Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலவசப் பேருந்து பயண அட்டை: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
- சுந்தரனார் பல்கலை.யில் மாணவர்கள் உண்ணாவிரதம்
- காமராஜர் பிறந்ததின பேச்சுப் போட்டி
- பள்ளிக் குழந்தைகளுக்கு நினைவு அஞ்சலி
- மின்கம்பத்தை சீரமைக்கக் கோரி பாஜக போராட்டம்
- மின்சாரம் பாய்ந்து மீன் வியாபாரி சாவு
- நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- குலவணிகர்புரத்தில் தீ: கார்கள் சேதம்
- ஆன்-லைன் மூலம் வருங்கால வைப்புநிதி எண்
- விதிமீறல் கட்டடங்கள் சீல் வைக்கப்படும்
- மாவட்ட அளவிலான அறிவியல் விநாடி-வினா
- சுந்தரனார் பல்கலை.யில் எம்.எஸ்சி. கணினி அறிவியல் பிரிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு
- ஜெருசலேம் புனித பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
- நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற இளம்பெண் யார்?
- சங்கரன்கோவிலில் ரூ. 2 கோடி நிலம் மோசடி: 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
- செங்கோட்டை அருகே விபத்து: 5 பேர் சாவு
- பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் நள்ளிரவு வரை தொடர்ந்த கலந்தாய்வு
- ஏலகிரி கோடை விழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
- பெருமாள் கோயிலில் திருட்டு
- தம்பதி கொலை வழக்கு: தனிப் படைகள் அமைப்பு
- வாலாஜா படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- ஆசிரியர்கள் பற்றாக்குறை மிட்டூர், தக்கோலத்தில் மாணவர்கள் போராட்டம்
- இருப்புப் பாதையை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு சாவு
- தாலிக்குத் தங்கம் திருமணத்தின்போதே வழங்க வேண்டும்
- பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் திறப்பு
- நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- வேட்டி விவகாரம்: வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- மின் கம்பங்களை மாற்றும் பணி : மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு
- குழந்தைகள் பராமரிப்பு தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
- மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
- காமராஜர் சிலைக்கு மாலை
- மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சுப் போட்டி
- ஜூலை 18 மின் தடை
- சுற்றுச்சூழலில் கவனம் தேவை
- திருநெல்வேலி
- நடுத்தர மக்களுக்கு நல்ல பட்ஜெட்!
- இதற்குப் போயா...?
- ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை திருப்பதிக்கு அனுப்பிவைப்பு
- துறையூரில் தொடங்கியது வெங்காய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
- குடந்தை பள்ளித் தீ விபத்து 10-ம் ஆண்டு நினைவு தினம்
- பெட்ரோல் விற்பனைநிலைய ஊழியர்களிடம்ரூ. 2.20 லட்சம் கொள்ளை
- குளித்தலையில் காமராஜர், ராகுல் காந்தி பிறந்தநாள்
- மகளிர் குழு குறைதீர் முகாம்: ரூ. 3.5 லட்சம் நலத் திட்ட உதவி
- தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த ஆலோசனை
- காமராஜர் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்
- இருசக்கரவாகனத்திலிருந்து குதித்த பெண் சாவு
- அரசு ஊழியர்களுக்கு வழக்கு மேலாண்மை பயிற்சி
- புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி ஒன்றியக்குழு நிர்வாகத்தினர் ஆட்சியரிடம் புகார்
- "புதை சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும்
- இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம்
- குண்டர் தடுப்புசட்டத்தில் இளைஞர் கைது
- ஜூலை 18 மின் தடை
- குழந்தைகள் நினைவு நாளில் அரசு அதிகாரிகள், கட்சியினர் அஞ்சலி
- பூதலூர் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
- சாலை விபத்தில் பந்தல் தொழிலாளி சாவு
- துப்புரவுத் தொழிலாளி தற்கொலை
- அமராவதி அணையில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மறியல்
- அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடித்து அகற்றம்
- வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்
- கரூர் அருகே ரூ. 60 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா
- கரூர் லிட்டி ஏஞ்சல்ஸ் பள்ளியில் கவுன்சில் தேர்தல்
- அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறியல்
- கால்நடை பராமரிப்புத் துறை திட்டப் பணிகள் ஆய்வு
- பிளஸ் 2: சிறப்பிடம் பெற்ற முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு பரிசு
- பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள்
- காரை அரசுப் பள்ளிமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- கொத்தடிமை தொழிலாளர் தலைமறைவு:மீட்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதி
- அனுமதியின்றிமணல் அள்ளிய2 டிராக்டர்கள், லாரி பறிமுதல்
- லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு
- ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்? அதிமுக - திமுக கடும் விவாதம்
- "தன்னம்பிக்கையுடைய குழந்தைகள்தான் சாதனையாளர்களாக மாறுகின்றனர்
- 188 கிராமங்களில் உழவர் மன்றங்கள் செயல்படுகின்றன: ஆட்சியர்
- ஆடைக் கட்டுப்பாடு: தனியார் மன்றங்களின் விதிகளை மாற்ற வற்புறுத்த முடியாது: உயர் நீதிமன்றம்
- புதுக்கோட்டை அருகேஇருசக்கர வாகனத்திலிருந்து குதித்த பெண் சாவு
- பொன்னமராவதி பகுதி கடைகளில் ஆய்வு
- உயிருடன் நாடு திரும்ப மாட்டேன் என நினைத்தேன்: ஈராக்கிலிருந்து திரும்பியவர் உருக்கம்
- தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணார்வு முகாம்
- "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்படாது'
- வைகை அணையை தூர் வார விரைவில் உத்தரவு: தமிழக அரசு தகவல்
- வெள்ளுடை வேந்தரின் உறுதி: தியாகராயர் குறித்து முதல்வர் பேச்சு
- 501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் காலி: அமைச்சர் பழனியப்பன் தகவல்
- அரசு விரைவுப் பேருந்துகளுக்கு 42 சதம் பேர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு
- பேரவையில் இன்று...
- பாரம்பரிய விளையாட்டுகளை ஆவணப்படுத்த ரூ.10 லட்சம்
- தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன
- சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்
- திருவையாறில் சிறப்பு பட்டமளிப்பு - பாராட்டு விழா
- தமிழ்ப் பல்கலை.யில் 1,000 மரக்கன்றுகள் நடத் திட்டம்
- ரத்தக் கொடையாளர் தின விழிப்புணர்வுப் பேரணி
- கெண்டை மீன்களின் மரபணு மாற்று ஆராய்ச்சிக்கு ஒப்பந்தம்
- தமிழ்ப் பல்கலை.யில் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
- கோயில் குளத்தில் தூர்வாரும் பணி
- வடமழை சேவுகராயர் ஐயனார் கோயில் குடமுழுக்கு
- ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் பணியாற்ற வாய்ப்பு
| இலவசப் பேருந்து பயண அட்டை: ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல் Posted: 16 Jul 2014 01:30 PM PDT மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது |
| சுந்தரனார் பல்கலை.யில் மாணவர்கள் உண்ணாவிரதம் Posted: 16 Jul 2014 01:30 PM PDT திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை 3 மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். |
| காமராஜர் பிறந்ததின பேச்சுப் போட்டி Posted: 16 Jul 2014 01:30 PM PDT திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்ததின விழா நடைபெற் |
| பள்ளிக் குழந்தைகளுக்கு நினைவு அஞ்சலி Posted: 16 Jul 2014 01:30 PM PDT கும்பகோணம் பள்ளியில் 1994 இல் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவுதினத்தையொட்டி புதன்கிழமை திருநெல்வேலி காந்தி சிலை முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| மின்கம்பத்தை சீரமைக்கக் கோரி பாஜக போராட்டம் Posted: 16 Jul 2014 01:29 PM PDT திருநெல்வேலி சந்திப்பில் காற்றில் சரிந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரி பாஜக வினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மின்சாரம் பாய்ந்து மீன் வியாபாரி சாவு Posted: 16 Jul 2014 01:29 PM PDT திருநெல்வேலி மாநகராட்சி, பழையபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து மீன் வியாபாரி புதன்கிழமை இறந்தார். |
| நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 16 Jul 2014 01:29 PM PDT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவி இயக்குநர் ந.மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| குலவணிகர்புரத்தில் தீ: கார்கள் சேதம் Posted: 16 Jul 2014 01:29 PM PDT பாளையங்கோட்டை அருகேயுள்ள குலவணிகர்புரத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 கார்கள், 2 பைக்குகள் எரிந்து சேதமாகின. |
| ஆன்-லைன் மூலம் வருங்கால வைப்புநிதி எண் Posted: 16 Jul 2014 01:28 PM PDT தொழில் நிறுவனங்கள் தங்களது வருங்கால வைப்புநிதி எண்ணை (பி.எப். எண்) ஆன்-லைன் மூலம் எளிதில் பெறலாம் என, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன மண்டல ஆணையர் சவுரப் ஸ்வாமி தெரிவித்துள்ளார். |
| விதிமீறல் கட்டடங்கள் சீல் வைக்கப்படும் Posted: 16 Jul 2014 01:28 PM PDT திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். |
| மாவட்ட அளவிலான அறிவியல் விநாடி-வினா Posted: 16 Jul 2014 01:28 PM PDT திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான அறிவியல் விநாடி-வினா போட்டியில் 40 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. |
| சுந்தரனார் பல்கலை.யில் எம்.எஸ்சி. கணினி அறிவியல் பிரிவுக்கு விண்ணப்பம் வரவேற்பு Posted: 16 Jul 2014 01:28 PM PDT மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கணினி அறிவியல் பிரிவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| ஜெருசலேம் புனித பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 16 Jul 2014 01:27 PM PDT தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. |
| நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற இளம்பெண் யார்? Posted: 16 Jul 2014 01:27 PM PDT திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரம் ஆன ஆண் குழந்தையை விட்டுச் சென்ற இளம்பெண் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே அக்குழந்தை புதன்கிழமை |
| சங்கரன்கோவிலில் ரூ. 2 கோடி நிலம் மோசடி: 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு Posted: 16 Jul 2014 01:27 PM PDT திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே போலி ஆவணம் மூலம் ரூ. 2 கோடி நிலத்தை மோசடி செய்ததாக 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| செங்கோட்டை அருகே விபத்து: 5 பேர் சாவு Posted: 16 Jul 2014 01:27 PM PDT திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே புதன்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்தும் காரும் மோதியதில் குற்றாலத்துக்கு வந்துவிட்டு திரும்பிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் நள்ளிரவு வரை தொடர்ந்த கலந்தாய்வு Posted: 16 Jul 2014 01:26 PM PDT திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ.) நள்ளிரவு வரை தொடர்ந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் காரணமாக பெற்றோர், மாணவர்கள் கடும் அவதிக் |
| ஏலகிரி கோடை விழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை Posted: 16 Jul 2014 01:25 PM PDT ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19, 20ஆம் தேதி) ஆகிய இரு நாள்களில் கோடை விழா நடைபெறவுள்ளது. இதற்காக அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் ஏலகிரி மலை அரசினர் சுற்றுலாப் பயணிகள் தங்கும் |
| Posted: 16 Jul 2014 01:25 PM PDT திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் பிரசித்திபெற்ற சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் கோயில் உள்ளது. இக்கோயிலில் நிர்வாகி, பூசாரியாக தேவராஜன் என்பவர் உள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு |
| தம்பதி கொலை வழக்கு: தனிப் படைகள் அமைப்பு Posted: 16 Jul 2014 01:25 PM PDT வேலூர், கழிஞ்சூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவியின் கழுத்தை அறுத்து நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிய 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. |
| வாலாஜா படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 16 Jul 2014 01:25 PM PDT வாலாஜா படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர்கள் பற்றாக்குறை மிட்டூர், தக்கோலத்தில் மாணவர்கள் போராட்டம் Posted: 16 Jul 2014 01:24 PM PDT திருப்பத்தூர் கல்வி மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மிட்டூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 780 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் 34 ஆசிரியர்கள் இருக்க வே |
| இருப்புப் பாதையை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு சாவு Posted: 16 Jul 2014 01:24 PM PDT வாலாஜாரோடு ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். |
| தாலிக்குத் தங்கம் திருமணத்தின்போதே வழங்க வேண்டும் Posted: 16 Jul 2014 01:24 PM PDT ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு அரசு வழங்கும் தாலிக்குத் தங்கம், நிதியுதவி ஆகியவற்றை திருமணத்தின்போதே வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் குடியாத்தம் எம்எல்ஏ கு. |
| பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் திறப்பு Posted: 16 Jul 2014 01:24 PM PDT வேலூர் காந்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி சிறப்பு என்.ஆர்.ஐ. கிளை புதன்கிழமை திறக்கப்பட்டது. வங்கியில் வட்டார தலைமை அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ் |
| நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 16 Jul 2014 01:23 PM PDT வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| வேட்டி விவகாரம்: வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jul 2014 01:23 PM PDT சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டிச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞருக்கு அனுமதி மறுத்து அவமதித்ததைக் கண்டித்து வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மின் கம்பங்களை மாற்றும் பணி : மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு Posted: 16 Jul 2014 01:23 PM PDT வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மூஞ்சூர்பட்டு கிராமத்தில் மின் வாரிய மண்டல தலைமைப் பொறியாளர் நிர்மலதா புதன்கிழமை பார்வையிட்டார். |
| குழந்தைகள் பராமரிப்பு தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 16 Jul 2014 01:23 PM PDT தொண்டு நிறுவனங்கள் தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதோடு, அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார். |
| மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா Posted: 16 Jul 2014 01:23 PM PDT ஆம்பூர் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 16 Jul 2014 01:22 PM PDT தமிழக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் வேலூரில் உள்ள காமராஜர், சத்தியமூர்த்தி, காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சுப் போட்டி Posted: 16 Jul 2014 01:22 PM PDT மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே திருக்குறள் பேச்சுப் போட்டியை வேலூர் உள்ளிட்ட 10 மையங்களில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்துகிறது. |
| Posted: 16 Jul 2014 01:22 PM PDT வேலூர், தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளையொட்டி வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 2 மணி வரை பாகாயம், சித்தேரி, இடையன்சாத்து, |
| Posted: 16 Jul 2014 01:22 PM PDT குடிநீர்த் தட்டுப்பாடு, மின் தடை, பழுதடைந்த சாலைகள், குப்பைகள் குவிந்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஆட்சியாளர்கள் போன்றோரைக் குறை கூறுவது பொதுமக்களின் இயல்பு. |
| Posted: 16 Jul 2014 01:21 PM PDT |
| நடுத்தர மக்களுக்கு நல்ல பட்ஜெட்! Posted: 16 Jul 2014 01:17 PM PDT ஒரு பட்ஜெட்டின் நோக்கம் அந்த நிதி ஆண்டின் வரவு செலவு கணக்குகளைப் பட்டியலிடுவது மட்டும் அல்ல. |
| Posted: 16 Jul 2014 01:16 PM PDT தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டிச் சென்ற மூன்று பிரபலங்கள், உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது இப்போது சட்டப்பேரவைக்கு உள்ளும் புறமும் பேசப்படும் விவகாரமாக மாறிவிட்டது. |
| ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை திருப்பதிக்கு அனுப்பிவைப்பு Posted: 16 Jul 2014 01:12 PM PDT ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலிருந்து திருப்பதி வேங்கடமுடையனுக்கு வஸ்திர மரியாதைகள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. |
| துறையூரில் தொடங்கியது வெங்காய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் Posted: 16 Jul 2014 01:12 PM PDT மக்காச்சோளம், பருத்தி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக வெங்காயத்துக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் துறையூரில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே 15 குவிண்டால் வெங்காயத்தை விற்பனை செய்தனர் விவசாயிகள். |
| குடந்தை பள்ளித் தீ விபத்து 10-ம் ஆண்டு நினைவு தினம் Posted: 16 Jul 2014 01:11 PM PDT கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 10-ம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது. |
| பெட்ரோல் விற்பனைநிலைய ஊழியர்களிடம்ரூ. 2.20 லட்சம் கொள்ளை Posted: 16 Jul 2014 01:11 PM PDT கரூரில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களிடமிருந்து ரூ. 2.20 லட்சத்தை செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| குளித்தலையில் காமராஜர், ராகுல் காந்தி பிறந்தநாள் Posted: 16 Jul 2014 01:11 PM PDT மறைந்த முதல்வர் காமராஜர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகம் ஆகியவை காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. |
| மகளிர் குழு குறைதீர் முகாம்: ரூ. 3.5 லட்சம் நலத் திட்ட உதவி Posted: 16 Jul 2014 01:11 PM PDT கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் 8 குழுக்களுக்கு ரூ. 3.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சிய |
| தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 16 Jul 2014 01:10 PM PDT தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த ஆலோசனை Posted: 16 Jul 2014 01:10 PM PDT அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| காமராஜர் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் Posted: 16 Jul 2014 01:10 PM PDT மறைந்த முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. |
| இருசக்கரவாகனத்திலிருந்து குதித்த பெண் சாவு Posted: 16 Jul 2014 01:10 PM PDT புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தனர். புதுக்கோட்டை அருகே பூவரசகுடியைச் சேர்ந்தவர் குமார் (28). இவர் தனது மனைவி ஜெயந்தி (23) மற்றும் ஒரு வயது மகள் சுபாஷினியுடன் |
| அரசு ஊழியர்களுக்கு வழக்கு மேலாண்மை பயிற்சி Posted: 16 Jul 2014 01:09 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், திருச்சி மண்டல அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் சார்பில், அரசு அலுவலர்களுக்கு வழக்கு மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 16 Jul 2014 01:09 PM PDT புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 16 Jul 2014 01:09 PM PDT புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அச்சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் மா. மணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி ஒன்றியக்குழு நிர்வாகத்தினர் ஆட்சியரிடம் புகார் Posted: 16 Jul 2014 01:08 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அம்மா உணவகம் கட்டத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நகராட்சி நிர்வாகம் அத்துமீறி பணிகளைத் தொடக்கியுள்ளதாக அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். |
| "புதை சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும் Posted: 16 Jul 2014 01:08 PM PDT புதுகை நகராட்சியில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம் Posted: 16 Jul 2014 01:08 PM PDT புதுக்கோட்டை நகராட்சியின் முதல் வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி வெள்ளையம்மாள் தலைமையில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. |
| குண்டர் தடுப்புசட்டத்தில் இளைஞர் கைது Posted: 16 Jul 2014 01:07 PM PDT கும்பகோணத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 16 Jul 2014 01:07 PM PDT மதுக்கூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மின்சார விநியோகம் இருக்காது. |
| குழந்தைகள் நினைவு நாளில் அரசு அதிகாரிகள், கட்சியினர் அஞ்சலி Posted: 16 Jul 2014 01:07 PM PDT கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவு நாளில் பெற்றோர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் |
| பூதலூர் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 16 Jul 2014 01:06 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அரிமா சங்க 2014-15 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. |
| ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் Posted: 16 Jul 2014 01:06 PM PDT ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 25, 26-ஆம் தேதிகளில் 17 வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. |
| சாலை விபத்தில் பந்தல் தொழிலாளி சாவு Posted: 16 Jul 2014 01:06 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே புதன்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தார். |
| Posted: 16 Jul 2014 01:06 PM PDT பட்டுக்கோட்டையில் விஷம் குடித்து துப்புரவுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். |
| அமராவதி அணையில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மறியல் Posted: 16 Jul 2014 01:05 PM PDT அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை சின்னதாராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடித்து அகற்றம் Posted: 16 Jul 2014 01:05 PM PDT கரூரில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத |
| வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் Posted: 16 Jul 2014 01:03 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கரூர் அருகே ரூ. 60 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா Posted: 16 Jul 2014 01:03 PM PDT கரூர் அருகே ரூ. 60 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. |
| கரூர் லிட்டி ஏஞ்சல்ஸ் பள்ளியில் கவுன்சில் தேர்தல் Posted: 16 Jul 2014 01:03 PM PDT கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் முதன் முறையாக பள்ளி கவுன்சில் தேர்தலின் முடிவு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. |
| அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 16 Jul 2014 01:03 PM PDT அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. |
| சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறியல் Posted: 16 Jul 2014 01:02 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சாலைப் பணியைத் தொடங்கி, கடந்த 6 மாதங்களாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கால்நடை பராமரிப்புத் துறை திட்டப் பணிகள் ஆய்வு Posted: 16 Jul 2014 01:02 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் திட்டப் பணிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| பிளஸ் 2: சிறப்பிடம் பெற்ற முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு பரிசு Posted: 16 Jul 2014 01:02 PM PDT பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. |
| பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் Posted: 16 Jul 2014 01:01 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 112-வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| காரை அரசுப் பள்ளிமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 16 Jul 2014 01:01 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற 64 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 16 Jul 2014 01:01 PM PDT மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து மகளிர் மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேசியது: |
| கொத்தடிமை தொழிலாளர் தலைமறைவு:மீட்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதி Posted: 16 Jul 2014 01:00 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் தலைமறைவானார். மீட்கப்பட்ட அவரது தாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| அனுமதியின்றிமணல் அள்ளிய2 டிராக்டர்கள், லாரி பறிமுதல் Posted: 16 Jul 2014 01:00 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 2 டிராக்டர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு Posted: 16 Jul 2014 01:00 PM PDT புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வரும் சரக்குகளை ஏற்றிச் செல்வதில் லாரி ஓட்டுநர்களிடையே எழுந்துள்ள பிரச்னையைக் களைய மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென ரயில்வே சரக்கு |
| ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்? அதிமுக - திமுக கடும் விவாதம் Posted: 16 Jul 2014 01:00 PM PDT ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. |
| "தன்னம்பிக்கையுடைய குழந்தைகள்தான் சாதனையாளர்களாக மாறுகின்றனர் Posted: 16 Jul 2014 12:59 PM PDT எந்த ஒரு விடயத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகும் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக உருவாகின்றனர் என்றார் கவிஞர் ஜீவி. |
| 188 கிராமங்களில் உழவர் மன்றங்கள் செயல்படுகின்றன: ஆட்சியர் Posted: 16 Jul 2014 12:59 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் 188 கிராமங்களில் உழவர் மன்றங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார் ஆட்சியர் செ. மனோகரன். |
| ஆடைக் கட்டுப்பாடு: தனியார் மன்றங்களின் விதிகளை மாற்ற வற்புறுத்த முடியாது: உயர் நீதிமன்றம் Posted: 16 Jul 2014 12:59 PM PDT தனியார் மன்றங்களில் ("கிளப்புகள்') நடைமுறையில் உள்ள ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான விதிகளை மாற்றுமாறு வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. |
| புதுக்கோட்டை அருகேஇருசக்கர வாகனத்திலிருந்து குதித்த பெண் சாவு Posted: 16 Jul 2014 12:59 PM PDT புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் உயிரிழந்தனர். புதுக்கோட்டை அருகே பூவரசகுடியைச் சேர்ந்தவர் குமார் (28). இவர் தனது |
| பொன்னமராவதி பகுதி கடைகளில் ஆய்வு Posted: 16 Jul 2014 12:59 PM PDT பொன்னமராவதி பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் புதன்கிழமை உணவுப் பாதுகாப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். |
| உயிருடன் நாடு திரும்ப மாட்டேன் என நினைத்தேன்: ஈராக்கிலிருந்து திரும்பியவர் உருக்கம் Posted: 16 Jul 2014 12:58 PM PDT ஈராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருவதால் அங்கு வேலை பார்த்து வந்த கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த இருவர் புதன்கிழமை ஊர் திரும்பினர். ஈராக் நாட்டில் அண்மை காலமாக உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து வருவதால் அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களை மீட்கும் |
| தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணார்வு முகாம் Posted: 16 Jul 2014 12:58 PM PDT கந்தர்வகோட்டை அருகே வடவாளம் மற்றும் செம்பட்டி விடுதி அரசு பள்ளிகளில் தொற்றா நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்படாது' Posted: 16 Jul 2014 12:58 PM PDT மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-இல் இருந்து 62ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். |
| வைகை அணையை தூர் வார விரைவில் உத்தரவு: தமிழக அரசு தகவல் Posted: 16 Jul 2014 12:57 PM PDT வைகை அணையைத் தூர் வாருவதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று நிதி, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| வெள்ளுடை வேந்தரின் உறுதி: தியாகராயர் குறித்து முதல்வர் பேச்சு Posted: 16 Jul 2014 12:56 PM PDT வெள்ளுடை வேந்தர் என அன்போடு அழைக்கப்படும் சர்.பிட்டி தியாகராயர், தான் அணியும் பாரம்பரிய உடை மீது கொண்டிருந்த உறுதிப்பாட்டை முதல்வர் ஜெயலலிதா ஒரு சம்பவம் மூலம் விளக்கினார். |
| 501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் காலி: அமைச்சர் பழனியப்பன் தகவல் Posted: 16 Jul 2014 12:56 PM PDT தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்ததாக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். |
| அரசு விரைவுப் பேருந்துகளுக்கு 42 சதம் பேர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு Posted: 16 Jul 2014 12:55 PM PDT அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவில் 42 சதப் பதிவுகள் ஆன்-லைன் மூலம் செய்யப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார். |
| Posted: 16 Jul 2014 12:53 PM PDT சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 17) கேள்வி நேரம் முடிந்ததும், பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. |
| பாரம்பரிய விளையாட்டுகளை ஆவணப்படுத்த ரூ.10 லட்சம் Posted: 16 Jul 2014 12:52 PM PDT |
| தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன Posted: 16 Jul 2014 12:51 PM PDT தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்திருப்பதாக சட்டப்பேரவையில் புதன்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். |
| சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் Posted: 16 Jul 2014 12:50 PM PDT தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ப. குமார் மக்களவையில் வலியுறுத்தினார். |
| திருவையாறில் சிறப்பு பட்டமளிப்பு - பாராட்டு விழா Posted: 16 Jul 2014 12:41 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருவையாறு இளங்கோ - கம்பன் இலக்கியக் கழகம் சார்பில் சிறப்புப் பட்டமளிப்பு - பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| தமிழ்ப் பல்கலை.யில் 1,000 மரக்கன்றுகள் நடத் திட்டம் Posted: 16 Jul 2014 12:40 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1,000 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை. |
| ரத்தக் கொடையாளர் தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 16 Jul 2014 12:40 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 18,311 பேர் ரத்ததானம் செய்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| கெண்டை மீன்களின் மரபணு மாற்று ஆராய்ச்சிக்கு ஒப்பந்தம் Posted: 16 Jul 2014 12:40 PM PDT காவிரி டெல்டா பகுதியில் வளர்க்கப்படும் கெண்டை மீன்களின் மரபணு மாற்று ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தனியார் மீன் பண்ணையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. |
| தமிழ்ப் பல்கலை.யில் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு Posted: 16 Jul 2014 12:40 PM PDT தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| கோயில் குளத்தில் தூர்வாரும் பணி Posted: 16 Jul 2014 12:39 PM PDT தஞ்சாவூர் ஒன்றிய பாஜக சார்பில் வல்லம் வஜ்ஜிரேஸ்வரர் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. |
| வடமழை சேவுகராயர் ஐயனார் கோயில் குடமுழுக்கு Posted: 16 Jul 2014 12:39 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள வடமழை சேவுகராயர் ஐயனார் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| ஐடிஐ படித்தவர்களுக்கு அபுதாபியில் பணியாற்ற வாய்ப்பு Posted: 16 Jul 2014 12:39 PM PDT தொழிற்பயிற்சி முடித்தவர்கள் (ஐடிஐ) அபுதாபியில் பணி வாய்ப்புப் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |