Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று (26.7.1958); கல்வியில் மக்கள் ஆர்வம் அமோகமாக அதிகரிப்பு; கல்வி மந்திரியின் பாராட்டு

Posted: 25 Jul 2014 01:17 PM PDT

இந்த நாளில் அன்று (26.7.1958); கல்வியில் மக்கள் ஆர்வம் அமோகமாக அதிகரிப்பு; கல்வி மந்திரியின் பாராட்டு

கொள்ளை போகும் மணல் வளம்

Posted: 25 Jul 2014 01:12 PM PDT

கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

தளர்ந்து விட்ட தமிழ் ஆராய்ச்சி!

Posted: 25 Jul 2014 01:12 PM PDT

தமிழ் ஆராய்ச்சி 1950-60களில் அறிவுபூர்வமாக மிக உச்சத்தில் இருந்தது. இந்தக்கால கட்டத்தில்தான் இந்திய மொழிகளிலேயே முதலாவதாக லெக்சிகன், பேராசிரியர் எஸ். வையாபுரிபிள்ளை தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக வழி வெளிவந்தது.

காட்டுமிராண்டித்தனம்!

Posted: 25 Jul 2014 01:09 PM PDT

மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை, மக்களவைக்கான உறுப்பினர்கள் மக்களின் சேவகர்கள்தான் என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாலேயே அவர்களுக்கு கிரீடம் தலைக்கேறி, சர்வ வல்லமை கிடைத்துவிடுவதிவில்லை என்பதையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு திட்டத்தைக் கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 01:04 PM PDT

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு "டெல்டா புலிகள்' அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 25 Jul 2014 01:01 PM PDT

தமிழ்நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக சில பொதுப் பிரிவு மாணவிகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப் பிரிவை நீக்கக் கோரி நளினி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 25 Jul 2014 01:00 PM PDT

சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை அனுபவிக்கும் கைதியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுக்கும் முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 (1ஏ) பிரிவை எதிர்த்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய உள்துறைச் செயலர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை ரத்து இல்லை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

Posted: 25 Jul 2014 12:58 PM PDT

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க வேண்டும் என்ற தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பேரவைத் தலைவர் பி.தனபால் நிராகரித்தார்.

மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் மகளிருக்கு உயிரி அடையாள அட்டை

Posted: 25 Jul 2014 12:57 PM PDT

மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் 1.90 லட்சம் மீனவர்களுக்கு அரசு சார்பில் உயிரி (பயோமெட்ரிக்) அடையாள அட்டை வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் அறிவித்தார்.

பல்வேறு மாவட்டங்களில் சாலை, நடை மேம்பாலங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 25 Jul 2014 12:53 PM PDT

மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சாலை, நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பால் குடுவைகள் வழங்கப்படும்: அமைச்சர் வி.மூர்த்தி

Posted: 25 Jul 2014 12:51 PM PDT

பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ.1.50 கோடியில் பால் குடுவைகள் (கேன்கள்) வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி அறிவித்தார்.

"21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்'

Posted: 25 Jul 2014 12:49 PM PDT

மன நலன் பாதித்தோருக்காக 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இயந்திரவியல் துறைமாணவர் சங்க தொடக்க விழா

Posted: 25 Jul 2014 12:40 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இயந்திரவியல் துறை மாணவர் சங்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலிசிகள் எடுத்துத் தருவதாக ரூ. 21.50 லட்சம் மோசடி

Posted: 25 Jul 2014 12:40 PM PDT

தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பாலிசிகள் எடுத்துத் தருவதாக ரூ. 21.50 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Jul 2014 12:39 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற, ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

விஜயகாந்த், எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்குகள் ஒத்திவைப்பு

Posted: 25 Jul 2014 12:39 PM PDT

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி உள்பட இருவர் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஆக. 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

லாரி ஓட்டுநர் கொலை வழக்கு:இளைஞர் கைது

Posted: 25 Jul 2014 12:38 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அம்மன்பட்டியில் அண்மையில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விராலிமலை அருகே சாலை விபத்து: பாதயாத்திரை சென்ற பெண் சாவு

Posted: 25 Jul 2014 12:38 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் உயிரிழந்தார்.

இரு வேறு ரயில்கள் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை

Posted: 25 Jul 2014 12:38 PM PDT

புதுக்கோட்டை அருகே ஒரே நாளில் இருவேறு ரயில்கள் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

"தனியார் வேலைவாய்ப்பு பணியமர்த்தல் பிரிவு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 25 Jul 2014 12:38 PM PDT

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவு பணியாளர் பதவிக்கு பின்வரும் தகுதியுடையோர் சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர் தேர்வு ரத்து:உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 25 Jul 2014 12:37 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் தேர்வை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

சம்ஸ்கிருத வாரம்: மக்கள் கலை இலக்கிய கழகம் போராட்டம்

Posted: 25 Jul 2014 12:37 PM PDT

சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் சுற்றறிக்கை நகலை எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, சேலம், மதுரை அணிகள் முன்னிலை

Posted: 25 Jul 2014 12:37 PM PDT

தஞ்சாவூரில் நடைபெறும் தென்னிந்திய பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் பெங்களூரு, மதுரை, சேலம் பள்ளி அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன.

முன்னேற்ற திட்டங்களை முன்மொழிய அழைப்பு

Posted: 25 Jul 2014 12:36 PM PDT

முன்னேற்றத் திட்டங்களை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் முன்மொழியலாம் என்றார் மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன்.

கோயில் பூட்டை உடைத்து,பணம், நகை திருட்டு

Posted: 25 Jul 2014 12:36 PM PDT

மன்னார்குடி அருகே வியாழக்கிழமை இரவு கோயில் பூட்டை உடைத்து சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகை, வெள்ளி கொலுசு, உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 12:36 PM PDT

நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

பாமகவினர் ரத்த தானம்

Posted: 25 Jul 2014 12:36 PM PDT

பாமக தொடங்கப்பட்டதன் 25-வது ஆண்டை முன்னிட்டு கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை நகர பாமக சார்பில் கொடியேற்று விழா, ரத்ததானம் வழங்குதல், மரக்கன்றுகள்

நீடாமங்கலத்தில் இன்று இலவச இருதய, சர்க்கரை நோய் முகாம்

Posted: 25 Jul 2014 12:35 PM PDT

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜூலை 26) இலவச இருதய மற்றும் சர்க்கரை நோய் முகாம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை

கொடியேற்று விழா

Posted: 25 Jul 2014 12:35 PM PDT

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய பாமக சார்பில் கட்சியின் கொடியேற்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்

Posted: 25 Jul 2014 12:35 PM PDT

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைப்பது அவசியம் என கரூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களைத் தேடி குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின் பெண் சாவு

Posted: 25 Jul 2014 12:34 PM PDT

கரூர் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெண் உயிரிழந்ததால், அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 25 Jul 2014 12:34 PM PDT

கரூர் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 25 Jul 2014 12:34 PM PDT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ. 39.26 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

பரணிபார்க் பள்ளியில் காமன்வெல்த் கலாசார நிறைவு விழா

Posted: 25 Jul 2014 12:34 PM PDT

கரூர் பரணிபார்க் பள்ளியில் காமன்வெல்த் கலாசார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் 53 நாடுகள் அடிமைப்பட்டிருந்தன. பின்னர் இந்த நாடுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி சுதந்திரத்தை பெற்றுக்கொண்டன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து

அரியலூரில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் திட்டக் குழுத் துணைத் தலைவர் கலந்தாய்வு

Posted: 25 Jul 2014 12:33 PM PDT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தாஷீலா நாயர் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடத்தினார்.

ஜூலை 26 மின் தடை

Posted: 25 Jul 2014 12:33 PM PDT

பெரம்பலூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 26) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. மாணிக்கம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 25 Jul 2014 12:32 PM PDT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவானக் காப்பீட்டுத் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் பிரிப்பது குறித்து ஜூலை 31-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

Posted: 25 Jul 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட நகர்ப்புறங்களில் 1,400-க்கும், கிராமப்புறங்களில் 1,200-க்கும் மேற்பட்ட

பெரம்பலூர் அருகே லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 25 Jul 2014 12:32 PM PDT

பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

"160 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் தரம் பார்க்கும் இயந்திரம்'

Posted: 25 Jul 2014 12:31 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 175 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், 160 சங்கங்களுக்கு பால் தரம் பார்க்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்

லாரி ஓட்டுநர் கொலை வழக்கு: இளைஞர் கைது

Posted: 25 Jul 2014 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அம்மன்பட்டியில் அண்மையில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உதவியாளர் மரணம்: துணைமின் நிலையம் முற்றுகை

Posted: 25 Jul 2014 12:31 PM PDT

கறம்பக்குடி துணைமின் நிலையத்தில் உதவியாளர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் துணைமின் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

பொன்னமராவதி பகவதி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

Posted: 25 Jul 2014 12:30 PM PDT

பொன்னமராவதி பகவதி அம்மன் கோயில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக காலையில் பகவதி அம்மனுக்கும், காரிய சித்தி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு

குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க தூத்தாக்குடி கிராம மக்கள் முடிவு

Posted: 25 Jul 2014 12:30 PM PDT

அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்காததால் அறந்தாங்கி அருகே உள்ள தூத்தாக்குடி கிராம மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அறந்தாங்கி வட்ட வழங்கல் அலுவலரிடம் திருப்பி ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 25 Jul 2014 12:30 PM PDT

புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

புதுகையில் ரெüடி வெட்டிக்கொலை

Posted: 25 Jul 2014 12:29 PM PDT

புதுக்கோட்டையில் பிரபல ரெüடி மர்ம கும்பலால் வெள்ளிக்கிழமை இரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பொன்னமராவதியில் ஜூலை 27, 28-ல் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற சிறப்பு முகாம்

Posted: 25 Jul 2014 12:29 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் மருத்துவக்காப்பீடு அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் ஜூலை

வனப்பகுதியில் இறந்து கிடந்த கல்லுடைக்கும் தொழிலாளியின் சடலம் மீட்பு

Posted: 25 Jul 2014 12:29 PM PDT

கீரனூர் அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லுடைக்கும் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

ஜூலை 26 மின் தடை

Posted: 25 Jul 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை திருவப்பூர் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையை ஆகஸ்ட் மாதத்தில் திறக்க வேண்டும்

Posted: 25 Jul 2014 12:28 PM PDT

டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் மாதத்தில் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

விளம்பரப் பலகைகளுக்கு வாடகை வசூலித்தவர் கைது

Posted: 25 Jul 2014 12:28 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் பேரூராட்சியின் போலி முத்திரை, ரசீதுகளை பயன்படுத்தி விளம்பரப் பலகைகளுக்கு வாடகை வசூலித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

வணிக பயன்பாடு: 9 காஸ் சிலிண்டர், ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 25 Jul 2014 12:27 PM PDT

தஞ்சாவூரில் வட்ட வழங்கல் அலுவலர் நடத்திய சோதனையில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள், ரேஷன் அரிசி, மண்ணெண்ணை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 25 Jul 2014 12:27 PM PDT

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2014 12:27 PM PDT

ஆக்கூர் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்னிலத்தில் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்

Posted: 25 Jul 2014 12:26 PM PDT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்குள் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்ப் பல்கலை.யில் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 15 கோடி அனுமதி

Posted: 25 Jul 2014 12:26 PM PDT

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரு கட்டடங்கள் கட்டுவதற்காகத் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ரூ. 15 கோடி நிதி அனுமதித்து அறிவித்தார்.

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000ஆவது ஆண்டு விழா

Posted: 25 Jul 2014 12:26 PM PDT

மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 1 கிலோ வெள்ளி, 10 பவுன் திருட்டு

Posted: 25 Jul 2014 12:25 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை பகலில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பின்புற கதவை உடைத்து 1 கிலோ வெள்ளி, 10 பவுன் நகைகள்

அரியலூர் அருகேரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை

Posted: 25 Jul 2014 12:25 PM PDT

அரியலூர் அருகே பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

கதண்டு கடித்து காயமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல்

Posted: 25 Jul 2014 12:25 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கதண்டு கடித்து தொழுதலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களை 31 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Jul 2014 12:24 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்க வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 12:24 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாமில் முதியோர் உதவித் திட்டத்தின்கீழ் ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்க

பல்தொழில்நுட்ப கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 12:24 PM PDT

வேதாரண்யம் பகுதியில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2014 12:23 PM PDT

நாகை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்வேளூர் அருகேமக்கள் சாலை மறியல்

Posted: 25 Jul 2014 12:23 PM PDT

ஊரக வேலை உறுதித் திட்ட கூலியை விரைந்து வழங்கக் கோரி, நாகை மாவட்டம், குருக்கத்தியில் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 25 Jul 2014 12:23 PM PDT

குத்தாலத்தில் உள்ள தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமைகளில் பஞ்சு ஏலம் நடைபெறுகிறது.

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 95 டன் அரிசி

Posted: 25 Jul 2014 12:23 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக் காக 95 டன் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊர்நல பெண் அலுவலர் கைது

Posted: 25 Jul 2014 12:22 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் திருமண உதவித்தொகை பெற்றுத் தர ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத் துறை பெண் ஊழியரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார்

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ராஜஸ்தான் இளைஞர்கள் இருவர் கைது

Posted: 25 Jul 2014 12:22 PM PDT

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேரை திருச்சி போலீஸார் சென்னையில் பிடித்தனர்.

தஞ்சாவூர்

Posted: 25 Jul 2014 12:22 PM PDT

புதுக்கோட்டை

Posted: 25 Jul 2014 12:21 PM PDT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்: சீனாவுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

Posted: 25 Jul 2014 12:10 PM PDT

"பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சீனா தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

விமானப் படை ஹெலிகாப்டர் நொறுங்கி 7 வீரர்கள் பலி

Posted: 25 Jul 2014 12:04 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 638 டன்கள்

Posted: 25 Jul 2014 12:02 PM PDT

இந்தியாவில் தங்கம் இறக்குமதி, 2012-13ஆம் நிதியாண்டை விட 2013-14ஆம் நிதியாண்டில் 25 சதவீதம் குறைந்து 638 டன்களாக இருந்தது.

பழைய கோபுரத்தை அகற்ற அறநிலையத்துறை ஆணையர் அனுமதி

Posted: 25 Jul 2014 12:01 PM PDT

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் அமைப்பதற்கு தற்போதுள்ள 3 நிலை கோபுரத்தை அகற்ற

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: தற்போது தாக்கல் இல்லை: மத்திய அரசு

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் 15 ஆண்டுகாலத்துக்கு மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் இப்போதைக்கு தாக்கல் செய்யும் உத்தேசம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது.

கோயில் கருவறை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆலயத்தம்மன் கோயிலில் நகை, பணம் திருடப்பட்டிருந்தது.

"அம்மா' திட்ட முகாம்: 71 மனுக்களுக்கு தீர்வு

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சிக்குள்பட்ட கவரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 71 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

மாணவியை அடித்த ஆசிரியர் பணிநீக்கம்

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

செங்குன்றம் அருகே தனியார் பள்ளியில் மாணவியை அடித்த உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தடப்பெரும்பாக்கம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

பொன்னேரி நகரை ஒட்டியுள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தடப்பெரும்பாக்கம் ஊர

இரு பிரிவினரிடையே மோதல்:கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

ஆர்.கே.பேட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல் வெடித்ததையடுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் மேற்கு கிராமத்தில் ஆடிக் கிருத்திகை மற்றும்

பாமக வெள்ளி விழா

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

பா.ம.க.வின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் ராமதாஸின் பிறந்த நாள் விழா உத்தரமேரூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

பள்ளி மாணவர்களுக்கு வசதியாக பள்ளி நேரங்களில் தனியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்

மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்துமிட கட்டண வசூல் உரிமம் ஏலம்

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்துமிட கட்டண வசூல் உரிமம் ரூ. 18.27 லட்சத்துக்கு பொது ஏலத்தில் வழங்கப்பட்டது.

காரங்காடு தூய செங்கோல் அன்னை ஆலய கொடியேற்றம்

Posted: 25 Jul 2014 12:00 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் அன்னை ஆலய தேர்ப் பவனி கொடியேற்றம் நடைபெற்றது.

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

பரமக்குடி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து பரமக்குடி சார்பு நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்புகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

"மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி ஆட்சி செய்வது மிகப் பெரிய சவாலாகும். மிகப் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் பொறுமையுடன் இருப்பார்கள் என்று எண்ணிவிட முடியாது' என்று பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

பரமக்குடியில் மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தங்களை போலீஸ் எனக்கூறிஅவரிடமிருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டரை வியாழக்கிழமை கொலை செய்து விடுவதாக மிரட்டியவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

கொலை, கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுத்தைப் புலியைப் பிடிக்க ஆதனூரில் கூண்டு

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

செங்கல்பட்டை சுற்றியுள்ள வனப் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் ஒரு கூண்டை கூடுவாஞ்சேரி ஆதனூர் வனப்பகுதியில் தாம்பரம் வனத்துறையினர் வெள்ளிக்கிழமை வைத்துள்ளனர்.

காலநிலை மாற்றம்: சியாச்சின் பகுதியில் 3 ஆண்டுகளில் 50 வீரர்கள் சாவு

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

கடந்த 3 ஆண்டுகளில், இமயமலையின் சியாச்சின் பனிப்பாறைப் பகுதிகளில் 50 வீரர்களும், ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களில் 16 பேரும் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை

மணிப்பூர் பெண்ணிடம் கத்திமுனையில் கொள்ளை

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

தெற்கு தில்லியில் வசிக்கும் மணிப்பூர் மாநிலத்தைச் பெண்ணிடம் கத்தி முனையில் இரு ஆப்பிரிக்கர்கள் கொள்ளயடித்ததனர்.

மைனர் பெண் பாலியல் தொந்தரவு வழக்கில் 2 இளைஞர்கள் விடுதலை

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது தாயும் புகாரில் தெரிவிக்கப்பட்ட நபர்களின் அடையாளத்தை

வாகனம் மோதி இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

வாகனம் மோதி உயிரிழந்த இளைஞரின் மனைவி, மைனர் குழந்தைக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சத்தை வாகனம் காப்பீடு செய்யப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளம் ஜோடி தற்கொலை முயற்சி

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து இளம் ஜோடி தற்கொலைக்கு முயன்றது. இது தொடர்பாக ரயில்வே போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று இஃப்தார் விருந்து

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான காவலர் குடும்பத்துக்கு குடும்ப நலநிதியிலிருந்து ரூ.1.45 லட்சம் ரயில்வே எஸ்.பி. வழங்கினார்

Posted: 25 Jul 2014 11:59 AM PDT

சாலை விபத்தில் சிக்கி தாயுடன் உயிரிழந்த ரயில்வே காவலர் குடும்பத்துக்கு, காவலர் குடும்ப நலநிதியிலிருந்து ரூ.1.45 லட்சத்தை திருச்சியில் ரயில்வே எஸ்.பி.சாம்சன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

ரூ.1.17 கோடி நில மோசடி செய்தவர் தலைமறைவு

Posted: 25 Jul 2014 11:58 AM PDT

பரமக்குடியில் ரூ.1.17 கோடி நில மோசடி செய்தவரை வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™