Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க, பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல்
- மணல் லாரி கிளீனர் மயங்கி விழுந்து சாவு
- மின்னணு வாக்குப்பதிவு முறையை ரத்து செய்யக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
- "நத்தம் பகுதியில் நாற்றங்கால் அமைத்து துவரை நடவுப் பணி தொடங்கலாம்'
- முறைகேடு நிஜமா, பொய்யா?
- கார்-லாரி மோதல்: வட்டிக்கடைக்காரர் சாவு
- பாமக ஆர்ப்பாட்டம்
- நியாய விலைக் கடையில் பாமாயில் விநியோகத்தில் குளறுபடி
- மருத்துவமனையில் செவிலியர் மர்மச் சாவு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
- நீர்மட்டத்தை பெருக்க பண்ணைக்குட்டை அவசியம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
- மருத்துவமனையில் செவிலியர் மர்மச் சாவு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
- தேர்தல் வழக்கு: முன்னாள் பேரவைத் தலைவர் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்
- ஜூலை 25இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- ஊராட்சி செயலரை மாற்றக்கோரி போராட்டம்
- குழந்தைகளிடம் சமுதாய சிந்தனை அவசியம்
- விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி முகாம்
- நாகநாத சுவாமி கோயிலில் ஆக. 1இல் ஆடிப்பூர திருக்கல்யாணம்
- அரசுப் பள்ளியில் நோட்டு புத்தகம் வழங்கல்
- ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு விற்பனை: ஆட்சியரிடம் கஞ்சியேந்தல் கிராமத்தினர் புகார்
- ராமநாதபுரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
- காமராஜர் பிறந்தநாள் விழா
- 2ஜி: அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரிய 10 பேரின் மனுக்கள் மீது ஆகஸ்ட் 6-ல் உத்தரவு
- ஊராட்சித் தலைவரிடம் தகராறு செய்தவர் கைது
- நீதித் துறையை இழிவுபடுத்த முயற்சிக்கிறார் மார்கண்டேய கட்ஜு: கருணாநிதி குற்றச்சாட்டு
- அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: தகவல் தருவோருக்கு ரொக்கப்பரிசு
- மதுரை - துபைக்கு மீண்டும் விமான சேவை: தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி
- மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு
- பெரியார் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
- இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
- கமுதியில் வங்கி ஏடிஎம் மையம் துவக்கம்
- பாம்பன் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு
- பத்திரப் பதிவு வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகளால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: சரத்குமார் பேச்சு
- திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
- ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்யமுடியாது: ஆட்சியர்
- பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
- வறட்சி பாதிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: அமைச்சர் உதயகுமார் தகவல்
- பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்
- பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
- அடிப்படை வசதி கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- கெளமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜை
- ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்: செ.கு.தமிழரசன்
- பழங்குடியின மாணவர்கள் 13 ஆயிரம் பேருக்கு சூரிய விளக்கு: அமைச்சர் சுப்ரமணியன் அறிவிப்பு
- திண்டுக்கல்
- ஆடிப்பூர தேரோட்டம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
- முதல்வரின் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்
- சிறப்புப் பள்ளிக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
- ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
- பேரவையில் இன்று...
- சர்வதேச சதுரங்கப் போட்டி: விருதுநகரில் 25-ஆம் தேதி தொடக்கம்
- பொறியியல் கலந்தாய்வு: தினமும் ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை: தமிழக அரசு தகவல்
- இரிடியம் கலந்த கலசம் உள்ளதாக ரூ.1.20 லட்சம் மோசடி: 3 பேர் கைது
- ஆதி திராவிட மாணவர்களுக்கான கட்டணம்: அரசு தரும் வரை தனியார் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது: அமைச்சர் பழனியப்பன்
- சாரண, சாரணீயர் தேர்வு முகாம்
- விருதுநகர்
- மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களை கண்டறிய கணக்கெடுப்பு: ஆட்சியர் தகவல்
- ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சதசண்டீ யாகம் தொடங்கியது
- கூட்டுக் குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தம்
- மூங்கில்ஊரணி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 6.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
- மோடி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 19 முறை பாகிஸ்தான் அத்துமீறல்: ஜேட்லி
- எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: மக்களவைத் தலைவரை விமர்சித்த காங்கிரஸூக்கு அமைச்சர் கண்டனம்
- நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக கடும் அமளி
- போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்
- ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர், தீவிரவாதி பலி
- மோடிக்கு ஒபாமா அழைப்பு: அமெரிக்காவில் சீக்கிய அமைப்பு எதிர்ப்பு
- தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதரானார் சானியா மிர்ஸா
- 2035-இல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 19 லட்சமாக உயரும்: மத்திய அரசு
- மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா விவகாரம்: பிருத்விராஜ் சவாணின் சமரச முயற்சி தோல்வி
- திருப்பத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி: எடியூரப்பா
- ஐ.நா. சமாதானக் குழு துணைத் தலைவர் ஜூலை 25-இல் இந்தியா வருகை
- ஆடி அமாவாசை: ராமேசுவரம், சேதுக்கரைக்கு அரசு சிறப்புப் பேருந்துகள்
- அரசுப் பள்ளியில் 8 மடிக்கணினிகள் திருட்டு
- ராமநாதபுரம்
- ஒடிஸாவில் நதிக்கரை உடைந்ததால் கிராமங்களில் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் மீட்பு
- மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்
- சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
- விவசாயி கொலையில் ஒருவர் கைது
- பணம் வைத்து சூதாடியதாக 6 பேர் கைது
- எதிர்க் கட்சிகளுக்கு மக்களவையில் மதிப்பில்லை கமல்நாத்
- மின்மயானம் அமைக்க மறுப்பு: நகராட்சி ஆணையர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- 4,797 பணியிடங்களை நீக்க உத்தரபிரதேச அரசு முடிவு
- முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா: நகரத்தார் பால்குடம்
- ராமேசுவரம் மீனவர் பாதுகாப்பு நடவடிக்கை: விவரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
- ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்
- போர்க் கப்பல் வழக்கு: மத்திய அரசின் கடித விவரம் தாக்கல் செய்ய உத்தரவு
- மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை
- "சுற்றுச்சூழலைக் காக்க விருப்பமா? சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்'
- ஆப்கன்: தலிபான் தற்கொலைத் தாக்குதலில் 4 வெளிநாட்டினர் பலி
- மெக்சிகோ எல்லையில் 1,000 ரோந்து வீரர்களைக் குவிக்க அமெரிக்கா திட்டம்
- இஸ்ரேல் - ஹமாஸ் கடும் சண்டை: 604 பாலஸ்தீனர்கள்; 29 இஸ்ரேலியர்கள் பலி
- குழந்தைத் திருமணங்கள்: ஆறாவது இடத்தில் இந்தியா
- 2012-13-இல் இந்தியன் ஏர்லைன்ஸூக்கு ரூ.5,480 கோடிக்கு மேல் இழப்பு
- புது தில்லி - மாஸ்கோ இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா
- செவிலியர் கொலை: காதலன் உள்பட இருவர் கைது
- கன்ஸாய் நெரோலாக் லாபம் 19% அதிகரிப்பு
- இளைஞர் காவல் படைவீரரை தாக்கிய இருவர் கைது
- மின் பராமரிப்புப் பணி: எழாவூர்-சூலூர்பேட்டை மின் ரயில் 4 நாள்கள் ரத்து
- இலவசப் பேருந்து பயண அட்டை இருந்தும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் மாணவர்கள்
| Posted: 22 Jul 2014 01:31 PM PDT பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பது மிகச் சரியே. காரணம், மாணவ மாணவிகள் வளரிளம் பருவம் எனப்படும் விடலைப் பருவத்தினரே. |
| செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல் Posted: 22 Jul 2014 01:29 PM PDT |
| மணல் லாரி கிளீனர் மயங்கி விழுந்து சாவு Posted: 22 Jul 2014 01:29 PM PDT |
| மின்னணு வாக்குப்பதிவு முறையை ரத்து செய்யக் கோரி பாமக ஆர்ப்பாட்டம் Posted: 22 Jul 2014 01:28 PM PDT |
| "நத்தம் பகுதியில் நாற்றங்கால் அமைத்து துவரை நடவுப் பணி தொடங்கலாம்' Posted: 22 Jul 2014 01:27 PM PDT |
| Posted: 22 Jul 2014 01:26 PM PDT ஆன்ட்ரிக்ஸ் என்ற சொல் இந்தியாவில் பலருக்கும் மறந்தே போயிருக்கலாம். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) விற்பனைப் பிரிவுதான் ஆன்ட்ரிக்ஸ். |
| கார்-லாரி மோதல்: வட்டிக்கடைக்காரர் சாவு Posted: 22 Jul 2014 01:25 PM PDT ஒட்டன்சத்திரம், ஜூலை 22: ஒட்டன்சத்திரம் அருகே கண்டெய்னர் லாரி-கார் மோதலில் வட்டிக்கடைக்காரர் உயிரிழந்தார் |
| Posted: 22 Jul 2014 01:25 PM PDT தேனி, ஜூலை 22: தேனியில் செவ்வாய்க்கிழமை பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நியாய விலைக் கடையில் பாமாயில் விநியோகத்தில் குளறுபடி Posted: 22 Jul 2014 01:24 PM PDT தேனி அல்லிநகரம், காந்தி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் செவ்வாய்க்கிழமை பாமாயில் விநியோகம் |
| மருத்துவமனையில் செவிலியர் மர்மச் சாவு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 22 Jul 2014 01:23 PM PDT மருத்துவமனையில் செவிலியர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரும் வழக்கில் |
| நீர்மட்டத்தை பெருக்க பண்ணைக்குட்டை அவசியம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் Posted: 22 Jul 2014 01:22 PM PDT நீர்மட்டத்தைப் பெருக்க பண்ணைக் குட்டை அவசியம் என, வத்தலகுண்டு வேளாண்மை உதவி இயக்குநர் கோபால்ராஜ் தெரிவித்துள்ளார். |
| மருத்துவமனையில் செவிலியர் மர்மச் சாவு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 22 Jul 2014 01:22 PM PDT மருத்துவமனையில் செவிலியர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரும் வழக்கில் |
| தேர்தல் வழக்கு: முன்னாள் பேரவைத் தலைவர் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 22 Jul 2014 01:20 PM PDT மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த குராயூரில் அனுமதி இல்லாமல் வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்ததாக பதிவு --------- |
| ஜூலை 25இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 22 Jul 2014 01:19 PM PDT திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| ஊராட்சி செயலரை மாற்றக்கோரி போராட்டம் Posted: 22 Jul 2014 01:18 PM PDT பழனி அருகே கரடிக்கூட்டம் ஊராட்சி செயலரை மாற்றக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. |
| குழந்தைகளிடம் சமுதாய சிந்தனை அவசியம் Posted: 22 Jul 2014 01:18 PM PDT எதிர்கால சமூகம் சிறப்பாக அமைவதற்கு, வளரும் குழந்தைகளிடம் சமுதாய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் |
| விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி முகாம் Posted: 22 Jul 2014 01:16 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆண்டிபட்டியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மதுரை வேளாண்மைக்கல்லூர |
| நாகநாத சுவாமி கோயிலில் ஆக. 1இல் ஆடிப்பூர திருக்கல்யாணம் Posted: 22 Jul 2014 01:16 PM PDT ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியமான அருள்தரும் செüந்தர்ய நாயகி சமேத அருள்மிகு நாகநாத சுவாமி |
| அரசுப் பள்ளியில் நோட்டு புத்தகம் வழங்கல் Posted: 22 Jul 2014 01:15 PM PDT மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்குட்டிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி |
| ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு விற்பனை: ஆட்சியரிடம் கஞ்சியேந்தல் கிராமத்தினர் புகார் Posted: 22 Jul 2014 01:14 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சியேந்தல் கிராமத்தில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு வாங்குவதாகவும், அடிப்படை வசதிகளை |
| ராமநாதபுரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jul 2014 01:14 PM PDT ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்திட வலியுறுத்தி |
| Posted: 22 Jul 2014 01:13 PM PDT உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் காமராஜரின் 112 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது . |
| 2ஜி: அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரிய 10 பேரின் மனுக்கள் மீது ஆகஸ்ட் 6-ல் உத்தரவு Posted: 22 Jul 2014 01:13 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய அமலாக்கத் துறையின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார். |
| ஊராட்சித் தலைவரிடம் தகராறு செய்தவர் கைது Posted: 22 Jul 2014 01:13 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடுகபட்டியில் உள்ள பகவதி அம்மன்கோயில் தெருவில் குடியிருந்து வருபவர் ராஜாராம். |
| நீதித் துறையை இழிவுபடுத்த முயற்சிக்கிறார் மார்கண்டேய கட்ஜு: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: 22 Jul 2014 01:12 PM PDT உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, நீதித் துறையை இழிவுபடுத்த முயற்சிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். |
| அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: தகவல் தருவோருக்கு ரொக்கப்பரிசு Posted: 22 Jul 2014 01:12 PM PDT மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் தகவல் தருவோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. |
| மதுரை - துபைக்கு மீண்டும் விமான சேவை: தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி Posted: 22 Jul 2014 01:11 PM PDT மதுரை விமான நிலையத்திலிருந்து மீண்டும் துபைக்கு விமான சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. |
| மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு Posted: 22 Jul 2014 01:10 PM PDT ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் கட்டடத்தொழிலாளி உயிரிழந்தார். |
| பெரியார் பேரவையினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Jul 2014 01:09 PM PDT ராமநாதபுரத்தில் பெரியார் பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் Posted: 22 Jul 2014 01:09 PM PDT ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, சேதுபதி அரிமா சங்கம் மற்றும் தன்னார்வ ரத்ததான இணையதள சேவைக்குரிய |
| கமுதியில் வங்கி ஏடிஎம் மையம் துவக்கம் Posted: 22 Jul 2014 01:08 PM PDT கமுதியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஏடிஎம் மையம் துவக்க விழா, திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பாம்பன் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 22 Jul 2014 01:08 PM PDT பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. |
| அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு Posted: 22 Jul 2014 01:07 PM PDT ராமநாதபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் |
| பத்திரப் பதிவு வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகளால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: சரத்குமார் பேச்சு Posted: 22 Jul 2014 01:07 PM PDT பத்திரப் பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்புகள், வெளிச் சந்தை விலையை விட அதிகமாக இருப்பதால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். |
| திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா Posted: 22 Jul 2014 01:06 PM PDT திருவாடானை கிழக்குத் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. |
| ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்யமுடியாது: ஆட்சியர் Posted: 22 Jul 2014 01:06 PM PDT பிற பணிகளில் ஏற்படும் கவனக் குறைவை நிவர்த்தி செய்து கொள்ள முடிவது போல, வாகன ஓட்டுநர்களின் |
| பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் Posted: 22 Jul 2014 01:05 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பெரியகுளம் வட்டார வளமையம் சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான |
| வறட்சி பாதிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: அமைச்சர் உதயகுமார் தகவல் Posted: 22 Jul 2014 01:04 PM PDT மழை நிலவரம், நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதன் மூலம், வறட்சி பாதிப்பு தடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். |
| பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம் Posted: 22 Jul 2014 01:04 PM PDT ஆண்டிபட்டி ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம், கன்னியப்பபிள்ளைபட்டி சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் Posted: 22 Jul 2014 01:04 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பெரியகுளம் வட்டார வளமையம் சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான |
| அடிப்படை வசதி கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 22 Jul 2014 01:03 PM PDT போடியில் அடிப்படை வசதி கோரியும், கல்லூரியின் புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வலியுறுத்தியும், |
| கெளமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜை Posted: 22 Jul 2014 01:02 PM PDT பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவின் மறுபூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்: செ.கு.தமிழரசன் Posted: 22 Jul 2014 01:02 PM PDT ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 20 சதமாக உயர்த்த வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கோரிக்கை விடுத்தார். |
| பழங்குடியின மாணவர்கள் 13 ஆயிரம் பேருக்கு சூரிய விளக்கு: அமைச்சர் சுப்ரமணியன் அறிவிப்பு Posted: 22 Jul 2014 01:01 PM PDT மலைப் பகுதிகளில் இயங்கி வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் 13,154 மாணவ, மாணவியருக்கு சூரிய விளக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் ந.சுப்ரமணியன் அறிவித்தார். |
| Posted: 22 Jul 2014 01:01 PM PDT திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு: 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், |
| ஆடிப்பூர தேரோட்டம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் Posted: 22 Jul 2014 01:00 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் |
| முதல்வரின் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் Posted: 22 Jul 2014 12:59 PM PDT முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| சிறப்புப் பள்ளிக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல் Posted: 22 Jul 2014 12:58 PM PDT தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன. |
| ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 22 Jul 2014 12:58 PM PDT ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவி பெற விருதுநகர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக |
| Posted: 22 Jul 2014 12:57 PM PDT சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்தவுடன், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| சர்வதேச சதுரங்கப் போட்டி: விருதுநகரில் 25-ஆம் தேதி தொடக்கம் Posted: 22 Jul 2014 12:56 PM PDT சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி விருதுநகரில் வரும் 25-ஆம் தேதி தொடங்கி, 30 வரையில் நடைபெற இருக்கிறது. |
| பொறியியல் கலந்தாய்வு: தினமும் ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை: தமிழக அரசு தகவல் Posted: 22 Jul 2014 12:56 PM PDT பொறியியல் கலந்தாய்வில் தினமும் 30 சதவீதம் பேர், அதாவது ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார். |
| இரிடியம் கலந்த கலசம் உள்ளதாக ரூ.1.20 லட்சம் மோசடி: 3 பேர் கைது Posted: 22 Jul 2014 12:56 PM PDT இரிடியம் கலந்த கோயில் கலசம் உள்ளதாகக் கூறி ரூ.1.20 லட்சம் மோசடி செய்ததாக மூவரை சிவகாசி போலீஸார் திங்கள்கிழமை |
| Posted: 22 Jul 2014 12:55 PM PDT ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் வரை, அந்த மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதை வசூலிக்கக் கூடாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். |
| Posted: 22 Jul 2014 12:55 PM PDT விருதுநகர் பெரியவள்ளிக்குளம் மேல்நிலைப்பள்ளியில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட சாரண சங்கத்தின் சார்பில் |
| Posted: 22 Jul 2014 12:55 PM PDT |
| மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களை கண்டறிய கணக்கெடுப்பு: ஆட்சியர் தகவல் Posted: 22 Jul 2014 12:54 PM PDT மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரை கண்டறியும் கணக்கெடுப்புப்பணி நடைபெறவுள்ளதாக |
| ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சதசண்டீ யாகம் தொடங்கியது Posted: 22 Jul 2014 12:53 PM PDT மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் 12 வது ஆண்டாக சதசண்டீ யாக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| கூட்டுக் குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தம் Posted: 22 Jul 2014 12:53 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் விநியோகத்திற்கு புதன்கிழமை (ஜூலை 23) நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. |
| மூங்கில்ஊரணி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 6.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு Posted: 22 Jul 2014 12:52 PM PDT மானாமதுரை மூங்கில்ஊரணி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட, 6.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு |
| மோடி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 19 முறை பாகிஸ்தான் அத்துமீறல்: ஜேட்லி Posted: 22 Jul 2014 12:50 PM PDT "மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 19 முறை அத்துமீறியுள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். |
| எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: மக்களவைத் தலைவரை விமர்சித்த காங்கிரஸூக்கு அமைச்சர் கண்டனம் Posted: 22 Jul 2014 12:49 PM PDT மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். |
| நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக கடும் அமளி Posted: 22 Jul 2014 12:48 PM PDT ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற 2 அவைகளிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர். |
| போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம் Posted: 22 Jul 2014 12:48 PM PDT போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. |
| ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர், தீவிரவாதி பலி Posted: 22 Jul 2014 12:47 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். |
| மோடிக்கு ஒபாமா அழைப்பு: அமெரிக்காவில் சீக்கிய அமைப்பு எதிர்ப்பு Posted: 22 Jul 2014 12:44 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஒபாமா விடுத்துள்ள அழைப்பை அவர் ரத்து செய்ய வேண்டும் என்று இணையதளத்தின் மூலம் கோரிக்கை அனுப்பும் பிரசாரத்தை அமெரிக்காவில் இயங்கிவரும் ஒரு சீக்கிய அமைப்பு தொடங்கியுள்ளது. |
| தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதரானார் சானியா மிர்ஸா Posted: 22 Jul 2014 12:43 PM PDT தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். |
| 2035-இல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 19 லட்சமாக உயரும்: மத்திய அரசு Posted: 22 Jul 2014 12:43 PM PDT நாட்டில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டில் 19 லட்சமாக உயரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா விவகாரம்: பிருத்விராஜ் சவாணின் சமரச முயற்சி தோல்வி Posted: 22 Jul 2014 12:41 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் பதவியை ராஜிநாமா செய்த தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணேவை சமாதானப்படுத்த முதல்வர் பிருத்விராஜ் சவாண் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. |
| திருப்பத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 22 Jul 2014 12:40 PM PDT திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. |
| பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி: எடியூரப்பா Posted: 22 Jul 2014 12:39 PM PDT கர்நாடகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், ஷிமோகா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எடியூரப்பா குற்றஞ்சாட்டினார். |
| ஐ.நா. சமாதானக் குழு துணைத் தலைவர் ஜூலை 25-இல் இந்தியா வருகை Posted: 22 Jul 2014 12:39 PM PDT ஐ.நா. சமாதான நடவடிக்கைக் குழுவின் துணைத்தலைவர் ஹெர்வ் லாட்சஸ், வரும் 25ஆம் தேதி இந்தியா வருகிறார். |
| ஆடி அமாவாசை: ராமேசுவரம், சேதுக்கரைக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் Posted: 22 Jul 2014 12:38 PM PDT தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் காரைக்குடி மண்டலம் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை |
| அரசுப் பள்ளியில் 8 மடிக்கணினிகள் திருட்டு Posted: 22 Jul 2014 12:37 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 மடிக்கணினிகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 22 Jul 2014 12:36 PM PDT |
| ஒடிஸாவில் நதிக்கரை உடைந்ததால் கிராமங்களில் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் மீட்பு Posted: 22 Jul 2014 12:36 PM PDT ஒடிஸா மாநிலம் ஜாஜ்பூர், பத்ராக் மாவட்டங்களில் வைதாரணி நதிக் கரையில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எனினும், அவர்கள் மீட்கப்பட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். |
| மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் காயம் Posted: 22 Jul 2014 12:36 PM PDT மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து ராமேசுவரம் சென்ற வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். |
| சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு Posted: 22 Jul 2014 12:36 PM PDT சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மீண்டும் மறுத்தது. |
| Posted: 22 Jul 2014 12:35 PM PDT கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகமூர்த்தி(55), ஜூலை 15-இல் அவரது தோப்பில் தலை |
| பணம் வைத்து சூதாடியதாக 6 பேர் கைது Posted: 22 Jul 2014 12:35 PM PDT சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி. மங்கலம் கிழக்குபட்டியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் |
| எதிர்க் கட்சிகளுக்கு மக்களவையில் மதிப்பில்லை கமல்நாத் Posted: 22 Jul 2014 12:35 PM PDT "மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய மதிப்பில்லை; எதிர்க்கட்சியினர் எழுப்பும் முக்கிய பிரச்னைகளுக்கு உரிய முக்கியத்துவமும் தரப்படுவதில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்தார். |
| மின்மயானம் அமைக்க மறுப்பு: நகராட்சி ஆணையர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு Posted: 22 Jul 2014 12:34 PM PDT மின்மயானம் அமைக்க ஒப்புதல் அளிப்பதில் தாமதிப்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேவகோட்டை |
| 4,797 பணியிடங்களை நீக்க உத்தரபிரதேச அரசு முடிவு Posted: 22 Jul 2014 12:34 PM PDT உத்தர பிரதேசத்தில் முக்கிய 10 துறைகளில் 4,797 பணியிடங்களை நீக்கம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா: நகரத்தார் பால்குடம் Posted: 22 Jul 2014 12:33 PM PDT காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி முதல் செவ்வாய்க்கிழமையன்று நகரத்தார் |
| ராமேசுவரம் மீனவர் பாதுகாப்பு நடவடிக்கை: விவரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு Posted: 22 Jul 2014 12:32 PM PDT ராமேசுவரம் மீனவர் பாதுகாப்புக்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு |
| ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் Posted: 22 Jul 2014 12:31 PM PDT கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரை, செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். |
| போர்க் கப்பல் வழக்கு: மத்திய அரசின் கடித விவரம் தாக்கல் செய்ய உத்தரவு Posted: 22 Jul 2014 12:30 PM PDT இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் கடிதத்துக்கு மத்திய அரசு அளித்த பதில் விவரத்தை தாக்கல் செய்ய |
| மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை Posted: 22 Jul 2014 12:27 PM PDT கிழக்கு உக்ரைனில், மலேசிய விமானம் "வீழ்த்தப்பட்டது' குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், |
| "சுற்றுச்சூழலைக் காக்க விருப்பமா? சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்' Posted: 22 Jul 2014 12:22 PM PDT "சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புவி வெப்பமாதலைத் தடுக்க, உங்களால் முடிந்ததைச் செய்ய விருப்பமா? அப்படியென்றால் சைவ உணவுப் பிரியராக மாறிவிடுங்கள்' என்று சொல்ல வைக்கிறது பருவகால மாற்றம் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள். |
| ஆப்கன்: தலிபான் தற்கொலைத் தாக்குதலில் 4 வெளிநாட்டினர் பலி Posted: 22 Jul 2014 12:18 PM PDT ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், வெளிநாட்டினர் தங்கியிருந்த குடியிருப்பில் தலிபான் தீவிரவாதி ஒருவர் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். |
| மெக்சிகோ எல்லையில் 1,000 ரோந்து வீரர்களைக் குவிக்க அமெரிக்கா திட்டம் Posted: 22 Jul 2014 12:07 PM PDT மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் ஆயிரக்கணக்கில் சிறார்கள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்காக மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 1,000 ரோந்து வீரர்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் ரிக் பெர்ரி கூறினார். |
| இஸ்ரேல் - ஹமாஸ் கடும் சண்டை: 604 பாலஸ்தீனர்கள்; 29 இஸ்ரேலியர்கள் பலி Posted: 22 Jul 2014 12:05 PM PDT இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை 15ஆவது நாளாக நீடித்த சண்டையில் இதுவரை 604 பாலஸ்தீனர்களும், 29 இஸ்ரேல் வீரர்களும் உயிரிழந்தனர். |
| குழந்தைத் திருமணங்கள்: ஆறாவது இடத்தில் இந்தியா Posted: 22 Jul 2014 12:03 PM PDT உலகளவில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் நாடுகளில், இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. சபையின் சர்வதேச குழந்தைகள் அவசரகால உதவி நிதி அமைப்பு (யுனிசெஃப்) கூறியுள்ளது. |
| 2012-13-இல் இந்தியன் ஏர்லைன்ஸூக்கு ரூ.5,480 கோடிக்கு மேல் இழப்பு Posted: 22 Jul 2014 11:58 AM PDT பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ரூ.5,480 கோடிக்கு அதிகமாகவும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.3,159 கோடிக்கு மேலாகவும் கடந்த 2012-13ஆம் ஆண்டில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| புது தில்லி - மாஸ்கோ இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா Posted: 22 Jul 2014 11:55 AM PDT புது தில்லி - மாஸ்கோ இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் தொடங்கியது. |
| செவிலியர் கொலை: காதலன் உள்பட இருவர் கைது Posted: 22 Jul 2014 11:55 AM PDT திருவள்ளூர் அருகே செவிலியரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் காதலன், அவரது சகோதரர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| கன்ஸாய் நெரோலாக் லாபம் 19% அதிகரிப்பு Posted: 22 Jul 2014 11:54 AM PDT கன்ஸாய் நெரோலாக் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 19 சதவீதம் அதிகரித்து, ரூ. 72.98 கோடியைப் பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. |
| இளைஞர் காவல் படைவீரரை தாக்கிய இருவர் கைது Posted: 22 Jul 2014 11:54 AM PDT சென்னையில் இளைஞர் காவல் படைவீரரைத் தாக்கியதாக இந்திய ஜனநாயகக் கட்சிப் பிரமுகர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மின் பராமரிப்புப் பணி: எழாவூர்-சூலூர்பேட்டை மின் ரயில் 4 நாள்கள் ரத்து Posted: 22 Jul 2014 11:52 AM PDT பராமரிப்புப் பணிகள் காரணமாக 4 நாள்கள் எழாவூர்-சூலூர்பேட்டை செல்லும் மின் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| இலவசப் பேருந்து பயண அட்டை இருந்தும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் மாணவர்கள் Posted: 22 Jul 2014 11:52 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் செல்லவும், பள்ளி முடிந்து வீடு திரும்பவும், உரிய நேரத்தில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |