Cinema.tamil.com |
- விஜய்க்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா!
- உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்
- சினிமா நண்பர்கள் துரோகி ஆகிவிட்டார்கள்: விஜய் சேதுபதி வருத்தம்
- பேட்மின்டன் போட்டிக்கு பிரேம்ஜியின் இசை
- இந்த மாதம் எக்கச்சக்க படங்கள் வெளியீடு!
- தனுஷுக்கு ஃபிலிம்பேர் விருது உறுதி!
- ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!
- மீண்டும் இசை அமைக்கிறார் ரெஹானா
- நடிகை ஜியாகான் மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
- சின்னத்திரையில் ஷகீலா
- தேனிலவுக்கு அமெரிக்கா செல்கிறார் டிடி!
- மோகன்லால் நடிக்க மறுத்த படம்!
- மீண்டும் திரையில் சூர்யா, ஜோதிகா ஜோடி
- டி.எஸ்.பி போஸ்டர் கமல் வெளியிட்டார்
- அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்...! அதிர்ச்சியில் இயக்குனர்கள்...!!
- ஆண்ட்ரியா, ப்ரியா ஆனந்த்தை தொடர்ந்து அனிருத்தின் தோழியான ஸ்ருதிஹாசன்!
- உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!
- கிராம மக்கள் எதிர்ப்பு ... 'லிங்கா' படப்பிடிப்பு நிறுத்தம்...!
- உத்தமவில்லனை எதிர்பார்க்கும் பார்வதிமேனன்!
- பிந்து மாதவியின் கட்சிக்கு தாவிய நமீதாவின் மேனேஜர்கள்!
| விஜய்க்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா! Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ''கத்தி'' படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கிறார். இவர்கள் இணையும் படம் உறுதிசெய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்புதேவன். இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ... |
| உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன் Posted: முதல் படத்தை இயக்கிய புதுமுக இயக்குநருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதை வைத்தே, அவரது முதல் படம் வெற்றிப்படமா தோல்விப்படமா என்று சொல்ல முடியும். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படம் வெளியானபோது படம் எதிர்பார்த்தபடி இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்தது. அது மட்டுமல்ல, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ... |
| சினிமா நண்பர்கள் துரோகி ஆகிவிட்டார்கள்: விஜய் சேதுபதி வருத்தம் Posted: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய இடத்துக்கு வந்தவர் விஜய் சேதுபதி. எந்த பின்புலமும் இல்லாமல் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து கடுமையாக உழைத்து நடிகர் ஆனவர். மளமளவென உயர்ந்த விஜய் சேதுபதியின் கேரியரில் திடீரென பல ஸ்பீட் பிரேக்கர்கள். தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் சொந்தமாக ... |
| பேட்மின்டன் போட்டிக்கு பிரேம்ஜியின் இசை Posted: பிரேம்ஜிக்கு நடிகர், பின்னணிப் பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகங்கள் உண்டு. ஆரம்பத்தில் யுவன்சங்கர்ராஜாவுக்கு உதவியாளராக வேலை பார்த்த பிரேம்ஜி, அவரது அண்ணன் வெங்கட்பிரபு வெற்றிகரமான இயக்குநரான பிறகு அவரது நிழலியே தானும் வளர்ந்துவிட்டார். காமெடியனாக நடித்துக் கொண்டே சில படங்களுக்கு இசையமைத்து வந்தார். ஆனால் பெரிதாக க்ளிக் ... |
| இந்த மாதம் எக்கச்சக்க படங்கள் வெளியீடு! Posted: படங்கள் ஓடுகிறதோ இல்லையோ மாதந்தோறும் டஜன் கணக்கில் படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் முடிய 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒரு சில படங்களே வெற்றி. மற்றவை தோல்விப்படங்கள். ஆனாலும் நாளுக்கு நாள் தயாராகும் படங்களின் எண்ணிக்கையும், வாரம் வாரம் வெளியாகிக் கொண்டிருக்கும் ... |
| தனுஷுக்கு ஃபிலிம்பேர் விருது உறுதி! Posted: பிரபல ஆங்கில இதழான ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். அதன்படி இந்த வருடம் சென்னையில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில், ராம் இயக்கி, தேசிய விருது பெற்ற ... |
| ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி! Posted: பொதுவாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்று ரம்ஜான் பண்டிகைக்கென்று படங்கள் ரிலீசாவதில்லை. ஆனால் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரம்ஜானை குறிவைத்து வெளிவருகிறது. இரண்டும் முஸ்லிம்கள் தொடர்புடையது. ஒன்று விஜய் ஆண்டனி நடித்த சலீம், மற்றொன்று ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ். திருமணம் எனும் நிக்காஹ் ... |
| மீண்டும் இசை அமைக்கிறார் ரெஹானா Posted: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா மச்சி படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களுக்கு இசை அமைப்பார். தொடர்ந்து இசை அமைப்பதில்லை. ஆனால் இப்போது மீண்டும் இசை அமைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். தருண்கோபி, சரண்யா மோகன் ... |
| நடிகை ஜியாகான் மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான் கடந்த ஆண்டு ஜூன் 3ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு இறுகியதற்கான காயங்களும் காணப்பட்டது. பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பஞ்சோலி, சாரினா வஹாம் ஆகியோரின் மகனான சூரஜ் பஞ்சோலியும், ஜியாகானும் காதலித்து வந்தனர். ... |
| Posted: சின்னத்திரைக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலாவுக்கும் ஏழாம் பொருத்தம். காரணம் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது. ரிக்கார்ட் டான்ஸ் அளவிற்கு நடன நிகழ்ச்சிகள் நடத்தும் குடும்ப சேனல்கள் ஷகிலாவை பேட்டி எடுத்தால் இமேஜ் போய்விடும் என்று அவர் பக்கம் திரும்பாது. ஆனால் ஷகிலா ஒரு கன்னட தொலைக்காட்சி ... |
| தேனிலவுக்கு அமெரிக்கா செல்கிறார் டிடி! Posted: பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கணவருடன் தேனிலவை கொண்டாட அமெரிக்கா செல்கிறார். தென் அமெரிக்க நகரங்கள் மற்றும் கனடாவில் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரமாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதற்காக ... |
| Posted: அரண், வீர்சக்கரா, காந்தகார் போன்ற ராணுவம் தொடர்புடைய படங்களை இயக்கியவர் மேஜர் ரவி. இவரது அத்தனை படங்களிலும் மோகன்லால்தான் ஹீரோ. ஆனால் தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் பிக்கெட் 43 என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால் நடிக்க மறுத்துவிட்டதாக முன்னர் செய்திகள் வெளிவந்தது. இருவருக்கும் இடையே ... |
| மீண்டும் திரையில் சூர்யா, ஜோதிகா ஜோடி Posted: |
| டி.எஸ்.பி போஸ்டர் கமல் வெளியிட்டார் Posted: திரையுலகில் டி.எஸ்.பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த மாதமும், அடுத்த மாதமும் சான் ஜோஸ், டொராண்டோ, கனடா உள்ளிட்ட நாடுகள், நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் தமிழ், மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு அமெரிக்க இசை கலைஞர்கள் இசை அமைக்கிறார்கள். தமிழ், தெலுங்கு நட்சதிரங்கள் ... |
| அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்...! அதிர்ச்சியில் இயக்குனர்கள்...!! Posted: ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் 4 படங்களின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளன. "திருமணம் என்னும் நிக்காஹ், பூலோகம், ஐ, விஸ்வரூபம் 2" ஆகிய படங்களை ஒரே சமயத்தில் கடந்த சில வருடங்களாக அந்த நிறுவனம் தயாரித்து வந்தது. எந்தப் படம் எப்போது வரும் என்று இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில் தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து ... |
| ஆண்ட்ரியா, ப்ரியா ஆனந்த்தை தொடர்ந்து அனிருத்தின் தோழியான ஸ்ருதிஹாசன்! Posted: ஆண்ட்ரியாதான் அனிருத்தின் முதல் தோழியாக இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் அதுவே கொஞ்சம் ஓவராகி விட, அத்து மீறி விட்டார் அனிருத். அதையடுத்து அவரது சகவாசமே வேண்டாமென்று துண்டித்து விட்டார் ஆண்ட்ரியா. இப்போது தன் எதிரே அனிருத் வருகிறார் என்றாலே முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு நடக்கிறார். அதன்பிறகு அனிருத்தை ... |
| உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...! Posted: தேர்தல் முடிந்த பின்னும் கருத்துக் கணிப்பு ஜுரம் பத்திரிகைகளிடம் இன்னும் முடியாமலே உள்ளது. ஆனால், இந்த கருத்துக் கணிப்புகள் அரசியலைப் பற்றியது அல்ல, அழகைப் பற்றியது. சமீபகாலமாக நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் ஏதாவது ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. இப்போதுதான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ... |
| கிராம மக்கள் எதிர்ப்பு ... 'லிங்கா' படப்பிடிப்பு நிறுத்தம்...! Posted: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு அருகில் உள்ள அனஜ்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குள்ள ஒரு ... |
| உத்தமவில்லனை எதிர்பார்க்கும் பார்வதிமேனன்! Posted: சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள், பல சமயங்களில் வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஆனால், கிளாமரை மட்டும் முன்வைத்து களமிறங்கும் நடிகைகளோ ஓரிரு படத்திலேயே பிரபலமாகி விடுவதோடு, அவர்களது சம்பளமும் கோடிக்கணக்கில் உயர்ந்து விடுகிறது. உதாரணத்துக்கு தமன்னா, ஹன்சிகா ஆகியோரை சொல்லலாம். ஆனால், சசி இயக்கிய பூ படத்தில் ... |
| பிந்து மாதவியின் கட்சிக்கு தாவிய நமீதாவின் மேனேஜர்கள்! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |