Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


10 நாள்களில் கிருஷ்ணா கால்வாயில் இருந்து தண்ணீர்: தமிழக அரசு தகவல்

Posted: 21 Jul 2014 01:31 PM PDT

கிருஷ்ணா கால்வாயில் இருந்து 10 நாள்களில் சென்னை நகருக்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிர்வாகி வெட்டிக் கொலை

Posted: 21 Jul 2014 01:28 PM PDT

சென்னை ஐஸ்ஹவுஸில் திங்கள்கிழமை அதிகாலை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தலைமைக் காவலர் கொலை: ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

Posted: 21 Jul 2014 01:22 PM PDT

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டதற்கு

கோவை, நீலகிரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

Posted: 21 Jul 2014 01:20 PM PDT

தென்மேற்கு பருவ மழையின் தாக்கமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு

சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,700 கோடி தேவை: உலக வங்கியிடம் ஜெயலலிதா கோரிக்கை

Posted: 21 Jul 2014 01:19 PM PDT

தமிழ்நாடு சாலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்று உலக வங்கித் தலைவர்

தமிழ் வழி பி.இ.: 156 பேர் சேர்க்கை

Posted: 21 Jul 2014 01:13 PM PDT

பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 14 நாள்கள் முடிந்த நிலையில் தமிழ் வழி பொறியியல் படிப்புகளில் இதுவரை 156 பேர் சேர்ந்துள்ளனர்.

சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீடு: நினைவு இல்லமாக்க முதல்வரிடம் மனு

Posted: 21 Jul 2014 01:12 PM PDT

ராமலிங்க அடிகளார் சென்னையில் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்க முடியாது: கருணாநிதி

Posted: 21 Jul 2014 01:05 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறி

பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு 25, 26-இல் பணி நியமனக் கலந்தாய்வு

Posted: 21 Jul 2014 01:03 PM PDT

பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சித்த மருத்துவப் படிப்புகள்: 2500 விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 21 Jul 2014 01:02 PM PDT

சித்த மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 2500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள், அலுவலகங்களில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதக் கோரி வழக்கு

Posted: 21 Jul 2014 01:01 PM PDT

அரசுப் பேருந்துகள், அரசு அலுவலகங்களில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே அட்டை ஆலையில் பெரும் தீ விபத்து

Posted: 21 Jul 2014 01:01 PM PDT

சாத்தூர் அருகே அட்டை மில்லில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

நிலுவை மனுக்களை விரைவாக விசாரித்து முடிக்க காவிரி நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

Posted: 21 Jul 2014 12:59 PM PDT

"காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை விரைவில் விசாரித்து முடிக்கும்படி காவிரி நடுவர்

2ஜி: குறுக்கு விசாரணை செய்வதில் தாமதமா? சிபிஐ வழக்குரைஞருக்கு சிறப்பு நீதிபதி கண்டிப்பு

Posted: 21 Jul 2014 12:58 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Posted: 21 Jul 2014 12:53 PM PDT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

கோவை மருத்துவமனையில் இராம.கோபாலன் அனுமதி

Posted: 21 Jul 2014 12:50 PM PDT

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

மத்திய அரசுக்கு எதிராகப் போராட திரிணமூல் காங்கிரஸாருக்கு மம்தா அழைப்பு

Posted: 21 Jul 2014 12:45 PM PDT

விலைவாசி உயர்வைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ்

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: டி.கே.ஏ.நாயரிடம் சிபிஐ விசாரணை

Posted: 21 Jul 2014 12:44 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

மகாராஷ்டிரம், அஸ்ஸாமில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜிநாமா

Posted: 21 Jul 2014 12:43 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேவும், அஸ்ஸாம் மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சர்

பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து பெங்களூருவில் ஜூலை 26-இல் முழு அடைப்பு

Posted: 21 Jul 2014 12:43 PM PDT

பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து,  வருகிற 26-ஆம் தேதி பெங்களூருவில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

காஸா மீதான தாக்குதலுக்கு மாநிலங்களவையில் கண்டனம்

Posted: 21 Jul 2014 12:40 PM PDT

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு மாநிலங்களவையில்

பாலியல் தொல்லை புகார்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு நோட்டீஸ்

Posted: 21 Jul 2014 12:40 PM PDT

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு

அமர்நாத்: 25-ஆவது குழு புறப்பட்டது

Posted: 21 Jul 2014 12:39 PM PDT

ஜம்மு - காஷ்மீரின் தெற்குப் பகுதியில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள அமர்நாத் கோயிலுக்கு 25ஆவது குழுவினர் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

கங்கை, யமுனை நதிகளை சுத்தப்படுத்தும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்திட்டம்: மத்திய அரசு

Posted: 21 Jul 2014 12:38 PM PDT

கங்கை, யமுனை நதிகளை சுத்தப்படுத்தும் பணிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: மீட்கப்பட்ட உடல்கள் தடயவியல் நிபுணர்களால் பரிசோதனை

Posted: 21 Jul 2014 12:37 PM PDT

கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் விழுந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 250 பேரின் உடல்களை

நகைக் கடன் வர்த்தகத்தில் ஈடுபட கோகுலம் குழுமம் திட்டம்

Posted: 21 Jul 2014 12:33 PM PDT

ரூ.8,000 கோடி வர்த்தகம் புரிந்து வரும் ஸ்ரீ கோகுலம் குழுமம், நகைக் கடன் வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

இணையம் மூலம் நேரடி விற்பனையை தொடங்குகிறது பானாசோனிக்

Posted: 21 Jul 2014 12:32 PM PDT

நுகர்வோர் சாதனங்களைத் தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனமான பானாசோனிக், மின் வர்த்தகம் மூலம் தனது தயாரிப்புகளை

எல்ஜியின் ஜி-3 ஸ்மார்ட் போன் அறிமுகம்

Posted: 21 Jul 2014 12:32 PM PDT

தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம், தனது "ஜி3' ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு முற்றுகைப் போராட்டம்: 1,425 பேர் கைது

Posted: 21 Jul 2014 12:30 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திங்கள்கிழமை கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம், பேரணி ஆகியவை நடைபெற்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,425 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி

Posted: 21 Jul 2014 12:30 PM PDT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

கும்பகோணம் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Posted: 21 Jul 2014 12:30 PM PDT

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தைகளோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி வெடி பொருள்கள் வைத்திருந்தவர் கைது

Posted: 21 Jul 2014 12:29 PM PDT

 கும்பகோணம் அருகே அனுமதியின்றி வெடி பொருள்கள் வைத்திருந்தவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பகோணம் நெய்குப்பை தெற்குதெருவில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து விற்கப்படுவதாக

ஜெய்ராம் வித்யாபவன் பள்ளியில் விலங்குகள், பறவைகள் தினவிழா

Posted: 21 Jul 2014 12:29 PM PDT

ஜெய்ராம் வித்யாபவன் பள்ளியில் விலங்குகள், பறவைகள் தினவிழா அண்மையில் நடைபெற்றது.

இஸ்ரேல் தாக்குதல் தொடரும்: நெதன்யாகு

Posted: 21 Jul 2014 12:29 PM PDT

ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த காஸா மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்  என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மக்கள் குறைதீர் முகாமில் 35 பயனாளிகளுக்கு உதவி

Posted: 21 Jul 2014 12:29 PM PDT

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 35 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஜெகதாபி அரசுப் பள்ளியில் பாரதியார் தின செஸ் போட்டி

Posted: 21 Jul 2014 12:28 PM PDT

கரூர் ஜெகதாபி அரசு பள்ளியில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின செஸ் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

வாகனம் மோதி கல்லூரி மாணவர் சாவு

Posted: 21 Jul 2014 12:28 PM PDT

குத்தாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

அதிமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

Posted: 21 Jul 2014 12:28 PM PDT

அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே அதிமுக அரசின் 3-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குறைகேட்பு முகாம்: 40 பேருக்கு கல்வி உதவித் தொகை

Posted: 21 Jul 2014 12:28 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 40 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன.

மேலைச்சிவபுரியில் நாம் தமிழர் கட்சியின் கிளை தொடக்க விழா

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரியில் நாம் தமிழர் கட்சியின் கிளை தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிங்கப்பூரில் அதிகம் செலவு செய்வோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம்

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் அந்நாட்டு

ஆட்சியர் மூலம் முதல்வருக்கு அனைத்துப் பல்கலை. அலுவலர் சங்க கூட்டமைப்பு நினைவூட்டல் மனு

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இரண்டாவது மாநில மாநாட்டுக் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு நினைவூட்டல் மனுவை மாவட்ட ஆட்சியரிடம்

"எண்ணத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது'

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

எண்ணத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் வே. மாணிக்கவாசகம்.

அமெரிக்காவில் 2  விமான விபத்துகள்: 6 பேர் சாவு

Posted: 21 Jul 2014 12:27 PM PDT

அமெரிக்காவின் அரிúஸானா மாகாணத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 சிறிய விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவியிடம் தகராறு: இளைஞர் மீது வழக்குப் பதிவு

Posted: 21 Jul 2014 12:26 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவி

தாராசுரத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம்

Posted: 21 Jul 2014 12:26 PM PDT

கும்பகோணம் அருகே தாராசுரம் நகர காங்கிரஸ் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

"இலவச தொழில்முறை கார் ஓட்டுநர் பயிற்சிக்கு ஜூலை 25}ல் நேர்காணல்

Posted: 21 Jul 2014 12:26 PM PDT

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் வழங்கப்படும் இலவச தொழில்முறை கார் ஓட்டுநர் பயிற்சிக்கு ஜூலை 25}ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தைகண்டித்து பாமக இன்று ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jul 2014 12:26 PM PDT

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கும்பகோணத்தில் பாமக ஜூலை 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்: 47 பேர் சாவு

Posted: 21 Jul 2014 12:25 PM PDT

லிபியாவில் இரு கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலில் 47 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு

ரூ. 3 லட்சத்தில் நலத் திட்ட உதவி அளிப்பு

Posted: 21 Jul 2014 12:25 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ. 1.50 லட்சம் திருட்டு

Posted: 21 Jul 2014 12:25 PM PDT

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாயனூர் கதவணையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்குமா?

Posted: 21 Jul 2014 12:25 PM PDT

தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தலைமையிடம் எனப்படும் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து கால்வாய் வெட்டும் பணி தொடங்குவது எப்போது என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உயர்மின்கோபுரத்தில் இளைஞர் தற்கொலை

Posted: 21 Jul 2014 12:24 PM PDT

குப்பம் அருகே இளைஞர் ஒருவர் உயர்மின் கோபுரத்தில் திங்கள்கிழமை தூக்கில் சடலமாகத் தொங்கினார். கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி உப்புப்பாளையம் பயணிகள் நிழற்குடை அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உயர் மின்கோபுரம் உள்ளது.

தானிய உணவுகளில்தான் சத்து அதிகம் : ஆட்சியர் பேச்சு

Posted: 21 Jul 2014 12:24 PM PDT

தானிய உணவுகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. கரூரில் மாவட்ட வேளாண் துறை மூலம் தீவிர தானிய மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை

அறிவியல் செம்மொழி

Posted: 21 Jul 2014 12:24 PM PDT

அறிவியல் தமிழே பத்திரிகைகளில், பாடங்களில், ஆய்வுகளில் இடம்பெற வேண்டும்; அதுவே 21-ஆம் நூற்றாண்டு இலட்சியம்,

இலவச லேப்டாப் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 21 Jul 2014 12:24 PM PDT

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் இலவச லேப்டாப் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

"அமராவதி அணையில் தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை

Posted: 21 Jul 2014 12:23 PM PDT

அமராவதி அணையில் வரும் 23-ம் தேதிக்குள் தண்ணீர் திறக்காவிட்டால் கரூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இலக்கிய போட்டியில் வென்றோருக்குப் பரிசு

Posted: 21 Jul 2014 12:23 PM PDT

கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் பரிசு வழங்கப்பட்டது.

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jul 2014 12:23 PM PDT

கரூரில் சிஐடியு தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jul 2014 12:23 PM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 21 Jul 2014 12:22 PM PDT

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ. 8.47 லட்சத்திலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உரிமைக் குரல்

Posted: 21 Jul 2014 12:22 PM PDT

ரெளத்ரம் பழகு' என்றார் பாரதி. அதற்கேற்ப எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம்

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் மீது புகார்

Posted: 21 Jul 2014 12:22 PM PDT

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், பணிநேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை கோரி, நோயாளி ஒருவர் இருக்கை மருத்துவ அலுவலரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

ஜூலை 24-ல் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 21 Jul 2014 12:22 PM PDT

பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 24-ம் தேதி, விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 21 Jul 2014 12:22 PM PDT

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில், சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவர்களை பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி திங்கள்கிழமை பாராட்டி பரிசளித்தார்.

திமுக நகர்மன்ற உறுப்பினர் கொலை: நீதிமன்றத்தில் எதிரி ஆஜர்

Posted: 21 Jul 2014 12:21 PM PDT

பெரம்பலூர் நகர்மன்ற திமுக உறுப்பினர் கொலை வழக்கில் எதிரியை பெரம்பலூர் போலீஸார் குற்றவியல் நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.

சிறப்பிடம் பெற்ற முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு பரிசு

Posted: 21 Jul 2014 12:21 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தந்தை ரோவர் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு

Posted: 21 Jul 2014 12:21 PM PDT

பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில், இப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உபேந்திரநாத் அஷ்க்

Posted: 21 Jul 2014 12:21 PM PDT

இவர் "கிர்தி திவாரேன்' (விழும் சுவர்கள்) என்கிற பெயரில் நீண்ட தொடர் நாவலை எழுதியுள்ளார். அது 7 நாவல்கள் அடங்கிய தொகுப்பு. அதன் இறுதிப் பகுதி

தலைவர்களின் சிலைக்கு மாலை

Posted: 21 Jul 2014 12:20 PM PDT

அரியலூர் மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்ட தாமரை எஸ். ராஜேந்திரன் அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தார்.

அரியலூரில் நலத் திட்ட உதவிகள்

Posted: 21 Jul 2014 12:20 PM PDT

அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ.14 லட்சத்து 91 ஆயிரத்திலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

மனைவி தற்கொலை: கணவருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 21 Jul 2014 12:20 PM PDT

கணவரின் கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பேருந்து வழித்தட நீட்டிப்பைக் கண்டித்து கிராம மக்கள் மறியல்

Posted: 21 Jul 2014 12:20 PM PDT

திருமானூர் அருகே பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பத்தூர் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

Posted: 21 Jul 2014 12:19 PM PDT

அரியலூர் மாவட்டம், மணப்பத்தூர் ஏரியைத் தூர்வார வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சோழன்குடிக்காடு எஸ்.எஸ். கணே

புதுகை திருவப்பூர் கோயில் தங்கத்தேரை இயக்கக் கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி

Posted: 21 Jul 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தங்கத்தேருக்கு உரிய தங்கம் கிடைக்காததால், கடந்த 2 ஆண்டுகளாக தேர் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை ஒரு பலப் பரீட்சை

Posted: 21 Jul 2014 12:19 PM PDT

"பலப் பரீட்சை' ஒரு விஞ்ஞானி, ஓர் அரசு ஊழியன், அவனுடைய காதலி, ஒரு தேவாலய அதிகாரி, ஒரு மருத்துவர் ஆகியோரை அறிவு, ஒழுக்கக்

புதுகையில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jul 2014 12:19 PM PDT

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சித் தலைவரைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 21 Jul 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை அருகே மகளிர் சுய உதவிக் குழுவினரை அவதூறாகப் பேசிய ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி பேரூராட்சியில் நாளை கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது

Posted: 21 Jul 2014 12:18 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதிக்கும், ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 5 குடியிருப்புகளுக்கும் புதன்கிழமை (ஜூலை 23) ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என

மதிப்புக் கூட்டும் மந்திரம்

Posted: 21 Jul 2014 12:18 PM PDT

த்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளும் எவ்வாறு தங்கள்

கீரமங்கலம் அம்மன் கோயில் திருவிழா

Posted: 21 Jul 2014 12:18 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளிநகர் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

"அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்'

Posted: 21 Jul 2014 12:18 PM PDT

மக்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

திருமயம் அருகே மினி வேன் ஓட்டுநர் மர்மச் சாவு

Posted: 21 Jul 2014 12:18 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கண்மாய் பகுதியில் மினி வேன் ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

"தமிழகத்தில்தான் சேவை சங்கங்கள் அதிகமாக தொண்டு செய்கின்றன'

Posted: 21 Jul 2014 12:17 PM PDT

உலகளவில் தமிழகத்தில்தான் சேவை சங்கங்கள் ஏழை, எளியோருக்கு அதிகமான உதவிகளைச் செய்து வருகின்றன என்றார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் ஆர். மகாதேவன்.

பொன்னமராவதிபேரூராட்சியில் 20 தெரு நாய்கள் பிடிப்பு

Posted: 21 Jul 2014 12:17 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சியில் தெருநாய்களை பிடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Posted: 21 Jul 2014 12:17 PM PDT

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தைகளோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்

Posted: 21 Jul 2014 12:16 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

Posted: 21 Jul 2014 12:16 PM PDT

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

3,000 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை

Posted: 21 Jul 2014 12:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 3,000 பேருக்கு விரிவான காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jul 2014 12:15 PM PDT

கிராம உதவியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

Posted: 21 Jul 2014 12:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீட்டின் உரிமையாளரைத் தாக்கிய வாடகைதாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

Posted: 21 Jul 2014 12:15 PM PDT

வீட்டை காலி செய்யச் சொன்ன உரிமையாளரின் குடும்பத்தினரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 21 Jul 2014 12:15 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழுவை மத்திய அரசு விரைந்து அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை, திருவாரூரில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

Posted: 21 Jul 2014 12:15 PM PDT

கண்டறியாதன கண்டேன் - தி.சுபாஷிணி; பக்.104; ரூ.70; மித்ரஸ் பதிப்பகம், 4, இரண்டாவது குறுக்கு, மகாலிங்கபுரம்

கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

Posted: 21 Jul 2014 12:14 PM PDT

மன்னார்குடியில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 21 Jul 2014 12:14 PM PDT

நாகையில் அரசுப் பேருந்து மோதி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு

Posted: 21 Jul 2014 12:14 PM PDT

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jul 2014 12:13 PM PDT

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டன.

படகிலிருந்து தவறிகடலுக்குள் விழுந்த மீனவர் மாயம்

Posted: 21 Jul 2014 12:13 PM PDT

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஒரு மீனவர், மீன்பிடி படகிலிருந்து தவறி, கடலில் விழுந்து மாயமானார்.

வாய்க்காலில் தொழிலாளி சடலம்

Posted: 21 Jul 2014 12:13 PM PDT

வேதாரண்யம் அருகே கூலித் தொழிலாளியின் சடலம் வாய்க்காலில் கிடந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™