Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை: உயர்நீதிமன்றம் கருத்து
- ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1-இல் துவக்கம்
- சென்னையில் பலத்த காற்றுடன் மழை
- இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு
- தமிழகம் உள்ளிட்ட 6 இடங்களில் ஜவுளி தொழில் பூங்காக்கள்
- காவல் நிலைய வளாகத்தில் குண்டுவெடிப்பு: மூவர் காயம்
- கால்நடை மருத்துவப் படிப்பு: தர வரிசைப் பட்டியல் வெளியீடு
- மறதி நோய்க்கு மருந்து வாசிப்பும் மனனமும்! தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்
- பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பில்லை: தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது
- 90 சதவீத தனியார் கல்லூரிகள் கட்டட அனுமதி பெறவில்லை
- ராமேசுவரம்-திருப்பதி ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி இணைப்பு
- வேளாண் பல்கலை. முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு:1,810 இடங்கள் நிரம்பின
- கோயம்பேடில் ரூ.5 கோடி செலவில் வணிக வளாகம்: ஆர்.வைத்திலிங்கம்
- பாரதியார், அண்ணா நினைவு இல்லம் புனரமைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
- பயமுறுத்தும் மக்கள் தொகை
- மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு
- பிரமாதமுமில்லை, மோசமுமில்லை...
- மெளலிவாக்கம் கட்டட அனுமதியில் விதிமீறல் எதுவும் இல்லை: அமைச்சர் வைத்திலிங்கம்
- துரைமுருகன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முடிந்தது
- திமுக ஆட்சியில் விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: கட்டடம் கட்ட விஜயகாந்த், அழகிரி அனுமதி பெறவில்லை
- விசாரணை ஆணையத்தின் கீழுள்ள சம்பவத்தை விவாதிக்கக் கூடாது: பேரவைத் தலைவரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
- மௌலிவாக்கம் சம்பவத்துக்கு இரங்கல்: அரைமணி நேரத்துக்கு பேரவை ஒத்திவைப்பு
- நிதி இல்லாததால் வாக்குவங்கி போய்விட்டது: கம்யூனிஸ்ட் கருத்தால் பேரவையில் ருசிகரம்
- பட்ஜெட் நாளின் சுவாரஸ்யங்கள்
- பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
- "காங்கிரஸ் முத்திரை' இல்லாத பட்ஜெட் சாத்தியமில்லை
- விவசாயத்துக்கு தடையற்ற மின்சாரம்: ரூ. 500 கோடியில் புதிய திட்டம்
- விளையாட்டுத் துறைக்கு ரூ.1,769 கோடி
- வருமான வரிச் சலுகைகள் அதிகரிப்பு
- புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள்
- காஷ்மீரிலிருந்து வெளியேறியோர் மறுகுடியமர்வுக்கு ரூ.500 கோடி
- 9 விமான நிலையங்களில் விரைவில் "இ-விசா'
- பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி
- கிசான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம்
- நதிகள் இணைப்புக்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி
- குமரி கோ-ஆப்டெக்ஸில் பட்டுப்புடவை விற்பனை கண்காட்சி தொடக்கம்
- குமரி மாவட்ட ரப்பர் வணிகர்கள் நாளை வேலைநிறுத்தம்
- மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை ரூ.1.5 லட்சம் அபராதம் வசூல்; 5 வாகனங்கள் பறிமுதல்
- கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்
- மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெயரில் பண மோசடி: எஸ்.பி.யிடம் புகார்
- தலைமையாசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கார் மீது மோதிய கல்லூரிப் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்
- நித்திரவிளை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- பூதப்பாண்டி அருகேடெம்போ கவிழ்ந்ததால் சாலையில் கொட்டிய பெயிண்ட்
- குமரி மாவட்டத்தில் நீடிக்கும் சாரல் மழை
- கிராசிங் நிலையமாக மாறும் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்சு. பழனி
- ஆரல்வாய்மொழி அருகே கோழிப் பண்ணையில் தீவிபத்து
- ஏழைகளுக்கு எதிரானது மத்திய பட்ஜெட்
- அதிகக் கட்டணம்:4 சிற்றுந்துகளுக்கு நோட்டீஸ்
- தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு
- அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- தூத்துக்குடியில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி
- சாத்தான்குளத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்
- "உணவு தயாரித்தல் பயிற்சி:ஆதிதிராவிட மாணவிகள் விண்ணப்பிக்கலாம்'
- 20 மாதங்களுக்கு பின் வடிகால் பணி தொடக்கம்
- கோயில் திருவிழாவில் தகராறு: 5 பேர் கைது
- சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை
- பெண் குழந்தைகளுக்காக ரூ. 100 கோடியில் திட்டம்
- திருச்செந்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
- கழுகுமலையில்தொழிலதிபர் வீட்டில் திருட்டு
- உணவுப் பொருள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 500 கோடி
- திருச்செந்தூரில்இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- சுற்றுலா கார் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது
- தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொதுவிநியோக திட்ட மனுநீதி முகாம்
- கபடி விளையாட்டில் தகராறு: 3 பேர் கைது
- பிளஸ் 2 மாணவி தற்கொலை
- சாவின் விளிம்பிலுள்ள பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்து: பிரதமர் பாராட்டு
- பழனியில் ஒன்றிய அலுவலகத்தை பெணகள் முற்றுகை
- 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி ஒதுக்கீடு
- கடமலைக்குண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்
- உத்தமபாளையம் வட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
- கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
- மோசடி பேர்வழிகள் குறித்து தகவல் அளிக்க காவல் துறை அழைப்பு
- ஜூலை 11 மின் தடை
- பாதுகாப்பு, காப்பீட்டு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49%ஆக அதிகரிப்பு
- ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு
- பழனி கோயிலில் அன்னாபிஷேகம், 108 வலம்புரி சங்கு பூஜை
- கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்
- கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை: மரம் விழுந்து மின்தடை
- போலி நிதி நிறுவனம்:மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
- அரசு மானியங்களுக்கு ரூ.2.51 லட்சம் கோடி: கடந்த ஆண்டை விட 2.47 % அதிகம்
- போலீஸாரால் தேடப்பட்டவர் தற்கொலை
- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கவனஈர்ப்பு பேரணி
- பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் காயம்
- விலையில்லா ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் ஆணையர் ஆய்வு
- இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞர் சாவு
- ஏலத்தோட்ட விவசாயி மர்மச் சாவு
- சிபிஐக்கு ரூ.521 கோடி நிதி ஒதுக்கீடு
- தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் சேர்க்கை முகாம்
- மலை கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்றுநர் பயிற்சி
- புதிய உரக் கொள்கை உருவாக்கப்படும்
- கொடைக்கானலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இறப்பில் மர்மம்:எஸ்.பி. விசாரணை
- ஆடுகள் திருட்டு
- மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவித்தொகை: வங்கிக் கணக்கு அவசியம்
- தொலைநோக்குத் திட்டங்கள் நிறைந்த மத்திய நிதிநிலை அறிக்கை
- புதிய வேளாண் தொலைக்காட்சி
- தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்
- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
| மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை: உயர்நீதிமன்றம் கருத்து Posted: 10 Jul 2014 01:30 PM PDT மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது. |
| ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1-இல் துவக்கம் Posted: 10 Jul 2014 01:30 PM PDT ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவும், நிறைவு விழாவில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமும் பங்கேற்கின்றனர். |
| சென்னையில் பலத்த காற்றுடன் மழை Posted: 10 Jul 2014 01:28 PM PDT சென்னையில் பலத்த காற்றுடன் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. |
| இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு Posted: 10 Jul 2014 01:27 PM PDT தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். |
| தமிழகம் உள்ளிட்ட 6 இடங்களில் ஜவுளி தொழில் பூங்காக்கள் Posted: 10 Jul 2014 01:24 PM PDT தமிழகம் உள்ளிட்ட 6 இடங்களில் ஜவுளித் துறைக்கான பெரும் தொழில் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| காவல் நிலைய வளாகத்தில் குண்டுவெடிப்பு: மூவர் காயம் Posted: 10 Jul 2014 01:21 PM PDT மகாராஷ்டிர மாநிலம் புணேயில் காவல் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் காவலர் உள்பட மூவருக்கு காயம் ஏற்பட்டது. |
| கால்நடை மருத்துவப் படிப்பு: தர வரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 10 Jul 2014 01:10 PM PDT கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடத்தப்பட உள்ளது. |
| மறதி நோய்க்கு மருந்து வாசிப்பும் மனனமும்! தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் Posted: 10 Jul 2014 01:08 PM PDT முதுமையில் "அல்சிமெர்ஸ்' என்கிற மறதி நோயின்றி நலமுடன் வாழ வாசிப்பு பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மேலைநாட்டு மருத்துவ ஆய்வுக் கட்டுரையை மேற்கோள்காட்டி, "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். |
| பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பில்லை: தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது Posted: 10 Jul 2014 01:06 PM PDT மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், வியாழக்கிழமை அதன் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. |
| 90 சதவீத தனியார் கல்லூரிகள் கட்டட அனுமதி பெறவில்லை Posted: 10 Jul 2014 01:05 PM PDT தனியார் கல்லூரிகளில் 90 சதவீதம் முறையான கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார். |
| ராமேசுவரம்-திருப்பதி ரயிலில் கூடுதல் ஏ.சி. பெட்டி இணைப்பு Posted: 10 Jul 2014 01:05 PM PDT ராமேசுவரம்-திருப்பதி ரயிலில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி தாற்காலிகமாக இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| வேளாண் பல்கலை. முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு:1,810 இடங்கள் நிரம்பின Posted: 10 Jul 2014 01:04 PM PDT தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 11) நிறைவு பெறுகிறது. |
| கோயம்பேடில் ரூ.5 கோடி செலவில் வணிக வளாகம்: ஆர்.வைத்திலிங்கம் Posted: 10 Jul 2014 01:04 PM PDT சென்னை கோயம்பேடில் ரூ.5 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். |
| பாரதியார், அண்ணா நினைவு இல்லம் புனரமைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி Posted: 10 Jul 2014 01:02 PM PDT பாரதியார், அண்ணா ஆகியோர் நினைவு இல்லங்கள் ரூ.35 லட்சம் செலவில் புனரமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார். |
| Posted: 10 Jul 2014 12:58 PM PDT உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் நாள் 500 கோடியைத் தாண்டியது. அதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை மாதம் 11ஆம் நாளை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. |
| மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு Posted: 10 Jul 2014 12:57 PM PDT நமது பாரத தேசத்தின் தொன்மையான மதம் இந்து மதம். இன்றைய பாரதத்தில் பெரும்பான்மையினர் மதமும் இந்து மதமே. |
| பிரமாதமுமில்லை, மோசமுமில்லை... Posted: 10 Jul 2014 12:57 PM PDT நரேந்திர மோடி பிரதமரான ஒரே மாதத்தில் விலைவாசி குறைந்துவிடும், நிதிப்பற்றாக்குறை சரிகட்டப்படும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்... |
| மெளலிவாக்கம் கட்டட அனுமதியில் விதிமீறல் எதுவும் இல்லை: அமைச்சர் வைத்திலிங்கம் Posted: 10 Jul 2014 12:52 PM PDT மெளலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதில் கடுகளவும் விதமீறல் நடைபெறவில்லை என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார். |
| துரைமுருகன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முடிந்தது Posted: 10 Jul 2014 12:51 PM PDT திமுக பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை வியாழக்கிழமையுடன் (ஜூலை 10) முடிந்தது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் பேரவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கலாம். |
| திமுக ஆட்சியில் விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: கட்டடம் கட்ட விஜயகாந்த், அழகிரி அனுமதி பெறவில்லை Posted: 10 Jul 2014 12:50 PM PDT திமுக ஆட்சியில் பல்வேறு தனியார் கட்டடங்களுக்கு விதிகளைத் தளர்த்தி கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார். |
| Posted: 10 Jul 2014 12:48 PM PDT நீதி விசாரணை ஆணையம் விசாரித்துக் கொண்டிருக்கும் ஒரு சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற பேரவைத் தலைவர் பி.தனபாலின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, பேரவையில் இருந்து அந்தக் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. |
| மௌலிவாக்கம் சம்பவத்துக்கு இரங்கல்: அரைமணி நேரத்துக்கு பேரவை ஒத்திவைப்பு Posted: 10 Jul 2014 12:44 PM PDT சென்னை மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு சட்டப் பேரவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை நடவடிக்கைகள் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டன. |
| நிதி இல்லாததால் வாக்குவங்கி போய்விட்டது: கம்யூனிஸ்ட் கருத்தால் பேரவையில் ருசிகரம் Posted: 10 Jul 2014 12:44 PM PDT நிதி இல்லாததால் வாக்கு வங்கி போய் விட்டது என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தால் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை ருசிகர விவாதம் நடைபெற்றது. |
| Posted: 10 Jul 2014 12:41 PM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாவது பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்தார். |
| பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இரு அவைகளும் ஒத்திவைப்பு Posted: 10 Jul 2014 12:40 PM PDT நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டின் அலுவல்களும் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. |
| "காங்கிரஸ் முத்திரை' இல்லாத பட்ஜெட் சாத்தியமில்லை Posted: 10 Jul 2014 12:39 PM PDT காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று தேர்தலின்போது வாக்கு கேட்ட பாஜகவால் "காங்கிரஸ் முத்திரை' இல்லாத பட்ஜெட்டைக் கூட அளிக்க முடியவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். |
| விவசாயத்துக்கு தடையற்ற மின்சாரம்: ரூ. 500 கோடியில் புதிய திட்டம் Posted: 10 Jul 2014 12:38 PM PDT விவசாயத்துக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக விவசாயம், விவசாயம் அல்லாத பயன்பாடு எனத் தனித்தனி மின்விநியோகத் தொடர்களை அமைக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். |
| விளையாட்டுத் துறைக்கு ரூ.1,769 கோடி Posted: 10 Jul 2014 12:35 PM PDT காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி பயிற்சிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கான சிறப்பு நிதி உள்பட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறைக்கு ரூ.1,769 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். |
| வருமான வரிச் சலுகைகள் அதிகரிப்பு Posted: 10 Jul 2014 12:33 PM PDT மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, சேமிப்பு, முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வருமான வரிச் சலுகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. |
| புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள் Posted: 10 Jul 2014 12:32 PM PDT நாடு முழுவதும் புதிதாக 5 ஐ.ஐ.டி. மற்றும் 5 ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. |
| காஷ்மீரிலிருந்து வெளியேறியோர் மறுகுடியமர்வுக்கு ரூ.500 கோடி Posted: 10 Jul 2014 12:30 PM PDT மத்திய பட்ஜெட்டில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியேறும் புலம்பெயர்ந்தோரின் மறுவாழ்வுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. |
| 9 விமான நிலையங்களில் விரைவில் "இ-விசா' Posted: 10 Jul 2014 12:29 PM PDT வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை இந்தியாவுக்கு கவர்ந்திழுக்கும் விதமாக, நாடு முழுவதும் 9 விமான நிலையங்களில் இணையதள முறையில் விரைவாக விசா வழங்கும் "இ-விசா' முறை தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி Posted: 10 Jul 2014 12:28 PM PDT பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதன் ஒரு பகுதியாக, பொது பட்ஜெட்டில் அத்துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| கிசான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம் Posted: 10 Jul 2014 12:25 PM PDT சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் "கிசான் விகாஸ் பத்திரம்" அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நதிகள் இணைப்புக்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி Posted: 10 Jul 2014 12:24 PM PDT நாடு முழுவதும் நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அந்தத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். |
| குமரி கோ-ஆப்டெக்ஸில் பட்டுப்புடவை விற்பனை கண்காட்சி தொடக்கம் Posted: 10 Jul 2014 12:21 PM PDT நாகர்கோவிலில் குமரி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் பட்டுப்புடவை விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. |
| குமரி மாவட்ட ரப்பர் வணிகர்கள் நாளை வேலைநிறுத்தம் Posted: 10 Jul 2014 12:21 PM PDT குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரப்பர் மரத்தடிகள் ஏற்றிச் செல்லும் லாரிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி அதிக அபராதம் விதிப்பதைக் கண்டித்து குமரி மாவட்ட ரப்பர் மரத்தடி வணிகர்கள் |
| மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை ரூ.1.5 லட்சம் அபராதம் வசூல்; 5 வாகனங்கள் பறிமுதல் Posted: 10 Jul 2014 12:21 PM PDT மார்த்தாண்டம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய வாகனத் தணிக்கையின்போது 30 வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 5 கல்லூரி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் Posted: 10 Jul 2014 12:21 PM PDT கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெயரில் பண மோசடி: எஸ்.பி.யிடம் புகார் Posted: 10 Jul 2014 12:20 PM PDT கன்னியாகுமரி அருகே மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெயரில் போலி கையெழுத்திட்டு வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் |
| தலைமையாசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 10 Jul 2014 12:20 PM PDT : கொல்லங்கோடு அருகே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் |
| கார் மீது மோதிய கல்லூரிப் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் Posted: 10 Jul 2014 12:20 PM PDT திருவட்டாறு அருகே வியாழக்கிழமை கார் மீது மோதிய தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். |
| நித்திரவிளை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 10 Jul 2014 12:20 PM PDT நித்திரவிளை அருகே கடற்கரை கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் |
| பூதப்பாண்டி அருகேடெம்போ கவிழ்ந்ததால் சாலையில் கொட்டிய பெயிண்ட் Posted: 10 Jul 2014 12:19 PM PDT பூதப்பாண்டி அருகே வியாழக்கிழமை டெம்போ சாலையில் கவிழ்ந்ததால் அதிலிருந்த பெயிண்ட் டப்பாக்கள் உடைந்து சாலையில் பெயிண்ட் கொட்டியது. |
| குமரி மாவட்டத்தில் நீடிக்கும் சாரல் மழை Posted: 10 Jul 2014 12:19 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. |
| கிராசிங் நிலையமாக மாறும் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்சு. பழனி Posted: 10 Jul 2014 12:19 PM PDT நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற ரூ.2 கோடி மதிப்பில் கூடுதலாக தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| ஆரல்வாய்மொழி அருகே கோழிப் பண்ணையில் தீவிபத்து Posted: 10 Jul 2014 12:18 PM PDT ஆரல்வாய்மொழி அருகே கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. |
| ஏழைகளுக்கு எதிரானது மத்திய பட்ஜெட் Posted: 10 Jul 2014 12:18 PM PDT பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை மக்களுக்கு விரோதமானது என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
| அதிகக் கட்டணம்:4 சிற்றுந்துகளுக்கு நோட்டீஸ் Posted: 10 Jul 2014 12:18 PM PDT கோவில்பட்டியில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக 4 சிற்றுந்துகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. |
| தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு Posted: 10 Jul 2014 12:17 PM PDT கோவில்பட்டியில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 10 Jul 2014 12:17 PM PDT சாத்தான்குளம் அதிமுக சார்பில் புதுக்குளம், அமுதுண்ணாக்குடி, முதலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி Posted: 10 Jul 2014 12:17 PM PDT தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சத்துணவுத் திட்டத்தினை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும். ஊழியர்களை ப |
| சாத்தான்குளத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 10 Jul 2014 12:17 PM PDT சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "உணவு தயாரித்தல் பயிற்சி:ஆதிதிராவிட மாணவிகள் விண்ணப்பிக்கலாம்' Posted: 10 Jul 2014 12:16 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர், மாணவிகள் உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என |
| 20 மாதங்களுக்கு பின் வடிகால் பணி தொடக்கம் Posted: 10 Jul 2014 12:16 PM PDT காயல்பட்டினம் நகராட்சியில் 20 மாதங்களுக்கு முன் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வியாழக்கிழமை |
| கோயில் திருவிழாவில் தகராறு: 5 பேர் கைது Posted: 10 Jul 2014 12:16 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Jul 2014 12:16 PM PDT கோவில்பட்டியில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 10 Jul 2014 12:15 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு சுகாதார அலுவலரிடம் மனு அளித்தனர். |
| பெண் குழந்தைகளுக்காக ரூ. 100 கோடியில் திட்டம் Posted: 10 Jul 2014 12:15 PM PDT ரூ.100 கோடி செலவில் "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; படிக்க வைப்போம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| திருச்செந்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு Posted: 10 Jul 2014 12:15 PM PDT திருச்செந்தூரில் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| கழுகுமலையில்தொழிலதிபர் வீட்டில் திருட்டு Posted: 10 Jul 2014 12:15 PM PDT கழுகுமலையில் தொழிலதிபர் வீட்டில் 2 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| உணவுப் பொருள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 500 கோடி Posted: 10 Jul 2014 12:15 PM PDT உணவுப் பொருள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| திருச்செந்தூரில்இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 10 Jul 2014 12:15 PM PDT திருச்செந்தூர் டிஎஸ்பியை கண்டித்து இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சுற்றுலா கார் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது Posted: 10 Jul 2014 12:15 PM PDT விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் பகுதியில் கார் ஓட்டுநரை கட்டிப்போட்டுவிட்டு சுற்றுலா கார் கடத்தப்பட்ட வழக்கில் கேரளத்தில் பதுங்கியிருந்த தூத்துக்குடி லெவெஞ்சிபுரத்தைச் சேர்ந்த கொள்ளையனை விளாத்திகுளம் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொதுவிநியோக திட்ட மனுநீதி முகாம் Posted: 10 Jul 2014 12:14 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கபடி விளையாட்டில் தகராறு: 3 பேர் கைது Posted: 10 Jul 2014 12:14 PM PDT விளாத்திகுளம் அருகே பள்ளாகுளத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர். |
| Posted: 10 Jul 2014 12:14 PM PDT தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி ரங்கநாதபும் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிசங்கர் மகள் ர |
| சாவின் விளிம்பிலுள்ள பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்து: பிரதமர் பாராட்டு Posted: 10 Jul 2014 12:14 PM PDT மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள பட்ஜெட், சாவின் விளிம்பில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு சஞ்சீவினி மருந்தைப் போல புத்துயிர் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். |
| பழனியில் ஒன்றிய அலுவலகத்தை பெணகள் முற்றுகை Posted: 10 Jul 2014 12:13 PM PDT பழனியில் ஒன்றிய அலுவலகத்தை வத்தக்கவுண்டன்வலசையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டு வேலை வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். |
| 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி ஒதுக்கீடு Posted: 10 Jul 2014 12:13 PM PDT நாடு முழுவதும் 100 நவீன நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குவதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். |
| கடமலைக்குண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் Posted: 10 Jul 2014 12:13 PM PDT ஆண்டிபட்டி அருகே, கடமலைக்குண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். |
| உத்தமபாளையம் வட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 10 Jul 2014 12:13 PM PDT உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டா மாறுதலுக்கான ஆணைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். உத்தமபாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, ஏரசக்க |
| கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு Posted: 10 Jul 2014 12:12 PM PDT ஆண்டிபட்டி அருகே தண்ணீர் பிடிக்கச் சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| மோசடி பேர்வழிகள் குறித்து தகவல் அளிக்க காவல் துறை அழைப்பு Posted: 10 Jul 2014 12:12 PM PDT தேனி மாவட்டத்தில் மோசடி செயலில் ஈடுபட்டு வரும் தனிநபர், கும்பல் அல்லது அமைப்புகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வதுடன், அவர்கள் குறித்து செல்போன் மூலம் த |
| Posted: 10 Jul 2014 12:12 PM PDT போடி நகராட்சிப் பகுதிகளில் மின்வாரியம் சார்பில், மின் கம்பிகளில் திடப்படுத்தும் வளர்ச்சிப் பணி நடைபெறுகிறது. |
| பாதுகாப்பு, காப்பீட்டு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49%ஆக அதிகரிப்பு Posted: 10 Jul 2014 12:12 PM PDT பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு Posted: 10 Jul 2014 12:11 PM PDT ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தை |
| பழனி கோயிலில் அன்னாபிஷேகம், 108 வலம்புரி சங்கு பூஜை Posted: 10 Jul 2014 12:11 PM PDT பழனி கோயிலில் வியாழக்கிழமை, உலகநலன் வேண்டி அன்னாபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. |
| கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம் Posted: 10 Jul 2014 12:11 PM PDT திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்துள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது பேத்தி காளீஸ்வரி (21). இவர், மேட்டூர் மற்றும் சிக்கையகவுண்டனூருக்கு இடையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள், இது குறித்து |
| கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை: மரம் விழுந்து மின்தடை Posted: 10 Jul 2014 12:11 PM PDT கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மேக மூட்டமும், அவ்வப்போது லேசான மழைச் சாரலும் இருந்து வருகிறது. |
| போலி நிதி நிறுவனம்:மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை Posted: 10 Jul 2014 12:10 PM PDT போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். |
| அரசு மானியங்களுக்கு ரூ.2.51 லட்சம் கோடி: கடந்த ஆண்டை விட 2.47 % அதிகம் Posted: 10 Jul 2014 12:10 PM PDT மத்திய பட்ஜெட்டில், அரசு மானியங்களுக்காக ரூ.2.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இது 2.47 சதவீதம் அதிகமாகும். |
| போலீஸாரால் தேடப்பட்டவர் தற்கொலை Posted: 10 Jul 2014 12:10 PM PDT பழனி அருகே மானூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன் மணிமாறன் (40). இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், பிரகாஷ் என்ற உடல்நலம் குன்றிய மகனும் உள்ளனர். ஜூலை 5ஆம் தேதி மணிமாறன் தம்பதிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் |
| சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கவனஈர்ப்பு பேரணி Posted: 10 Jul 2014 12:10 PM PDT தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 குழந்தைகள் காயம் Posted: 10 Jul 2014 12:09 PM PDT சின்னமனூர் அடுத்துள்ள கரிச்சிபட்டி சாலையில், வியாழக்கிழமை தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 6 பள்ளிக் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். |
| விலையில்லா ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் ஆணையர் ஆய்வு Posted: 10 Jul 2014 12:09 PM PDT பெரியகுளம் பகுதியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் கால்நடை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். |
| இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞர் சாவு Posted: 10 Jul 2014 12:09 PM PDT பெரியகுளம், தென்கரை சின்னம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜ்குமார் (27). இவர், மதுரை தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியை சேர்ந்த தனது நண்பர் சரவணக்குமார் (27) |
| Posted: 10 Jul 2014 12:09 PM PDT போடி அருகே, ஏலத்தோட்ட விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| சிபிஐக்கு ரூ.521 கோடி நிதி ஒதுக்கீடு Posted: 10 Jul 2014 12:09 PM PDT மத்திய பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ.521 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. |
| தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Jul 2014 12:08 PM PDT தேனியில் வியாழக்கிழமை, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் சேர்க்கை முகாம் Posted: 10 Jul 2014 12:08 PM PDT தேனி மாவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாக பயனாளிகளைச் சேர்ப்பதற்கு 12 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| மலை கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்றுநர் பயிற்சி Posted: 10 Jul 2014 12:08 PM PDT தேனி மாவட்டத்தில் நக்சல் ஊடுருவல் வாய்ப்பு உள்ளதாக கண்டறிப்பட்டுள்ள மலை கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் விளையாட்டு பயிற்றுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| புதிய உரக் கொள்கை உருவாக்கப்படும் Posted: 10 Jul 2014 12:08 PM PDT புதிய உரக் கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
| கொடைக்கானலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இறப்பில் மர்மம்:எஸ்.பி. விசாரணை Posted: 10 Jul 2014 12:08 PM PDT கொடைக்கானலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இறப்பில் மர்மம் இருப்பதாக, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். |
| Posted: 10 Jul 2014 12:07 PM PDT பழனியருகே பட்டியில் இருந்த ஆடுகள் திருடு போனதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவித்தொகை: வங்கிக் கணக்கு அவசியம் Posted: 10 Jul 2014 12:07 PM PDT மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அரசின் உதவித்தொகை பெற வங்கிக் கணக்கு அவசியமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தொலைநோக்குத் திட்டங்கள் நிறைந்த மத்திய நிதிநிலை அறிக்கை Posted: 10 Jul 2014 12:06 PM PDT மத்திய நிதிநிலை அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளதாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 10 Jul 2014 12:06 PM PDT விவசாயம் தொடர்பான தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ரூ.100 கோடி முதலீட்டில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புதிய வேளாண் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. |
| தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார் Posted: 10 Jul 2014 12:06 PM PDT மது அருந்த வர மறுத்தவரை சிமெண்ட் கல்லால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். |
| நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 10 Jul 2014 12:06 PM PDT திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், வட்டார வளர்ச்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |