Cinema.tamil.com |
- உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடந்தது என்ன...? முழு விபரம்!!
- ஆஸ்திரேலிய காதலருடன் சினிமாவில் நடிக்கும் இலியானா...!
- ஆம்பள இறுதியான தலைப்பு இல்லை: விஷால்
- அப்பா, அம்மா பெயரைக் கெடுக்க மாட்டேன்...ஸ்ருதிஹாசன் நம்பிக்கை...!
- என் அழகின் ரகசியம் என்ன...? யாமி கௌதம் சொல்கிறார்...!
- 35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ராஜேந்தர்
- அரிமா நம்பி படத்தினால் நஷ்டமாம்!
- மணிவிழாவுக்கு வந்தவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்த சரத்குமார்!
- இந்தியில் கால் பதிக்கிறார் பூஜா ஹெக்டே
- சி.வி.குமாரும், ஞானவேல் ராஜாவும் இணைகிறார்கள்
- தமிழ் சீரியலில் நடிக்கிறார் அமலா!
- திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் உதயதாரா
- முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கிறார் ஆனந்தி
- விஜய் படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு
- சதுரங்க வேட்டை டீம் ஏற்படுத்திய வேட்டி பரபரப்பு!
- யார் திமிர் பிடித்தவர்: வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்
- ராம்கோபால் வர்மாவுக்கு மொத்தமாகத் தடை...ஆந்திர பத்திரிகையாளர்கள் முடிவு...!
- தெலுங்கிலும் வசூலைக் குவிக்கும் 'த்ரிஷ்யம்'...!
- சல்மான்கான் எனக்கு வீடு வாங்கித்தரவில்லை! - மறுக்கிறார் அசின்
- ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய அட்டகத்தி தினேஷ்!
| உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடந்தது என்ன...? முழு விபரம்!! Posted: |
| ஆஸ்திரேலிய காதலருடன் சினிமாவில் நடிக்கும் இலியானா...! Posted: 'கேடி' என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிவிட்டு, தமிழில் காணாமல் போய், தெலுங்கில் முன்னணி நடிகையாகப் பெயர் பெற்ற பின், ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த 'நண்பன்' படம் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகம் பக்கம் வந்தவர் இலியானா. அதன்பின், தமிழையும் விட்டு விட்டு, வளர்த்து விட்ட தெலுங்குப் படங்களிலும் நடிக்காமல் ... |
| ஆம்பள இறுதியான தலைப்பு இல்லை: விஷால் Posted: தற்போது ஹரி இயக்கத்தில், பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அடுத்து அவர் சுந்தர்.சி.இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் அவரே தயாரிக்கிறார். ஆம்பள இறுதியான தலைப்பு இல்லை என்கிறார் விஷால். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஆம்பள என்பது தற்காலிக தலைப்புதான். இது ... |
| அப்பா, அம்மா பெயரைக் கெடுக்க மாட்டேன்...ஸ்ருதிஹாசன் நம்பிக்கை...! Posted: பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதிகளான கமல்ஹாசன், சரிகாவின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். இவரின் தங்கையான அக்ஷராவும் தற்போது 'ஷமிதாப்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தனக்கு ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு விருப்பமே இருந்ததில்லை என்கிறார் ஸ்ருதிஹாசன். ... |
| என் அழகின் ரகசியம் என்ன...? யாமி கௌதம் சொல்கிறார்...! Posted: யாமி கௌதம் யார் என யாராவது கேட்டால் 'கௌரவம்' பார்க்காமல் கேள்வி கேட்டு விட வேண்டும். ஒரு அழகான நடிகை ஒரு படத்தில் நடித்த பிறகு மறந்து விடுவது ஒரு சினிமா ரசிகனுக்கு அழகா. அது எப்படி மறப்போம் என்கிறீர்களா..."அழகிய தீயே, மொழி, பயணம்," ஆகிய படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கிய 'கௌரவம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் யாமி கௌதம். ... |
| 35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ராஜேந்தர் Posted: 34 வருடங்களுக்கு முன்னால்.. 1980 ஆம் ஆண்டில் வெளியான படம் - ஒருதலை ராகம். டி.ராஜேந்தரை திரை உலகுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டிய ஒருதலை ராகம் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் சரித்திர சாதனையையே படைத்தது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த ஒருதலை ராகம் படத்தின் வெற்றி அன்றைய முன்னணி நட்சத்திரங்களை தூங்கவிடாமல் ... |
| அரிமா நம்பி படத்தினால் நஷ்டமாம்! Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் - அரிமா நம்பி. பொதுவாக எந்தவொரு படத்தைத் தயாரித்தாலும் அதற்கு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வார் கலைப்புலி தாணு. பணத்தை தண்ணீராக செலவு செய்து அவர் செய்கிற விளம்பரங்கள் மக்களை திரும்பிப்பார்க்க வைப்பது மட்டுமல்ல, தியேட்டருக்கும் அழைத்து ... |
| மணிவிழாவுக்கு வந்தவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்த சரத்குமார்! Posted: நடிகர் சரத்குமாரின் மணிவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சித்தலைவராகவும் அவர் உள்ளதால் சரத்குமாரின் மணிவிழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திரை உலகைச் சேர்ந்தவர்களுக்காக மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சரத்குமார். மதியம் 12 மணிக்கு நேரம் ... |
| இந்தியில் கால் பதிக்கிறார் பூஜா ஹெக்டே Posted: மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மூகமுடி ஃபிளாப் ஆனதால் பூஜாவுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு படங்கள், விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திடீரென பூஜா மீது அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது. பிரபல இந்தி இயக்குனர் அஷிஸ்டோஸ் இயக்கும் மொகஞ்சதோரா ... |
| சி.வி.குமாரும், ஞானவேல் ராஜாவும் இணைகிறார்கள் Posted: தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் இருவர் ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார். தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் சூர்யா, கார்த்தி படங்களை மாறி மாறி தயாரித்து வரும் ஞானவேல்ராஜா தற்போது கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை ... |
| தமிழ் சீரியலில் நடிக்கிறார் அமலா! Posted: 1986ம் ஆண்டு மைதிலி என்னை காதலி படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அமலா. மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து ... |
| திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் உதயதாரா Posted: மலையாள நடிகையான உதயதரா, ''கண்ணும் கண்ணும்'' படத்தில் பிரசன்னா ஜோடியாக அறிமுகமானார். தி.நகர், மலையன், விலை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் 2012ம் ஆண்டு மே 16ந் தேதி துபாயை சேர்ந்த விமான பைலட் ஜுபின் ஜோசப்பை திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்டார். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ... |
| முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கிறார் ஆனந்தி Posted: பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் ... |
| விஜய் படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு Posted: சைவம் படத்திற்கு பிறகு விஜய் ஒரு ரொமாண்டிக் காதல் கதையை படம் எடுக்கிறார். இதில் விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுபற்றி விஜய் கூறியிருப்பதாவது: சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. சிறந்த படங்களை தருவதென முடிவு செய்திருக்கிறேன். ... |
| சதுரங்க வேட்டை டீம் ஏற்படுத்திய வேட்டி பரபரப்பு! Posted: விஜய் மில்டனின் உதவியாளர் வினோத் இயக்கியுள்ள படம் சதுரங்க வேட்டை. நட்டி, இஷாரா, இளவரசு, பொன்வண்ணன் நடித்திருக்கிறார்கள். வருகிற 18ந் தேதி படம் ரிலீசாகிறது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இண்டஸ்டரி ஏரியாவில் ஏற்பட்டிருக்கிறது. இதன் டிரைலரும் இணையதளத்தில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி ... |
| யார் திமிர் பிடித்தவர்: வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல் Posted: பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா "வைரமுத்து என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன். பெரிய திமிர் அவனுக்கு, ... |
| ராம்கோபால் வர்மாவுக்கு மொத்தமாகத் தடை...ஆந்திர பத்திரிகையாளர்கள் முடிவு...! Posted: எதையாவது சொல்லியோ, சமூக வலைத்தளங்களில் எதையாவது எழுதியோ, அல்லது அறிக்கை என்ற பெயரில் மற்றவர்களைத் தரக்குறைவாக திட்டியோ எழுதியே பழக்கப்பட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர திரைப்பட பத்திரிகையாளர்கள் மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். அவர் இயக்கத்தில் கடந்த வாரம் ... |
| தெலுங்கிலும் வசூலைக் குவிக்கும் 'த்ரிஷ்யம்'...! Posted: மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' படம், அதன் பின்ன கன்னடத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் பலர் நடிக்க நடிகை ஸ்ரீப்ரியா இயக்க கடந்த வாரம் வெளியானது. சமீபத்தில் தெலுங்கில் தொடர்ந்து குடும்பப் பாங்கான படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ... |
| சல்மான்கான் எனக்கு வீடு வாங்கித்தரவில்லை! - மறுக்கிறார் அசின் Posted: இந்தி சினிமாவுக்கு அசின் நேரம் அவரை அரவணைத்த நடிகர்களுள் சலமான்கான் குறிப்பிடத்தக்கவர். தனது பாசறையில் ஏற்கனவே பல நடிகைகள் இருந்தபோதும் அவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தான் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் அசினை நாயகியாக்கினார். அந்த படம் வெற்றி பெற்றதால் அதன்பிறகு அசினுக்கு பாலிவுட்டில் ஒரு பெரிய வியாபார வட்டமும் ... |
| ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய அட்டகத்தி தினேஷ்! Posted: அட்டகத்தி தினேஷ், அதையடுத்து நடித்த குக்கூ படத்திலும் பாடல் காட்சிகளில் பெரிதாக நடனமாடவில்லை. கண் பார்வையற்றவர் எப்படி மூவ் மெண்டு கொடுப்பாரோ அப்படி கன்னாபின்னாவென்று நடனமாடியிருந்தார். அது அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியது. ஆனால், தற்போது அவர் நடித்துள்ள 'திருடன் போலீஸ்' படத்தில் ஒரு குத்துப்பாடலில் விஜயசேதுபதி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-07-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |