Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கடிதம்!

Posted:


இப்போதெல்லாம் யாராவது கடிதம் எழுதுகிறார்களா?

செய்திகளில் வெளியாகும் தமிழக முதல்வர்கள், இந்தியப் பிரதமருக்கு எழுதும் கடிதங்கள் தவிர, இப்போதும் யாராவது கடிதங்கள் எழுதுகிறார்களா?


Read more ...

கங்கை நதியை தூய்மைப்படுத்த உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கத் தயார்!

Posted:

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் கங்கை நதியை சுத்தப்படுவதற்கு உதவப் போவதாக உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடன் வாக்குறுதி அளித்துள்ளார்.


Read more ...

இது ஹீரோ லாஞ்ச் நேரம்

Posted:

கார் லாஞ்ச்சிங், டூ வீலர் லாஞ்ச்சிங் போன்ற கமர்ஷியல் லாஞ்ச்களை பார்த்தவர்களுக்கு நேற்றைய ‘லாஞ்ச்’ ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கும்.


Read more ...

காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு அனுமதி:அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

காப்பீட்டுத் துறையில் 49 சதவிகிதம் நேரடி அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பந்துவீச தற்காலிகத் தடை

Posted:

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கேன் வில்லியம்சன் பந்துவீசுவதற்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.


Read more ...

சானியா மிர்ஸா தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ கடும் எதிர்ப்பு

Posted:

புதிய மாநிலமாக தோற்றம் பெற்ற தெலுங்கானவின் முதல் விளம்பர தூதராக டென்னிஸ் வீரர் சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ கே.லக்ஷ்மன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Read more ...

உலக வங்கியிடமிருந்து டாலர்கள் தவிர புதிய நிதி நிபுணத்துவம் தேவை:நரேந்திர மோடி

Posted:

உலக வங்கியிடமிருந்து டாலர்கள் மதிப்பீட்டுத் தவிர புதிய யுக்தியாலான நிதி நிபுணத்துவம் தேவை என்று, பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

அம்மா செயல்திறன் வேலைவாய்ப்புத் திட்டம், மழலையர் தரம் உயர்த்தும் திட்டம்!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் 110ன் கீழ் சில அறிக்கைகளை வாசித்தார்.


Read more ...

இராணுவம் பொய் கூறுகின்றது; யாழில் காணி சுவீகரிப்பு தொடர்கிறது: பொ.ஐங்கரநேசன்

Posted:

யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகள் எவையும் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ள கருத்தை, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நிராகரித்துள்ளார். 


Read more ...

ஆகஸ்ட் 15க்குப் பிறகு நீதிமன்றங்களில் புதிய விதிமுறைகள்!

Posted:

ஆகஸ்ட் 15க்குப் பிறகு நீதிமன்றங்களில் புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தெலுங்கானாவில் பள்ளிப் பேருந்து விபத்தில் 15 குழந்தைகள் பலி

Posted:

தெலுங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் பலியானதாக முதல்கட்டத் தகவல் அறிக்கைத் தெரிவிக்கிறது.


Read more ...

சிவசேனா எம்பிக்கள் மீது நடவடிக்கை!:மகாராஷ்டிர முதல்வர்

Posted:

நோன்பிருத்த இஸ்லாமியர் வாயில் சப்பாத்தி திணித்த விவகாரத்தில், சிவசேனா எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க, மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதில் இந்தியா 3வது இடம்!

Posted:

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதில் உலக அளவில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக் குறித்த வழக்கு விசாரணை இன்று 2 வது நாள்!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் இன்று 2 வது நாளாக விசாரிக்கப்பட உள்ளது.


Read more ...

ஐ.நா. விசாரணைகளை விட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் செயற்திறன் மிக்கது: மக்ஷ்வெல் பரணகம

Posted:

இலங்கையின் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகளைக் காட்டிலும், காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக அமையும் என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் மக்ஷ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.


Read more ...

கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்!

Posted:

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முதலாம் உலகப் போர் ஞாபகார்த்த திருப்பலிக்கான பிரித்தானியாவின் அழைப்பு; மஹிந்த ராஜபக்ஷ நிராகரிப்பு!

Posted:

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாம் உலகப் போர் ஞாபகார்த்த திருப்பலியில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை பொதுநலவாயத்தின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி நிராகரித்துள்ளார். 


Read more ...

2014இல் இதுவரை 264 கிலோ கிராம் ஹொரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது: சுங்கப்பிரிவு, பொலிஸ்

Posted:

இலங்கைக்குள் 2014ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட 264 கிலோ கிராம் ஹொரோய்ன் போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினாலும், பொலிஸாரினாலும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


Read more ...

ஈராக்கின் பக்தாத்திலும் நைஜரியாவிலும் குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 100 பேர் பலி

Posted:

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் ஏற்கனவே குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பொது மக்கள் ஒன்று கூடி இருந்த இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மறுபடியும் ஓர் இரட்டைத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.


Read more ...

டொனெட்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப் பட்டன உக்ரைன் இராணுவத்தின் இரு ஜெட் விமானங்கள்

Posted:

இன்று புதன்கிழமை ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் வான் பரப்பில் வைத்து உக்ரைன் இராணுவத்தின் இரு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ அலுவலகம் தெரிவித்துள்ளது.


Read more ...

வங்கிகளில் கடனைத் திரும்ப செலுத்தாத செல்வந்தர்கள் மீது நடவடிக்கை:எம்பிக்கள் வலியுறுத்தல்!

Posted:

வங்கிகளில் கடனைத் திரும்ப செலுத்தாத செல்வந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை!

Posted:

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இந்தோனேசிய அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிராக மனுத்தாக்கல்!:முன்னல் ஜெனரல் பிரபோவோ அறிவிப்பு

Posted:

ஜூலை 9 இல் இந்தோனேசியாவில் நடந்து முடிந்த 3 ஆவது அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு தேர்தல் ஆணையத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டன.


Read more ...

இந்தியாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி:உலக வங்கி

Posted:

இந்தியாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது என்று, உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம் தெரிவித்துள்ளார்.


Read more ...

வங்கிக்கணக்கு தொடங்க குடும்ப அட்டை தேவையில்லை!:ரிசர்வ் வங்கி

Posted:

வங்கிகளில் புதிய கணக்குத் துவங்க குடும்ப அட்டை தேவையில்லை என்றும் மாறாக ஆதார் அட்டை அவசியம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிகளில் கணக்குத் துவங்க வேண்டும் என்றாலும், செல்போனுக்கு சிம் கார்ட், வாங்க வேண்டும் என்றாலும், மற்றும் அரசு சலுகைகளைப் பெறவேண்டும் என்றாலும் குடும்ப அட்டை அவசியம் என்று இருந்தது.

இப்போது முதன் முறையாக வங்கிகளில் புதிய கணக்குத் துவங்கும் போது குடும்ப அட்டை அவசியமில்லை பதிலாக ஆதர் அட்டை இருந்தால் போதும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. குடும்ப அட்டை மூலம் மக்கள் காலகாலமாக மானியப் பொருகளை நியாய விலைக் கடைகளில் பெற்று வருகிறார்கள் என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.


Read more ...

காஸாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் கெர்ரி!:எகிப்தைத் தொடர்ந்து இஸ்ரேலை வந்தடைந்தார்

Posted:

இன்று புதன்கிழமை தெற்கு காஸா ஸ்டிரிப் நகரில் இஸ்ரேல் துருப்புக்கள் ஹமாஸ் போராளிகளுடன் தீவிர மோதலில் ஈடுபட்டனர்.


Read more ...

ஸ்காட்லாந்தில் தொடங்கவுள்ள 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2014

Posted:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளன.


Read more ...

தைவானில் விமானம் விழுந்து விபத்து : 51 பேர் பலி

Posted:

தைவான் டிரான்ஸ் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 51பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம்!

Posted:


மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்று வலியுறுத்தும் கையெழுத்துப் பெறும் கவனயீர்ப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

பீகாரில் மாவோயிஸ்ட்கள் ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்துத் தகர்த்தனர்!

Posted:

பீகாரில் மாவோயிஸ்ட்கள் இஸ்மாயில்பூர் - ரபுகன்ச் இடையேயான் ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர்.


Read more ...

நாடாளுமன்றக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதால் விரைவில் முடிக்கத் திட்டம்!

Posted:

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதால், கூட்டத்தொடரை விரைவில் முடித்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™