Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரயில் நிலையங்களில் வைஃபை!

Posted:

முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை இணைய தள வசதி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் கூறியுள்ளார் சதானந்த கவுடா.


Read more ...

ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார் சதானந்த கவுடா

Posted:

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக தலைமையிலான அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.


Read more ...

சிறில் ரமபோசா விஜயமும், விலகிச் செல்லும் மஹிந்த அரசும்!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றது. உள்நாட்டின் அரசியலை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடிந்தாலும், சர்வதேச ரீதியில் நெருக்கடிகளைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. அதன் வெளிப்பாடு அதிக தருணங்களில் எரிச்சலாக வெளிப்படுகின்றது.


Read more ...

பிரேசில் Vs ஜேர்மனி : சமபலம் கொண்ட இரு அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி ஆட்டம்!

Posted:

பிரேசிலின் டாவிட் லூயிஸ் மற்றும் வில்லியன் பயிற்சின் போது

உலக கோப்பை காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று மாலை பிரேசில் - ஜேர்மனி அணிகளுக்கு இடையில் இடம்பெறுகிறது.


Read more ...

நெய்மார் & சில்வா இல்லாத பிரேசில் அணி ஜேர்மனியை இன்று அரையிறுதியில் எதிர்கொள்கிறது!

Posted:

பிரேசிலின் டாவிட் லூயிஸ் மற்றும் வில்லியன் பயிற்சின் போது

உலக கோப்பை காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று மாலை பிரேசில் - ஜேர்மனி அணிகளுக்கு இடையில் இடம்பெறுகிறது.


Read more ...

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது: சபாநாயகர் தனபால்

Posted:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் ஜூலை 10ம் திகதி கூடுகிறது என்று, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.


Read more ...

பாஜகவின் தேசியத் தலைவராகிறார் அமித ஷா?:நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted:

ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சகத்தில் பங்கேற்று உள்ளதால், பாஜகவிற்கு தேசியத்தலைவரை நியமிக்கும் கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.


Read more ...

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு லோக்பால் பதவி?

Posted:

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்களுக்கு லோக்பால் அமைப்பில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அமெரிக்காவில் த்ரிஷா

Posted:

கெஞ்சம் காஸ்ட்லியான நமீதாவாகிவிட்டார் த்ரிஷா.


Read more ...

5 மாநிலங்களின் வெங்காய வரத்துக்கு கைக்கொடுத்து வரும் மகாராஷ்டிரா!

Posted:

தமிழகம், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் வெங்காய வரத்துக்கு, மகாராஷ்டிரா ஒரு மாநிலம் மட்டுமே கைக்கொடுத்து வருகிறது.


Read more ...

மவுலிவாக்கம் கட்டிட விபத்து:மீட்புக் குழுவினருக்கு முதல்வர் பாராட்டு விழா!

Posted:

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 27 நபர்களை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழா நடத்துகிறார்.


Read more ...

கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக்குழுவினர் டெல்லி பயணம்!

Posted:

கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.


Read more ...

நளினி புதிய மனு?

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இலங்கை வந்த சிறில் ரமபோசா மஹிந்தவை சந்தித்தார்; இன்று சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கிறார்!

Posted:

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும், இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் தென்னாபிரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மதியம் வருகை தந்தார். 


Read more ...

அரச சார்பற்ற அமைப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க தடை: பாதுகாப்பு அமைச்சு

Posted:

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறிகளையோ, கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாதென்று பாதுகாப்பு அமைச்சு சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவுறுத்தியுள்ளது. 


Read more ...

புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆஸி நீதிமன்றம் தடை!

Posted:

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து கடல் மார்க்கமாக படகில் சென்ற இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 153 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


Read more ...

இலங்கைக் கடற்பரப்பினுள் இழுவைப்படகு (Bottom Trolling) மீன்பிடிக்கு அனுமதியில்லை: ராஜித சேனாரத்ன

Posted:


இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு இந்திய மத்திய அரசு எந்த அணுகு முறையை கடைப் பிடித்தாலும், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள இழுவைப்படகு (Bottom Trolling) மீன்பிடி முறையை அனுமதிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08

Posted:

 

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள்


Read more ...

உலக கோப்பை காற்பந்து : சுவாரஸ்யமான தகவல்களை தமிழில் தரும் 4 வீடியோக்கள்

Posted:

பிரேசிலில் நடைபெற்று வருகின்ற உலக கோப்பை காற்பந்து போட்டிகளின் சுவாரஸ்யமான தகவல்களை தமிழில் படங்கள் மற்றுல் ஒலி வடிவில்


Read more ...

இது எவ்வகையான ஓவியமென உங்களால் கூறமுடியுமா?

Posted:

இது எவ்வகையான ஓவியமென உங்களால் கூறமுடியுமா?


Read more ...

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே மறுபடி தொடரும் மோதல்

Posted:

முன்னர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 பருவ வயது சிறுவர்களைக் கடத்திக் கொலை செய்ததற்குப் பழி வாங்கும் முகமாக 16 வயதுடைய மொஹம்மட் அபு க்டெயிர் என்ற சிறுவனைக் கொலை செய்ததாகக் கருதி இதில் தொடர்புடைய 6 இஸ்ரேலியர்களை ஞாயிற்றுக் கிழமை இஸ்ரேல் போலிஸ் கைது செய்தது.


Read more ...

ஜப்பானைத் தாக்கவுள்ள சூப்பர் தைஃபூன்!:பொது மக்களை எச்சரித்தது அரசு

Posted:

ஜப்பானின் தென் தீவுகளை சூப்பர் தைஃபூன் எனப் படும் பாரிய சூறாவளி தாக்கவுள்ளது என்றும் இதனால் மக்கள் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக இடம்பெயரவும் வேண்டும் என்றும் ஜப்பானின் காலநிலை ஏஜன்ஸி திங்கட்கிழமை எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.


Read more ...

போக்கோ ஹராம் இயக்கத்தால் கடத்தப் பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் 63 பேர் தப்பி வருகை!

Posted:

நைஜீரியாவில் கடந்த மாதம் போக்கோ ஹராம் இயக்கத்தினர் கடத்திச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகளில் 63 பேர் அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.


Read more ...

கௌதமாலா மற்றும் மெக்ஸிக்கோவைத் தாக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கம்:3 பேர் பலி

Posted:

திங்கட்கிழமை மத்திய அமெரிக்காவின் கௌதமாலா மற்றும் தெற்கு மெக்ஸிக்கோ பகுதியில் 6.9 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று கூடவுள்ளது.


Read more ...

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சதானந்த கவுடா

Posted:

நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா,ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.


Read more ...

அரிமா நம்பி: விமர்சனம்

Posted:

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்)


Read more ...

தேடலும் பெறுதலும்!

Posted:

அன்பிற்கினிய உறவுகளே!

எம்மோடு தொடர்ந்து பயணித்து வரும் உங்களால், அண்மைக்காலங்களில் புதிய மாற்றங்களை 4தமிழ்மீடியாவில் அவதானித்திருக்க முடியும். நீண்ட காலத்தேடலும், திட்டமிடலும், இணைவும், சேர்ந்த புதிய அறுவடைகள் அவை.


Read more ...

சட்டத்தரணிகளை அச்சுறுத்துவதை தவிர்க்கவும்; பொது பல சேனாவின் செயலாளருக்கு நீதவான் அறிவுரை!

Posted:

சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்குமாறு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதவான் அறிவுரை வழங்கியுள்ளார். 


Read more ...

வன்னியன் முதல் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக போராடிய வரலாற்றை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள்: சிவசக்தி ...

Posted:

பண்டாரவன்னியன் முதல் பிரபாகரன் வரையில் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய வரலாற்றை தமிழ் மக்களாகிய நாம் கொண்டிருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™