Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சுதந்திர தின உரையில் புதிய அறிவிப்புக்கள்!:மோடி

Posted:

பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களின் மனதை நிறைவு செய்யும் அறிவிப்புக்கள் இல்லை என்றும்,


Read more ...

அரசின் தேர்தல் வியூகமும், வடக்கு ஊடகவியலாளர்கள் கைதும்!

Posted:


இலங்கை; தேர்தல்அரசியலாலும், அதற்கானசூழ்நிலைகளை உருவாக்கும்இன, மதஅடிப்படைவாதத்தினாலுமே தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்தொடர்ச்சி சற்றும் இடைவெளியின்றி புதிய பரிமாணங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. 


Read more ...

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்:12 பேருக்கு வாய்ப்பு?

Posted:

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும்,
Read more ...

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன


Read more ...

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர ஆலோசனை: மத்திய அரசு

Posted:

உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைப்படி வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதுக் குறித்து


Read more ...

தேவையற்ற விவாதத்தைத் தொடங்க விருப்பமில்லை: மன்மோகன் சிங்

Posted:

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் புகார்களுக்கு  பதில் அளித்து தேவையற்ற விவாதத்தைத் தொடங்கி வைக்க விருப்பமில்லை என்று,


Read more ...

அமலாபாலிடம் வந்த பக்குவம்

Posted:

அமலாபாலிடம்தான் எவ்வளவு மாற்றம்? சமீபத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ஹிட்டுக்காக தனது திரையுலக நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்தார் தனுஷ்.


Read more ...

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்கத் தயார்: ஆஸியிடம் இந்தியா அறிவிப்பு!

Posted:


தமிழகத்திலிருந்து புகலிடக் கோரிக்கையை முன்வைத்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற போது கைது செய்யப்பட்ட 157 இலங்கை அகதிகளையும் மீண்டும் ஏற்கத் தயார் என்று அவுஸ்திரேலியாவிடம் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

இலங்கையின் நற்பெயரை அமெரிக்காவிற்குள் கட்டியெழுப்ப 100 மில்லியன் டொலர்களை அரசு செலவிடுகிறது!

Posted:

இலங்கை அரசாங்கத்தின் நற்பெயரை சர்வதேச ரீதியிலும், அமெரிக்காவிற்குள்ளும் கட்டியெழுப்பும் நோக்கில் அமெரிக்காவிலுள்ள நான்கு நிறுவனங்களை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான சிலோன் ருடே செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

பிரதமர் பதவி தேவையில்லை; நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம்: டி.எம். ஜயரத்ன

Posted:

இலங்கையில் பிரதமர் பதவி தேவை இல்லாதது. எனவே, தற்போது நடைமுறையிலுள்ள பிரதமர் பதவியை இரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி?

Posted:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்தில் ஒட்டுக்கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்தியாவில் அதிகரித்து வரும் தங்கக் கடத்தல்!:காரணம் என்ன?

Posted:

தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை அதிகப்படுத்தியதுதான் இந்தியாவில் தங்கக் கடத்தல் அதிகரித்தமைக்கு காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Read more ...

இந்திய பங்குச்சந்தையில் அதிகரித்து வரும் அந்நிய முதலீடுகள்!

Posted:

இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீடுகள் கிடுகிடுவென்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு!

Posted:

நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் முதற்கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தகுதியில்லையா? அட்டர்னி ஜெனரலின் கருத்து வெறும் ஆலோசனை ...

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் குறித்த அட்டர்னி ஜெனரலின் கருத்து வெறும் ஆலோசனை மட்டுமே என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான மனீஷ் திவாரி கூறியுள்ளார்.


Read more ...

ஆப்கானிஸ்தானின் போலிஸ் தலைமை அதிகாரி வீட்டைத் தாக்கிய தலிபான்கள்

Posted:

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாண போலிஸ் தலைமை அதிகாரி ஒருவரின் வீட்டை இன்று ஞாயிற்றுக் கிழமை தாக்கிய தலிபான் போராளிகள் ஒரு குடிமகனையும் எல்லைப் பாதுகாப்பு போலிஸ் அதிகாரி ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.


Read more ...

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஷிராணி பண்டாரநாயக்க போட்டியிடலாம்(?)

Posted:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பதவி விலக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


Read more ...

கமெரூன் துணைப் பிரதமரின் மனைவி உட்பட பலரைக் கடத்திச் சென்றது போக்கோ ஹராம்

Posted:

இன்று ஞாயிற்றுக் கிழமை நைஜீரியாவுக்கு அண்மையில் கமெரூன் நாட்டின் தூரத்திலுள்ள வடக்குப் பிரதேச நகரான கொலோஃபட்டா இனைத் தாக்கிய போக்கோ ஹராம் போராளிகள் அங்கிருந்து பலரைக் கடத்திச் சென்றுள்ளனர்.


Read more ...

MH17 விமானம் வீழ்ந்து நொறுங்கிய உக்ரைன் பகுதிக்கான விஜயத்தை ரத்து செய்தனர் டச் நிபுணர்கள்

Posted:

கிழக்கு உக்ரைன் வான் பரப்பில் 10 நாட்களுக்கு முன்னர் ஏவுகணையால் தாக்கி அழிக்கப் பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானம் வீழ்ந்து நொறுங்கிய பகுதிக்கான தமது விஜயத்தை கடைசி நேரத்தில் டச் நிபுணர்கள் ரத்து செய்துள்ளனர் என சர்வதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டது இஸ்ரேல் : மறுபடியும் தாக்குதல்களை தொடங்கப் போவதாக அறிவிப்பு

Posted:

இஸ்ரேல் - காஸா இடையிலான 24 மணிநேர போர் நிறுத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் காஸா மீது மறுபடியும் வான், தரை வழித்தாக்குதல்களை தொடரப் போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.


Read more ...

திருமணம் என்னும் நிக்காஹ் - விமர்சனம்

Posted:

இந்த படத்தின் ஒன் லைனை இப்படியும் சொல்லலாம்!  ரயிலில் கிடைத்த காதல், வெயிலில் விரித்த குடை மாதிரி இதமாக இருந்ததா? இல்லையா?


Read more ...

உத்தர பிரதேசத்தில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் கலவரமானதில் 3 பேர் பலி : ஊரடங்குச் சட்டம் அமலில்!

Posted:

உத்தரபிரதேசத்தின் சஹரான்பூரில் நிலப் பிரச்சினை காரணமாக இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™