4TamilMedia செய்திகள் | |
- இனந்தெரியாத அனாதரவான ஒருவருக்குச் செய்யும் சிறிய உதவியும் பலனும் (காணொளி)
- மக்களவையில் இடம் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்!:காங்கிரஸ் தனிமை?
- சூரி தந்த நம்பிக்கை
- வருங்கால தொழில்நுட்பம் - 4: சுய தொடர்தலும், சுய கண்காணிப்பும்
- கண்ணா போரை நிறுத்து…! ரஹ்மானின் கர்ணமோட்சம்…!!
- 12 மணிநேர யுத்த நிறுத்தத்தில் இஸ்ரேல் - காஸா
- கபிணி அணையில் விரிசல்:மக்கள் பீதி
- ஹஜ் பயணிகளின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்!: ஜெயலலிதா
- சிறார் குற்றங்களுக்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்!
- கார்கில் போர்; 15 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
- பட்ஜெட்டில் அடங்கியுள்ள வளர்ச்சிக் குறித்து மக்களிடம் எம்பிக்கள் பேச வேண்டும்:பிரதமர்
- தமிழக மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு படை பாதுகாப்பு: அருண்ஜெட்லி
- யாழ்தேவி 24 வருடங்களின் பின் வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும்!
- தமது மீள்குடியேற்றத்திற்கு உதவக் கோரி சம்பூர் மக்கள் ஜனாதிபதிக்கு மனு!
- யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 6 மணி நேரத்தின் பின் விடுதலை!
- இந்தியாவுக்காக அபினாவ் பிந்த்ரா தங்கம் : காமன்வெல்த்தில் இந்தியா
- இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து : 7 பேர் பலி
- கறுப்புப் பணத்தை மீட்பது என்பது வாழ்நாளில் நடக்காத காரியம்: பாஜக எம்பி
- நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் அலட்சியம் ஏன்?: சென்னை உயர் நீதிமன்றம்
- ஈராக்கில் மிகப் பழமையான ஜோனாஹ் சமாதி தூபியைக் குண்டு வைத்துத் தகர்த்தனர் ISIS போராளிகள்
- 157 புகலிடக் கோரிக்கையாளர்களையும் முதற்கட்டமாக தனது நாட்டுக்குள் அனுமதிக்க ஆஸி முடிவு!
- ட்ரான்ஸ் ஆசியா விமானம் GE222 இன் கறுப்புப் பெட்டிகள் ஆய்வுக்காக தாய்வான் அரசிடன் சமர்ப்பிக்கப் பட்டன
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்க வேண்டும்: சோபித்த தேரர்
- மறக்க இயலா கானங்கள்: "நந்தா என் நிலா "
| இனந்தெரியாத அனாதரவான ஒருவருக்குச் செய்யும் சிறிய உதவியும் பலனும் (காணொளி) Posted:
வீடில்லாது தெருவில் அனாதரவாக அமர்ந்திருக்கும் ஒருவருக்கு, மூன்று ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் செய்ய நினைக்கும் சிறிய உதவி இது! Read more ... |
| மக்களவையில் இடம் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்!:காங்கிரஸ் தனிமை? Posted:
Read more ... |
| Posted: |
| வருங்கால தொழில்நுட்பம் - 4: சுய தொடர்தலும், சுய கண்காணிப்பும் Posted:
ஜார்ஜ் ஆர்வெல் தனது கல்லறையில் புன்னகைத்துக்கொண்டிருக்கலாம். அல்லது கவலையால் நெளிந்து கொண்டிருக்கலாம். கற்பனையில் தொலைநோக்கின் எல்லையை தொட்டு அவர் எழுதிய 1984 நாவலில் விவரித்திருந்த கண்காணிப்பு சமூக்ததை நவீன தொழில்நுட்பம் நிதர்சனமாக்கி கொண்டிருக்கிறது. Read more ... |
| கண்ணா போரை நிறுத்து…! ரஹ்மானின் கர்ணமோட்சம்…!! Posted:
இயக்குனர் வசந்தபாலன் 1990களின் மேடை நாடக சூழலை பின்னணியாக வைத்து இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தில் மகாபாரதத்தின் ‘கர்ணமோட்சம்’ காட்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் புதிய பாடலொன்றை இசைத்திருக்கிறார். உலகமெல்லாம் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிற நிலையில், பாடலைக் கேட்டதும் ஆடிப்போய்விடுகிற மனநிலையை அந்த அற்புத இசை கொடுக்கிறது. பாடல் வரிகளை கவிஞர் பா.விஜய் எழுதியிருக்கிறார். குரலுக்கு சொந்தக்காரர் முகேஸ். கண்ணா போரை நிறுத்து, போர்கள் அதிகம் அழிவுகளை மட்டுமே விதைத்துவிட்டுச் செல்கிறது. அதிலிருந்து மீண்டெழுதல் என்பது சொல்லெணா துன்பங்களைக் கொண்டது. போரின் கோரம் பற்றி நேரில் உணர்ந்தவர்களான எங்களை இந்தப் பாடல் வரிகள் இன்னமும் அழுத்தமாக உலுக்கி எடுக்கிறது.
ஓ உலகமே யுத்தம் எதற்கு? கண்ணா, போதும் நாளை -காவியத்தலைவனின் வரும் ‘கர்ணமோட்சம்’ பாடல் இணைப்புக்கு இங்கு சொடுக்குங்கள் 4தமிழ்மீடியாவிற்காக: புருஜோத்தமன் தங்கமயில் Read more ... |
| 12 மணிநேர யுத்த நிறுத்தத்தில் இஸ்ரேல் - காஸா Posted:
தற்காலிக யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முன்வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. Read more ... |
| கபிணி அணையில் விரிசல்:மக்கள் பீதி Posted:
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக, கபிணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. Read more ... |
| ஹஜ் பயணிகளின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்!: ஜெயலலிதா Posted:
தமிழகத்தில் ஹஜ் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் பதிவு எணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| சிறார் குற்றங்களுக்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்! Posted:
சிறார் குற்றங்களுக்கான வயது வரம்பை 16 ஆகக் குறைக்கும் சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read more ... |
| கார்கில் போர்; 15 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! Posted:
கார்கில் போர் நடந்து முடிந்த 15 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Read more ... |
| பட்ஜெட்டில் அடங்கியுள்ள வளர்ச்சிக் குறித்து மக்களிடம் எம்பிக்கள் பேச வேண்டும்:பிரதமர் Posted:
Read more ... |
| தமிழக மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு படை பாதுகாப்பு: அருண்ஜெட்லி Posted:
Read more ... |
| யாழ்தேவி 24 வருடங்களின் பின் வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும்! Posted:
யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். Read more ... |
| தமது மீள்குடியேற்றத்திற்கு உதவக் கோரி சம்பூர் மக்கள் ஜனாதிபதிக்கு மனு! Posted:
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 6 மணி நேரத்தின் பின் விடுதலை! Posted: ஊடகப் பயிற்சி ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று ஓமந்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 6 மணி நேர தடுப்பிற்குப் பின்னர் இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| இந்தியாவுக்காக அபினாவ் பிந்த்ரா தங்கம் : காமன்வெல்த்தில் இந்தியா Posted:
காமன்வெல்த் போட்டிகளின் நேற்றைய இரண்டாம் நாள் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 10 மீ ஏர் ரிஃபில் போட்டியில் இந்தியாவின் அபினாவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். இது அவருடைய இறுதி காமன்வெல்த் போட்டியாகும். Read more ... |
| இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து : 7 பேர் பலி Posted:
இந்தியாவின் சிதாபூரில் உள்ள அதாரியா எனும் பகுதியில் இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகியுள்ளனர். Read more ... |
| கறுப்புப் பணத்தை மீட்பது என்பது வாழ்நாளில் நடக்காத காரியம்: பாஜக எம்பி Posted:
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்பது என்பது வாழ்நாளில் முடியாத காரியம் என்று, பாஜக எம்பி ஒருவரே கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read more ... |
| நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் அலட்சியம் ஏன்?: சென்னை உயர் நீதிமன்றம் Posted:
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| ஈராக்கில் மிகப் பழமையான ஜோனாஹ் சமாதி தூபியைக் குண்டு வைத்துத் தகர்த்தனர் ISIS போராளிகள் Posted:
ஈராக்கில் 1393 ஆம் ஆண்டளவில் இறை தூதர் யூனிஸ் ஐ அடக்கம் செய்து கட்டப் பட்ட சமாதி மோசுலில் உள்ளது. பைபிளில் கூறப்பட்டுள்ள ஜோனாஹ் எனும் இறைத் தூதரும் யூனிஸ் ஐத் தான் குறிப்பதாக நம்பிக்கையும் உள்ளது. Read more ... |
| 157 புகலிடக் கோரிக்கையாளர்களையும் முதற்கட்டமாக தனது நாட்டுக்குள் அனுமதிக்க ஆஸி முடிவு! Posted:
இந்தியாவிலிருந்து படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த (இலங்கையைச் சேர்ந்த) 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களையும் முதற்கட்டமாக தனது நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. Read more ... |
| ட்ரான்ஸ் ஆசியா விமானம் GE222 இன் கறுப்புப் பெட்டிகள் ஆய்வுக்காக தாய்வான் அரசிடன் சமர்ப்பிக்கப் பட்டன Posted:
நேற்று முன் தினம் (ஜூலை 23) தாய்வானின் பெங்கு தீவிலுள்ள மாகொங் விமான நிலையத்தில் மோசமான காலநிலை காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்ற போது விபத்துக்குள்ளான ட்ரான்ஸ் ஆசியா விமான GE222 இன் கறுப்புப் பெட்டிகள் ஆய்வுக்காக தாய்வான் அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. Read more ... |
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்க வேண்டும்: சோபித்த தேரர் Posted:
இலங்கையில் இன்று அனைத்து மக்களும் நிராகரிக்கும் அரசமைப்பே நடைமுறையில் உள்ளது. 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசமைப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட இந்த அரசமைப்பை நிராகரிக்கிறார். எனவே, அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தலைமையேற்க வேண்டும் என்று கோட்டே ரஜமஹா விகாராதிபதி வண மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| மறக்க இயலா கானங்கள்: "நந்தா என் நிலா " Posted:
1977 இல் நந்தா என் நிலா என்ற படத்திற்காக எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடி வெளிவந்து பெரும் பிரபலம் அடைந்த பாடல் நந்தா என் நிலா. விஜயகுமார், சுமித்ரா, படாபட் ஜெயலட்சுமி நடித்த இப்படத்தின் கதையை எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நாவலாக எழுதியிருந்தார். அதை இயக்குனர் ஜெகன்னாதன் அவர்கள் இயக்கியிருந்தார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

காங்கிரஸ் எம்பிக்கள் அருகில் அமர மற்ற கட்சி எம்பிக்கள் தயக்கம் காண்பித்து வருவதால், மக்களவையில் எம்பிக்களுக்கான இட ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவ்வளவு சீக்கிரம் வாக்குறுதி கொடுக்கிறவல்ல சூரி.







பட்ஜெட்டில் அடங்கியுள்ள வளர்ச்சிக் குறித்து மக்களிடம் எம்பிக்கள் பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, எம்பிக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு அளிப்பதுக் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.









