Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மறக்க இயலா கானங்கள்: " போறானே..போறானே.."

Posted:

ஓரு போஸ்ட்டரில் முதன் முதலாய் அந்தக் கவித்துவமான தமிழ் தலைப்பை பார்த்தவுடன் நெஞ்சம் கிறுகிறுத்து போய் கிடந்தேன்.


Read more ...

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மையை சோதனையிட முடிவு!: தமிழக அரசு

Posted:

மவுலிவாக்கம் கட்டிட விபத்தைத் தொடர்ந்து, சென்னை நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மற்றும் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆராய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு?

Posted:


சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அஜீத்தை தொடர்ந்து விஜய்யும்...

Posted:

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் தருகிற விஷயத்தில் பல வருடங்களாக இழுத்தடிப்பு பாலிஸியை மட்டுமே கடை பிடித்து வந்த விஜய், அதற்கொரு முடிவு கட்டி விட்டார். ‘விரைவில் உங்களுக்கு கால்ஷீட் தருவேன். ஆனால் இயக்குனர் என் சாய்ஸ்தான்’ என்று கூறியிருக்கிறாராம். விஜய்யின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், அஜீத் தவிர வேறில்லை.


Read more ...

டெல்லி சட்டப்பேரவையைக் கலைக்க கோரிக்கை!:கெஜ்ரிவால்

Posted:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, டெல்லி சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.


Read more ...

பாஜக அமைச்சர்கள், மூத்த தலைவர்களுக்கு பிரதமர் விருந்து!

Posted:

பாஜக அமைச்சர்கள், மூத்த தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு உணவு விருந்தளித்தார்.


Read more ...

இளவரசனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி தர்மபுரியில் 144 தடை!

Posted:

இளவரசனின் ஓராண்டு நினவு தினத்தையொட்டி தருமபுரியில் 144 தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Read more ...

மொத்த விற்பனைக் கடைகளில் வெங்காய மூட்டைகளுக்கு உச்சவரம்பு!

Posted:


மொத்த விற்பனைக் கடைகளில் வெங்காய மூட்டைகளுக்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.


Read more ...

மோதல் வலயங்களில் பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்: பிரித்தானியா

Posted:

மோதல் வலயங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டை தீ மூட்டி எரித்து மக்களிடம் நற்பெயரைப் பெற முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டை தீ மூட்டி எரித்துவிட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்கள் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்: ஐ. நா. குற்றச்சாட்டு

Posted:

இலங்கையில் கடும்போக்கு பௌத்த மதவாதக் குழுக்களினால் சிறுபான்மை மதப்பிரிவினரான இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தாக்கப்படுத்துவது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

ரஹ்மான் இசையில் அனிருத் பாடல்

Posted:

வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.


Read more ...

கண்களால் கருத்துப் பரிமாறுவதில் மனிதரை விட நாயினம் ஆற்றல் உடையதாம்!:புதிய ஆய்வில் தகவல்

Posted:

மனிதர்கள் மட்டுமன்றி விட நாய்கள் அல்லது ஓநாய்கள் கூடக் கண்களால் ரகசியக் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் ஆற்றல் உடைய விலங்குகள் என விலங்கியலாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.


Read more ...

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்காக பிரான்ஸ் முன்னால் அதிபர் சர்கோசி போலிஸ் காவலில்?

Posted:

2007 தொடக்கம் 2012 வரை பிரான்ஸின் அதிபராகப் பதவி வகித்த 59 வயதுடைய நிக்கலோஸ் சர்கோசி மீது ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்காக பாரிஸில் போலிசார் காவலில் வைத்து விசாரணை நடத்தியிருப்பதாகவும் இத் தடுப்புக் காவல் மேலும் ஒரு நாள் நீடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தி ஹாங்கொங்கில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் 511 பேர் கைது

Posted:

1997 ஆம் ஆண்டு பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்கொங் சீனாவிடம் கையளிக்கப் பட்டது.


Read more ...

உலகின் பைத்தியக் காரத் தனமான கால்ப்பந்து வீரர் இவர் தான் : ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்? (வீடியோ)

Posted:

கொலம்பியாவின் "El Loco" (எல் லோகோ) வை பற்றி இன்றைய இளம் காற்பந்து ரசிகர்கள் தெரியாது இருக்கலாம். இவரது இயற்பெயர் Rene Higuita.


Read more ...

உலகில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் யுத்தத்தில் இணைய அழைப்பு!:ISIS தலைவர் அல் பக்தாதி

Posted:

ஈராக் மற்றும் சிரிய எல்லை ஓரமாக தமது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல ஈராக் நகரங்களையும் கைப்பற்றி முன்னேறி வரும் ISIS தீவிரவாதிகளின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உலகம் முழுதும் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் தமது ஜிஹாதிகளுடன் இணைந்து போரில் பங்கேற்க முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

ஜப்பானில் 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் அமுல் படுத்தப் பட்டிருந்த போர்த் தடை நீக்கம்!

Posted:

ஜப்பானில் 2 ஆம் உலகப் போர் நடைபெற்ற போது அமெரிக்கா அணுகுண்டு வீசியதில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பலியானதை அடுத்து அந்நாடு சரணடைந்தது.


Read more ...

மத்திய அரசின் கசப்பு மருந்து நடவடிக்கைகள் ஏழை மக்களை பாதிக்கக் கூடாது!:அதிமுக

Posted:

மத்திய அரசின் கசப்பு மருந்து நடவடிக்கைகள் ஏழை, எளிய மக்களை பாதிக்கக் கூடாது என்று அதிமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


Read more ...

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள்: எண்ணிக்கை 47 ஆக உயர்வு?:தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Posted:

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, பலியானவர்கள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணை!

Posted:

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இன்று புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


Read more ...

திரை மறைவிலிருந்து கோத்தபாய ராஜபக்ஷ பகிரங்க அரசியலுக்கு வர வேண்டும்: மனோ கணேசன்

Posted:

இதுவரை கேள்விகளுக்கு பதில் கூறாது திரை மறைவு அரசியலில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பகிரங்கமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரணேஸ் வாத்தி!

Posted:

ஒரு மாலை சந்திப்பின் போது நண்பன் சத்யனுக்காகக் காத்திருந்தோம். “சொறி லேட்டாயிட்டுது. வவுனியால இருந்து மச்சான் வந்திருந்தார் அதான்” 


Read more ...

சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது என சான்றிதழ் அளிக்க கட்டாயப்படுத்தப் பட்டேன் : டாக்டர் சுதீர் குப்தா

Posted:

காங்கிரஸ் ஆட்சியின் போது முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சசி தரூரின் மணைவி சுனந்தா புஷ்கரின் மரணம் 'இயற்கையாகவே' நடைபெற்றதாக சான்றிதழ் அளிக்குமாறு தான் கட்டாயப்படுத்தப் பட்டதாக AIIMS தடவியல் துறையின் தலையில் டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™