Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாம் காணும் மேற்குலகம் 4 : உள்ளுறைந்திருப்பது இனவாதமா..?

Posted:

அண்மையில் 4தமிழ்மீடியாவுக்காக மலைநாடான் எழுதிய 'நம்பிக்கை' எனும் பதிவு படித்தேன். சுவிற்சர்லாந்தின் தேசிய காற்பந்து அணிக்காக விளையாடும் ஒரு அந்நியனைப் பற்றிய பதிவு அது. அவன் பெயர் Valon Behrami. பெற்றோருடனும், தங்கையுடனும் சிறுவயதில் அகதியாக சுவிற்சர்லாந்துக்கு வந்தவன் அவன்.


Read more ...

ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கும்: பிரதமர்

Posted:

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப்பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க கிடங்குகள் அமைக்கப்படுவது அவசியம்:ராம்விலாஸ் பாஸ்வான்

Posted:

நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுப் பொருட்களுக்கு சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படுவது அவசியம் என்று, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.


Read more ...

பெட்ரோலியப் பொருட்களை சேவை வரிகளின் கீழ்க் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு!

Posted:

பெட்ரோலியப் பொருட்களை சேவை மற்றும் சரக்கு வரி நடைமுறையின் கீழ் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


Read more ...

ஈராக் தீவிரவாதிகளிடம் சிக்கிய செவிலியர்களை விடுவிக்க ஒப்புதல்?

Posted:

ஈராக் தீவிரவாதிகளிடம் சிக்கிய செவிலியர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தற்போதையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

வெங்காய விலை உயர்வுக் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை!: ஜெட்லி

Posted:

வெங்காய விலை உயர்வு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

ஈராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை: மத்திய அரசு

Posted:

ஈராக்கில் உள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்று மாலையுடன் முடிவு!

Posted:

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான மீட்புப் பணிகள் இன்று மாலையுடன் முடிவடைகிறது.


Read more ...

ஆயுள் தண்டனை கைதிக்கு மற்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்க முடியாது !:உச்ச நீதிமன்றம்

Posted:

ஆயுள் தண்டனை கைதிக்கு மற்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6 வது அணு உலைகள்?

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமையவும் வாய்ப்புள்ளது என்று, அணு உலை விழிப்புணர்வுக் குழுத் தலைவர் கூறியுள்ளார்.


Read more ...

குழந்தைகள் இறப்பு சதவிகிதத்தைத் தடுக்க மேலும் 4 தடுப்பூசிகள்!

Posted:

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு சதவிகிதத்தைத் தடுக்க மேலும் 4 தடுப்பூசுகள் உயிர்காக்கும் இலவச தடுப்பூசிகளோடு சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

நாட்டில் முஸ்லிம் வலயத்தினை ஏற்படுத்தி தீவிரவாதத்தை புகுத்துவதற்கு திட்டம்: ஹெல பொது சவிய

Posted:

வடக்கில் மன்னார்- வில்பத்து இடையே முஸ்லிம் வலயமொன்றை ஏற்படுத்தி தீவிரவாத்தையும், போதைப் பொருள் வர்த்தகத்தையும் முன்னெடுப்பதற்கு சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக பொது பல சேனாவைத் தொர்ந்து மற்றொரு பௌத்த அமைப்பான ‘ஹெல பொது சவிய’வும் குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை இணையத்தினூடு தாக்கல் செய்யலாம்: பிரதம நீதியரசர்

Posted:

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை வீட்டிலிருந்தவாறு இணையத்தினூடு ‘இலத்திரனியல் மனுத்தாக்கல் (E. Filing)’ முறை மூலம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செய்ய முடியும் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மட்டும் பேச முடியாது; தெரிவுக்குழுவினூடே தீர்வு: இலங்கை அரசாங்கம்

Posted:

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மட்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. 


Read more ...

ஐ.நா. விசாரணைகளுக்கு பங்களிக்க முடியாது; இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவிப்பு

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவோடு இணங்கிச் செயற்படவோ, பங்களிக்கவோ முடியாது என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. 


Read more ...

என்னடா இது ரஜினி கமலுக்கு வந்த சோதனை?

Posted:

ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தை டிஜிட்டல் வடிவத்தில் ரிலீஸ் செய்யப் போகிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.


Read more ...

சென்னை மவுலிவாக்க கட்டிட இடிபாடுகளை ஒடிசா அமைச்சர் பார்வையிட்டார்!

Posted:

சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் கட்டம் இடிந்து தரைமட்டமான விபத்தை, ஒடிசா அமைச்சர் பிரபுல்லா குமார் நேற்று மாலை பார்வையிட்டார்.


Read more ...

ஈராக்கில் பணிபுரியும் இந்திய செவிலியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!: மத்திய அரசு உறுதி

Posted:

ஈராக்கில் பணிபுரியும் இந்திய செவிலியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மத்திய அரசு உறுதியுடன் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பங்குச்சந்தை 3 மணி நேரம் ஸ்தம்பித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்:செபி

Posted:

இன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் இயங்காமல் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதுக் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பங்குச்சந்தைக்கு செபி உத்தரவிட்டுள்ளது.


Read more ...

பொதுத்துறை வங்கிகளில் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு?

Posted:

அடுத்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது என்று, புள்ளிவிவரக் கணக்குத் தெரிவிக்கிறது.


Read more ...

சமூக வலைத்தளங்கள் பாவிப்பவர்களில் 32% வீதமானோருக்கு திருமண முறிவு ஏற்படும் அபாயம்!

Posted:

நீங்கள் புதிதாகத் திருமணமான அதேநேரம் Facebook போன்ற சமூக வலைத் தளங்களை அதிகமாகப் பாவிப்பவரா?


Read more ...

மருத்துவ உலகுக்குத் தேவையான புதிய வகை வலிமையான ஆன்டிபயோடிக்ஸ் தயாரிக்க உதவும் எறும்புகள்!

Posted:

மருத்துவ உலகுக்குத் தேவையான புதிய வகை ஆன்டிபயோடிக்ஸ் (antibiotics) மருந்துகளை இலைகளை உண்ணும் எறும்புகளின் (leaf eater ants) 3 வகைக் காலனிகள் (colonies) இலிருந்து பெற முடியும் என கிழக்கு ஆங்க்லியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மியான்மாரில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 2 பேர் பலி

Posted:

மியான்மாரின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மாண்டலே இல் பௌத்த மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முஸ்லிம் ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார் என்ற தகவல் (வதந்தி?) கசிந்ததை அடுத்து செவ்வாய் மாலை முதல் நூற்றுக் கணக்கில் ஒன்று கூடிய புத்த மதத்தினருடன் முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.


Read more ...

வடகொரியா மீதான சில ஒருதலைப் பட்சமான பொருளாதாரத் தடைகளை நீக்க ஜப்பான் முடிவு

Posted:

சில தசாப்தங்களுக்கு முன் வடகொரியாவில் வைத்துக் கடத்தப் பட்ட ஜப்பானியக் குடிமக்கள் தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து வடகொரியா மீது தான் விதித்திருந்த சில பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்குத் தான் முடிவெடுத்திருப்பதாக ஜப்பான் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

30 000 படையினரை ஈராக் எல்லைக்கு அனுப்பியது சவுதி அரேபியா!:அல்-அராபியா டிவி

Posted:

ஈராக் எல்லையில் உள்ள அந்நாட்டுப் படையினர் சிலர் விலகியதை அடுத்து அப்பகுதிக்கு சவுதி அரேபியா தனது 30 000 இராணுவ வீரர்களை அனுப்பியிருப்பதாக சவுதி தொலைக்காட்சியான அல்-அராபியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

பொது பல சேனாவுக்கும், கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புகள் கிடையாது: பாதுகாப்பு அமைச்சு

Posted:

பொது பல சேனா அமைப்பிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளரும், இராணுவப் பேச்சாளருமான ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான பொருட்கள் தயாரிப்பில் 49 சதவிகிதம் அந்நிய முதலீடு?

Posted:

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான பொருட்கள் தயாரிப்பில் 49 சதவிகிதம் அந்நிய முதலீடு போதுமானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வருகிறார்!

Posted:

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் தென்னாபிரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியான சிறில் ராம்போசா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார். 


Read more ...

செய்ய வேண்டியது : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu


Read more ...

விவாகரத்துக்காக மனைவிகள பொய்யானப் பழியைப் போடுவது கண்டிக்கத் தக்கது!:உச்ச நீதிமன்றம்

Posted:

விவாகரத்து வேண்டும் என்பதற்காக மனைவிகள் கணவர் மற்றும் மாமியார் மீது பழி போடுவது கண்டிக்கத் தக்கது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™