4TamilMedia செய்திகள் | |
- கூகிள் மற்றும் ஆண்ட்ராய்டு சில மாற்றீடுகள்
- குஜராத் மாநில ஆளுனர் அதிரடி மாற்றம் : மோடியுடனான விரிசல் காரணமா?
- பீகார் மாநில நிதியமைச்சரின் பேரன் மர்ம நபர்களால் கடத்தல்?
- பெடரரை வீழ்த்தி இரண்டாவது தடவையாக பட்டம் வென்றார் டியோகோவிச்
- ஆர்யாவின் முடிவு சரியா?
- கட்டிட வதிமுறை மீறல்களை தடுக்கும் நடவடிக்கை வேண்டும்:ராமதாஸ்
- கணவர் உயிரோடு இருக்க மரணச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்; முல்லைத்தீவில் சாட்சியம்!
- ஏற்புடைய கோரிக்கைகளை இந்தியா முன் வைக்கவேண்டும்: சுவிட்சர்லாந்து
- இந்தியாவில் 10ல் 3 பேர் ஏழைகள்:ரங்கராஜன் குழு
- புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை இலங்கையிடம் ஆஸி கையளித்தது!
- வருங்கால தொழில்நுட்பம் 1: சென்சார்களால் உயிர்பெறும் நாளைய நகரங்கள்
- விடுதலைப் புலிகளோடு தொடர்பு என்று குற்றஞ்சாட்டி மலேஷியாவில் ஏழு பேர் கைது!
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளிப்படுத்தினார்!
- தென்னாபிரிக்க விசேட பிரதிநிதி சிறில் ரமபோசா இன்று இலங்கை வருகிறார்; வடக்கிற்கும் செல்கிறார்!
- நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கடும் சண்டை!:53 போராளிகள் பலி
- ரஷ்ய அதிபர் புட்டின் ஆபத்தானவர்!:ஹிலாரி கிளிங்டன்
- கென்யா கடற்கரையில் அல்-ஷபாப் போராளிகள் மேற்கொண்ட இரட்டைத் தாக்குதலில் 29 பேர் பலி
- நாடாளுமன்ற பட்ஜெட் காலக்கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது!
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரிக்க தனி அமர்வு!
- ரயில் போக்குவரத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு?
- கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பது முந்திய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது!:முரளிதர் ராவ்
- சென்னை திருவள்ளூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 11 பேர் பலி
- ஆப்கானிஸ்தானின் காபூலில் 400 எண்ணெய் டேங்கர்களுக்குத் தீ வைத்த தலிபான்கள்!
- இணையம் வெல்வோம் 19
- செட்டிக்குளத்திலுள்ள காணிகளை இராணுவம் சுவீகரிக்க அனுமதிக்க முடியாது: ஒருங்கிணைப்புக்குழு
- கிடைச்சது ஒண்ணே ஒண்ணு… அதையும் புடுங்கிட்டாளே! வேதிகா புலம்பல்
| கூகிள் மற்றும் ஆண்ட்ராய்டு சில மாற்றீடுகள் Posted:
Read more ... |
| குஜராத் மாநில ஆளுனர் அதிரடி மாற்றம் : மோடியுடனான விரிசல் காரணமா? Posted:
குஜராத் மாநிலத்தில் இதுநாள் வரை ஆளுனராக இருந்து வந்த பெனிவால், மிசோராம் மாநிலத்தின் ஆளுனராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு ராஜஸ்தான் ஆளுனரான மார்கரேட் அல்வா, குஜராத் ஆளுனராக கூடுதல் பொறுப்பும் வகிக்கவுள்ளார். Read more ... |
| பீகார் மாநில நிதியமைச்சரின் பேரன் மர்ம நபர்களால் கடத்தல்? Posted:
பீகார் நிதியமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் பிரசாத் யாதவின் பேரன் மணீஷ் (11). Read more ... |
| பெடரரை வீழ்த்தி இரண்டாவது தடவையாக பட்டம் வென்றார் டியோகோவிச் Posted:
நேற்று இடம்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் பரபரப்பான இறுதிப் போட்டியில் சுவிற்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை போராடி வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் செர்பியாவின் நோவாக் டியோகோவிச். Read more ... |
| Posted:
மார்க்கெட்ல இருக்கிற எல்லா முன்னணி ஹீரோக்களும் இப்படி முடிவெடுத்தா நாங்க யாருகிட்ட போய் அழறது? Read more ... |
| கட்டிட வதிமுறை மீறல்களை தடுக்கும் நடவடிக்கை வேண்டும்:ராமதாஸ் Posted:
கட்டிட விதிமுறை மீறல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Read more ... |
| கணவர் உயிரோடு இருக்க மரணச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்; முல்லைத்தீவில் சாட்சியம்! Posted:
“நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னொரு மேசைக்கு (காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி) ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். Read more ... |
| ஏற்புடைய கோரிக்கைகளை இந்தியா முன் வைக்கவேண்டும்: சுவிட்சர்லாந்து Posted:
கறுப்புப் பண விவகாரம் குறித்து ஏற்புடைய கோரிக்கைகளை மட்டும் இந்தியா முன்வைக்க வேண்டும் என்று, சுவிட்சர்லாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது. Read more ... |
| இந்தியாவில் 10ல் 3 பேர் ஏழைகள்:ரங்கராஜன் குழு Posted: |
| புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை இலங்கையிடம் ஆஸி கையளித்தது! Posted:
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை இலங்கைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் அவுஸ்திரேலியா இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது. Read more ... |
| வருங்கால தொழில்நுட்பம் 1: சென்சார்களால் உயிர்பெறும் நாளைய நகரங்கள் Posted:
விஞ்ஞானமும் , தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றன. அவற்றின் முன்னேற்றம் அதை விட அதிமாக வியக்க வைக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் சோதனை என்ற நிலையில் இருந்து நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அன்றாட வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. Read more ... |
| விடுதலைப் புலிகளோடு தொடர்பு என்று குற்றஞ்சாட்டி மலேஷியாவில் ஏழு பேர் கைது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏழு பேரை மலேஷியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளிப்படுத்தினார்! Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் தன்னுடைய விருப்பத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளிப்படுத்தியுள்ளார். Read more ... |
| தென்னாபிரிக்க விசேட பிரதிநிதி சிறில் ரமபோசா இன்று இலங்கை வருகிறார்; வடக்கிற்கும் செல்கிறார்! Posted: தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும், இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் தென்னாபிரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மதியம் வருகிறார். அவர், வடக்கிற்கும் செல்வார். Read more ... |
| நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கடும் சண்டை!:53 போராளிகள் பலி Posted:
நைஜீரியாவில் குழப்பம் மிக்க போர்னோ மாநிலத்தில் படையினரின் பாசறைகள் மற்றும் போலிஸ் நிலையங்களைத் தாக்க முயன்ற தீவிரவாதிகளில் 50 பேரைத் தாம் சுட்டுக் கொன்றிருப்பதாக சனிக்கிழமை அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ரஷ்ய அதிபர் புட்டின் ஆபத்தானவர்!:ஹிலாரி கிளிங்டன் Posted:
அமெரிக்காவின் முன்னால் பாதுகாப்புச் செயலாளரும் முன்னால் அதிபர் பில் கிளிங்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிங்டன் சமீபத்தில் ஜேர்மன் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மிக ஆபத்தானவர் என்றும் அவர் ஏனைய அரசியல் தலைவர்களுக்கு எப்போதும் அதிக அழுத்தம் தெரிவித்து வருபவர் என்றும் கூறியுள்ளார். Read more ... |
| கென்யா கடற்கரையில் அல்-ஷபாப் போராளிகள் மேற்கொண்ட இரட்டைத் தாக்குதலில் 29 பேர் பலி Posted:
சனிக்கிழமை கென்யா கடற்கரைப் பகுதியில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் மேற்கொண்ட திடீர் சோதனை அடிப்படையிலான இரட்டைத் தாக்குதலில் 29 பேர் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| நாடாளுமன்ற பட்ஜெட் காலக்கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது! Posted:
நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14ம் திகதி வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரிக்க தனி அமர்வு! Posted:
ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப் பட்டுள்ளது. Read more ... |
| ரயில் போக்குவரத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு? Posted:
பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தில் நேரடி அந்நிய முதலீட்டு அனுமதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பது முந்திய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது!:முரளிதர் ராவ் Posted: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட பிரமாணப்பத்திரம் முந்தைய காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது என்று பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார். Read more ... |
| சென்னை திருவள்ளூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 11 பேர் பலி Posted:
சென்னை திருவள்ளூர் அருகே நேற்று நள்ளிரவு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| ஆப்கானிஸ்தானின் காபூலில் 400 எண்ணெய் டேங்கர்களுக்குத் தீ வைத்த தலிபான்கள்! Posted:
வெள்ளி இரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் வெளிநாட்டுப் படையினருக்கான சப்ளைக்கு செல்வதற்காகத் தரித்திருந்த தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 400 இற்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளால் தாக்கி எரித்து நாசமாக்கி இருப்பதாக சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
மைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம் இன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல். Read more ... |
| செட்டிக்குளத்திலுள்ள காணிகளை இராணுவம் சுவீகரிக்க அனுமதிக்க முடியாது: ஒருங்கிணைப்புக்குழு Posted: வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிக்குளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| கிடைச்சது ஒண்ணே ஒண்ணு… அதையும் புடுங்கிட்டாளே! வேதிகா புலம்பல் Posted:
வேதிகா அறிமுகமான புதுசில், இன்னும் ஏழெட்டு வருஷங்களுக்கு இவர் ராஜ்ஜியமாகதான் இருக்கும் என்று கால்குலேஷன் போட்டார்கள் ரசிகர்கள். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கூகிளுக்கு ஏறக்குறைய உங்களைப்பற்றிய அனைத்து தகவல்களும் தேவைப்படுவதாக Theguardian இணையத்தில் Dangillmor கூறுகின்றார்.






இந்தியாவில் 10ல் 3 பேர் ஏழைகள் என்று ரங்கராஜன் குழு அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.











