Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆடி மாதத்திலும் குறையாத தங்கத்தின் விலை
- நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் மேடை வாய்ப்பு வழங்கப்படுகிறது: நடிகை குமாரி சச்சு பேச்சு
- ஊராட்சிகளில் காங்கிரஸ் கிளை கமிட்டிகள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
- பிறந்த குழந்தைக்கு பணம் வசூலிப்பதாகப் புகார்: ஊழியர் பணியிடை நீக்கம்; 6 பேர் மீது விசாரணை
- பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்: மாற்று ஏற்பாட்டால் பாதிப்பில்லை
- உரிய காரணம் கூறாமல் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டிப்பு
- 10 நாள்களில் 29.87 அடி அதிகரிப்பு: 78 அடியாக உயர்ந்தது மேட்டூர் நீர்மட்டம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை
- திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
- மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம்
- முத்துலெட்சுமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?
- படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி ஆகஸ்ட் 2-இல் இலங்கை நோக்கி பயணம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
- கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கம்: முதல்வரைச் சந்திக்க முடிவு
- சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பங்களைப் பெற நாளை கடைசி
- 25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
- இடுகாட்டு இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
- சேரன் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம்
- கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை
- குறைதீர் முகாமில் 12 பேருக்கு உதவி
- தஞ்சையில் 9 வீடுகள் தீக்கிரை
- திருவரங்குளம் கோயிலில் மாணவிகள் உழவாரப்பணி
- போட்டிகளில் சிறப்பிடம்: ஊர்க்காவல் படையினருக்குப் பாராட்டு
- குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
- பாபநாசம் அருகே இளம்பெண் கடத்தல்: 3 பேர் கைது
- திருவாரூரில் நலத் திட்ட உதவி அளிப்பு
- தென் மாநிலங்களுக்கிடையிலான மகளிர் கபடி: காரைக்கால் சாம்பியன்
- மன்னார்குடியில் அம்மா மருந்தகம் தொடங்க வலியுறுத்தல்
- தூய பனிமய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- குடிநீர் பிரச்னை: காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- கலைக் குழுவினருக்கு இசைக் கருவிகள் அளிப்பு
- செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் வாரத்தில் 2 நாள் திறந்தமுறை ஏலம்
- "5 வயதுக்குள்பட்ட 43,189 குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட் வழங்கப்பட உள்ளது'
- சிறுகுடல் கிராமத்தில் புதிய மின்மாற்றி
- விசுவக்குடியில் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
- மனவளக் கலை யோகா பட்டயக் கல்வி தொடக்கம்
- திருமானூர் அருகே சிமென்ட் லாரி,பால் வேன் மோதல்: ஒருவர் சாவு
- பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரூ. 28.77 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- நாகேஸ்வர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
- வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு
- விபத்தில் சிக்கியோருக்கு புதுகை எம்எல்ஏ உதவி
- சணல் கைவினைப் பொருள் தயாரிக்க இலவசப் பயிற்சி
- கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் கையகத்தைக் கைவிடக் கோரி மனு
- "முதியோர் சிகிச்சைக்கு தனிப்பிரிவு தேவை'
- விவசாயிகள் சங்கத் தொடக்க விழா
- ராணியார் பள்ளியில் கார்கில் நினைவு நாள்
- தொலைதொடர்புத்துறை ஒப்பந்த ஊழியர் சங்கக் கிளை தொடக்கம்
- சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- அறந்தாங்கியில் காவடி, பால்குடம் எடுப்பு
- பட்டுக்கோட்டையில் சாலை மறியல்
- ஜம்மு - காஷ்மீரில் வதந்தியால் கலவரம்: ராணுவம் குவிப்பு
- உத்தரகண்ட் முதல்வர் உள்பட 3 பேர் எம்எல்ஏவாக பதவியேற்பு
- திடக்கழிவு மேலாண்மைக்கான இடங்களை கையகப்படுத்த தில்லி அரசுக்கு உத்தரவு
- துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி
- அமர் சிங் மீதான வழக்கில் ஆகஸ்ட் 4இல் தீர்ப்பு
- பிஜேடி எம்.பி.க்கள் மீது புகார்
- டீசல் விலை: மாநிலங்களுடன் ஆலோசனை
- மேற்கு வங்கம்: கல்லூரி மாணவி மீது அமிலம் வீச்சு
- உ.பி.: ராம்பூரில் மோதல்; 3 பேர் பலி
- மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்களுக்கு மிரட்டல்: திரிணமூல் எம்.பி. மீது வழக்கு: கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு
- கட்கரி இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த மத்திய அரசு மறுப்பு
- கம்பம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
- வேலை வாய்ப்புத் தேர்வு: தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை
- சூரிய சக்தி மின் பம்புகள்: வேளாண் மாணவிகள் ஆய்வு
- ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி, முருங்கை விலை குறைவு
- முன்னாள் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
- மதுபாட்டில் விற்றதாக ஒருவர் கைது
- கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- கல்பள்ளிவாசலில் இப்தார் விருந்து
- தேர்தல் செலவு பொய்க் கணக்கு: அசோக் சவாணுக்கு எதிரான தேர்தல் ஆணைய நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை
- வீட்டு மனைப் பட்டா கோரி மாநாடு
- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்
- அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது
- நகைக்கடையில் ரூ.55 ஆயிரம் நகை திருட்டு
- ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதலிடம்: அமைச்சர் பெருமிதம்
- தீயில் கருகி இளம் பெண் சாவு
- மகளுடன் பெண் மாயம்: போலீஸில் புகார்
- உ.பி.யில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
- பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை
- விவசாயிகளுக்கு கையேடு வழங்கல்
- பைக் மீது கார் மோதி மளிகை கடைக்காரர் சாவு
- புரோட்டா சாப்பிட்ட இளம்பெண் சாவு
- மழலையர் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்
- தபால் மூலம் அதிர்ஷ்டப் பொருள்: புதுமையான முறையில் மோசடி
- அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- பதவி ஏற்பு
- கடன் தராததால் தாக்கியவர் கைது
- நத்தம் மலையாண்டி சுவாமி கோயில் ஆடித்திருவிழா
- ஹிந்தியில் இணைய தளப் பெயர்: ஆகஸ்ட் 15 முதல் பதிவு செய்யலாம்
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன்
- லடாக் பகுதியில் ஊடுருவல்: கொடி அமர்வு கூட்டத்துக்குப் பிறகு வெளியேறிய சீனர்கள்
- அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் உலா
- பரமக்குடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
- பெருநாழி பகுதிகளில் யானைக்கால் நோய் பாதிப்பு ஆய்வு
- ம.பி.: அவதூறு வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிக்கு ஜாமீன்
- ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
- பள்ளியில் மடிக்கணினி வழங்கல்
- விளையாட்டுத்துறையில் 80 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம்:அமைச்சர்
| ஆடி மாதத்திலும் குறையாத தங்கத்தின் விலை Posted: 28 Jul 2014 01:12 PM PDT ஆடி மாதம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால், கடந்த |
| நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் மேடை வாய்ப்பு வழங்கப்படுகிறது: நடிகை குமாரி சச்சு பேச்சு Posted: 28 Jul 2014 01:09 PM PDT நாட்டுப் புறக் கலைஞர்களுக்கும் மேடை அமைத்து வாய்ப்புத் தரப்படுகிறது என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலரும், |
| ஊராட்சிகளில் காங்கிரஸ் கிளை கமிட்டிகள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல் Posted: 28 Jul 2014 01:04 PM PDT தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு கிளை கமிட்டிகள் உருவாக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| பிறந்த குழந்தைக்கு பணம் வசூலிப்பதாகப் புகார்: ஊழியர் பணியிடை நீக்கம்; 6 பேர் மீது விசாரணை Posted: 28 Jul 2014 01:02 PM PDT புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக எழுந்த |
| பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்: மாற்று ஏற்பாட்டால் பாதிப்பில்லை Posted: 28 Jul 2014 01:01 PM PDT மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிகிச்சைக்கு மாற்று |
| உரிய காரணம் கூறாமல் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டிப்பு Posted: 28 Jul 2014 01:00 PM PDT உயர் அதிகாரிகள் உரிய காரணம் கூறாமல் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி |
| 10 நாள்களில் 29.87 அடி அதிகரிப்பு: 78 அடியாக உயர்ந்தது மேட்டூர் நீர்மட்டம் Posted: 28 Jul 2014 12:58 PM PDT தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 78 அடியாக உயர்ந்தது. |
| ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வஸ்திர மரியாதை Posted: 28 Jul 2014 12:50 PM PDT ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி, |
| திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம் Posted: 28 Jul 2014 12:47 PM PDT திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா நிறைவு நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
| மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம் Posted: 28 Jul 2014 12:46 PM PDT மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. |
| முத்துலெட்சுமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா? Posted: 28 Jul 2014 12:45 PM PDT நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிக்கு, அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் மணிமண்டபம் வேண்டுமென மகளிர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி ஆகஸ்ட் 2-இல் இலங்கை நோக்கி பயணம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு Posted: 28 Jul 2014 12:44 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ததுடன், |
| கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கம்: முதல்வரைச் சந்திக்க முடிவு Posted: 28 Jul 2014 12:39 PM PDT கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3, 4-ஆவது பிரிவுகளைத் தொடங்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், உதயகுமார் |
| சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பங்களைப் பெற நாளை கடைசி Posted: 28 Jul 2014 12:31 PM PDT சித்த மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற புதன்கிழமை (ஜூலை 30) கடைசி நாளாகும். |
| 25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு Posted: 28 Jul 2014 12:30 PM PDT இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நுழைவு வகுப்புகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான |
| இடுகாட்டு இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் Posted: 28 Jul 2014 12:29 PM PDT இடுகாட்டுக்கான இடத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் அரவக்குறிச்சி வட்டம் முன்னூர் கிராமம் மோளபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது: |
| சேரன் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் Posted: 28 Jul 2014 12:29 PM PDT கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை Posted: 28 Jul 2014 12:28 PM PDT கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். |
| குறைதீர் முகாமில் 12 பேருக்கு உதவி Posted: 28 Jul 2014 12:28 PM PDT கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் 12 பேருக்கு ரூ. 2.38 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார். |
| Posted: 28 Jul 2014 12:28 PM PDT தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் தீக்கிரையாகின. |
| திருவரங்குளம் கோயிலில் மாணவிகள் உழவாரப்பணி Posted: 28 Jul 2014 12:27 PM PDT புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயிலில் கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் அண்மையில் உழவாரப்பணி,மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| போட்டிகளில் சிறப்பிடம்: ஊர்க்காவல் படையினருக்குப் பாராட்டு Posted: 28 Jul 2014 12:27 PM PDT சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான தொழில்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 28 Jul 2014 12:26 PM PDT தஞ்சாவூரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jul 2014 12:26 PM PDT தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு பஸ் மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம் Posted: 28 Jul 2014 12:26 PM PDT உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். |
| பாபநாசம் அருகே இளம்பெண் கடத்தல்: 3 பேர் கைது Posted: 28 Jul 2014 12:25 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இளம் பெண்ணை கடத்தியதாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பசுபதிகோவிலைச் சேர்ந்த ரவி மகன் ரகுகுமார் (22). இவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு |
| திருவாரூரில் நலத் திட்ட உதவி அளிப்பு Posted: 28 Jul 2014 12:25 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் |
| தென் மாநிலங்களுக்கிடையிலான மகளிர் கபடி: காரைக்கால் சாம்பியன் Posted: 28 Jul 2014 12:25 PM PDT காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கிடையேயான மகளிர் கபடி போட்டியில் காரைக்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| மன்னார்குடியில் அம்மா மருந்தகம் தொடங்க வலியுறுத்தல் Posted: 28 Jul 2014 12:25 PM PDT தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மன்னார்குடி வட்டக் கிளையின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| தூய பனிமய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 28 Jul 2014 12:24 PM PDT பெரம்பலூர் தூய பனிமய மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| குடிநீர் பிரச்னை: காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் Posted: 28 Jul 2014 12:24 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுன் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| கலைக் குழுவினருக்கு இசைக் கருவிகள் அளிப்பு Posted: 28 Jul 2014 12:24 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், கலைக் குழுவினருக்கு இசைக் கருவிகள் வழங்கப்பட்டன. |
| செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் வாரத்தில் 2 நாள் திறந்தமுறை ஏலம் Posted: 28 Jul 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் திறந்தமுறை ஏலம் நடைபெறும் என்றார் வேளாண்மை துணை இயக்குநர் செ. சுப்ரமணியன். |
| "5 வயதுக்குள்பட்ட 43,189 குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட் வழங்கப்பட உள்ளது' Posted: 28 Jul 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 43,189 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த ஓ.ஆர்.எஸ். (சர்க்கரை, உப்பு கரைசல்) பாக்கெட் வழங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை. |
| சிறுகுடல் கிராமத்தில் புதிய மின்மாற்றி Posted: 28 Jul 2014 12:23 PM PDT குன்னம் அருகே புதிய மின்மாற்றி திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. |
| விசுவக்குடியில் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு Posted: 28 Jul 2014 12:22 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி பள்ளிவாசலில், மாவட்ட தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மனவளக் கலை யோகா பட்டயக் கல்வி தொடக்கம் Posted: 28 Jul 2014 12:22 PM PDT பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள அறிவுத் திருக்கோயிலில் மனவளக் கலை யோகா பட்டயக்கல்வி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருமானூர் அருகே சிமென்ட் லாரி,பால் வேன் மோதல்: ஒருவர் சாவு Posted: 28 Jul 2014 12:22 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சிமென்ட் லாரி மீது பால் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். |
| பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரூ. 28.77 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 28 Jul 2014 12:21 PM PDT அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 28 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார். |
| நாகேஸ்வர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் Posted: 28 Jul 2014 12:21 PM PDT அரியலூர் அருகேயுள்ள நாகமங்கலம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு Posted: 28 Jul 2014 12:20 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைக் கட்டும்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| விபத்தில் சிக்கியோருக்கு புதுகை எம்எல்ஏ உதவி Posted: 28 Jul 2014 12:20 PM PDT புதுகை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அவ்வழியே சென்ற புதுகை எம்எல்ஏ கார்த்திக்தொண்டமான் மீட்டு அவரசகால ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். |
| சணல் கைவினைப் பொருள் தயாரிக்க இலவசப் பயிற்சி Posted: 28 Jul 2014 12:20 PM PDT புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு சணல் மூலம் கைவினைப் பொருள் தயாரிக்கும் இலவசத் தொழில் பயிற்சி 15 நாள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கந்தர்வகோட்டை பகுதியில் நிலம் கையகத்தைக் கைவிடக் கோரி மனு Posted: 28 Jul 2014 12:19 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கந்தர்வகோட்டைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிடக் கோரி சுமார் 20 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| "முதியோர் சிகிச்சைக்கு தனிப்பிரிவு தேவை' Posted: 28 Jul 2014 12:19 PM PDT முதுமை காரணமாக சிரமப்படும் நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதியோருக்கான தனிப்பிரிவை உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 28 Jul 2014 12:19 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கிளை தொடக்கவிழா மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ராணியார் பள்ளியில் கார்கில் நினைவு நாள் Posted: 28 Jul 2014 12:19 PM PDT புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்புச் சங்கம், மாருதி கார் கேர் இணைந்து நடத்திய கார்கில் நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| தொலைதொடர்புத்துறை ஒப்பந்த ஊழியர் சங்கக் கிளை தொடக்கம் Posted: 28 Jul 2014 12:18 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கக் கிளைத் தொடக்க விழா அண்மையில் நடந்தது. |
| சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jul 2014 12:18 PM PDT புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அறந்தாங்கியில் காவடி, பால்குடம் எடுப்பு Posted: 28 Jul 2014 12:18 PM PDT அறந்தாங்கி வீரமாகாளியம்மன் ஆடித்திருவிழா வர்த்தகர்கள் மண்டகப்படியை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபட்டனர். |
| Posted: 28 Jul 2014 12:18 PM PDT பட்டுக்கோட்டையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். |
| ஜம்மு - காஷ்மீரில் வதந்தியால் கலவரம்: ராணுவம் குவிப்பு Posted: 28 Jul 2014 12:10 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் பசு வதை செய்வதாக வதந்தி பரவியதையடுத்து, திங்கள்கிழமை கலவரம் ஏற்பட்டது. |
| உத்தரகண்ட் முதல்வர் உள்பட 3 பேர் எம்எல்ஏவாக பதவியேற்பு Posted: 28 Jul 2014 12:09 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த |
| திடக்கழிவு மேலாண்மைக்கான இடங்களை கையகப்படுத்த தில்லி அரசுக்கு உத்தரவு Posted: 28 Jul 2014 12:09 PM PDT திடக்கழிவு மேலாண்மைக்குரிய இடங்களை விரைவாகக் கையகப்படுத்தி மாநகராட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தில்லி உயர் திமன்றம் |
| துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சி Posted: 28 Jul 2014 12:08 PM PDT துப்புரவு பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| அமர் சிங் மீதான வழக்கில் ஆகஸ்ட் 4இல் தீர்ப்பு Posted: 28 Jul 2014 12:08 PM PDT எம்.பி.க்களுக்கு வாக்களிக்கப் பணம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய சாட்சியான ஹஷ்மத் அலியைக் கடத்தியதாக சமாஜவாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர் சிங் மற்றும் |
| பிஜேடி எம்.பி.க்கள் மீது புகார் Posted: 28 Jul 2014 12:06 PM PDT சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான விமானத்தில் புவனேசுவரத்தில் |
| டீசல் விலை: மாநிலங்களுடன் ஆலோசனை Posted: 28 Jul 2014 12:06 PM PDT சில மாநிலங்களின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக டீசல் விலை அதிகரிப்பது குறித்து அந்த மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தவுள்ளது. |
| மேற்கு வங்கம்: கல்லூரி மாணவி மீது அமிலம் வீச்சு Posted: 28 Jul 2014 12:05 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மீது மர்ம நபர்கள் 4 பேர் திங்கள்கிழமை அமிலத்தை வீசினர். |
| உ.பி.: ராம்பூரில் மோதல்; 3 பேர் பலி Posted: 28 Jul 2014 12:05 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவரின் நிலத்தில் மோட்டார் |
| Posted: 28 Jul 2014 12:04 PM PDT "திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் |
| கட்கரி இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த மத்திய அரசு மறுப்பு Posted: 28 Jul 2014 12:03 PM PDT மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லத்தில் ஒட்டுக் கேட்புக் கருவி கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு மறுத்துள்ளது. |
| கம்பம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் Posted: 28 Jul 2014 12:03 PM PDT கம்பம் நகர்ப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிவதோடு, பொதுமக்களை கடித்தும் வருவதால் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வேலை வாய்ப்புத் தேர்வு: தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சாதனை Posted: 28 Jul 2014 12:02 PM PDT தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தென்மண்டல பொறியியல் கல்லூரிகளை இணைத்து பிரபல கணினி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நடத்திய வேலை வாய்ப்புத் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். |
| சூரிய சக்தி மின் பம்புகள்: வேளாண் மாணவிகள் ஆய்வு Posted: 28 Jul 2014 12:02 PM PDT போடிப் பகுதியில் சூரிய சக்தி மின் பம்புகள் இயங்கும் விதம் குறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆய்வு மேற்கொண்டனர். |
| ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி, முருங்கை விலை குறைவு Posted: 28 Jul 2014 12:02 PM PDT ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தையில் தக்காளி மற்றும் முருங்கை விலை குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையாகும். இந் |
| முன்னாள் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை Posted: 28 Jul 2014 12:02 PM PDT கோம்பையில் முன்னாள் டாஸ்மாக் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் மார்க்ஸ்(32). இவர் சில ஆண்டுகளுக்கு |
| மதுபாட்டில் விற்றதாக ஒருவர் கைது Posted: 28 Jul 2014 12:01 PM PDT வருசநாடு அருகே கீழபூசனூத்தை சேர்ந்தவர் நாயகன்(37). இவர் அப்பகுதியில் அனுமதியின்றி 15 மதுபாட்டில்கள் விற்பனை செய்தாராம். |
| கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 28 Jul 2014 12:01 PM PDT நத்தம் அருகே வேம்பரளியில் உள்ள பெனியேல் கிராமிய கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மதுரை லேடிடோக் கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸிபுஷ்பலதா மாணவ, |
| கல்பள்ளிவாசலில் இப்தார் விருந்து Posted: 28 Jul 2014 12:01 PM PDT விருதுநகர் கல்பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமை நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| தேர்தல் செலவு பொய்க் கணக்கு: அசோக் சவாணுக்கு எதிரான தேர்தல் ஆணைய நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை Posted: 28 Jul 2014 12:01 PM PDT மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பிறப்பித்த நோட்டீஸூக்கு தில்லி உயர் நீதிமன்றம் |
| வீட்டு மனைப் பட்டா கோரி மாநாடு Posted: 28 Jul 2014 12:00 PM PDT அரசு மற்றும் கோயில் நிலங்களில் குடியிருக்க இடம், வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ராஜபாளையத்தில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. |
| ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் Posted: 28 Jul 2014 12:00 PM PDT பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு பேருந்துகளின் சேம நல ஓட்டுநர்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது Posted: 28 Jul 2014 12:00 PM PDT கமுதி அருகே பைக்குக்கு வழிவிட மறுத்த தகராறில், ஞாயிற்றுக்கிழமை பகலில் அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| நகைக்கடையில் ரூ.55 ஆயிரம் நகை திருட்டு Posted: 28 Jul 2014 12:00 PM PDT ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள பிரபலமான நகைக்கடையில் சனிக்கிழமை கடை முடித்து வழக்கம் போல நகைகள் சரிபார்த்த போது ஒரு ஜோடி தங்க வளையல் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. |
| ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதலிடம்: அமைச்சர் பெருமிதம் Posted: 28 Jul 2014 11:59 AM PDT தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை, தமிழக அளவில் முதலிடம் பெற்றிருப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| Posted: 28 Jul 2014 11:59 AM PDT திருவாடானை அருகே திருமணம் முடிந்து 10 மாதங்களே ஆன இளம் பெண் சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. |
| மகளுடன் பெண் மாயம்: போலீஸில் புகார் Posted: 28 Jul 2014 11:59 AM PDT மானாமதுரை அருகே 4 வயது மகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| உ.பி.யில் ஊரடங்கு உத்தரவு தளர்வு Posted: 28 Jul 2014 11:59 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை 4 மணி நேரம் தளர்த்தப்பட்டது. |
| பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை Posted: 28 Jul 2014 11:58 AM PDT திருப்புவனத்திலிருந்து பிரமனூர் வழியாக அச்சங்குளம் கிராமத்திற்கு தார்ச் சாலை உள்ளது. பிரமனூரிலிருந்து அச்சங்குளம் வரை உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல |
| Posted: 28 Jul 2014 11:58 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சேவினிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கையேடு வழங்கல் மற்றும் எரிபொருள் சிக்கன சேமிப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பைக் மீது கார் மோதி மளிகை கடைக்காரர் சாவு Posted: 28 Jul 2014 11:58 AM PDT பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தி. |
| புரோட்டா சாப்பிட்ட இளம்பெண் சாவு Posted: 28 Jul 2014 11:58 AM PDT புரோட்டா சாப்பிட்ட இளம்பெண், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கரையாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் |
| மழலையர் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம் Posted: 28 Jul 2014 11:57 AM PDT வத்தலகுண்டில் உள்ள ஸ்ரீராம் மழலையர் பள்ளியில் திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் துரைராஜ் தலைமையேற்றார். 1ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் நாகூர்கனி முன்னிலை வகித்தார். பள்ளியின் |
| தபால் மூலம் அதிர்ஷ்டப் பொருள்: புதுமையான முறையில் மோசடி Posted: 28 Jul 2014 11:57 AM PDT தபால் மூலம் அதிர்ஷ்டப் பொருள் அனுப்புவதாகக் கூறி, புதுமையான மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. |
| அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 28 Jul 2014 11:57 AM PDT வத்தலகுண்டில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கம் மற்றும் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. |
| Posted: 28 Jul 2014 11:57 AM PDT நத்தம் பஞ்சாயத்து யூனியன் ஆணையராக ஜாகிர்உசேனும், கூடுதல் ஆணையராக ஆண்டியப்பனும் பொறுப்பேற்றுக் கொண்டனர். |
| Posted: 28 Jul 2014 11:56 AM PDT பழனி அருகே கடன் தராததால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார். பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்தவர் பிரபு(35). இவர் ஞாயிற்றுக்கிழமை அடிவாரம் வின்ச் |
| நத்தம் மலையாண்டி சுவாமி கோயில் ஆடித்திருவிழா Posted: 28 Jul 2014 11:56 AM PDT நத்தம் அருகே மலையாண்டி சுவாமி கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. பூதகுடி மலை உச்சியில் அமையப் பெற்றுள்ளது மலையாண்டி சுவாமி கோயில். இங்கு ஒவ்வொரு |
| ஹிந்தியில் இணைய தளப் பெயர்: ஆகஸ்ட் 15 முதல் பதிவு செய்யலாம் Posted: 28 Jul 2014 11:56 AM PDT ஹிந்தி எழுத்துக்களில் தங்களது இணைய தளப் பெயர்களை (டொமைன்) பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள், |
| Posted: 28 Jul 2014 11:56 AM PDT கமுதி அருகே எம்.எம். கோட்டையில் அம்மா திட்ட சிறப்பு முகாம், நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவில், பரமக்குடி கோட்டாட்சியர் மு. வசந்தி ஆலோசனையி |
| பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் Posted: 28 Jul 2014 11:55 AM PDT பாம்பனிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகை மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் வெளிநாட்டுக்கு அனுப்ப கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். |
| லடாக் பகுதியில் ஊடுருவல்: கொடி அமர்வு கூட்டத்துக்குப் பிறகு வெளியேறிய சீனர்கள் Posted: 28 Jul 2014 11:55 AM PDT ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் கடந்த வாரம் ஊடுருவி கூடாரம் அமைத்த சீனாவைச் சேர்ந்த ஆடு மேய்ப்போர், இரு தரப்பு |
| அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் உலா Posted: 28 Jul 2014 11:55 AM PDT ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். |
| பரமக்குடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம் Posted: 28 Jul 2014 11:55 AM PDT பரமக்குடி காக்காத் தோப்பு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி மாசு ஏற்படாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| பெருநாழி பகுதிகளில் யானைக்கால் நோய் பாதிப்பு ஆய்வு Posted: 28 Jul 2014 11:55 AM PDT கமுதி தாலுகா அளவில் 19 பேருக்கு யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கமுதியில் மட்டும் 5 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். |
| ம.பி.: அவதூறு வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிக்கு ஜாமீன் Posted: 28 Jul 2014 11:54 AM PDT மத்தியப்பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரிய முறைகேட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்குத் தொடர்பு இருப்பதாகக் |
| ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை Posted: 28 Jul 2014 11:54 AM PDT இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு |
| Posted: 28 Jul 2014 11:54 AM PDT காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. |
| விளையாட்டுத்துறையில் 80 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம்:அமைச்சர் Posted: 28 Jul 2014 11:54 AM PDT தமிழகம் முழுவதும் விளையாட்டுத்துறையில் 80 பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |