Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பொள்ளாச்சியில் புலித்தோல், யானைத் தந்தங்கள் பறிமுதல்

Posted: 01 Jul 2014 01:31 PM PDT

பொள்ளாச்சியில் புலித்தோல் மற்றும் யானைத் தந்தங்கள் விற்க முயன்றவரை வனத் துறையினர் கைது செய்தனர். மேலும், இவர் வன விலங்குகளின் உடல் பாகங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்கிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானலில் மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வு

Posted: 01 Jul 2014 01:30 PM PDT

கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தியது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வனத் துறை அதிகாரிகள்

கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஒருவர் தற்கொலை

Posted: 01 Jul 2014 01:30 PM PDT

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

போடி வடக்குமலை பகுதியில் காட்டுத் தீ: வனப்பகுதி அழியும் அபாயம்

Posted: 01 Jul 2014 01:29 PM PDT

போடி வடக்குமலை வனப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால், வனப்பகுதி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்தூர் பகுதியில் கடல் சீற்றம்: 2 வீடுகள் இடிந்தன

Posted: 01 Jul 2014 01:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் இரு

அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Posted: 01 Jul 2014 01:27 PM PDT

அவதூறு வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பாமக நிறுவனர் ராமதாஸýக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் மூலம் நேரடியாக அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை

Posted: 01 Jul 2014 01:26 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  பக்தர்களுக்கு தேங்காய், பழம் உள்ளிட்ட அர்ச்சனைப்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு இன்று கூடுகிறது

Posted: 01 Jul 2014 01:26 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை (ஜூலை 2) காலை கூடுகிறது.

குளிர்சாதனப் பெட்டி வெடித்து தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் சாவு

Posted: 01 Jul 2014 01:25 PM PDT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு, குளிர் சாதனப் பெட்டி தீப்பிடித்து வெடித்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், அவரது மனைவி, தாய் ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மகள் படுகாயமடைந்தார்.

கூட்டுறவு சங்க  தலைவர் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 01 Jul 2014 01:25 PM PDT

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் உள்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடமலை-மயிலை யூனியன் பகுதியில் குடிநீர் திட்டம், கண்மாய்கள் ஆய்வு

Posted: 01 Jul 2014 01:24 PM PDT

ஆண்டிபட்டி அருகே கடமலை-மயிலை ஒன்றியப் பகுதிகளில் கண்மாய் மற்றும் குடிநீர் திட்டம் குறித்து ஒன்றியக் குழுத் தலைவர்,

துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு பதிவு மூப்பு நிர்ணயம்

Posted: 01 Jul 2014 01:23 PM PDT

தேனி மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்

அணைகளின் நீர் மட்டம்

Posted: 01 Jul 2014 01:23 PM PDT

திண்டுக்கல்

Posted: 01 Jul 2014 01:22 PM PDT

நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2014 01:22 PM PDT

பெரியகுளத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பலவேறு கோரிக்கைகளை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.224 உயர்வு

Posted: 01 Jul 2014 01:22 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(ஜூலை 1) பவுனுக்கு ரூ.224 அதிகரித்தது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 504-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சைக்கிளில் சென்றவர் சாவு

Posted: 01 Jul 2014 01:21 PM PDT

கூடலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted: 01 Jul 2014 01:21 PM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கம்பம் அருகே இளம்பெண் தற்கொலை

Posted: 01 Jul 2014 01:21 PM PDT

கம்பம் அருகே இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

தயா பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவு

Posted: 01 Jul 2014 01:20 PM PDT

தயா பொறியியல் கல்லூரிக்கு தாற்காலிக அங்கீகாரம் வழங்குமாறு அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அம்மா உணவக கட்டுமானப் பணி: ஜூலை 31-க்குள் முடிக்க உத்தரவு

Posted: 01 Jul 2014 01:20 PM PDT

தேனி மாவட்ட நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் அம்மா உணவக கட்டுமானப் பணிகளை ஜூலை 31-ஆம்

சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை வழியாக 2 பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்

Posted: 01 Jul 2014 01:20 PM PDT

சென்னை சென்ட்ரல், காட்பாடி வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் இரண்டு பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருபுவனத்தில் "அம்மா பட்டுச் சேலை' அறிமுகம்

Posted: 01 Jul 2014 01:19 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் அம்மா பட்டுச் சேலை உள்ளிட்ட பட்டுச் சேலைகளைக் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா செவ்வாய்க்கிழமை பெயர் சூட்டி அறிமுகப்படுத்தினார்.

வழிப்பறி செய்தவர் கைது

Posted: 01 Jul 2014 01:19 PM PDT

மேலத்தெருவை சேர்ந்தவர் சீனி. இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடந்து செல்லும்போது, அதே தெருவை

ஆண்டிபட்டியில் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு: தீவிர தேடுதலுக்குப் பிறகு கிடைத்தது

Posted: 01 Jul 2014 01:18 PM PDT

ஆண்டிபட்டியில் நகை வைத்த இடம் தெரியாமல் காணாமல் போனதாக ஆசிரியர் கொடுத்த புகாரால், பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2014 01:17 PM PDT

பெரியகுளம் வட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவர்கள் தினவிழா

Posted: 01 Jul 2014 01:17 PM PDT

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினவிழா மற்றும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்து முன்னணி நினைவஞ்சலி கூட்டம்

Posted: 01 Jul 2014 01:16 PM PDT

கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பனுக்கு, திண்டுக்கல் இந்து முன்னணி

மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

Posted: 01 Jul 2014 01:15 PM PDT

பழனியை அடுத்த பெரியகலையம்புத்தூர் 13வது வார்டைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கருப்புச்சாமி (36). இவர்

மதுக் கடையை இடமாற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2014 01:15 PM PDT

மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

13 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 01 Jul 2014 01:15 PM PDT

கடந்த 2 வாரத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்க இருந்த 13 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டடம்

Posted: 01 Jul 2014 01:14 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவுக்கு ரூ.12 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

Posted: 01 Jul 2014 01:13 PM PDT

திண்டுக்கல் பிஎன்சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நிதி

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

Posted: 01 Jul 2014 01:13 PM PDT

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த மாட்டுப்பாதையை சேர்ந்தவர் கவியரசன்(28).  இவருக்குத் த

"சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே இப்பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 01 Jul 2014 01:12 PM PDT

சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்திருப்பதாகக் கூறுவது தவறு.

பைக் மோதி பள்ளிச் சிறுவன் சாவு

Posted: 01 Jul 2014 01:12 PM PDT

போடியில் மோட்டார் பைக் மோதி பள்ளி சிறுவன் இறந்தார்.

 திண்டுக்கல் அருகே ஊராட்சித் தலைவரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Posted: 01 Jul 2014 01:11 PM PDT

ஊராட்சித் தலைவரை கண்டித்து, ஊராட்சி அலுவலகத்தை அப் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் செவ்வாய்க்கிழமை

பாகற்காய் வரத்து இல்லை: சர்க்கரை நோயாளிகள் தவிப்பு

Posted: 01 Jul 2014 01:11 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் பாகற்காய் வரத்து இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்

Posted: 01 Jul 2014 01:10 PM PDT

திருமண ஆசை காட்சி மைனர் பெண் கடத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பரவலான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 01 Jul 2014 01:10 PM PDT

தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால்,  முதல் போக நெல் நடவுப் பணியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சைக்கிள் முதல் சந்திரன் வரை

Posted: 01 Jul 2014 01:07 PM PDT

அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதைய விண்வெளி வணிக நாடுகளுடன் வர்த்தக ரீதியில் போட்டியிடும் அளவுக்கு இந்தியா முன்னேறி விடும் என்பது விரும்பத்தகாத உண்மை.

நியமன முறையே தவறு!

Posted: 01 Jul 2014 01:07 PM PDT

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்கள் அடங்கிய பட்டியலில்...

2ஜி: நீதிமன்றத்தில் ஆ. ராசா சாட்சியம் பதிவு

Posted: 01 Jul 2014 01:04 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தனது சாட்சியத்தை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தார்.

அரசு வேலைக்காக பதிவு செய்தோர் 84.38 லட்சம்: தமிழக அரசு தகவல்

Posted: 01 Jul 2014 01:02 PM PDT

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம் பேர்.

மக்கள் புகார்களுக்கு தீர்வு காணுங்கள்: நத்தம் ஆர்.விஸ்வநாதன்

Posted: 01 Jul 2014 01:01 PM PDT

மின் தடை உள்ளிட்ட பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார்.

ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு 7-இல் தொடக்கம்

Posted: 01 Jul 2014 12:59 PM PDT

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விளாத்திகுளம் அருகே மீன் விற்பனை நிலையம் திறப்பு

Posted: 01 Jul 2014 12:58 PM PDT

விளாத்திகுளம் அருகே சூரன்குடியில் புதுவாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் கடல் கன்னி சுயஉதவி தொழில்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் 4 இல் கும்பாபிஷேகம்

Posted: 01 Jul 2014 12:58 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மஹாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை

அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள்

Posted: 01 Jul 2014 12:58 PM PDT

அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகிக்கிறார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 120 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு

Posted: 01 Jul 2014 12:57 PM PDT

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவடைந்ததையொட்டி 120 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவை

குடியரசுத் தலைவர், பிரதமருடன் தமிழக ஆளுநர் ரோசய்யா சந்திப்பு

Posted: 01 Jul 2014 12:57 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை தமிழக ஆளுநர் ரோசய்யா தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்துப் போட்டி தொடக்கம்

Posted: 01 Jul 2014 12:57 PM PDT

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து 4 இல் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2014 12:56 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் வைப்புத்தொகை உயர்த்தப்பட்டதைக்  கண்டித்து, திமுக சார்பில் ஜூலை 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்

4 இல் மீனவர் குறைதீர் கூட்டம்

Posted: 01 Jul 2014 12:56 PM PDT

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம், ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயிலில் பச்சை சாத்தி தரிசனம்

Posted: 01 Jul 2014 12:55 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் 25ஆவது ஆனி உத்திரத் திருவிழாவில்,

கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகார்; சார்ஆட்சியர் ஆய்வு

Posted: 01 Jul 2014 12:55 PM PDT

பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதோடு

கழுகுமலை கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு நல்லகண்ணு அஞ்சலி

Posted: 01 Jul 2014 12:55 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையையடுத்த வேலாயுதபுரத்தில் கொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்

ஜவுளித் துறையை மேம்படுத்த நடவடிக்கை தேவை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

Posted: 01 Jul 2014 12:54 PM PDT

நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஜவுளி, கைத்தறி துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

ஊதிய பிரச்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் போராட்டம்

Posted: 01 Jul 2014 12:54 PM PDT

ஊதியத்தை மாதம்தோறும் 1ஆம் தேதி வங்கி மூலம் வழங்கக் கேட்டு நாகர்கோவில், திருவட்டாறு அரசுப் போக்குவரத்துக்

நில அளவை, புலப்படங்கள் கணினியில் பதிவேற்றம்

Posted: 01 Jul 2014 12:53 PM PDT

குமரி மாவட்டத்தில் நகர நில அளவை மற்றும் அனைத்து கிராமங்களின் புலப்படங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் கிடந்த சூட்கேஸால் பரபரப்பு

Posted: 01 Jul 2014 12:53 PM PDT

குழித்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த சூட்கேஸால், அங்கு பரபரப்பு நிலவியது.

அரசின் முடிவுக்காக காத்திருக்கும் 83 அதிகாரிகள்

Posted: 01 Jul 2014 12:52 PM PDT

தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பிரச்னை குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடிய குமரிமுனை

Posted: 01 Jul 2014 12:52 PM PDT

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கூட்டமின்றி

புதுக்கடையில் நகர்ப்புற சமுதாய மேம்பாட்டு விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 01 Jul 2014 12:51 PM PDT

புதுக்கடை பேரூராட்சியில் சுவர்ணஜெயந்தி திட்டத்தின்கீழ் நகர்ப்புற சமுதாய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

கருங்கலில் வியாபாரிகள் நலச் சங்கக் கூட்டம்

Posted: 01 Jul 2014 12:51 PM PDT

கருங்கல் வியாபாரிகள் நலச் சங்கக் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2014 12:50 PM PDT

ரயில் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூரில் ரூ.1.50 கோடியில் பேருந்து நிலைய பணிகள் தீவிரம்

Posted: 01 Jul 2014 12:49 PM PDT

விருதுநகர் அருகே கோட்டூரில் ரூ.1.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

திருத்தங்கல் நகர்மன்றக் கூட்டம்

Posted: 01 Jul 2014 12:49 PM PDT

திருத்தங்கல் நகர்மன்றக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத்தலைவர் ஜி.தனலட்சுமி தலைமை

"மகப்பேறு கால இறப்பைத் தடுக்க பாதுகாப்பான ரத்தம் தேவை'

Posted: 01 Jul 2014 12:48 PM PDT

மகப்பேறு கால இறப்பைத் தடுக்க பாதுகாப்பான ரத்தம் தேவை என்று இந்திய மருத்துவக் கழக மாநிலத் தலைவர்

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

Posted: 01 Jul 2014 12:48 PM PDT

அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் தலைமையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள்

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

Posted: 01 Jul 2014 12:47 PM PDT

சிவகாசியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த இரு பெண்கள் கைது

Posted: 01 Jul 2014 12:47 PM PDT

சிவகாசியில் உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தாக இரு பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தருண் தேஜ்பாலுக்கு ஜாமீன்

Posted: 01 Jul 2014 12:47 PM PDT

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்புவனம் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் மும்முரம்

Posted: 01 Jul 2014 12:46 PM PDT

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்து ஏற்றும்  பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஆணையூரில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 01 Jul 2014 12:46 PM PDT

கமுதி அருகே ஆணையூரில் அம்மா திட்ட சிறப்பு முகாம், ஜூலை 4 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

கால்நடைத் தீவன ஊழல்: லாலுவின் மனு தள்ளுபடி

Posted: 01 Jul 2014 12:46 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தனக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தக்கூடாது என பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்திருந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

ராமேசுவரம் ஜடாயு தீர்த்தக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 01 Jul 2014 12:45 PM PDT

ராமேசுவரம் ஜடாயு தீர்த்தக் குளத்தையும், கோயிலுக்குச் செல்லும்  சாலையையும்  சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடியில் நூல் அறிமுகக் கூட்டம்

Posted: 01 Jul 2014 12:45 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க காரைக்குடி கிளை சார்பில் நூல் அறிமுகக் கூட்டம் மகரிஷி வித்யா

அம்ஜத் அலி கானின் காணாமல் போன இசைக்கருவி மீட்பு

Posted: 01 Jul 2014 12:45 PM PDT

விமான பயணத்தின்போது காணாமல் போன, பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் "சரோட்' இசைக்கருவி, அவரிடம் பத்திரமாக மீட்டுத்தரப்பட்டது.

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு நாளை சிறப்பு முகாம்: ஆட்சியர்

Posted: 01 Jul 2014 12:44 PM PDT

புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு வியாழக்கிழமை சிறப்பு

திருநகர் கூட்டுறவு நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Posted: 01 Jul 2014 12:44 PM PDT

திருநகர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஜூலை 5-ஆம் தேதி துவங்குகிறது

தெலங்கானா, ஆந்திர அதிகாரிகளிடையே பூசல்: முடிவுக்குக் கொண்டுவர ராஜ்நாத் வலியுறுத்தல்

Posted: 01 Jul 2014 12:43 PM PDT

தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில அதிகாரிகளிடையே நிலவி வருவதாகக் கூறப்படும் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பிரம்மபுத்திரா வெள்ளம் குறித்து தகவல் பெற சீனாவுக்கு ஆண்டுக்கு ரூ.82 லட்சம்: இந்தியா ஒப்பந்தம்

Posted: 01 Jul 2014 12:42 PM PDT

பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளம் குறித்த தகவல்களை பெறுவதற்கு, சீனாவுக்கு ஆண்டுக்கு ரூ.82 லட்சம் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று இடமாறுதல் கலந்தாய்வு

Posted: 01 Jul 2014 12:42 PM PDT

மதுரை மாவட்ட தொடக்கக்கல்வித் துறையிலுள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளிகள்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட 2 பேர் விபத்தில் படுகாயம்

Posted: 01 Jul 2014 12:41 PM PDT

மதுரையில் திருட்டு வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில்

மருத்துவக் கல்லூரியில் நகை பறிக்க முயற்சி

Posted: 01 Jul 2014 12:41 PM PDT

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் வந்த மர்மநபர் உதவிப் பேராசிரியையிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம்

குற்றால அருவிகளுக்குச் செல்ல ரோப்கார் இயக்கலாம்: உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை

Posted: 01 Jul 2014 12:40 PM PDT

குற்றால அருவிகளை எளிதில் சென்று பார்வையிட ரோப்கார் வசதி ஏற்படுத்தலாம் என உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகளில் முறைகேடு: விற்பனையாளர்கள் 4 பேர் இடைநீக்கம்

Posted: 01 Jul 2014 12:40 PM PDT

கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் ரேஷன்கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக விற்பனையாளர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை - பெங்களூரு தொழிலக சாலை உள்பட உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய சிங்கப்பூருக்கு அழைப்பு

Posted: 01 Jul 2014 12:40 PM PDT

சென்னை - பெங்களூரு, தில்லி - மும்பை ஆகிய நகரங்கள் இடையேயான தொழிலக சாலை உள்பட உள்கட்டமைப்புத் திட்டங்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்ய உதவும்படி அந்நாட்டு அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 01 Jul 2014 12:39 PM PDT

மதுரை மாவட்டம் சோழவந்தானிலுள்ள எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் பள்ளியும் வாசன் கண் மருத்துவமனையும்

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 01 Jul 2014 12:39 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான

திருப்பரங்குன்றம் கோயிலில் பத்ரகாளியம்மனுக்கு வெண்ணை சாற்றுதல் நிறுத்தம்

Posted: 01 Jul 2014 12:38 PM PDT

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பத்ரகாளியம்மனுக்கு வெண்ணை சாற்றுதல் நிறுத்தப்பட்டு,

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு

Posted: 01 Jul 2014 12:38 PM PDT

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே மேலக்குயில்குடியைச் சேர்ந்த சிவன் மகன் குட்டிகருப்பு (

திருப்பரங்குன்றத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவத் திருவிழா

Posted: 01 Jul 2014 12:38 PM PDT

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவத் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி

Posted: 01 Jul 2014 12:37 PM PDT

ராமநாதபுரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி

ஜெலட்டின் குச்சி வைத்திருந்த 7 பேர் கைது

Posted: 01 Jul 2014 12:37 PM PDT

தேவிபட்டினம் கடற்கரையில் 6 ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்த 7 பேரை கடலோர காவல் குழும போலீஸார்

பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 01 Jul 2014 12:36 PM PDT

பரமக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

போபால் விஷவாயு கசிவு விபத்து: நீதிமன்றத்தில் அமெரிக்க நிறுவனம் ஆஜராக வலியுறுத்தல்

Posted: 01 Jul 2014 12:36 PM PDT

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில், அமெரிக்காவின் டோவ் கெமிக்கல் நிறுவனம் போபால் நீதிமன்றத்தில் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

மீன் நிறுவனங்களுக்கு தீ வைப்பு: ரூ.4 லட்சம் மதிப்புள்ள சாதனங்கள் நாசம்

Posted: 01 Jul 2014 12:36 PM PDT

ராமேசுவரம்  கடற்கரைப் பகுதியில்  மீன் நிறுவனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் மீன்பிடி சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

டிராக்டர் மோதி நடந்து சென்றவர் சாவு

Posted: 01 Jul 2014 12:35 PM PDT

காட்டுப்பரமக்குடி அருகே நடந்து சென்றவர் மீது டிராக்டர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™