4TamilMedia செய்திகள் | |
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற உச்ச நீதிமன்றம் செல்ல காங் திட்டம்?
- பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம்?
- மங்கல்யான் விண்கலம் 75 சதவிகிதம் பயணத்தை நிறைவு செய்துள்ளது!: இஸ்ரோ
- ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் மும்பை வந்தடைந்தனர்!
- உலகக்கோப்பை 2014 : கானொளி விவரணங்கள்
- பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பவர்களை ஒடுக்க அரசு திட்டம்: த.தே.கூ
- முஸ்லிம்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்: பான் கீ மூன்
- வாக்காளர்களை தெளிவுபடுத்தும் அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம்; இலங்கை அரசின் எதிர்ப்பினால் இரத்து!
- ஜேர்மனி, பிரேசில் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன!
- வனிதா விஜயகுமார் மிரட்டல்
- விலைவாசி உயர்வைத தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கடுமையாக்கப்படும்!
- ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க முஸ்லிம்களுக்குத் தடை விதித்தது சீனா
- பிரேசில் உலகக் கோப்பை காற்பந்து போட்டி நடக்கும் நகரம் ஒன்றில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது!
- சென்னை மவுலிவாகத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தை இடிக்க முடிவு?
- மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்கிறது?
- வாழ்த்துங்கள்..
- எமது நிலம் எமக்கு வேண்டும்; நில அபகரிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!
| மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற உச்ச நீதிமன்றம் செல்ல காங் திட்டம்? Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம்? Posted:
Read more ... |
| மங்கல்யான் விண்கலம் 75 சதவிகிதம் பயணத்தை நிறைவு செய்துள்ளது!: இஸ்ரோ Posted:
Read more ... |
| ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் மும்பை வந்தடைந்தனர்! Posted:
Read more ... |
| உலகக்கோப்பை 2014 : கானொளி விவரணங்கள் Posted:
பிறேசிலில் நடைபெற்று வரும் பிபா உலகக் கோப்பை தொடர்பான விபரணக் கானொளிகள் 4தமிழ்மீடியாவின் "தமிழி" இணையத் தொலைக்காட்சியின் பரீட்சார்த்த ஒளிபரபரப்பில் இணைத்துக் கொள்ளப்படுகின்றன. Read more ... |
| பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பவர்களை ஒடுக்க அரசு திட்டம்: த.தே.கூ Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளிப்பவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு அடக்கியொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| முஸ்லிம்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்: பான் கீ மூன் Posted:
இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| வாக்காளர்களை தெளிவுபடுத்தும் அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம்; இலங்கை அரசின் எதிர்ப்பினால் இரத்து! Posted:
இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்க உதவி வழங்கும் நிறுவனத்தினால் (USAID) நடத்தப்படவிருந்த நிகழ்ச்சித் திட்டமொன்று இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| ஜேர்மனி, பிரேசில் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன! Posted:
முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது ஜேர்மனி! உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸை 1:0 என்ற கணக்கில் வெற்றி கொண்ட ஜேர்மனி 13வது தடவையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. Read more ... |
| Posted:
‘எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்’ என்றொரு படத்தை தயாரித்து வருகிறார் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இந்த தயாரிப்பில் உறுதுணையாகவும் இருக்கும் நடன இயக்குனர் ரிச்சர்ட், படத்தையும் அவரே இயக்கி வருகிறார். Read more ... |
| விலைவாசி உயர்வைத தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கடுமையாக்கப்படும்! Posted:
விலைவாசி உயர்வைத தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கடுமையாக்கப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க முஸ்லிம்களுக்குத் தடை விதித்தது சீனா Posted:
கடந்த ஞாயிறு முதல் உலகம் முழுதும் இஸ்லாமியர்களுக்கான புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமானது. Read more ... |
| பிரேசில் உலகக் கோப்பை காற்பந்து போட்டி நடக்கும் நகரம் ஒன்றில் மேம்பாலம் இடிந்து வீழ்ந்தது! Posted:
நேற்று வியாழக்கிழமை பிரேசிலில் உலகக் கோப்பை காற்பந்துப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றான பெலோ ஹொரிஷொன்டே இல் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலியானதுடன் மேலும் 22 பேர் காயமடைந்ததாகவும் தீயணைப்புப் படையினர் டுவிட்டர் இல் தெரிவித்துள்ளனர். Read more ... |
| சென்னை மவுலிவாகத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தை இடிக்க முடிவு? Posted:
சென்னை போரூர் அருகே இடிந்து விழுந்த 11 அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தையும் இடிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்கிறது? Posted:
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 250 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted: |
| எமது நிலம் எமக்கு வேண்டும்; நில அபகரிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்! Posted:
கிளிநொச்சியில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புக்கு எதிராகவும், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற, காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த புறப்பட்டுள மங்கல்யான் விண்கலம் தமது 75 சதவிகித பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 46 இந்திய செவிலியர்கள் இன்று காலை விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.











