4TamilMedia செய்திகள் | |
- வியர்க்க வைத்த மோனிகா
- 100 கோடி ரூபாய் திட்ட செலவில் போர் நினைவு சின்னம்!:பிரதமர்
- நரேந்திர மோடி-ஒபாமா சந்திப்பு?
- ஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக காவல்துறை!
- ரயில்களில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் குறைப்பு!:பயணிகள் அதிர்ச்சி
- விவசாயிகள் அதிக அளவில் பயிரிட உதவி செய்வது மத்திய அரசின் நோக்கம்!:பிரதமர்
- பிளாஸ்டிக்காலான புதிய வாக்காளர் அடையாள அட்டை!
- நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டம்!
- பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் சந்திப்பு!
- எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 50 பேர் நெடுந்தீவுக் கடலில் கைது!
- வடக்கிலுள்ள இராணுவத்தினரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: யாழ் ஆயர்
- இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; அமெரிக்கா கரிசனை!
- நாளை முதல் தென்கிழக்கு கடற்பரப்பில் பாரியளவில் இராணுவப் பயிற்சியை முன்னெடுக்கும் சீனா!
- வாராக்கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் முயற்சிக்கவில்லை!:ஊழியர் சங்கம்
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையம்!:நிதி அமைச்சகம் ஒப்புதல்
- ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் கூடுதல் தண்ணீர்!:ஜெயலலிதா
- தேவைப்பட்டால் பாகிஸ்தானிலும் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயார்!:அமிதாப் பச்சன்
- அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!:விஜயபாஸ்கர்
- காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு!:ஜெயலலிதா
- முதலாம் உலகப் போரின் 100 வருட நினைவு:சில வரலாற்றுக் குறிப்புக்கள்
- இரண்டாவது டெஸ்ட் போட்டியை போராடி சமநிலைப் படுத்தியது தென் ஆபிரிக்கா: இலங்கையின் கடும் முயற்சி வீணானது!
- காமன்வெல்த் 2014:துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி
- MH17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்ட வழக்கு தொடர்பில் புட்டின் மீது விசாரணை?
- பிலிப்பைன்ஸில் அபு சய்யாஃப் போராளிக்குழு மீது தாக்குதல் குற்றச்சாட்டு
- கஞ்சா வைத்தது இராணுவமே! (நடந்தது இது தான்; ஊடகவியலாளர் மயூரப்பிரியனின் வாக்குமூலம்)
- வாகன விபத்தில் சிக்கிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார வைத்திசாலையில் அனுமதி!
- கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு!
| Posted:
நாஞ்சில் அன்பழகன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சந்திராயன் ராக்கெட் விட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வந்ததுதான் இன்டஸ்ட்ரிக்கே வியப்பு. கோட் சூட் சகிதம் வந்த அண்ணாத்துரையை தடபுடலாக வரவேற்றது படக்குழு. Read more ... |
| 100 கோடி ரூபாய் திட்ட செலவில் போர் நினைவு சின்னம்!:பிரதமர் Posted:
Read more ... |
| நரேந்திர மோடி-ஒபாமா சந்திப்பு? Posted:
Read more ... |
| ஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக காவல்துறை! Posted:
Read more ... |
| ரயில்களில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் குறைப்பு!:பயணிகள் அதிர்ச்சி Posted:
Read more ... |
| விவசாயிகள் அதிக அளவில் பயிரிட உதவி செய்வது மத்திய அரசின் நோக்கம்!:பிரதமர் Posted:
Read more ... |
| பிளாஸ்டிக்காலான புதிய வாக்காளர் அடையாள அட்டை! Posted:
Read more ... |
| நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டம்! Posted:
Read more ... |
| பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் சந்திப்பு! Posted:
பொதுத்துறை வங்கித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். Read more ... |
| எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 50 பேர் நெடுந்தீவுக் கடலில் கைது! Posted:
Read more ... |
| வடக்கிலுள்ள இராணுவத்தினரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: யாழ் ஆயர் Posted: வடக்கில் நீண்டகாலமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பல்வேறு முட்டுக்கட்டைகளையும், சிக்கல்களையும் நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாக யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; அமெரிக்கா கரிசனை! Posted:
கடந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட நிலைமை குறித்து அமெரிக்கா தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுள்ளது. Read more ... |
| நாளை முதல் தென்கிழக்கு கடற்பரப்பில் பாரியளவில் இராணுவப் பயிற்சியை முன்னெடுக்கும் சீனா! Posted:
PLA எனப்படும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு சீனக் கடலில் உள்ள தென்கிழக்கு சீனாவின் கடற்கரைப் பகுதியில் நாளை (ஜூலை 29) முதல் பாரியளவில் இராணுவப் பயிற்சியை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக் கிழமை அறிவித்துள்ளது. Read more ... |
| வாராக்கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் முயற்சிக்கவில்லை!:ஊழியர் சங்கம் Posted:
வராக்கடன்களை வசூலிப்பதில் மத்திய அரசும், வங்கிகளும் முயற்சிக்கவில்லை என்று வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு கூறியுள்ளது. Read more ... |
| பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையம்!:நிதி அமைச்சகம் ஒப்புதல் Posted:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைப்பதற்கு, மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read more ... |
| ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் கூடுதல் தண்ணீர்!:ஜெயலலிதா Posted:
ஆடிமாதம் 18ம் திகதிப் பண்டிகையான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து காவிரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| தேவைப்பட்டால் பாகிஸ்தானிலும் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயார்!:அமிதாப் பச்சன் Posted:
தேவைப்பட்டால் பாகிஸ்தானிலும் போலியோ நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயார் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார். Read more ... |
| அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!:விஜயபாஸ்கர் Posted:
அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். Read more ... |
| காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு!:ஜெயலலிதா Posted:
காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| முதலாம் உலகப் போரின் 100 வருட நினைவு:சில வரலாற்றுக் குறிப்புக்கள் Posted: இன்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் ஜூலை 28ம் திகதி முதலாம் உலகப் போர் தொடங்கக் காரணமான படுகொலைச் சம்பவம் நடைபெற்றது. இதனால் இன்றைய தினத்தை முதலாம் உலகப் போரின் 100 ஆவது வருட நினைவாக அனுஷ்டிக்கின்றனர். Read more ... |
| Posted:
இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதிவரை போராடி இலங்கையின் வெற்றியைத் தடுத்தது தென் ஆபிரிக்க அணி. Read more ... |
| காமன்வெல்த் 2014:துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி Posted: நடைபெற்று வரும் காமன்வெல்த் 2014 போட்டிகளில் இந்தியாவுக்கு இன்றைய தினமும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. Read more ... |
| MH17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்ட வழக்கு தொடர்பில் புட்டின் மீது விசாரணை? Posted:
MH17 விமானம் கிழக்கு உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட வழக்கு விசாரணை பிரிட்டன் சட்டத்தரணிகளால் ஒழுங்கு செய்யப் பட்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. Read more ... |
| பிலிப்பைன்ஸில் அபு சய்யாஃப் போராளிக்குழு மீது தாக்குதல் குற்றச்சாட்டு Posted:
இன்று திங்கட்கிழமை தெற்கு பிலிப்பைன்ஸில் இயங்கி வரும் அபு சய்யாஃப் போராளிக்குழு இரு வாகனங்களைத் தாக்கி 18 பேரைக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. Read more ... |
| கஞ்சா வைத்தது இராணுவமே! (நடந்தது இது தான்; ஊடகவியலாளர் மயூரப்பிரியனின் வாக்குமூலம்) Posted:
கடந்த வெள்ளிக்கிழமை, ஊடகப் பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ் ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது. Read more ... |
| வாகன விபத்தில் சிக்கிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார வைத்திசாலையில் அனுமதி! Posted:
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸநாயக்க வாகன விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். Read more ... |
| கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு! Posted: ஓமந்தைப் பொலிஸாரால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு 6 மணிநேர தடுப்புக்குப் பின் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் 7 பேரையும் விசாரணைகளுக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

100 கோடி ரூபாய் திட்ட செலவில் போர் நினைவு சின்னம் டெல்லியில் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரின் சந்திப்பு வாஷிங்டனில் வருகிற செப்டெம்பர் மாதம் 30ம் திகதி நடைப்பெறும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆர்த்தி என்கிற பெண் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் நித்தியானந்தாவை ஹரித்வாரில் தேடும் பணியில் கர்நாடகப் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
ரயில்களில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளை குறைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது தென்னக ரயில்வே. இதனால், ரயில் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு லாபம் பெற உதவி செய்வது என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதிதாக வாக்காளர் அட்டை பதிவு செய்து இருப்பவர்களுக்கு பிளாஸ்டிக்காலான வாக்காளர் அடையாள அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் புனிதத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.













