Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ள வாரிசுகள்...! - ஸ்பெஷல் ரிப்போர்ட்

Posted:

காலத்தால் அழியாத எண்ணற்ற காவிய படங்களை தந்து, இன்றும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் பல நடிகர்கள் குடி கொண்டுள்ளனர். பேசாத படம் வந்த போதும், இன்றும் அவர்களைப் பற்றி பேசி கொண்டு இருக்கிறோம். சோதனைகளை சாதனைகளாக்கி, பேசும் படம் வந்த போது, தங்களது குரலால், யதார்த்த நடிப்பால், கதையால், கண்ணீரை வர வைத்தவர்கள் பல நடிகர்கள். பாகவதர் காலம் ...

சூர்யாவை இயக்கும் 'மனம்' விக்ரம் குமார்...!

Posted:

மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் 'இஷ்க்' என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மனம்' படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா ...

போலீஸ் அதிகாரியாக அபிராமி

Posted:

விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அதுவும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பியவரை திரும்ப ...

கைமாறியது வானவராயன் வல்லவராயன்

Posted:

கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள வானவராயன் வல்லவராயன் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. கிருஷ்ணா அதற்கு பிறகு நடித்த யாமிருக்க பயமே வெளிவந்து விட்டது. அடுத்து வன்மம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தன் நண்பர் ஒருவருடன் இணைந்து ...

ஹீரோவானார் பெரிய வீட்டு பிள்ளை

Posted:

தமிழ் நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் நாசெ குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜெ.ராமச்சந்திரனின் மகன் துருவா, சினிமாவில் ஹீரோவாகி இருக்கிறார். ஆர்கிடெக் பட்டதாரியான இவர் சினிமாவில் வருவதற்காக பல பயிற்சிகளை பெற்று வந்திருக்கிறார். அறிமுகமாகும் படம் திலகர். மிருதுளா, அனுமோல் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். கண்ணன் இசை ...

ஹீரோயின் ஆனார் தோழி நடிகை

Posted:

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்களாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணாகரன், விஜய்சேதுபதியெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள்தான். அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர்கள் காமெடி நடிகையாகவோ அல்லது ...

படத்தின் லாபத்தில் 46 குழந்தைகளை படிக்க வைக்க பார்த்திபன் முடிவு

Posted:

பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வருகிற ஆகஸ்ட் முதல் தேதி வெளியாகிறது. படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் படத்தின் லாபத்திலிருந்த 46 குழந்தைகளை படிக்க வைக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா ...

கிரிக்கெட் அணி தொடங்கிய சின்னத்திரை நடிகர்கள்!

Posted:

சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் கிரிக்கெட் போன்று சின்னத்திரை நடிகர்கள் மோதும் கிரிக்கெட் லீக் போட்டிகள் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சின்னத்திரை கிரிக்கெட் அணிக்கு சென்னை பிரேவ் பவுன்சர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் பரத், மொக்க மகி. ஸ்ரவன், ஆதித்யா, பாலா, கோபி உள்ளட 16 ...

விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்கிறார் சூர்யா!

Posted:

ரஜினி, கமலுக்குப்பிறகு அடுத்த போட்டியாளர்கள் யார் என்றால் அது அஜீத்-விஜய் இருவரும்தான். எப்படி ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்-அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பழக்கத்தை இப்போதும் ...

ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!

Posted:

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பான கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போது சமந்தாவுக்கு எதிரியாகி விட்டார். அதோடு சமந்தா எந்த கருத்து சொன்னாலும அதற்கு எதிர் ...

பார்த்திபனை நெகிழ வைத்த நடிகர்-நடிகைகள்!

Posted:

வித்தகன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதற்கு முழுக்குப்போட்டு விட்டார் பார்த்திபன். அதனால் மற்ற நடிகர்களின் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வரும் அவர், தற்போது ''கதை திரைக்கதை வசனம் இயக்கம்'' என்ற படத்தில் இயக்குனராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். அதோடு, தனது பெயரையும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் ...

விடுதலைப்புலி பிரபாகரனின் மகன் பாலசந்திரனை முன்நிறுத்தும் புலிப்பார்வை!

Posted:

நாகார்ஜூனா நடித்த ரட்சகன், பிரசாந்த் நடித்த ஸ்டார் உள்பட சில படங்களை இயக்கியவர் ப்ரவீன்காந்த். சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்த அவர் தற்போது புலிப்பார்வை என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். விடுதலைப்புலி பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதை லண்டனைச்சேர்ந்த சேனல் 4 அதிகாரப்பூர்வமாக ...

நான் ரொம்ப சின்ன பையன், திருமணத்துக்கு அவசரமில்லை! சொல்கிறார் ஜெய்

Posted:

திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய்-நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெய். ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை நஸ்ரியா காதலிப்பதாக செய்தி வெளியாகின, தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து, இப்போது ...

விலைமாது வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி!

Posted:

பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார் - வரலட்சுமி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னதாக அவர்களை ஒப்பந்தம் செய்தபோதே, கரகாட்டத்தை முறைப்படி பயிற்சி எடுக்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரை வேறு ...

பிரியங்கா சோப்ராவின் நடிப்பைப்பார்த்து கண்கலங்கிய சமந்தா!

Posted:

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மான்கராத்தே என கோலிவுட்டில் அவ்வப்போது குத்துச்சண்டையை மையப்படுத்திய கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.மேலும், வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களை மையப்படுத்திய கதைகளில் ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படம் விரைவில வெளிவர தயார் நிலையில் உளளது.

ஆனால், கோலிவுட்டைப் பொறுத்தவரை ...

'அஞ்சான்' இசை விழா...சமந்தா மீது சூர்யா கோபம்....!

Posted:

தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகைகள் அனைவருமே அவரவர் படங்களின் இசை வெளியீட்டுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ கண்டிப்பாக வந்து விடுவார்கள். அங்கு படத்தின் நாயகியர் வரும் போதுதான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். நடிகர்களுக்குள் எப்படிப்பட்ட போட்டி இருந்தாலும், நடிகைகள் ...

'ஐ' படம் தீபாவளி ரிலீஸ்...!

Posted:

இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் 'ஐ'. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் ஒல்லியாக மாற்றியும், பின்னர் திடகாத்திரமாகவும் மாற்றி நடித்திருக்கிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™