4TamilMedia செய்திகள் | |
- ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது; சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் சதி பலிக்காது: இரா.சம்பந்தன்
- விஜய் விழா, போகாத நட்சத்திரங்களுக்கு ஒரு காரணம்?
- பொதுவேட்பாளர் தொடர்பில் த.தே.கூ இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை கண்டிக்கிறோம்: த.தே.ம.மு
- கலாநிதி நல்லையா குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி உருவாக்கம்!
- பொறாமைக் குணம் (jealous) நாய்களிடம் கூட இருப்பது பரிசோதனையில் நிரூபணம்!
- தாக்குதல் அச்சத்தினால் லிபியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அதிகாரிகளை வெளியேற்றியது
- நாடு முழுவதும் தங்கம் இறக்குமதி 25 சதவிகிதம் குறைந்துள்ளது!
- உத்திரப்பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு!
- ISIS மற்றும் ISIL ஜிஹாதிஸ்ட்டுக்களுடன் சேரும் சிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!:ஐ.நா கவலை
- உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!
- வடக்கில் ஊடகத்துறை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளேயே இருக்கின்றது: யாழ் ஊடக அமையம்
- ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன: பொ.ஐங்கரநேசன்
- அடுத்த வருடம் அமெரிக்காவுக்கான தனது முதலாவது விஜயமாக ஃபிலடெல்ஃபியா செல்கிறார் போப்
- ரக்கா மாகாணத்தில் 85 சிரியப் படைகள் ஜிஹாதிஸ்ட் குழுவான IS இனால் கொலை
- உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கத் தயார் நிலையில் ரஷ்யா
- மும்பைத் தாக்குதல் வழக்கு விசாரணையில் தாமதம்:மத்திய அரசு அதிருப்தி
- நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 7 வாரங்களாக அதிகரிப்பு!
- தெலுங்கானா மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு பதில் குடும்ப அட்டை!: சந்திரசேகரராவ்
| ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது; சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் Posted:
ஊடகங்கள் மீதான அடக்குமுறை யுத்தத்திற்கு பின்னரும் தொடர்கின்றது. சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் இதில் கவனம் செலுத்தி இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் சதி பலிக்காது: இரா.சம்பந்தன் Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சதித்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ஆனாலும், அந்த முயற்சிகள் என்றைக்கும் பலிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| விஜய் விழா, போகாத நட்சத்திரங்களுக்கு ஒரு காரணம்? Posted:
முன்னணி வார இதழ் சார்பில் விஜய்க்கு கொடுக்கப்படும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுக் கொள்ள நேரில் மதுரைக்கு வரப்போகிறார் விஜய். Read more ... |
| பொதுவேட்பாளர் தொடர்பில் த.தே.கூ இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகின்றன. ஆனாலும், யாரைப் பொதுவேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more ... |
| தமிழ் ஊடகவியலாளர் மீதான அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை கண்டிக்கிறோம்: த.தே.ம.மு Posted:
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அரச பயங்கரவாத ஒடுக்கு முறையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. Read more ... |
| கலாநிதி நல்லையா குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி உருவாக்கம்! Posted:
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமாக செயற்பட்டவருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்கிற புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| பொறாமைக் குணம் (jealous) நாய்களிடம் கூட இருப்பது பரிசோதனையில் நிரூபணம்! Posted:
மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| தாக்குதல் அச்சத்தினால் லிபியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அதிகாரிகளை வெளியேற்றியது Posted:
லிபியத் தலைநகர் திரிப்போலியில் போராளிக் குழுக்களால் மோசமான வன்முறைகள் அரங்கேற்றப் பட்டு வரும் நிலையில் அங்கு அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகம் முக்கிய அமெரிக்க இராணுவ மற்றும் அரச அதிகாரிகளை லிபியாவில் இருந்து வெளியேற்றி இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| நாடு முழுவதும் தங்கம் இறக்குமதி 25 சதவிகிதம் குறைந்துள்ளது! Posted:
நடப்பு 2013 மற்றும் 2014ம் ஆண்டின் தங்கம் இறக்குமதி 25 சதவிகிதம் குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| உத்திரப்பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு! Posted:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு மாவட்டங்களில் 144 தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ISIS மற்றும் ISIL ஜிஹாதிஸ்ட்டுக்களுடன் சேரும் சிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!:ஐ.நா கவலை Posted:
ஈராக்கிலும் சிரியாவிலும் வலுவடைந்து பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த ISIS மற்றும் ISIL ஜிஹாதிஸ்ட்டு அமைப்புக்களில் சேர்ந்து வரும் சிரிய மக்களின் தொகை அதிகரித்துள்ளதாக ஐ.நா சபையின் மனித உரிமை அமைப்பின் விசாரணையாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்துள்ளனர். Read more ... |
| உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை! Posted:
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று, மத்திய அரசு உலக வர்த்தகக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| வடக்கில் ஊடகத்துறை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளேயே இருக்கின்றது: யாழ் ஊடக அமையம் Posted:
வடக்கு மாகாணம் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனாலும், ஜனநாயகத்தின் 4வது தூண் என கூறப்படும் ஊடகத்துறை வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகின்றது என்று யாழ் ஊடக அமையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன: பொ.ஐங்கரநேசன் Posted:
தமிழ் மக்களது இன்றைய பெரும் பலம் ஊடகவியலாளர்கள்தான். ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும், சேறு பூசுகின்ற நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அடுத்த வருடம் அமெரிக்காவுக்கான தனது முதலாவது விஜயமாக ஃபிலடெல்ஃபியா செல்கிறார் போப் Posted:
உலகக் கத்தோலிக்கர்களின் மதகுருவான போப் ஃபிரான்சிஸ் பாப்பரசராகப் பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கான தனது முதலாவது அதிகாரப் பூர்வ விஜயமாக அடுத்த வருடம் ஃபிலடெல்ஃபியா (Philadelphia) செல்கின்றார். Read more ... |
| ரக்கா மாகாணத்தில் 85 சிரியப் படைகள் ஜிஹாதிஸ்ட் குழுவான IS இனால் கொலை Posted:
சிரியாவின் வட மாகாணமான ரக்காவில் தாம் கைப்பற்றிய குறைந்தது 85 சிரியப் படைகளை ஜிஹாதிஸ்ட் போராளிக் குழு கொலை செய்திருப்பதாக சனிக்கிழமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. Read more ... |
| உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கத் தயார் நிலையில் ரஷ்யா Posted:
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கு அதி சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமைச் செயலகமான பென்டகனின் பேச்சாளர் அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகளின் தகவலை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார். Read more ... |
| மும்பைத் தாக்குதல் வழக்கு விசாரணையில் தாமதம்:மத்திய அரசு அதிருப்தி Posted:
மும்பைத் தாக்குதல் வழக்கு விசாரணை மிகத் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று, மத்திய அரசு பாகிஸ்தானிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. Read more ... |
| நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 7 வாரங்களாக அதிகரிப்பு! Posted:
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 7 வாரங்களாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தெலுங்கானா மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு பதில் குடும்ப அட்டை!: சந்திரசேகரராவ் Posted:
தெலுங்கானா மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு பதில் புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















