4TamilMedia செய்திகள் | |
- காணாமல் போன அல்ஜீரிய விமானத்தின் உதிரிப் பாகங்கள் எரிந்த நிலையில் மாலியில் கண்டுபிடிப்பு?
- நளினி மனுவுக்கு மத்திய உள்துறை செயலர் பதில் அளிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம்
- அமில வீச்சால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்வில் அட்சியம் ஏன்?:உச்ச நீதிமன்றம் கேள்வி
- கைக்கடிகாரம் உருவாக்கப்படும் வீடியோ
- உலகின் மிக பிரபல்யமான கேளிக்கை பூங்காக்கள் : புகைப்படங்கள்
- ஆதார் அட்டைமூலம் மானியத் தொகையில் 25 % மிச்சப்படுத்தலாம்!: ஜெயராம் ரமேஷ்
- அஞ்சானுக்கு ஏன் விழா இல்லை?
- எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்!:பிரதமர்
- ‘கறுப்பு யூலை’ இனக்கலவரமே நாட்டை மாபெரும் அழிவுக்கு இட்டுச்சென்றது: முருகேசு சந்திரகுமார்
- நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்கும் எண்ணமில்லை: வெங்கையா நாயுடு
- பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போல இலங்கை அரசு வடக்கை ஆக்கிரமிக்கிறது: த.தே.கூ
- வலிகாமம் வடக்கு சூனிய வெளியாக காட்சியளிக்கிறது; வழிபாடுகளுக்காக சென்று திரும்பிய மக்கள் தெரிவிப்பு
- ஐ.நா. மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 73வது இடம், இந்தியாவிற்கு 135வது இடம்!
- மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சூடானியப் பெண் இத்தாலி வந்தடைந்தார்!
- செல்வந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, ரோனால்டோவை பின் தள்ளிய தோனி
- உக்ரைனில் பிரதமர் ஆர்செனிய் யட்சென்யுக் மற்றும் அவரது கேபினட் பதவி துறப்பு
- உலகில் நம்பர் 1 உறுதியான காப்பி பானம் ஸ்காட்லாந்தின் கிளஸ்கோவில் வழங்கப் படுவது தெரியுமா உங்களுக்கு?
- ஈராக்கின் அதிபராக குர்டிஷ் இனத்தைச் சேர்ந்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான ஃபுவட் மஷும் தேர்வு!
- இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க வரும் ஐ.நா குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் : ஜெயலலிதா
- 110 பயணிகளுடன் மாயமான அல்ஜீரியா விமானம் : தேடுதல் தீவிரமாகிறது!
- வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் வெளியீடு; ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கு நீக்கம்!
- ஈராக்கில் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனப் பேரணி மீது தாக்குதல்:60 பேர் பலி
- போக்கோ ஹராம் போராளிகளுடன் போரிட நைஜீரியாவும் நட்பு நாடுகளும் இணைந்து தனிப்படை
- 116 பயணிகளுடன் வானில் இன்று மாயமானது அடுத்த விமானம் ஏர் அல்ஜீரி 5017!
- யாழ் நகரப் பகுதியில் தமிழ் மன்னர்களின் சிலைகளை நிறுவுவதற்கு ஏற்பாடு!
- நான் இந்தியன். வாழ்க்கை முடியும் வரை இந்தியனாகவே இருப்பேன் : சானியா மிர்ஸா
- என்னை இந்தியரல்லாதவர் என்று யார் குறிப்பிட்டாலும் கண்டனம் தெரிவிப்பேன்!:சானியா மிர்ஸா
| காணாமல் போன அல்ஜீரிய விமானத்தின் உதிரிப் பாகங்கள் எரிந்த நிலையில் மாலியில் கண்டுபிடிப்பு? Posted:
நேற்று காணாமல் போன அல்ஜீரிய விமானத்தின் உதிரிப் பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புர்கினோ ஃபசோ எல்லையிலிருந்து 50 கி.மீ தொலைவில் மாலியின் எல்லையில் விமான உதிரிப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாலி நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, பிரெஞ்சு மீட்பு படைகள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்துள்ளன. Read more ... |
| நளினி மனுவுக்கு மத்திய உள்துறை செயலர் பதில் அளிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம் Posted:
அரசியல் சட்டப்பிரிவின் 435-1ஏ சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்கிற நளினியின் மனுவுக்கு மத்திய உள்துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். Read more ... |
| அமில வீச்சால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்வில் அட்சியம் ஏன்?:உச்ச நீதிமன்றம் கேள்வி Posted:
அமில வீச்சால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்வதில் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காண்பிப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| கைக்கடிகாரம் உருவாக்கப்படும் வீடியோ Posted: |
| உலகின் மிக பிரபல்யமான கேளிக்கை பூங்காக்கள் : புகைப்படங்கள் Posted:
சிறுவர் முதல் பெரியோர் வரை தற்போது அதிகம் விரும்பிச்செல்வது தீம் பார்க் எனும் கேளிக்கை பூங்காக்களுக்கே. Read more ... |
| ஆதார் அட்டைமூலம் மானியத் தொகையில் 25 % மிச்சப்படுத்தலாம்!: ஜெயராம் ரமேஷ் Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்!:பிரதமர் Posted:
Read more ... |
| ‘கறுப்பு யூலை’ இனக்கலவரமே நாட்டை மாபெரும் அழிவுக்கு இட்டுச்சென்றது: முருகேசு சந்திரகுமார் Posted: 1983 யூலை மாதம் இடம்பெற்ற இன வன்முறைகளே நாட்டை மிகப் பெரிய அழிவுக்கும், மாபெரும் துன்பியலுக்கும் இட்டுச்சென்றது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்கும் எண்ணமில்லை: வெங்கையா நாயுடு Posted:
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிக்கும் எண்ணமில்லை என்று மத்திய இணை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போல இலங்கை அரசு வடக்கை ஆக்கிரமிக்கிறது: த.தே.கூ Posted:
பலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேல் போன்று இலங்கை அரசாங்கத்தை வடக்கை ஆக்கிரமித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| வலிகாமம் வடக்கு சூனிய வெளியாக காட்சியளிக்கிறது; வழிபாடுகளுக்காக சென்று திரும்பிய மக்கள் தெரிவிப்பு Posted:
யாழ்ப்பாணத்தில் 25 வருடங்களுக்கும் அதிகமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உயர்பாதுகாப்பு வலம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனுமதிக்கப்படாத பகுதியான வலிகாமம் வடக்கின் பெரும் பகுதி சூனிய வெளியாக காட்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஐ.நா. மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 73வது இடம், இந்தியாவிற்கு 135வது இடம்! Posted:
2014ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் மனித அபிவிருத்திச் சுட்டியில் (2014 Human Development Index) இலங்கை 73வது இடத்தினையும், இந்தியா 135வது இடத்தினையும் பிடித்துள்ளன. Read more ... |
| Posted:
சூடானில் இஸ்லாமிய மத எதிர்ப்பினால் உயிராபத்துக்குள்ளான திருமதி இப்ராஹிம் இன்று தனது குடும்பத்துடன் வத்தினாகில் பாப்பரசரை சந்தித்தார். Read more ... |
| செல்வந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, ரோனால்டோவை பின் தள்ளிய தோனி Posted:
உலகில் பண ரீதியில் அதிக செல்வாக்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்சி, கிரிஸ்டியானோ ரொனால்டோ போன்ற வீரர்களை பின் தள்ளியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. Read more ... |
| உக்ரைனில் பிரதமர் ஆர்செனிய் யட்சென்யுக் மற்றும் அவரது கேபினட் பதவி துறப்பு Posted:
உக்ரைனில் தனது கூட்டணி பிளவடைந்தது, அரச முயற்சிகள் தடைப் பட்டது மட்டுமன்றி மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் கிழக்கு உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்டது போன்ற காரணங்களால் தானும் தனது கேபினட்டும் பதவி விலகுவதாக உக்ரைன் பிரதமர் ஆர்செனிய் யட்சென்யுக் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். Read more ... |
| உலகில் நம்பர் 1 உறுதியான காப்பி பானம் ஸ்காட்லாந்தின் கிளஸ்கோவில் வழங்கப் படுவது தெரியுமா உங்களுக்கு? Posted:
உலகில் மிக சுவையான மற்றும் உறுதியான கஃபே (coffee) இற்கு இத்தாலியும் ஸ்பெயினும் பிரசித்தமானவை என்பதை காப்பி பிரியர்கள் சிலர் அறிந்திருக்கக் கூடும். Read more ... |
| ஈராக்கின் அதிபராக குர்டிஷ் இனத்தைச் சேர்ந்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான ஃபுவட் மஷும் தேர்வு! Posted:
இன்று வியாழக்கிழமை ஈராக்கின் அதிபராக குர்டிஷ் இனத்தைச் சேர்ந்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான ஃபுவட் மஷும் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க வரும் ஐ.நா குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் : ஜெயலலிதா Posted:
இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தும் ஐநா குழு இந்தியா வருவதற்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| 110 பயணிகளுடன் மாயமான அல்ஜீரியா விமானம் : தேடுதல் தீவிரமாகிறது! Posted:
புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் கருவியிலிருந்து மறைந்த அல்ஜீரிய விமானம் மாயமான நிலையில் இன்னமும் தேடப்பட்டு வருகிறது. 110 பயணிகளும். 6 ஊழியர்களுடன் இவ்விமானம் புர்கினோ ஃபசோ நாட்டிலிருந்து அல்ஜீரியா புறப்பட்டு சென்ற போது வழியில் காணாமல் போயிருந்தது. Read more ... |
| வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் வெளியீடு; ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கு நீக்கம்! Posted:
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வந்ததன் காரணமான பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கினை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. Read more ... |
| ஈராக்கில் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனப் பேரணி மீது தாக்குதல்:60 பேர் பலி Posted:
ஈராக்கில் பக்தாத்தின் வட பகுதியில் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனப் பேரணி மீது போராளிகள் பதுங்கி இருந்து தொடுத்த தாக்குதலில் 60 கைதிகள் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| போக்கோ ஹராம் போராளிகளுடன் போரிட நைஜீரியாவும் நட்பு நாடுகளும் இணைந்து தனிப்படை Posted:
இஸ்லாமிய போராளிக் குழுவான போக்கோ ஹராமுடன் போராட நைஜீரியாவும் அதன் நட்பு நாடுகள் சிலவும் இணைந்து நன்கு பயிற்சி பெற்ற 2800 போர் வீரர்கள் அடங்கிய தனிப்படையை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. Read more ... |
| 116 பயணிகளுடன் வானில் இன்று மாயமானது அடுத்த விமானம் ஏர் அல்ஜீரி 5017! Posted: இன்று வியாழன் காலை மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவின் தலைநகர் ஔகாடௌகௌ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியே இன் 5017 விமானம் அல்ஜீரியாவின் அல்ஜீயெர்ஸ் நகர விமான நிலையத்துக்கு 4 மணித்தியாலத்துக்குள் வந்து சேர்ந்திருக்க வேண்டும். Read more ... |
| யாழ் நகரப் பகுதியில் தமிழ் மன்னர்களின் சிலைகளை நிறுவுவதற்கு ஏற்பாடு! Posted:
யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றியுள்ள மூன்று வளைவுகளிலும் திராவிட கலை சார்ந்து யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன் மற்றும் பரராஜசேகரம் ஆகியோரின் சிலைகள் நிறுவப்படவுள்ளது. Read more ... |
| நான் இந்தியன். வாழ்க்கை முடியும் வரை இந்தியனாகவே இருப்பேன் : சானியா மிர்ஸா Posted:
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, தெலுங்கானாவின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ வி.லக்க்ஷ்மன் அதிருப்தி வெளியிட்டிருந்தார். Read more ... |
| என்னை இந்தியரல்லாதவர் என்று யார் குறிப்பிட்டாலும் கண்டனம் தெரிவிப்பேன்!:சானியா மிர்ஸா Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



நேரத்தை அறிந்துகொள்வதற்கு இப்போதெல்லாம் கைத்தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றோம்.
ஆதார் அட்டைத் திட்டத்தின் மூலம் மொத்த மானியத் தொகையில் 25 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம் என்று முன்னாள் ஊரகத்துறை மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஊரே உருமியடிக்கிற அளவுக்கு நடத்திவிடதான் நினைத்தார் சூர்யா.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.














என்னை இந்தியரல்லாதவர் என்று யார் குறிப்பிட்டாலும் நன் கண்டனம் தெரிவிப்பேன் என்று, டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்ஸா கூறியுள்ளார்.