Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சாலை விபத்தில் முதியவர் சாவு

Posted: 19 Jul 2014 01:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

"வேலைவாய்ப்புக்கு அடித்தளம் என்சிசி'

Posted: 19 Jul 2014 01:31 PM PDT

தேசிய மாணவர் படையில் பெறும் பயிற்சி வேலைவாய்ப்புக்கு அடித்தளம் என்றார் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பாலகுரு.

விபத்தில் காயமடைந்த இலங்கை அகதி சாவு

Posted: 19 Jul 2014 01:31 PM PDT

புதுக்கோட்டை அருகே கடந்த புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மீன் வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

"அம்மா' திட்ட முகாம்: 267 மனுக்களுக்குத் தீர்வு

Posted: 19 Jul 2014 01:31 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள வேப்பங்குடி ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாள்: பாஜக அஞ்சலி

Posted: 19 Jul 2014 01:30 PM PDT

சேலம் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவுநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு பாஜகவினர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

வெண்ணாற்றில் புதிய பாலம் அமைக்க முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

Posted: 19 Jul 2014 01:30 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர் - தென்பெரம்பூர் இடையே வெண்ணாற்றில் புதிய பாலம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 19 Jul 2014 01:30 PM PDT

மயிலாடுதுறையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பேருந்துகள் உரசல்:அதிகாரி உள்பட 4 பேர் காயம்

Posted: 19 Jul 2014 01:29 PM PDT

நீடாமங்கலம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்துகள் உரசிக் கொண்ட சம்பவத்தில் துணை ஆட்சியர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி

Posted: 19 Jul 2014 01:29 PM PDT

புதுக்கோட்டை

Posted: 19 Jul 2014 01:29 PM PDT

மாவட்டத்தில் 10 மையங்களில் இன்று குரூப்-1 தேர்வு

Posted: 19 Jul 2014 12:51 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறுகிறது.

மகளிர் விடுதிகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும்

Posted: 19 Jul 2014 12:51 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதிகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று காப்பாளினிகளுக்கு மாவட்

பெண் கொலை வழக்கு குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை தீவிரம்

Posted: 19 Jul 2014 12:50 PM PDT

திருவண்ணாமலை அருகே பெண் கொலை வழக்கில், குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 Jul 2014 12:50 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருணை பொறியியல் கல்லூரியின் 2 துறைகளுக்கு தேசிய அங்கீகாரம்

Posted: 19 Jul 2014 12:50 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 2 துறைகளுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ரத்த வகை கண்டறியும் முகாம்

Posted: 19 Jul 2014 12:49 PM PDT

செய்யாறு ரிவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் ரத்த வகை, எடை கண்டறிதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம்

Posted: 19 Jul 2014 12:49 PM PDT

பாரத சாரண சாரணியருக்கான ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் செய்யாறை அடுத்த ஆயிலவாடி பள்ளியில் புதன்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது.

குண்டு எறிதல் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு

Posted: 19 Jul 2014 12:49 PM PDT

மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில், திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

முதியவர் விஷம் குடித்து சாவு

Posted: 19 Jul 2014 12:48 PM PDT

செய்யாறை அடுத்த கம்மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (75), விஷம் குடித்து இறந்தார்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு

Posted: 19 Jul 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை ஓம் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

அரசுக் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

Posted: 19 Jul 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்குகிறது. இக் கல்லூரியின் 2014-15ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அண்மையில் நடை

தண்டராம்பட்டில் சிறப்பு பொது மருத்துவ முகாம்

Posted: 19 Jul 2014 12:48 PM PDT

தண்டராம்பட்டு ரோட்டரி கிராமிய குழுமம், திருவண்ணாமலை மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்

காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி

Posted: 19 Jul 2014 12:47 PM PDT

திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் காவல் துறை மண்டலங்களுக்கு இடையிலான 54-வது விளையாட்டுப் போட்டிகளில் 352 காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்குப் பயிற்சி

Posted: 19 Jul 2014 12:47 PM PDT

தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கான புத்தூட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேம்புலி அம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு

Posted: 19 Jul 2014 12:47 PM PDT

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

Posted: 19 Jul 2014 12:47 PM PDT

கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் தலா ரூ.1500 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து

தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு

Posted: 19 Jul 2014 12:46 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழாவும், கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் அண்மையில்  நடைபெற்றன.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் நிறைவு

Posted: 19 Jul 2014 12:46 PM PDT

தானிப்பாடியை அடுத்த பீமாரப்பட்டி ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் நிறைவு பெற்றன.

வரதட்சிணை புகார்: இளைஞர் கைது

Posted: 19 Jul 2014 12:46 PM PDT

செய்யாறு அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, கணவர் கைது செய்யப்பட்டார்.

நீர் மின் உற்பத்தி களப் பணியாளர்களுக்கு 375 பதவி உயர்வு பணியிடங்கள்

Posted: 19 Jul 2014 12:34 PM PDT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு 375 பதவி உயர்வு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

படகுகளை விடுவிக்கக் கோரி ஜூலை 24 முதல் வேலைநிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

Posted: 19 Jul 2014 12:34 PM PDT

இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ள 46 விசைப் படகுகளையும் விடுவிக்கக் கோரி ஜூலை 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சம்ஸ்கிருத வாரம் கொண்டாட்டம்: மார்க்சிஸ்ட் கண்டனம்

Posted: 19 Jul 2014 12:33 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலையில் ஆகஸ்டில் வணிக ரீதியில் மின் உற்பத்தி

Posted: 19 Jul 2014 12:31 PM PDT

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஆகஸ்ட் மாதத்தில் வணிகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என்று, அணு மின் நிலைய கூடுதல் முதன்மைப் பொறியாளர் எஸ்.காளிராஜன் தெரிவித்தார்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

Posted: 19 Jul 2014 12:30 PM PDT

இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும் சனிக்கிழமை இரவு ராமேசுவரம் திரும்பினர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரம்: வெளியுறவு அமைச்சரின் பதிலுக்கு து.ராஜா அதிருப்தி

Posted: 19 Jul 2014 12:30 PM PDT

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதிலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் து. ராஜா கடும் அதிருப்தி தெரிவித்தார்.

திமுகவிலிருந்து முல்லைவேந்தன் நீக்கம்; பழநிமாணிக்கத்தின் கட்சிப் பதவி பறிப்பு

Posted: 19 Jul 2014 12:28 PM PDT

தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தன் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.

அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்: கருணாநிதி

Posted: 19 Jul 2014 12:24 PM PDT

அரசுப் பள்ளிகளுக்கு அதிக உதவிகளைச் செய்து ஊக்குவித்தால் மட்டுமே அரசு கல்வி நிலையங்களைக் காப்பாற்ற முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

கடலில் மூழ்கியது படகு: 4 மீனவர்கள் உயிர் தப்பினர்

Posted: 19 Jul 2014 12:19 PM PDT

ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்றின் காரணமாக படகு ஒன்று கடலில் சனிக்கிழமை மூழ்கியது. இதிலிருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழில் மட்டுமே தட்டச்சு தேர்ச்சி: பெண்ணுக்கு அரசுப் பணி வாய்ப்பு மறுப்பு

Posted: 19 Jul 2014 12:18 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும், பள்ளியில் படித்த போது தமிழில் மட்டுமே தட்டச்சுத் தேர்வை முடித்திருப்பதால் பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தேர்வாணையம் மீது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

"விஷன் 2023' திட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்'

Posted: 19 Jul 2014 12:17 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் "விஷன் 2023' திட்டப்படி ரூ.10 ஆயிரம் கோடி சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை தமிழகத்தில் அதிகரிக்கும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.

கூட்டுறவுத் துறை இளநிலை பணிக்கான தேர்வு: விடைகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Jul 2014 12:17 PM PDT

கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணித் தேர்வுக்கான விடைகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து

Posted: 19 Jul 2014 12:14 PM PDT

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பிகாரில் கிராம மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

Posted: 19 Jul 2014 12:13 PM PDT

பிகாரில் போலீஸார் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி காவல்துறை தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து சனிக்கிழமை போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர்.

சர்ச்சைக்குரிய சுவரொட்டி விவகாரம்: ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் கைது

Posted: 19 Jul 2014 12:13 PM PDT

காங்கிரஸ் எம்ஏல்ஏக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டியதாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே உள்ளிட்ட 5 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

"சாய்பாபா பற்றி துவாரகை சங்கராசாரியார் தெரிவித்த கருத்து அடிப்படையற்றது'

Posted: 19 Jul 2014 12:10 PM PDT

ஷீரடி சாய்பாபாவுக்கு எதிராக துவாரகை பீட சங்கராசாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்த கருத்துகள் அடிப்படையற்றவை என்று அகில இந்திய அகாரா பரிஷத் (மடாதிபதிகள் பேரவை) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ரோந்துக் கப்பல் கொச்சி வருகை

Posted: 19 Jul 2014 12:07 PM PDT

ஜப்பானின் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல் "கொஜிமா', இரண்டு நாள் பயிற்சிக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துள்ளது.

மணிப்பூரில் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் 40,855 } ஆக அதிகரிப்பு

Posted: 19 Jul 2014 12:06 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,855ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய தலைமை தணிக்கையாளர் அமைப்பின் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வாகனம் மோதி 3 பேர் பலி

Posted: 19 Jul 2014 12:06 PM PDT

திரிபுரா மாநிலம், கோமதி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் மீது காவல்துறை வாகனம் மோதியதில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

Posted: 19 Jul 2014 12:05 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பால்டால் முகாம் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்த வழியில் அமர்நாத் யாத்திரை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

குருத்வாரா கமிட்டி விவகாரம்: மத்திய அரசின் கடிதத்தை வாபஸ் பெற ஹரியாணா அரசு கோரிக்கை

Posted: 19 Jul 2014 12:03 PM PDT

குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மசோதாவுக்கு ஆளுநர் அளித்த ஒப்புதலை திரும்பப் பெறக்கோரி எழுதிய கடிதத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, ஹரியாணா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகாலாந்து ஆளுநராக பி.பி. ஆச்சார்யா பொறுப்பேற்பு

Posted: 19 Jul 2014 12:02 PM PDT

நாகாலாந்து ஆளுநராக பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுகாதாரத் துறையில் ஒடிஸாவுக்கு போதிய உதவிகள்: ஹர்ஷ வர்தன்

Posted: 19 Jul 2014 12:01 PM PDT

மருத்துவ, சுகாதாரத் துறைகளில் ஒடிஸா மாநிலத்துக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உறுதி அளித்தார்.

கணவருக்கு மனைவி ஜீவனாம்சம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Jul 2014 12:00 PM PDT

உடல் ஊனமுற்ற கணவருக்கு மனைவி ஜீவனாம்சம் அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளுக்கு பவார் எதிர்ப்பு

Posted: 19 Jul 2014 11:58 AM PDT

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரணி

Posted: 19 Jul 2014 11:58 AM PDT

பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர்கள் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.

பிகாரில் ஆகஸ்ட் 21-இல் இடைத்தேர்தல்

Posted: 19 Jul 2014 11:56 AM PDT

பிகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

குரூப்1 பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு: 2,835 பேர் எழுதுகின்றனர்

Posted: 19 Jul 2014 11:50 AM PDT

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குடிமைப் பணி தொகுதி 1-க்கான எழுத்துத் தேர்வை மொத்தம் 2,835 பேர்

கூலித் தொழிலாளி கொலை: மனைவி உள்பட மூவர் கைது

Posted: 19 Jul 2014 11:50 AM PDT

பெரியகுளம் அருகே தகாத உறவைக் கண்டித்த கணவனை கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டைக்குள் வைத்து வீசிய சம்பவத்தில், மனைவி உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மனைவிக்கு கத்திக்குத்து:கணவர் கைது

Posted: 19 Jul 2014 11:50 AM PDT

கூடலுரில் மனைவியை கத்தியால் குத்தியதாக கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ராணுவத்தில் சேர திண்டுக்கல் இளைஞர்களுக்கு வாய்ப்பு

Posted: 19 Jul 2014 11:50 AM PDT

ஈரோட்டில் நடைபெறும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில், திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தொடக்கம்

Posted: 19 Jul 2014 11:49 AM PDT

கொடைக்கானல் வனப் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் ஈடுபட்டனர்.

மரத்தில் கார் மோதி ஒருவர் சாவு:3 பேர் காயம்

Posted: 19 Jul 2014 11:49 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே சனிக்கிழமை அதிகாலையில், குற்றாலத்துக்கு வந்த கார் சாலையோர மரத்தில் மோதியதில் ஒருவர் இறந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

சுமை ஆட்டோ மரத்தில் மோதியதில் இருவர் சாவு

Posted: 19 Jul 2014 11:48 AM PDT

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். ஓட்டுநர் பலத்தகாயமடைந்தார்.

ஸ்ரீவிலி. அருகே 10ஆம் வகுப்பு மாணவி கடத்தல்

Posted: 19 Jul 2014 11:48 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

"மனிதனின் வாழ்க்கையில் அச்சுத் தொழில் இன்றியமையாததாகி விட்டது'

Posted: 19 Jul 2014 11:48 AM PDT

அச்சுத் தொழில் மனித வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்டது என செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறின

காரைக்குடியில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 19 Jul 2014 11:47 AM PDT

காரைக்குடியில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.எஸ்.வி.

கோட்டையூர் பெண்கள் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 19 Jul 2014 11:47 AM PDT

காரைக்குடி அருகே கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 112-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

சிவகங்கையில் ஓவியக் கண்காட்சி

Posted: 19 Jul 2014 11:47 AM PDT

சிவகங்கையில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை கலைமகள் ஓவியக் கண்காட்சி மையம் சார்பில் நடந்த இந் நிகழ்ச்சிக்கு சிவகங்கை அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்,

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்

Posted: 19 Jul 2014 11:47 AM PDT

திருப்புவனம் மடப்புரம் சாலைப் பகுதியில் அரசின் அனுமதியில்லாமல் மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பாம்பன் ரயில் பால பகுதியில் ஆய்வு

Posted: 19 Jul 2014 11:46 AM PDT

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் கால்வாய் பகுதியில் கடலின் தன்மைகள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழில் மட்டுமே தட்டச்சு தேர்ச்சி: பெண்ணுக்கு அரசுப் பணி வாய்ப்பு மறுப்பு

Posted: 19 Jul 2014 11:46 AM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும், பள்ளியில் படித்த போது தமிழில் மட்டுமே தட்டச்சுத் தேர்வை முடித்திருப்பதால் பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தேர்வாணையம் மீது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நதிநீர் இணைப்பிற்கு புதிய அமைப்பு: நிர்வாகிகள் தேர்வு

Posted: 19 Jul 2014 11:46 AM PDT

புதிதாக உருவாகியுள்ள நதிநீர் இணைப்பு அமைப்புக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற பணியாளர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் தேவை: முதன்மை நீதிபதி

Posted: 19 Jul 2014 11:45 AM PDT

நீதிமன்ற பணியாளர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தெரிவித்தார்.

வீட்டுமனை விற்பதில் இருதரப்பினரிடையே தகராறு

Posted: 19 Jul 2014 11:45 AM PDT

தனியார் வீட்டுமனை இடத்தை பிரித்து விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பினர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீட்டுப் பண விவகாரம்: பெண் மீது தாக்குதல்

Posted: 19 Jul 2014 11:45 AM PDT

பழனி அருகே அமரபூண்டியில் மளிகைக்கடை வைத்திருப்பவர் முத்துக்குமார் மனைவி வசந்தி (30). இவர் கடைக்கு வெள்ளிக்கிழமை அதே பகுதி 2வது வார்டைச் சேர்ந்த ராமசாமி (66)

அம்மன் தாலிப் பொட்டுகளைத் திருடியவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

திருவள்ளூர் அருகே உள்ள கிராமங்களில் உள்ள கோயில்களில் அம்மன் தாலிப் பொட்டுகளைத் திருடியவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

சேதமடைந்த நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடை

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடிக்கிருத்திகை: திருத்தணிக்கு 80 சிறப்புப் பேருந்துகள்

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் 80 சிறப்புப் பேருந்துகளை இயக்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) முடிவு செய்துள்ளது.

செவிலியர் ஆராய்ச்சி சர்வதேசக் கருத்தரங்கம்

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி சார்பில் அடிகளார் திருமண மண்டபத்தில் செவிலியர் ஆராய்ச்சி சர்வதேசக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மின் நுகர்வோருக்கு கட்டணம் குறித்த குறுஞ்செய்தி தேவை தொடக்கம்

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

மாமல்லபுரம் பிரிவு மின்நுகர்வோருக்கு கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி சேவை தொடங்கப்பட்டது.

உலக அகிம்சை தின விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

காஞ்சிபுரம் அரிமா சங்கம் சார்பில், உலக அகிம்சை தின விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கல்

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

ராமேசுவரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் கிராமத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கமுதி பேரூராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 19 Jul 2014 11:44 AM PDT

கமுதி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை பார்வையிட்டார்.

ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை விழா

Posted: 19 Jul 2014 11:43 AM PDT

முதுகுளத்தூர் அருகே உள்ள தேவர் குறிச்சி கிராமத்திலுள்ள ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் டிரைவரை தாக்கி கார் கடத்தல்: இருவர் கைது

Posted: 19 Jul 2014 11:43 AM PDT

விருதுநகர் மாவட்டம் பள்ளி மடம் தெற்குத் தெருவைச் சேர்ந்த நல்லையன் மகன் மணிகண்டன் (22). இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் காருடன் நின்று கொண்டிருந்தார்.

குடி நீர் குழாய் சேதம்: 2 பேர் மீது வழக்கு

Posted: 19 Jul 2014 11:43 AM PDT

திருவாடானை தாலுகா கல்லூர் ஊராட்சியில் குடிநீர் குழாய் மற்றும் சாலையை சேதப்படுத்தியதாக திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வரதட்சிணை கொடுமை: கணவர், மாமனார், மாமியார் மீது வழக்கு

Posted: 19 Jul 2014 11:43 AM PDT

பெண்ணிடம் ரூ.1 லட்சம் கேட்டு வரதட்சிணை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

பிரளயகாளியம்மன் கோயில் திருவிழா

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

உத்தரமேரூர் தாலுக்கா, பென்னலூர் கிராமத்தில், ஸ்ரீபிரளயகாளியம்மன், ஸ்ரீநாதமுனீஸ்வரர் கோயிலில் 24-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடந்தது.

சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூடுதலாக வனத்துறையினர் வரவழைப்பு

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

செங்கல்பட்டு முதல் வண்டலூர் வரையிலான வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடி வரும் சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கிராரியில் நீரேற்று நிலையம் திறப்பு

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தில்லி கிராரியில் நிலத்தடி நீரேற்று நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கணவர் கொலை வழக்கில் கள்ளக்காதலுடன் மனைவி கைது

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

கணவர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். இது குறித்து வடக்கு தில்லி காவல் துணை ஆணையர் மதுர் வர்மா செய்தியாளர்களிடம்

முக்கியத் திட்டங்களுக்கு தமிழகம் முன்னுதாரணம்

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

நாட்டில் நிறைவேற்றப்படும் பெரும்பாலான முக்கியத் திட்டங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று மக்களவையில் நாமக்கல் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

தேயிலை, காஃபி, ரப்பர் உள்ளிட்ட தோட்டப்பயிர்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, அவை சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

நீர் தேக்கும் அளவு அதிகரிப்பு 18ஆம் கால்வாய்க்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

முல்லைப்பெரியாறு அணை நீர்தேக்கும் அளவு உயர்த்தப்பட்டதை அடுத்து 18 ஆம் கால்வாய் திட்டமும் பயன் பெற வாய்ப்பு இருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

Posted: 19 Jul 2014 11:42 AM PDT

மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-12 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

போடியில் வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 19 Jul 2014 11:41 AM PDT

வேட்டி கட்டி வந்த நீதிபதி, வழக்குரைஞர்களை கிரிக்கெட் கிளப்பிற்குள் அனுமதிக்க மறுத்ததை கண்டித்து போடியில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடிமெட்டு மலைச்சாலை பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ.க. கோரிக்கை

Posted: 19 Jul 2014 11:41 AM PDT

போடிமெட்டு மலைச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேனி விவசாயிகளுக்கு தஞ்சாவூரில் பதப்படுத்தும் பயிற்சி

Posted: 19 Jul 2014 11:41 AM PDT

தேனி மாவட்டம், தேனியாறு உபவடிப்பகுதி மாதிரி கிராமங்களான டொம்புசேரி, பாலார்பட்டி மற்றும் அல்லிநகரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™