல்லா தேர்வு Posted: 04 Jul 2014 12:34 PM PDT பேராவூரணி நகர வர்த்தகர் கழக தலைவராக பி.எஸ். அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். |
| நுண்கதிர் தொழில்நுட்ப உதவியாளர் பணி: பதிவை சரிபார்க்க அழைப்பு Posted: 04 Jul 2014 12:34 PM PDT ரேடியோகிராபர் பயிற்சி முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு பரிந்துரைக்காக வரும் 8-ஆம் தேதி நேரில் |
| Posted: 04 Jul 2014 12:34 PM PDT தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 04 Jul 2014 12:34 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு, புலவர்நத்தம், குலமங்களம் வாய்க்கால், திட்டை, மணல்மேடு பகுதிகளில் வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிகளில் நடைபெ |
| டிவி மையத்தின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 04 Jul 2014 12:33 PM PDT தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே டிவி ஒளிபரப்பு மையத்தின் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். |
| கொட்டையூரில்"அம்மா' திட்ட முகாம்: 37 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை Posted: 04 Jul 2014 12:33 PM PDT கும்பகோணம் வட்டம், கொட்டையூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் கே. பிச்சைபிள்ளை தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jul 2014 12:33 PM PDT சேலம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, நாகை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது Posted: 04 Jul 2014 12:32 PM PDT கட்டண உயர்வைக் கண்டித்து, நாகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தேர்தல் ஆணையம் மீது திமுக எம்.பி.க்கள் புகார்: குடியரசுத் தலைவரிடம் மனு Posted: 04 Jul 2014 12:32 PM PDT நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஆகியோர் செயல்பட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. |
| நீடுர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு Posted: 04 Jul 2014 12:32 PM PDT மயிலாடுதுறை வட்டம், நீடூர் - நெய்வாசல் கிராமத்தில் உள்ள சக்தி மீனாட்சி உடனுறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குடியிருப்புப் பகுதியில் வழிபாட்டுத் தலம்: கட்டடத்துக்கு மாவட்ட நிர்வாகம் சீல் Posted: 04 Jul 2014 12:32 PM PDT காரைக்காலில் குடியிருப்புப் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததால், கட்டடத்துக்கு மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை சீல் வைத்தது. |
| கரூரில் ஜூலை 7-ல் முத்திரைக் கட்டண வசூல் முகாம் Posted: 04 Jul 2014 12:31 PM PDT கரூரில் வரும் 7-ம் தேதி முத்திரைக் கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது. |
| லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் கடும் நடவடிக்கை Posted: 04 Jul 2014 12:31 PM PDT லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| காவிரியில் நீரை தடுத்து பாதை: மணல் குவாரி முற்றுகை Posted: 04 Jul 2014 12:31 PM PDT கரூர் அருகே காவிரியில் தண்ணீரைத் தடுத்து குவாரிக்கு பாதை அமைத்ததால், ஆத்திரமடைந்த மக்கள் வெள்ளிக்கிழமை மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 04 Jul 2014 12:31 PM PDT தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவு தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார். |
| பிச்சம்பட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடக்கம் Posted: 04 Jul 2014 12:31 PM PDT கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டி பள்ளி மாணவர்களுக்கென தனி சிறப்பு வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jul 2014 12:30 PM PDT கரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 04 Jul 2014 12:30 PM PDT கரூரில் வெள்ளிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. காலை முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. |
| அம்மா திட்ட முகாம்: 280 மனுக்களுக்கு தீர்வு Posted: 04 Jul 2014 12:30 PM PDT கரூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 280 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. |
| கிணற்றில்தவறி விழுந்த பெண் மீட்பு Posted: 04 Jul 2014 12:30 PM PDT திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். |
| மூதாட்டியிடம் சங்கிலியை பறிக்க முயன்ற இருவர் கைது Posted: 04 Jul 2014 12:29 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வியாழக்கிழமை இரவு மூதாட்டியிடம் சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை குன்னம் போலீஸார் கைது செய்தனர். |
| தமிழகத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்ன? மேலிடக் குழுவிடம் ஞானதேசிகன் விளக்கம் Posted: 04 Jul 2014 12:29 PM PDT தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து மேலிடக் குழுவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தார். |
| பெரம்பலூர் அருகே 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிப்பு Posted: 04 Jul 2014 12:29 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 10-க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| ஜூலை 7 முதல் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பட்டயத் தேர்வுகள் Posted: 04 Jul 2014 12:29 PM PDT முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கான பட்டயத் தேர்வுகள் ஜூலை 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளன என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| அஞ்சல் துறை பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு Posted: 04 Jul 2014 12:28 PM PDT பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே வியாழக்கிழமை இரவு அஞ்சல் துறை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ராமேசுவரம் மீனவர்களுக்கு ஜூலை 11 வரை காவல் நீட்டிப்பு Posted: 04 Jul 2014 12:28 PM PDT எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு ஜூலை 11 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. |
| திருமானூரில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் திருட்டு Posted: 04 Jul 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரூ. 1 லட்சம்கடனை திரும்ப தராதவர் மீது வழக்கு Posted: 04 Jul 2014 12:28 PM PDT ரூ. 1 லட்சம் கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தராதவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமன விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை Posted: 04 Jul 2014 12:28 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| அரியலூர் நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை Posted: 04 Jul 2014 12:27 PM PDT அரியலூர் நகருக்குள் பகல் வேளையில் கனரக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| கீழப்பழூவூர் அருகே இளைஞர் மர்மச் சாவு Posted: 04 Jul 2014 12:27 PM PDT அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. கீழப்பழூவூர் அருகே உள்ள கீழக்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் பிரபுதே |
| செந்துறையில் கூடுதலாக வங்கிக் கிளை திறக்க வலியுறுத்தல் Posted: 04 Jul 2014 12:27 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறையில் கூடுதலாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். |
| பாதுகாப்புக் கோரி உடையனேரி காலனி மக்கள் உண்ணாவிரதம் Posted: 04 Jul 2014 12:26 PM PDT புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட உடையனேரி காலனி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி |
| பொன்னமராவதி வட்டாட்சியர் பொறுப்பேற்பு Posted: 04 Jul 2014 12:26 PM PDT பொன்னமராவதி வட்டாட்சியராக ஆர். இந்திராதேவி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் குளத்தூர் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு வட்டாட்சியராக பணிபுரிந்து |
| நத்தம்பண்ணைதொடக்கப் பள்ளியில் அறிவியல் ஆய்வு முகாம் Posted: 04 Jul 2014 12:26 PM PDT புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் அறிவியல் ஆய்வு குறித்த செயல் விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் Posted: 04 Jul 2014 12:26 PM PDT வீடு புகுந்த வழக்குரைஞரின் பெற்றோர், சகோதரியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து புதுக்கோட்டை வழக்குரைஞர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் வாழைக்குறிச்சியைச் சேர்ந்த ஆர்.எம். |
| புதுக்கோட்டையில் விஏஓ-க்கள் போராட்டம் Posted: 04 Jul 2014 12:25 PM PDT சேலம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 04 Jul 2014 12:25 PM PDT மெளலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| கந்தர்வகோட்டை அருகேவிநாயகர் கோயிலில் மங்கள யாக பூஜை விழா Posted: 04 Jul 2014 12:25 PM PDT கந்தர்வகோட்டை அருகே விநாயகர் கோயில் வருட மங்கள யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவமனையில் இருட்டறை உதவியாளர் பணி: ஜூலை 8-க்குள் பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு Posted: 04 Jul 2014 12:25 PM PDT மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணிக்கான பதிவு மூப்பை ஜூலை 8-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப் |
| சடையம்பட்டியில்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல் Posted: 04 Jul 2014 12:25 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| 7-இல் ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு Posted: 04 Jul 2014 12:25 PM PDT அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. |
| நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jul 2014 12:24 PM PDT : புதிதாக நியமிக்கப்பட்ட நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு குறைந்தப்பட்டம் ரூ. 10,000 ஊதியம் நிர்ணயிக்க வேண்டுமென்று என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூ |
| Posted: 04 Jul 2014 12:24 PM PDT திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே புதன்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகி |
| "உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டைகளை உடனே வழங்க வேண்டும்' Posted: 04 Jul 2014 12:24 PM PDT மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தமிழ் மாநிலத் தலைவர் லாசர். திருவாரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: |
| வீரவநல்லூர் வரசித்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு Posted: 04 Jul 2014 12:23 PM PDT நீடாமங்கலம் வட்டம் வீரவநல்லூர் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நாகையில் நீதிமன்ற மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வழக்குரைஞர் காயம் Posted: 04 Jul 2014 12:23 PM PDT நாகை மாவட்ட நீதிமன்ற எழுத்துப் பணியாளர்கள் சங்க அலுவலக மேற்கூரையின் காரைப் பெயர்ந்து விழுந்து வழக்குரைஞர் காயமடைந்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டக் கோரி நாகை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வலங்கைமானில் "அம்மா' திட்ட முகாம் Posted: 04 Jul 2014 12:23 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அரவூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 35 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. |
| மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல் Posted: 04 Jul 2014 12:23 PM PDT மயிலாடுதுறை வட்டம், வேப்பங்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர் |
| சத்துணவு சாப்பிட்ட 7 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் Posted: 04 Jul 2014 12:22 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி அருகே வெள்ளிக்கிழமை பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவ -மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| ஜூலை 11-ல் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு Posted: 04 Jul 2014 12:22 PM PDT திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 11-ல் நடைபெறுகிறது. இதுகுறித்து அதன் துணைவேந்தர் என். முருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம்: மாணவர்களுக்கு முதல்வர் பரிசு Posted: 04 Jul 2014 12:22 PM PDT 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| நிலத் தகராறில் பெண் கொலை: 5 பேர் கைது Posted: 04 Jul 2014 12:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நிலத் தகராறில் வியாழக்கிழமை பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் Posted: 04 Jul 2014 12:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, காவலர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். |
| ஜூலை 8-ல்வேளாண்மையில் கணினி, இணையதள பயன்பாடு குறித்த பயிற்சி Posted: 04 Jul 2014 12:21 PM PDT நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 8-ம் தேதி வேளாண்மையில் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. |
| ஆட்சியர் கருத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 04 Jul 2014 12:20 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், திருநகரி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் மேற்கொண்டு வரும் ஆழ்குழாய் அமைக்கும் பணிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து |
| அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 04 Jul 2014 12:20 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்கத்தின் 2014-15-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Jul 2014 12:20 PM PDT |
| Posted: 04 Jul 2014 12:20 PM PDT |
| விலைவாசி அதிகரிப்பால் அச்சம் வேண்டாம்: அருண் ஜேட்லி Posted: 04 Jul 2014 12:17 PM PDT விலைவாசி அதிகரிப்பால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், விலைவாசி உயர்வுக்கு காரணமாகத் திகழும் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். |
| சென்னை திரும்பினார் எம்.கே. நாராயணன் Posted: 04 Jul 2014 12:16 PM PDT மேற்கு வங்க மாநில ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த எம்.கே. நாராயணன் தனது மனைவி பத்மினியுடன், கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையை காலி செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார். |
| மின் உற்பத்தி துறையில் தனியார்-அரசு கூட்டு முயற்சி தேவை: மோடி Posted: 04 Jul 2014 12:14 PM PDT மின் உற்பத்தித் துறையில் தனியார் மற்றும் அரசுத் துறை கூட்டு முயற்சி தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். |
| சமுதாய பஞ்சாயத்து நடத்த தடை: உ.பி.யில் கலவரம்; பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் கைதாகி விடுதலை Posted: 04 Jul 2014 12:13 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் சமுதாய பஞ்சாயத்து கூட்டத்தை நடத்த மாநில பாஜகவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. |
| நேஷனல் ஹெரால்டு: அமலாக்கத்துறைக்கு சுவாமி கடிதம் Posted: 04 Jul 2014 12:11 PM PDT "நேஷனல் ஹெரால்டு' சொத்து அபகரிப்பு புகார் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தக்கோரி அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். |
| 75% பயணத்தை நிறைவு செய்தது "மங்கள்யான்' Posted: 04 Jul 2014 12:09 PM PDT செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் 75 சதவீத பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. |
| அமர்நாத் புனித பயணத்தை தொடங்கியது அடுத்த குழு Posted: 04 Jul 2014 12:06 PM PDT அமர்நாத் புனித பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக 2,234 யாத்ரீகர்களுடன் மேலும் ஒரு குழு, இமயமலையின் அடிவார முகாமில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. |
| குமரி மாவட்டத்தில் மருத்துவ சேவைக்காக தொலைபேசி எண் 104 அறிமுகம் Posted: 04 Jul 2014 12:06 PM PDT குமரி மாவட்டத்தில் மருத்துவ சேவைக்காக தொலைபேசி எண் 104 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இந்த சேவையை மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார் வெள்ளிக்கிழமை |
| மாவோயிஸ்டுகளுடன் சண்டை: சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் சுட்டுக்கொலை Posted: 04 Jul 2014 12:06 PM PDT பிகார் மாநிலத்தின் ஜாமூய் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் ஹரிகாந்த் ஜா சுட்டுக்கொல்லப்பட்டார். |
| பார்வதிபுரத்தில் ரயில் நிலையம்: ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறுமா? Posted: 04 Jul 2014 12:06 PM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மக்களின் நீண்ட நாள் விருப்பமான பார்வதிபுரம் ரயில் நிலையம் தொடர்பான அறிவிப்பு, ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என அப்பகுதி மக்கள் |
| பிகார்: ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் Posted: 04 Jul 2014 12:05 PM PDT உட்கட்சிப் பூசலால் பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கலைக்கப்பட்டதையடுத்து, புதிய நிர்வாகிகளை கட்சித் தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்தது. |
| ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து 14 இல் திமுக மறியல் Posted: 04 Jul 2014 12:05 PM PDT ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, திமுக சார்பில் நாகர்கோவிலில் ஜூலை 14ஆம் தேதி மறியல் நடைபெறுகிறது. |
| குமரியில் வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் Posted: 04 Jul 2014 12:05 PM PDT குமரி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 04 Jul 2014 12:05 PM PDT இனயம் கடலோரப் பகுதிகளில் உயர் மின்அழுத்த பாதையில் பழுதடைந்த மின் கம்பியை மாற்றும் பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 5)முதல் தொடர்ந்து ஒரு மாதம் பகலில் மின் |
| ம.பி: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்கொலை Posted: 04 Jul 2014 12:05 PM PDT மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டி.கே.ஷாகல்யே, வெள்ளிக்கிழமை காலையில் தனது இல்லத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| விளாத்திகுளம் அருகே கார் கடத்தப்பட்ட வழக்கு: 4 பேர் கைது Posted: 04 Jul 2014 12:04 PM PDT விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் பகுதியில் ஓட்டுநரை கட்டிப் போட்டுவிட்டு சுற்றுலா கார் கடத்தப்பட்ட வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை விளாத்திகுளம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். |
| ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை குலைக்க மோடி அரசு முயற்சி: பிருந்தா காரத் Posted: 04 Jul 2014 12:04 PM PDT முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை', மோடி அரசு நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். |
| உழவர் பாதுகாப்புத் திட்டத்தை பயன்படுத்த வேண்டும் Posted: 04 Jul 2014 12:04 PM PDT :முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை பயனாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார் தெரிவித்துள்ளார். |
| நெல்லுக்கு ரூ. 2,500-க்கும் குறையாமல் விலை நிர்ணயம் Posted: 04 Jul 2014 12:04 PM PDT நெல்லுக்கு அரசு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,500-க்கு குறையாமல் ஆதாரவிலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டுமென விவசாயிகள் சங்கம் கோரி |
| அம்மா உணவகம்: கட்டடப் பணி தொடக்கம் Posted: 04 Jul 2014 12:04 PM PDT கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் அம்மா உணவகத்தின் கட்டடப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| இன்றும், நாளையும் ஈத்தாமொழியில் குடலிறக்க இலவச மருத்துவ முகாம் Posted: 04 Jul 2014 12:03 PM PDT குமரி மாவட்டம் ஈத்தாமொழி தனியார் மருத்துவமனையில் குடலிறக்க இலவச மருத்துவ முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| காங்கிரஸ் எம்எல்ஏவை கைது செய்யக் கோரி கர்நாடக பேரவையில் பாஜக தர்னா Posted: 04 Jul 2014 12:03 PM PDT பெங்களூருவில் காவலர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயானந்த் காஷப்பனவரை கைது செய்ய வலியுறுத்தி, கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவினர் வெள்ளிக்கிழமையன்று தர்னாவில் ஈடுபட்டனர். |
| பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் Posted: 04 Jul 2014 12:03 PM PDT :பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்டி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். |
| கருங்கல் அருகே போலி பாஸ்போர்ட் விவகாரம்: திருச்சியைச் சேர்ந்தவர் கைது Posted: 04 Jul 2014 12:03 PM PDT கருங்கல் அருகே காக்கவிளை பகுதியில் போலி பாஸ்போர்ட் எடுத்தது தொடர்பாக வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| மேற்கு வங்க பேரவைக்குள் படம் பிடித்த விஞ்ஞானி பிடிபட்டார் Posted: 04 Jul 2014 12:03 PM PDT மேற்கு வங்க சட்டப் பேரவையில், அவை நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்த மூத்த விஞ்ஞானி வெள்ளிக்கிழமை பிடிபட்டார். |
| பூவன்கோட்டில் ரூ. 43 லட்சத்தில் மகப்பேறு வார்டு Posted: 04 Jul 2014 12:02 PM PDT வேர்க்கிளம்பி பேரூராட்சி பூவன்கோட்டில் அரசு மகப்பேறு சிகிச்சைக்கான வார்டு அமையவுள்ள இடத்தை வருவாய் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பார்வையிட்டு பணிகளைத் தொடங்கிவைத்தனர். |
| குமரி பகவதியம்மன் கோயில் கடைகளில் வாடகை பாக்கி செலுத்த வலியுறுத்தல் Posted: 04 Jul 2014 12:02 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் குத்தகைதாரர்கள் வைத்துள்ள ரூ. 64 லட்சம் வாடகை பாக்கியை வசூலிக்க தேவஸம் போர்டு முடிவு செய்துள்ளது. |
| சாமிதோப்பில் பசு பாதுகாப்பு தினம் Posted: 04 Jul 2014 12:02 PM PDT சாமிதோப்பு அன்புவனத்தில் பசு பாதுகாப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
| மீனவர்களிடம் கருத்து கேட்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் Posted: 04 Jul 2014 12:01 PM PDT தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் குறித்து அனைத்து தரப்பு மீனவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்த |
| 9 இல் மகளிர் சுயஉதவிக் குழு குறைதீர் கூட்டம் Posted: 04 Jul 2014 12:01 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| பேய்க்குளம் கோயிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 04 Jul 2014 12:01 PM PDT சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் பாதுகாப்புப் பணியில் சேர விரும்புவோருக்கு இலவசப் பயிற்சி ' Posted: 04 Jul 2014 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் துறை பாதுகாப்பு சேவைப் பணிகளில் சேர விரும்புவோருக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. |
| எட்டயபுரத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 04 Jul 2014 12:00 PM PDT எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு எட்டயபுரம் வட்டாட்சியர் செல்வி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட |
| புனித சவேரியார் ஆலய திருவுருவ பவனி Posted: 04 Jul 2014 12:00 PM PDT தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு திருவுருவ பவனி நடைபெற்றது. |
| மாவட்ட கால்பந்து: புனித லசால் பள்ளி சிறப்பிடம் Posted: 04 Jul 2014 12:00 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் புனித லசால் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடத்தைப் பிடித்தது. |
| திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை: அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு Posted: 04 Jul 2014 12:00 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் ஆய்வு செய்தார். |
| Posted: 04 Jul 2014 11:59 AM PDT கோவா மாநில ஆளுநர் பி.வி. வாஞ்சூ தனது பதவியை வெள்ளிக்கிழமை மாலை ராஜிநாமா செய்தார். சொகுசு ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பாக அவரிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை சாட்சியம் பதிவு செய்த நிலையில் அவர் ராஜிநாமா செய்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |