Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கும்பகோணம் பள்ளித்தீவிபத்து வழக்கில் 11 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு!

Posted:

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் முதற்கட்டத் தீர்ப்புக்குப் பின்னர், தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


Read more ...

ஊழல் புகாரில் சிக்கிய சிபிஐ அதிகாரிகள் குறித்த விவரங்களை தர முடியாது!:சிபிஐ

Posted:

நிலக்கரி சுரங்க ஊழல் புகாரில் இரண்டு சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டனர்.


Read more ...

லஷ்கர் இ தொய்பாவினால் ஆபத்து நேரிடலாம் என இந்திய தொழில் அதிபர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை!

Posted:

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களை கடத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்க லஷ்கர்-இ-தொய்வா அமைப்புத் திட்டமிட்டு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கி சேவை:நிதியமைச்சகம்

Posted:

இன்னும் 4 ஆண்டுகளில் அதாவது 2018ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கி சேவைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

ரயில்களில் பயணிகள் விரும்பும் உணவகங்களில் இருந்து உணவு!

Posted:

ரயில்களில் பயணிகள் விரும்பும் உணவகங்களிலிருந்து உணவு ஆர்டர் செய்துக்கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.


Read more ...

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கில், தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம்

Posted:

94 குழந்தைகளைப் பலிகொண்ட கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கில், தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.


Read more ...

அப்பா!

Posted:

"அந்தாளோட தொல்லை தாங்க முடியேல்லடா" - அப்பா குறித்து இப்படி அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு. இப்படித் தன் அப்பாவைப்பற்றிச் சொல்லாத பையன்கள் யாராவது இருக்கிறார்களா என்ன!


Read more ...

கொடியக் குற்றங்களுக்கான சிறார் வயது வரம்பு 16?

Posted:

கொடிய குற்றங்களுக்கான சிறார் வயது வரம்பு 16 என்று குறைக்கப்பட்டு, புதிய வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ரயில்களில் காலாவதியான பெட்டிகளின் எண்ணிக்கை அதிகம், புதிய பெட்டிகளின் வரவு கம்மி: ரயில்வே ஊழியர்கள் சங்கம்

Posted:

ரயில்களில் காலாவதி என்று ஒதுக்கிய பெட்டிகளின் எண்ணிக்கை அதிகம், அதற்குப் பதிலாக தரப்படும் புதிய பெட்டிகளின் வரவு கம்மி என்று ரயில்வே ஊழியர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பொது பல சேனாவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா

Posted:

இலங்கையில் செயற்பட்டு வரும் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக அமெரிக்காவின் 2013ஆம் ஆண்டுக்கான மதச் சுதந்திரம் தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

சிங்களக் குடியேற்றங்களுக்காகவே யாழில் காணி சுவீகரிக்கப்படுகின்றது: மாவை சேனாதிராஜா

Posted:

யாழ்ப்பாணத்தில் இராணுவத் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தாலும், உண்மையில் அங்கு சிங்களக் குடியேற்றங்களே மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

இராணுவம் கஞ்சா வைத்த விவகாரம்; யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிஸாரினால் விசாரணை!

Posted:

யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகப் பயிற்சியொன்றுக்காக கொழும்பு செல்லும் வழியில் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து தாம் பயணித்த வாகனத்தில் இராணுவ வீரரொருவரால் கஞ்சா வைக்கப்பட்டபின், தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ் ஊடகவியலாளர் 7 பேர் செய்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. 


Read more ...

ஜப்பானைத் தகித்து வரும் கடும் வெப்பம்!:15 பேர் பலி!:8000 பேர் வைத்தியசாலையில்!

Posted:

சமீப நாட்களாக ஜப்பானைத் தகித்து வரும் கடும் வெப்பத்தால் வெப்ப நோயில் சிக்கி 15 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் 8000 இற்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலயை நோக்கிச் சென்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாப்பரசர் ஃபிரான்சிஸ் 2015 ஜனவரியில் இலங்கை வருகின்றார்!:வத்திக்கான் அறிவிப்பு

Posted:

சமீபத்தில் பாப்பரசராகப் பதவி ஏற்றிருந்த ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் ஃபிரான்சிஸ் அடுத்த வருடம் (2015) ஜனவரியில் இலங்கைக்கும், பிலிப்பைன்ஸுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் கத்தோலிக்கத் தேவாலயம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

காமன்வெல்த் 2014:மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஹாட்ரிக்காக மூன்று தங்கப் பதக்கங்கள்

Posted:

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் 2014 இன் இன்றைய 6 வது நாள் போட்டிகளில், மல்யுத்தத்தில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை ஹாட்ரிக்காக வென்றுள்ளது.


Read more ...

இந்தியா 323 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது!:போட்டியை வெல்லுமா இங்கிலாந்து?

Posted:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 323 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 569 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது.


Read more ...

பாரிஸில் பாய்ச்சல் வீரர்கள் : வீடியோ

Posted:

assassin's creed unity எனும் பிரபல வீடியோ விளையாட்டின் புதிய வேர்சன் அண்மையில் வெளியானதையடுத்து அதன் பாணியில் நடைமுறை வாழ்க்கையில் இவ் விளையாட்டு எவ்வாறு உண்மையில் இருக்கும் என காட்டுகிறது இவ் வீடியோ.


Read more ...

உலகில் மத ரீதியிலான குழப்பங்களால் மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்!:அமெரிக்கா

Posted:

நேற்று திங்கட்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகம் முழுதும் குழப்பங்களும் வன்முறைகளும் காரணமாக மிகப் பெரியளவான மத சமூகங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

மெக்ஸிக்கோவில் 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted:

கிழக்கு மெக்ஸிக்கோ மாநிலமான வெராக்ரூஸ் இல் உள்ள Juan Rodriguez Clara நகரின் தென்மேற்கே 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையமான USGS தெரிவித்துள்ளது.


Read more ...

நரேந்திர மோடியின் இந்திய அபிவிருத்தி திட்டங்களை பாராட்டும் ஜோன் கெரி!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அபிவிருத்தி திட்டங்கள்  "சப்கா சாத், சப்கா விகாஸ்" எனும் அவரது தேர்தல் பிரச்சார ஸ்லோகத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா - அமெரிக்காவுக்கு இடையிலான நல்லுறவு தொடர்பில் ஐந்தாவது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதாக கெரி புதுடெல்லி வருகை தரவுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்படும் முன்னர், மோடியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.


Read more ...

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அதிபரின் மைத்துனர் பலி!

Posted:

ஆப்கானிஸ்தானின் கந்தாரில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயின் மைத்துனர் ஹஷ்மாத் கொல்லப்பட்டுள்ளார்.


Read more ...

குஷ்புவின் எதிர்கால திட்டம்

Posted:

தீவிர அரசியலில் இருந்து குஷ்பு விலகிவிட்டாலும் அவரால் சும்மா இருக்க முடியாதில்லையா?


Read more ...

அர்த்தமுள்ள சமாதானத்தை உருவாக்குவதற்கு தமிழ்- முஸ்லிம் உறவு முக்கியமானது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

அமைதியான அர்த்தமுள்ள சமாதானத்தை உருவாக்குவதற்கும், நீடித்து நிலைக்கின்ற அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், தமிழ் – முஸ்லிம் உறவு மிகவும் அத்தியாவசியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11

Posted:

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4

கதைக்கு தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது இவர்களின் பணி. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தை எடுத்துக் கொள்வோம்.


Read more ...

டீசல் மீது கூடுதல் வரிவிதிப்புகுறைப்பு?:டீசல் விலை குறையுமா?

Posted:

டீசல் மீது கூடுதல் வரி விதித்திருந்ததைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார்.


Read more ...

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் நாளைத் தீர்ப்பு!:தஞ்சை நீதிமன்றம்

Posted:

கடந்த 2004ம் ஆண்டு 94 குழந்தைகளைப் பலிகொண்ட பள்ளித் தீ விபத்து வழக்கின் தீர்ப்பை தஞ்சாவூர் நீதிமன்றம் நாளை வழங்கவுள்ளது.


Read more ...

முதலாம் உலகப் போரின் 100 வருட நினைவு:சில வரலாற்றுக் குறிப்புக்கள்

Posted:

இன்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் ஜூலை 28ம் திகதி முதலாம் உலகப் போர் தொடங்கக் காரணமான படுகொலைச் சம்பவம் நடைபெற்றது. இதனால் இன்றைய தினத்தை முதலாம் உலகப் போரின் 100 ஆவது வருட நினைவாக அனுஷ்டிக்கின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™