Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றால் அரசியலில் இருந்து ஓய்வு: ஒமர் அப்துல்லா

Posted: 02 Jul 2014 01:29 PM PDT

"ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என்று அந்த மாநில முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேர்வு வாரிய முறைகேடு நிரூபிக்கப்பட்டால் துறவறம் செல்வேன்: ம.பி முதல்வர் சிவராஜ்சிங் செளஹான்

Posted: 02 Jul 2014 01:28 PM PDT

"மத்தியப் பிரதேச மாநில தொழில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாரியத் தேர்தலில் முறைகேடு செய்ததாக என்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எதிர்க்கட்சியினர் ஒன்றை நிரூபித்தாலும் அரசியலை விட்டு விலகுவதோடு, துறவறம் பூணுவேன்' என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கூறினார்.

துளிகள்...

Posted: 02 Jul 2014 01:22 PM PDT

இங்கிலாந்து உள்ளூர் அணியான டெர்பிஷைர் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

குறைந்து வரும் குருபக்தி

Posted: 02 Jul 2014 01:18 PM PDT

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி கூறப்படுவதுண்டு.

மனித உயிர்கள் மதிப்பு மிக்கவை

Posted: 02 Jul 2014 01:17 PM PDT

அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கிற விபத்துகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது; அவர்களின் ஓலம் நம் செவிகளில் விழுகிறபோது என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தடுமாறுகிறது.

வலுப்படும் வங்கதேச உறவு!

Posted: 02 Jul 2014 01:16 PM PDT

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது முதல் அரசு முறைப் பயணத்திற்கு வங்கதேசத்தைத் தேர்ந்தெடுத்தது, இந்தியா எந்த அளவுக்கு அந்த அண்டை நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

2ஜி: ராசாவிடம் ஜூலை 7-இல் குறுக்கு விசாரணை: சிபிஐ-க்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

Posted: 02 Jul 2014 01:13 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) குறுக்கு விசாரணை செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) தில்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற பணியிடங்கள்: திறனறித் தேர்வு நுழைவுச் சீட்டுகள் தயார்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

Posted: 02 Jul 2014 01:12 PM PDT

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான திறனறித் தேர்வு நுழைவுச் சீட்டுகள் தயாராகி உள்ளன.

கரூர், ராசிபுரம், சேலம் வழியாக கன்னியாகுமரி-தில்லி புதிய ரயில்: எம்.பி. வலியுறுத்தல்

Posted: 02 Jul 2014 01:10 PM PDT

கன்னியாகுமரி - புது தில்லி, பெங்களூர் - காரைக்கால் இடையேயான புதிய ரயில்களை ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

படகு மூலம் தனுஷ்கோடி வந்த 4 அகதிகள்: போலீஸார் விசாரணை

Posted: 02 Jul 2014 01:08 PM PDT

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த பெண்கள் உள்பட 4 அகதிகளை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு சேர்க்கை: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 02 Jul 2014 01:07 PM PDT

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: வைகோ, தமிழருவி மணியன், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 02 Jul 2014 01:07 PM PDT

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 7-இல் பி.இ. கலந்தாய்வு: எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தகவல்

Posted: 02 Jul 2014 01:02 PM PDT

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைப்பு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கடிதம்

Posted: 02 Jul 2014 01:01 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைத்தமைக்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மேலவைத் தலைவர் சுவாமி கௌடு

Posted: 02 Jul 2014 12:57 PM PDT

தெலங்கானா சட்ட மேலவைத் தலைவராக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த சுவாமி கௌடு புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேரவைத் தேர்தலில் 144 தொகுதிகள் வேண்டும்: என்சிபி

Posted: 02 Jul 2014 12:57 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸூக்கு (என்சிபி) 144 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மாநில துணை முதல்வர் அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.

மிஸோரமில் மதுவிலக்கில் தளர்வு: கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு

Posted: 02 Jul 2014 12:55 PM PDT

மிஸோரம் மாநிலத்தில் மதுவிலக்கினை தளர்த்தும் விதமாக மாநில அரசு அண்மையில் ஒரு மசோதாவைப் பரிந்துரை செய்துள்ளதைக் கண்டித்து இந்திய பிரெஸ்பிடேரியன் கிறிஸ்தவ சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தூதர் தாக்கப்பட்ட வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிக்கை

Posted: 02 Jul 2014 12:55 PM PDT

இஸ்ரேல் தூதர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சையது முகமது காஸ்மி, அந்த வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதி பாரபட்சமுடன் நடந்துகொள்வதாகக் கூறி, வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாலியல் புகாரில் எந்த உள்நோக்கமும் இல்லை

Posted: 02 Jul 2014 12:54 PM PDT

"நெஸ் வாடியா மீது போலீஸில் தெரிவித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் எந்தவித உள்நோக்கங்களும் இல்லை. மேலும், மலிவான விளம்பரத்தைப் பெற வேண்டிய அவசியமும் எனக்கில்லை' என்று நடிகை பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

கோபால் சுப்ரமணியம் விவகாரம் பழிவாங்கும் அரசியல்: காங்கிரஸ்

Posted: 02 Jul 2014 12:53 PM PDT

கோபால் சுப்ரமணியம் விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதாகவும், அரசியல் சாசன விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நீதித்துறை மீது மத்திய அரசு பெரும் மரியாதை வைத்துள்ளது

Posted: 02 Jul 2014 12:52 PM PDT

நீதித்துறை மீது மத்திய அரசு பெரும் மரியாதை வைத்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் எம்.பி. மீது வழக்கு தொடரக் கோரி பொது நல மனு

Posted: 02 Jul 2014 12:42 PM PDT

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால் மீது போலீஸாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கு: டைட்லரின் மன்னிப்பை ஏற்க மறுத்த வழக்குரைஞர்

Posted: 02 Jul 2014 12:40 PM PDT

தில்லியில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் கூறினார்.

பிரேசில் கால்பந்து போட்டி விவகாரம்: 4 கோவா எம்எல்ஏக்களிடம் பயணப் பதிவு கட்டணம் வசூல்

Posted: 02 Jul 2014 12:38 PM PDT

கோவாவைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் பிரேசிலுக்கு சென்று உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைப் பார்ப்பதற்கான பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு செலவிட்டத் தொகையை அவர்கள் திரும்ப செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு நாளை மோடி வருகை: பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 02 Jul 2014 12:37 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரவுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கு: புதிய அட்டர்னி ஜெனரல் ஆஜராவதில் சிக்கல்

Posted: 02 Jul 2014 12:37 PM PDT

கேரளத்தைச் சேர்ந்த மீனவர்களை சுட்டுக் கொன்றதாக 2012ஆம் ஆண்டில் இத்தாலி கடற்படை வீரர்கள் இருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, தேசியப் புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) ஆகியவை சார்பில் புதிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர்: அமித் ஷா மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

Posted: 02 Jul 2014 12:36 PM PDT

சொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி, குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு மும்பை சிபிஐ நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

40 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: குஜராத் பேரவைத் தலைவர் உத்தரவு

Posted: 02 Jul 2014 12:35 PM PDT

மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரம் குறித்து, குஜராத் சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவர் தவிர, 40 பேர் புதன்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கூடுதல் பொறுப்பு: சத்தீஸ்கர் ஆளுநராக ராம் நரேஷ் யாதவ் பதவியேற்பு

Posted: 02 Jul 2014 12:35 PM PDT

மத்தியப் பிரதேச ஆளுநராக உள்ள ராம் நரேஷ் யாதவ், கூடுதல் பொறுப்பாக, சத்தீஸ்கர் மாநில ஆளுநராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

150 விஐபிக்களின் பாதுகாப்பை பரிசீலிக்க மத்திய அரசு திட்டம்

Posted: 02 Jul 2014 12:34 PM PDT

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 150க்கும் மேற்பட்ட விஐபிக்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு முழுமையாகப் பரிசீலிக்க உள்ளது.

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 8 ராணுவ அதிகாரிகள் சாவு

Posted: 02 Jul 2014 12:27 PM PDT

ஆப்கானிஸ்தானில் ராணுவப் பேருந்தைக் குறிவைத்து, தலிபான் இயக்கத்தின் தற்கொலைப்படைத் தீவிரவாதி தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அமளி: இராக்கில் புதிய அரசு அமைப்பதில் சிக்கல்

Posted: 02 Jul 2014 12:26 PM PDT

இராக் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அனைத்துப் பிரதிநிதிகள் அடங்கிய புதிய அரசு அமைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

"அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற மோடியை அழைக்க வேண்டும்'

Posted: 02 Jul 2014 12:26 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வரும்போது, அவரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என அந்நாட்டின் எம்.பி.க்கள் 3 பேர் நாடாளுமன்றத் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்டடத்தின் மீது விமானம் விழுந்து விபத்து: கென்யாவில் சம்பவம்; 4 பேர் சாவு

Posted: 02 Jul 2014 12:22 PM PDT

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வணிகக் கட்டடத்தின் மீது சரக்கு விமானம் புதன்கிழமை விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கொலை வழக்கு: "கொல்கத்தாவில் கைதானவரை வங்கதேசத்துக்கு அனுப்ப இந்தியா தயார்'

Posted: 02 Jul 2014 12:17 PM PDT

கொல்கத்தாவில் கைதான நூர் ஹுசைனை வங்கதேசத்துக்கு அனுப்ப இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.எச்.மஹ்மூத் அலி புதன்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க சட்டக் கல்லூரி தலைவராக இந்தியர் நியமனம்

Posted: 02 Jul 2014 12:16 PM PDT

அமெரிக்காவில், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல சட்டக்கல்லூரியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஜித் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

Posted: 02 Jul 2014 12:16 PM PDT

தேர்தல் பிரசார செலவுக்காக சட்டவிரோதமாக நன்கொடை பெற்றது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்தது தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் புதன்கிழமை தெரிவித்தார்.

நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த...

Posted: 02 Jul 2014 12:11 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி நிலக்கடலைப் பயிரைப் பாதிக்கும் சுருள் பூச்சிகள் தாக்குதலை தடுக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு

Posted: 02 Jul 2014 12:10 PM PDT

ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மைய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

குமரியில் குப்பைக் கூடைகள் வழங்கல்

Posted: 02 Jul 2014 12:08 PM PDT

கன்னியாகுமரி சாலைகளில் குப்பைகளை வீசுவதை தடுக்கும் வகையில் கடைகளுக்கு குப்பைக் கூடைகளை பேரூராட்சி நிர்வாகம் புதன்கிழமை வழங்கியது. சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சாலைகள், தெருக்கள், கடற்கரை உள்ளிட்ட ப

கலைவாணர் கலையரங்கை பராமரிக்க வலியுறுத்தி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jul 2014 12:07 PM PDT

நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் கலையரங்கை பராமரிக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெட்டுவெந்நியில் மார்க்சிஸ்ட் தர்னா

Posted: 02 Jul 2014 12:07 PM PDT

குழித்துறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் யுனைட்டெட் கட்சி சார்பில் வெட்டுவெந்நியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன் தர்னா  நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் டி. சுலீப் தலைமை வகித்தார். மாநிலச்

நாகர்கோவிலில் தியாகி திடீர் உண்ணாவிரதம்

Posted: 02 Jul 2014 12:06 PM PDT

குமரி மாவட்ட பாசனக் குளங்களில் மீன்வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி புதன்கிழமை நாகர்கோவிலில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.

நாகர்கோவிலில் தியாகி திடீர் உண்ணாவிரதம்

Posted: 02 Jul 2014 12:06 PM PDT

குமரி மாவட்ட பாசனக் குளங்களில் மீன்வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி புதன்கிழமை நாகர்கோவிலில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.

குடிநீர் லாரி மளிகைக் கடைக்குள் புகுந்து விபத்து: இருவர் காயம்

Posted: 02 Jul 2014 12:06 PM PDT

நாகர்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான குடிநீர்  லாரி, சாலையோரத்தில் உள்ள மளிகைக் கடைக்குள் புகுந்தது. இதில் பெண் உள்பட இருவர் காயமடைந்தனர்.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 02 Jul 2014 12:05 PM PDT

தேரூர் வன ஊழியர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 02 Jul 2014 12:05 PM PDT

தேரூர் வன ஊழியர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 02 Jul 2014 12:04 PM PDT

கொல்லங்கோடு அருகே சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்செந்தூர் அருகே விபத்து: ஓட்டுநர் சாவு

Posted: 02 Jul 2014 12:04 PM PDT

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் கார்- வேன் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர் இறந்தார்.

காட்சிப் பொருளாக இருக்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி

Posted: 02 Jul 2014 12:03 PM PDT

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் காட்சிப் பொருளாக இருக்கும் மேல்நீர்த் தேக்கத் தொட்டியை உடனே பயன்பாட்டுக்கு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி

முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்கு: பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு

Posted: 02 Jul 2014 12:03 PM PDT

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக பெண் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

வெறி நாய் கடித்து இருவர் பலி எதிரொலி:பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

Posted: 02 Jul 2014 12:02 PM PDT

திருவட்டாறு பகுதியில் வெறி நாய் கடித்து பள்ளி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் உள்பட பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் தடுப்

நாகர்கோவிலில் ஜூலை 7 இல் மாணவிகளுக்கான பளு தூக்கும் போட்டி

Posted: 02 Jul 2014 12:02 PM PDT

பெண்கள் விளையாட்டு விடுதிக்கு மாணவிகள் சேர்க்கும் இரண்டாம் கட்ட பளுதூக்கும் விளையாட்டுக்கான மாநிலத் தேர்வு நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் புதன்கிழமை வெளியிட்டுள்

சாலை செப்பனிடரூ. 13.29 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 02 Jul 2014 12:02 PM PDT

களியக்காவிளை-கன்னியாகுமரி இடையே பழுதான தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட ரூ. 13.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 02 Jul 2014 12:01 PM PDT

கருங்கல் பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சாலையோரம் மயங்கி விழுந்து மீனவர் சாவு

Posted: 02 Jul 2014 12:01 PM PDT

க்ஷ்மார்த்தாண்டம் அருகே சாலையோரம் மயங்கி விழுந்து மீனவர் இறந்தார்.

நடப்பு சாம்பியன் முர்ரே வெளியேற்றம்: அரையிறுதியில் டிமிட்ரோவ்

Posted: 02 Jul 2014 12:01 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்.

கடையநல்லூர் கோயிலில் 7 இல் கும்பாபிஷேகம்

Posted: 02 Jul 2014 12:00 PM PDT

கடையநல்லூர் ஸ்ரீஉத்ர திவார பாலினி அம்மன் என்ற வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்  கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை முதல

அடைக்கலாபுரம் நுழைவு வாயில் பிரச்னை: பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 02 Jul 2014 12:00 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தில் நுழைவு வாயில் வளைவு அமைப்பது தொடர்பான பிரச்னைகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

26 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Posted: 02 Jul 2014 12:00 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 26 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 180 பேர் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மாநில கால்பந்து சென்னை கணக்கு தணிக்கைத் துறை அணி சாம்பியன்

Posted: 02 Jul 2014 11:59 AM PDT

நாசரேத்தில் நடைபெற்ற மாநில கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை கணக்கு தணிக்கைத் துறை அணி வெற்றிபெற்று மர்காஷிஸ் நினைவுச் சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.          

அரசுத் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் பசுமைப் புரட்சி ஏற்படுத்த வேண்டும்

Posted: 02 Jul 2014 11:59 AM PDT

அரசுத் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் பசுமைப் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார்.

சாத்தான்குளம் அழகம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

Posted: 02 Jul 2014 11:59 AM PDT

சாத்தான்குளம் அருள்தரும் ஸ்ரீதேவி அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்

Posted: 02 Jul 2014 11:58 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்'

Posted: 02 Jul 2014 11:58 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் சேர மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறி

காலிறுதியில் ஆர்ஜெண்டினா

Posted: 02 Jul 2014 11:58 AM PDT

சா பாலோ, ஜூலை 2: 118 நிமிடங்கள் வரை பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்விட்சர்லாந்தின் பாதுகாப்பு அரணை ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், டீ மரியாவும் தகர்த்து, காலிறுதிக்கு தங்கள் அணியை முன்னேற வைத்தனர்.

ஆத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

Posted: 02 Jul 2014 11:58 AM PDT

ஆத்தூர் பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. செயல்அலுவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன்,

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jul 2014 11:58 AM PDT

விளாத்திகுளத்தில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கோவில்பட்டி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

Posted: 02 Jul 2014 11:57 AM PDT

:கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி, புதன்கிழமை (ஜூலை 2) நிறைவுபெற்றது. இதில் பெறப்பட்ட 2,201 மனுக்களில் 1,098 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

Posted: 02 Jul 2014 11:56 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கால்பந்து: லசால், சேவியர்ஸ் செயின்ட் தாமஸ் பள்ளி வெற்றி

Posted: 02 Jul 2014 11:56 AM PDT

 தூத்துக்குடியில் நடைபெற்ற வரும் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியின் இரண்டாம் நாளான புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி புனித லசால், செயின்ட் சேவியர்ஸ், செயின்ட் தாமஸ் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.

ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 02 Jul 2014 11:56 AM PDT

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரிகளில் ராகிங் செய்வதை தடுப்பதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

Posted: 02 Jul 2014 11:56 AM PDT

கோவில்பட்டியில் மகாத்மா காந்தி ரத்த தானக் கழகம் சார்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சுண்ணாம்பு கற்கள் கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

Posted: 02 Jul 2014 11:55 AM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 32,938 டன்கள் சுண்ணாம்பு கற்கள் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

டிம் ஹோவர்டு நினைத்தால்...

Posted: 02 Jul 2014 11:55 AM PDT

பெல்ஜியத்துக்கு எதிராக அதிக (16) கோல்களை தடுத்து பிரபலம் அடைந்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டுக்கு பத்திரிகைகள் மற்றும் சமூக இணையதளங்களில் பாராட்டு குவிகிறது.

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 02 Jul 2014 11:55 AM PDT

புதூர் ஒன்றிய அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருகே விபத்து: ஓட்டுநர் சாவு

Posted: 02 Jul 2014 11:55 AM PDT

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் கார்- வேன் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர் இறந்தார்.

இந்து முன்னணியினர் வீரவணக்கம்

Posted: 02 Jul 2014 11:55 AM PDT

: திருச்செந்தூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 02 Jul 2014 11:54 AM PDT

உலகக் கோப்பையில் சூதாட்டம்: புரோக்கர் வில்சன் ராஜ் மறுப்பு

Posted: 02 Jul 2014 11:53 AM PDT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜூன் 18-ம் தேதி நடைபெற்ற குரோஷியா, கேமரூன் அணிகள் மோதிய ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தமபாளையம் மலைக் கிராமங்களுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்: பொதுமக்கள் கோரிக்கை

Posted: 02 Jul 2014 11:48 AM PDT

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, மலைப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் வகையிலான, ரூ.10 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு 108 ஆம்புலன்ஸ்

சுய உதவிக் குழு அமைத்து மோசடி: ஊராட்சி கூட்டமைப்பு புகார்

Posted: 02 Jul 2014 11:48 AM PDT

கடமலைக்குண்டு பகுதியில் சுய உதவிக்குழுக்கள் அமைத்து வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக ஒருவர் மீது ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்பு சார்பில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக் காதலர்கள் தற்கொலை முயற்சி: காதலி சாவு

Posted: 02 Jul 2014 11:48 AM PDT

ஆண்டிபட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். காதலன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போடியில் மாணிக்கவாசகர் குருபூஜை

Posted: 02 Jul 2014 11:48 AM PDT

போடியில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடைக்கானல் வனப்பகுதிகளில் அகழிகள் அமைப்பு

Posted: 02 Jul 2014 11:47 AM PDT

கொடைக்கானல் வனப் பகுதிகளில் வனத்துறையினர் சார்பில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பணம் கேட்டு மிரட்டிய ஆயுதப்படை காவலர் கைது

Posted: 02 Jul 2014 11:47 AM PDT

வத்தலகுண்டு அருகே வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவில் இணைந்த மதிமுகவினர்

Posted: 02 Jul 2014 11:46 AM PDT

மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்ஆரோக்கியராஜ்,மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அவர், பொன்னாடை அணிவித்தார். ஆரோக்கியராஜூவுடன் சுமார் 100

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 02 Jul 2014 11:46 AM PDT

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

வரதட்சிணை புகார்: 7 பேர் மீது வழக்கு

Posted: 02 Jul 2014 11:45 AM PDT

காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சுய சவுந்தர்யா(37). 2009-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது சுயசவுந்தர்யா தரப்பிலிருந்து

வேலைவாய்ப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Jul 2014 11:45 AM PDT

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா

Posted: 02 Jul 2014 11:45 AM PDT

பிரசித்தி பெற்ற ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

Posted: 02 Jul 2014 11:45 AM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம்

பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்கம்

Posted: 02 Jul 2014 11:44 AM PDT

திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ம.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆ சிரியை அ.ரபீக்காசௌரா

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 02 Jul 2014 11:44 AM PDT

காரியாபட்டியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.

ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

Posted: 02 Jul 2014 11:44 AM PDT

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலையில் ரயிலிலிருந்து தவறி விழந்து முதியவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் இ-கவர்ன் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு

Posted: 02 Jul 2014 11:43 AM PDT

திருப்புவனம் வட்டத்தில் உள்ள பயனாளிகள் பயன்பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும் இ-கவர்ன் திட்டம் மூலம் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்

தேவகோட்டையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 02 Jul 2014 11:43 AM PDT

தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்டை நகராட்சியின் சார்பில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைக் கூட்டம்

Posted: 02 Jul 2014 11:43 AM PDT

கமுதி பகுதி விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கும் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. கமுதி வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகம் ஏற்பாட்டில், இந்த

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை

Posted: 02 Jul 2014 11:43 AM PDT

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆயிரத்துக்கும்

வேன் மோதி சைக்கிளில் சென்றவர் சாவு

Posted: 02 Jul 2014 11:42 AM PDT

இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வேன் மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். காளையார்கோவில் ஒன்றியம் சேயாம்பல் ஊராட்சி பறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் ராமநாதன் (40). இவர் சைக்கிளில் இளையான்குடி செல்லும் சாலையில் தாயமங்கலம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™