Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட்
- சித்த மருத்துவப் படிப்புகள்: 3,768 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
- 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவை குண்டு வெடிப்பு எதிரி கேரளத்தில் கைது
- கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
- சட்ட விரோத கட்டடங்களைத் தடுக்க புதிய செயல் திட்டம்: பரிந்துரைக்க உத்தரவு
- டீசல் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதா
- அருந்ததியர் உள்ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பி.இ. இடங்களுக்கு ஆகஸ்ட் 7-ல் கலந்தாய்வு
- ஆகஸ்ட் 6-ல் பொறியியல் துணைக் கலந்தாய்வு
- ரூ. 40 லட்சம் மதிப்பிலான மஹாவீர் விருதுகள் அறிவிப்பு
- மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு
- தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்
- இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியக் குழு பங்கேற்பதை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- குடந்தை பள்ளித் தீ விபத்து வழக்கில் மேல்முறையீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- திருப்பதி சேஷாசல வனப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி
- ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி
- காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு: ப. சிதம்பரம் ஆதரவு
- இந்த நாளில் அன்று ( 1.8.1958); பொதுத் தேர்தல் நியாயமாக நடத்த ராஜாஜி யோசனை; ""6 மாதங்களுக்கு முன்பே நேரு பதவியிலிருந்து விலக வேண்டும்''
- அச்சுறுத்தும் ரயில்வே கிராசிங்
- நீதிதேவதை சிரிக்கிறாள்!
- தாய்மொழி தவிர்க்கப்படுதல் கூடாது!
- தமிழக அதிகாரிகள் 83 பேர் நியமனம் ரத்து விவகாரம்: வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- மனிதக்கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் கணக்கெடுப்பு
- திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்னேற்றம் அடையலாம்
- ஆகஸ்ட் 2 மின் தடை
- ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி
- கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
- டிஎன்பிஎல் ஆலை சார்பில் ரூ. 2.65 லட்சம் நிதியுதவி
- வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதா தமிழகம்? மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. - அமைச்சர் விவாதம்
- மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா
- மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி
- மாணவர்களுக்கு நாளை 2-ம் கட்ட கல்விக்கடன் முகாம்
- "மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும்
- 4.65 கோடிப் பேருக்கு அடையாள அட்டை
- ஜயங்கொண்டத்தில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணி
- முகநூலில் பெண்களை ஆபாசமாக எழுதியவரை கைது செய்ய வலியுறுத்தல்
- மன்னர் கல்லூரியில் டாக்டர் முத்துலெட்சுமி பிறந்தநாள்
- விலைவாசி உயர்வு பிரச்னை: தேமுதிக வெளிநடப்பு
- 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு
- செப். 1-ல் புதுகையில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்
- மீண்டும் இயங்கத் தொடங்கியதுகல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்
- கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள்
- பள்ளி அருகே வேகத் தடை அமைக்கக் கோரி மறியல்
- "புதிதாக 60 துணை மின் நிலையங்கள்'
- கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி
- திருத்துறைப்பூண்டி அருகே 2 வீடுகள் தீக்கிரை
- தனியாரிடமிருந்து ஆகஸ்டில் 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்
- மகன் திட்டியதால் விஷம் குடித்த தாய் சாவு
- புகையிலை பொருள்களின் தீங்கு குறித்துமாணவர்கள் பிரசாரம்
- பேரவையில் இன்று....
- இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- நாகை மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி
- வேளாண் துறை இணையதளத்தில் தமிழில் தகவல்களை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- செங்குணம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
- ஆகஸ்ட் 2 மின் தடை
- தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பார்... பேரவையில் எழுந்த ருசிகர விவாதம்
- நரிக்குறவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் : அரியலூர் ஆட்சியர் தகவல்
- இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு
- மலைப் பகுதிகளுக்கு 250 சிற்றுந்துகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி
- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
- ஜயங்கொண்டத்தில் வரதட்சிணை கொடுமை: கணவர் கைது
- ஊராட்சி ஒன்றியபள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்
- வேளாண் பொறியியல் துறை பணிகள் ஆய்வு
- "சிறுதானிய உற்பத்திக்கு அரசு மானியம்'
- தலைமை மருத்துவமனையில்புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்க வலியுறுத்தல்
- தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- "சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது ரத்த தானம்'
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி
- பெண்ணை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு
- வைக்கோல்போர் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
- போலீஸ் காவலில் காயமடைந்து இறந்தவரின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு
- தஞ்சை அருகே கொத்தடிமைச் சிறுவன் மீட்பு
- குடந்தை பள்ளி தீ விபத்து வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
- ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
- குடந்தையில் நகராட்சிதங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்
- சம்பா பாசனத்துக்காக ஆக. 15-க்குப் பிறகு மேட்டூர் அணையை திறக்க வேண்டும்
- ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆடிப்பூர விழா
- கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
- நாகை மீனவர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்
- தீக்குளித்த இளைஞர் சாவு
- மதுக்கடைத் தகராறு: இரட்டைக் கொலையில் இருவருக்கு ஆயுள் சிறை
- "கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள்'
- தினமும் போனில் போஸை திட்டிய சிறுவன் கைது
- தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்
- தேர்வு முடிவுகளில் குளறுபடி: திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்
- விபத்தில் இழப்பீடு வழங்காத மதுரை அரசுப் பேருந்து ஜப்தி
- குன்னம் அருகே 13 வயது சிறுமி கர்ப்பம்: 14 வயது சிறுவன் கைது
- மண்ணியாறு இணைப்பு பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
- நாகையில் தொடரும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
- மயிலாடுதுறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
- நீடாமங்கலத்தில் பாஜகஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
- பாம்பன் பாலம் அருகே கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெங்களூர் தம்பதி
- களியக்காவிளை அருகே பிடிபட்ட இலங்கை அகதிகள் 10 பேர் சிறையிலடைப்பு
- முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய ரூ.2 கோடியில் 2 புதிய படகுகள்
- கர்நாடக வனத்துறையால் துன்புறுத்தப்படும் மலைவாழ் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- சீட்டு நிதி மோசடி வழக்கு விவகாரம்: ஒடிஸாவில் பிஜேடி எம்.பி. வீடு உள்பட 20 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
- அந்தமான் அருகே நிலநடுக்கம்
- இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: முதல் முறையாக ஒப்புக் கொண்டது சீனா
- பெங்களூருவில் முழு அடைப்பு: ஒசூரில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
- குடியரசுத் தலைவருடன் இலங்கை புதிய தூதர் சந்திப்பு
| கும்பகோணம் பள்ளித் தீ விபத்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் Posted: 31 Jul 2014 01:06 PM PDT கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். |
| சித்த மருத்துவப் படிப்புகள்: 3,768 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு Posted: 31 Jul 2014 01:06 PM PDT சித்த மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 3,768 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. |
| 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவை குண்டு வெடிப்பு எதிரி கேரளத்தில் கைது Posted: 31 Jul 2014 01:05 PM PDT 58 பேர் பலியான கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 16 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நபரை கோவை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை கேரள மாநிலத்தில் கைது செய்தனர். |
| கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் Posted: 31 Jul 2014 01:04 PM PDT கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| சட்ட விரோத கட்டடங்களைத் தடுக்க புதிய செயல் திட்டம்: பரிந்துரைக்க உத்தரவு Posted: 31 Jul 2014 01:03 PM PDT தமிழகத்தில் சட்ட விரோதமான கட்டுமானங்களைத் தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு செயல் திட்டத்தை பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| டீசல் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதா Posted: 31 Jul 2014 01:02 PM PDT மாதந்தோறும் டீசல் விலை உயர்வு என்ற முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| அருந்ததியர் உள்ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பி.இ. இடங்களுக்கு ஆகஸ்ட் 7-ல் கலந்தாய்வு Posted: 31 Jul 2014 01:01 PM PDT பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வில் எஸ்.சி. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| ஆகஸ்ட் 6-ல் பொறியியல் துணைக் கலந்தாய்வு Posted: 31 Jul 2014 01:00 PM PDT பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி பொறியியல் துணைக் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| ரூ. 40 லட்சம் மதிப்பிலான மஹாவீர் விருதுகள் அறிவிப்பு Posted: 31 Jul 2014 12:58 PM PDT பகவான் மஹாவீர் அறக்கட்டளை சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 17-ஆவது மஹாவீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு Posted: 31 Jul 2014 12:47 PM PDT தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக, மேட்டூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் Posted: 31 Jul 2014 12:47 PM PDT தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார். |
| Posted: 31 Jul 2014 12:46 PM PDT இலங்கை ராணுவ மாநாட்டில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பா.ஜ. தலைவர்கள் அடங்கிய குழு கலந்து கொள்ளத் தடை கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| குடந்தை பள்ளித் தீ விபத்து வழக்கில் மேல்முறையீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:45 PM PDT கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருப்பதி சேஷாசல வனப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: தமிழகத்தைச் சேர்ந்தவர் பலி Posted: 31 Jul 2014 12:43 PM PDT ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு அருகிலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் புதன்கிழமை இரவு மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது; இதில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் பலியானார். |
| ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 31 Jul 2014 12:42 PM PDT ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு: ப. சிதம்பரம் ஆதரவு Posted: 31 Jul 2014 12:42 PM PDT காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Jul 2014 12:36 PM PDT பொதுத் தேர்தல் நியாயமாக நடத்த ராஜாஜி யோசனை; ""6 மாதங்களுக்கு முன்பே நேரு பதவியிலிருந்து விலக வேண்டும்'' |
| அச்சுறுத்தும் ரயில்வே கிராசிங் Posted: 31 Jul 2014 12:33 PM PDT சமீபத்தில் தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரன் பகுதியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த ரயில் மோதி விபத்தானது. |
| Posted: 31 Jul 2014 12:33 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்பந்தம் காரணமாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். |
| தாய்மொழி தவிர்க்கப்படுதல் கூடாது! Posted: 31 Jul 2014 12:32 PM PDT மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 22 பதவிகளுக்கான "தொகுதி 1' முதல் நிலைத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறனறிவுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. |
| தமிழக அதிகாரிகள் 83 பேர் நியமனம் ரத்து விவகாரம்: வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 31 Jul 2014 12:29 PM PDT தமிழ்நாட்டில் "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-இல் பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான மனுவை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. |
| மனிதக்கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் கணக்கெடுப்பு Posted: 31 Jul 2014 12:29 PM PDT கரூர் மாவட்டம், பழைய ஜயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் மனித கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியது. |
| திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்னேற்றம் அடையலாம் Posted: 31 Jul 2014 12:28 PM PDT திட்டமிட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| Posted: 31 Jul 2014 12:28 PM PDT குளித்தலை கோட்டத்துக்குட்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, வல்லம் மற்றும் நச்சலூர் ஆகிய 5 துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 2) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி Posted: 31 Jul 2014 12:28 PM PDT சென்னை தேனாம்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 31 Jul 2014 12:28 PM PDT கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| டிஎன்பிஎல் ஆலை சார்பில் ரூ. 2.65 லட்சம் நிதியுதவி Posted: 31 Jul 2014 12:28 PM PDT புகளூர் காகித ஆலை சார்பில் குடமுழுக்கு, மருத்துவச் சிகிச்சை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ. 2.65 லட்சம் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டன. |
| வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதா தமிழகம்? மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. - அமைச்சர் விவாதம் Posted: 31 Jul 2014 12:27 PM PDT தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இடையே விவாதம் நடைபெற்றது. |
| மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா Posted: 31 Jul 2014 12:27 PM PDT பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கத் தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி Posted: 31 Jul 2014 12:27 PM PDT வயல்வெளிகளில் மரபணு மாற்று விதைகளின் பரிசோதனைகள் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு உறுதியளித்தது. |
| மாணவர்களுக்கு நாளை 2-ம் கட்ட கல்விக்கடன் முகாம் Posted: 31 Jul 2014 12:27 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேப்பூர், ஆலத்தூர் வட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2-ம் கட்ட கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| "மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும் Posted: 31 Jul 2014 12:26 PM PDT ஒவ்வொரு மாணவனும் தொழில் முனைவோராக வேண்டும் என்றார் ஓமன் நாட்டு பேராசிரியர் முத்துக்குமார். |
| 4.65 கோடிப் பேருக்கு அடையாள அட்டை Posted: 31 Jul 2014 12:26 PM PDT இதுவரை 4.65 கோடிப் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். |
| ஜயங்கொண்டத்தில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணி Posted: 31 Jul 2014 12:26 PM PDT அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் ஜயங்கொண்டத்தில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| முகநூலில் பெண்களை ஆபாசமாக எழுதியவரை கைது செய்ய வலியுறுத்தல் Posted: 31 Jul 2014 12:26 PM PDT முகநூலில் பெண்களை ஆபாசமாக விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மன்னர் கல்லூரியில் டாக்டர் முத்துலெட்சுமி பிறந்தநாள் Posted: 31 Jul 2014 12:25 PM PDT புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், கல்லூரியின் முன்னாள் முதல் மாணவியும், நாட்டின் முதல் பெண் மருத்துவருமான முத்துலெட்சுமி அம்மையார் |
| விலைவாசி உயர்வு பிரச்னை: தேமுதிக வெளிநடப்பு Posted: 31 Jul 2014 12:25 PM PDT விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு Posted: 31 Jul 2014 12:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை புதன்கிழமை இரவு திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| செப். 1-ல் புதுகையில் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம் Posted: 31 Jul 2014 12:25 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 1-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். |
| மீண்டும் இயங்கத் தொடங்கியதுகல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் Posted: 31 Jul 2014 12:25 PM PDT புதுக்கோட்டை கல்வித் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தை முறைகேடு புகார் தொடர்பாக கலைப்பதாக கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் தடை விதித்ததைத் தொடர்ந்து, அந்த சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் |
| கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் Posted: 31 Jul 2014 12:24 PM PDT தஞ்சாவூர் மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி அருகே வேகத் தடை அமைக்கக் கோரி மறியல் Posted: 31 Jul 2014 12:24 PM PDT தஞ்சாவூரில் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள பள்ளி முன் முன்பு |
| "புதிதாக 60 துணை மின் நிலையங்கள்' Posted: 31 Jul 2014 12:24 PM PDT தமிழகத்தில் நிகழாண்டில் புதிதாக 60 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: |
| கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி Posted: 31 Jul 2014 12:24 PM PDT தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. |
| திருத்துறைப்பூண்டி அருகே 2 வீடுகள் தீக்கிரை Posted: 31 Jul 2014 12:23 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் தீக்கிரையாகின. |
| தனியாரிடமிருந்து ஆகஸ்டில் 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் Posted: 31 Jul 2014 12:23 PM PDT தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆகஸ்ட் மாதம் முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மீதமுள்ள 2 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் அடுத்த நிதியாண்டிலிருந்து பெறப்படும் என்று அவர் அறிவித்தார். |
| மகன் திட்டியதால் விஷம் குடித்த தாய் சாவு Posted: 31 Jul 2014 12:23 PM PDT குடவாசல் அருகே மகன் திட்டியதால் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார். |
| புகையிலை பொருள்களின் தீங்கு குறித்துமாணவர்கள் பிரசாரம் Posted: 31 Jul 2014 12:23 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் போதை பொருள், புகையிலைப் பொருள்களின் தீங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Jul 2014 12:23 PM PDT சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:23 PM PDT கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவ |
| நாகை மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி Posted: 31 Jul 2014 12:22 PM PDT பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாகை மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டங்களில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் (செஸ்) போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வேளாண் துறை இணையதளத்தில் தமிழில் தகவல்களை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி Posted: 31 Jul 2014 12:22 PM PDT வேளாண்மைத் துறை இணையதளத்தில் தமிழிலேயே தகவல்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். |
| செங்குணம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் Posted: 31 Jul 2014 12:22 PM PDT பெரம்பலூர் அருகே செங்குணத்திலுள்ள மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Jul 2014 12:22 PM PDT ஜயங்கொண்டம், தா. பழூர், ஆண்டிமடம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 2) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜயங்கொண்டம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பார்... பேரவையில் எழுந்த ருசிகர விவாதம் Posted: 31 Jul 2014 12:22 PM PDT தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பாரும் சுண்டைக்காய், வெண்டைக்காய் இல்லாமல் காரக்குழம்பும் வைப்பது தொடர்பாக பெண்கள் ஆராய்ச்சி செய்து வருவதாக தேமுதிக எம்.எல்.ஏ. சேகர் பேசியதால் ருசிகர விவாதம் எழுந்தது. |
| நரிக்குறவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் : அரியலூர் ஆட்சியர் தகவல் Posted: 31 Jul 2014 12:21 PM PDT அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு Posted: 31 Jul 2014 12:21 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| மலைப் பகுதிகளுக்கு 250 சிற்றுந்துகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி Posted: 31 Jul 2014 12:21 PM PDT மலைப் பகுதிகளுக்கு 250 சிற்றுந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். |
| கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:21 PM PDT கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜயங்கொண்டத்தில் வரதட்சிணை கொடுமை: கணவர் கைது Posted: 31 Jul 2014 12:21 PM PDT ஜயங்கொண்டத்தில் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் அளித்த புகாரின்பேரில் அவரது கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஊராட்சி ஒன்றியபள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம் Posted: 31 Jul 2014 12:20 PM PDT ஜயங்கொண்டம் அருகே உள்ள த. சோழங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச ரத்த வகை கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வேளாண் பொறியியல் துறை பணிகள் ஆய்வு Posted: 31 Jul 2014 12:20 PM PDT அரியலூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| "சிறுதானிய உற்பத்திக்கு அரசு மானியம்' Posted: 31 Jul 2014 12:20 PM PDT சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைக்கும் என்றார் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் எஸ். சோமசுந்தரம். |
| தலைமை மருத்துவமனையில்புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்க வலியுறுத்தல் Posted: 31 Jul 2014 12:20 PM PDT புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 31 Jul 2014 12:19 PM PDT பொன்னமராவதி ஒன்றிய, நகர தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது ரத்த தானம்' Posted: 31 Jul 2014 12:19 PM PDT ரத்த தானம் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டது என்றார் அரசுப் பொது மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் என். சலீம்அப்துல்குத்தூஸ். |
| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி Posted: 31 Jul 2014 12:19 PM PDT புதுக்கோட்டை நமனசமுத்திரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பெண்ணை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு Posted: 31 Jul 2014 12:18 PM PDT பேராவூரணி அருகே வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி, 8 பவுன் நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வைக்கோல்போர் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு Posted: 31 Jul 2014 12:18 PM PDT பேராவூரணி அருகே டிராக்டரிலிருந்து வைக்கோல் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். |
| போலீஸ் காவலில் காயமடைந்து இறந்தவரின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு Posted: 31 Jul 2014 12:18 PM PDT போலீஸ் காவலில் பலத்த காயமடைந்து, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின்போது வியாழக்கிழமை இறந்தவரின் உடலை பெற உறவினர்கள் மறுத்தனர். |
| தஞ்சை அருகே கொத்தடிமைச் சிறுவன் மீட்பு Posted: 31 Jul 2014 12:18 PM PDT தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் வியாழக்கிழமை மீட்டனர். |
| குடந்தை பள்ளி தீ விபத்து வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:18 PM PDT கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது Posted: 31 Jul 2014 12:17 PM PDT தஞ்சாவூரில் ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:17 PM PDT அரசு கேபிள் டி.வி. நிறுவன அத்துமீறல்களைக் கண்டித்து, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
| குடந்தையில் நகராட்சிதங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம் Posted: 31 Jul 2014 12:17 PM PDT கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள நகராட்சி தங்கும் விடுதியை இடிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| சம்பா பாசனத்துக்காக ஆக. 15-க்குப் பிறகு மேட்டூர் அணையை திறக்க வேண்டும் Posted: 31 Jul 2014 12:16 PM PDT சம்பா பாசனத்துக்காக ஆக. 15-லிருந்து 20-ம் தேதிக்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டுமென திருவாரூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். |
| ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆடிப்பூர விழா Posted: 31 Jul 2014 12:16 PM PDT நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, சுக்கிரவார அம்மனுக்கு புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. |
| கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:16 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக கேபிள் டி.வி |
| நாகை மீனவர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் Posted: 31 Jul 2014 12:16 PM PDT நாகை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக |
| Posted: 31 Jul 2014 12:15 PM PDT கொரடாச்சேரி அருகே தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். |
| மதுக்கடைத் தகராறு: இரட்டைக் கொலையில் இருவருக்கு ஆயுள் சிறை Posted: 31 Jul 2014 12:15 PM PDT குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் மதுக்கடைத் தகராறில் இரண்டு பேரைக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| "கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள்' Posted: 31 Jul 2014 12:15 PM PDT தமிழகத்தில் கடலூர், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் தலா ஒரு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், ஒரு தொழில்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். |
| தினமும் போனில் போஸை திட்டிய சிறுவன் கைது Posted: 31 Jul 2014 12:15 PM PDT பெரம்பலூர் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்களை தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வந்த சிறுவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் Posted: 31 Jul 2014 12:14 PM PDT தஞ்சாவூர் அரசுப் பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வலியுறுத்தி, ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். |
| தேர்வு முடிவுகளில் குளறுபடி: திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம் Posted: 31 Jul 2014 12:14 PM PDT திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் களைந்து மதிப்பெண் பட்டியல்களை விரைவாக வழங்க வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பல்கலைக்கழக வளாகத்தில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| விபத்தில் இழப்பீடு வழங்காத மதுரை அரசுப் பேருந்து ஜப்தி Posted: 31 Jul 2014 12:14 PM PDT மதுரையில் கடந்த 2006-ல் நேரிட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து திருச்சியில் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| குன்னம் அருகே 13 வயது சிறுமி கர்ப்பம்: 14 வயது சிறுவன் கைது Posted: 31 Jul 2014 12:14 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 14 வயது சிறுவனை பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மண்ணியாறு இணைப்பு பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல் Posted: 31 Jul 2014 12:13 PM PDT மயிலாடுதுறை வட்டம், பூதங்குடி - கடலங்குடி கிராமங்களை இணைக்கும் வகையில் மண்ணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இணைப்பு பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நாகையில் தொடரும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 31 Jul 2014 12:13 PM PDT நாகையில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றக் கட்டடம் அமைக்கக் கோரி, நாகை வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் பேராட்டம் 9-வது நாளாக வியாழக்கிழமை வரை தொடர்ந்தது. |
| மயிலாடுதுறையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jul 2014 12:13 PM PDT மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி, மயிலாடுதுறையில் வணிகர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நீடாமங்கலத்தில் பாஜகஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் Posted: 31 Jul 2014 12:12 PM PDT நீடாமங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| பாம்பன் பாலம் அருகே கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெங்களூர் தம்பதி Posted: 31 Jul 2014 12:11 PM PDT பாம்பன் பாலம் அருகே கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெங்களூரைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை மீனவர்கள் காப்பாற்றினர். |
| களியக்காவிளை அருகே பிடிபட்ட இலங்கை அகதிகள் 10 பேர் சிறையிலடைப்பு Posted: 31 Jul 2014 12:10 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஆஸ்திரேலியா செல்வதற்காக பதுங்கி இருந்து பிடிபட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் 10 பேரை போலீஸார் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர். |
| முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய ரூ.2 கோடியில் 2 புதிய படகுகள் Posted: 31 Jul 2014 12:10 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக ரூ. 2 கோடியில் புதிதாக இரு படகுகளை வாங்க முடிவு செய்யப்பட்டு, அதில் ஒரு படகு வியாழக்கிழமை தேக்கடி படகு தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. |
| கர்நாடக வனத்துறையால் துன்புறுத்தப்படும் மலைவாழ் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 31 Jul 2014 12:07 PM PDT தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்நாடக வனத்துறையினரால் அடிக்கடி துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Jul 2014 12:04 PM PDT ஒடிஸாவில் பல கோடிக்கணக்கில் நடந்திருக்கும் சீட்டு நிதி மோசடியில் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் பிஜு ஜனதாதள எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., பாஜக முன்னாள் எம்எல்ஏவின் வீடுகள் உள்பட 20 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. இதில் லட்சக்கணக்கில் ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. |
| Posted: 31 Jul 2014 12:03 PM PDT அந்தமான் தீவுகள் அருகே இந்தியப் பெருங்கடலில் ரிக்டர் அலகில் 5.9 என்ற அளவுக்கு நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டது. |
| இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: முதல் முறையாக ஒப்புக் கொண்டது சீனா Posted: 31 Jul 2014 12:03 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த ஆண்டு ஊடுருவியதை சீன ராணுவம் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. |
| பெங்களூருவில் முழு அடைப்பு: ஒசூரில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம் Posted: 31 Jul 2014 12:01 PM PDT கர்நாடகத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, பெங்களூருவில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| குடியரசுத் தலைவருடன் இலங்கை புதிய தூதர் சந்திப்பு Posted: 31 Jul 2014 12:01 PM PDT இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன சேனவிரத்னே (65) தில்லியில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |