Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கறுப்பு யூலை: 31 வருடங்களைக் கடந்தும் நீளும் ஆக்கிரமிப்பு!

Posted:

இலங்கை இயற்கையின் கொடையினால் தன்னகத்தே அழகிய அம்சங்களை எப்போதுமே கொண்டிருக்கிறது. மிகவும் சுவாத்தியமான சூழலும், வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடிக்கக் கூடிய பாரம்பரிய தொழில்களுக்கான வாய்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. இது, இலங்கை ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகாமல் அதன் போக்கில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அப்படியே தொடர்ந்திருக்கும். ஆனால், நிலைமை வேறுமாதிரியாகவே இருக்கின்றது.


Read more ...

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களில் மத்திய அரசுக்குரிய சரத்துக்கள்; நீக்குமாறு ஆளுநர் பரிந்துரை!

Posted:

வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட மூன்று நியதிச் சட்டங்களில், மத்திய அரசுக்குரிய அதிகார சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை செய்துள்ளார். 


Read more ...

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு?

Posted:

மீன்பிடிக்க செல்கையில் தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கலாகி உள்ளது.


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 10

Posted:

காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு.


Read more ...

பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வரத்தடை!: பள்ளிக்கல்வித் துறை

Posted:

கடந்த பல வருடங்களாகவே மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களில் வருவது என்பது அதிகமாகியுள்ளது.


Read more ...

கந்துவட்டிக் கொடுமைக் குறித்து கமிஷனரிடம் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்!

Posted:

கந்துவட்டிக் கொடுமைக் குறித்து கமிஷனரிடம் நேரடியாகப் புகார் அளிக்க தொலைப்பேசி எண்கள் அளித்துள்ளார் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ்.


Read more ...

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன?

Posted:


ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ரயில்வேயின் வழக்கமான போக்குவரத்து சேவைகளில் அன்னிய முதலீடு இருக்காது! : சதானந்த கவுடா

Posted:


ரயில்வேயின் வழக்கமான போக்குவரத்து சேவையில் அன்னிய முதலீடு இருக்காது என்று, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.


Read more ...

சந்தானம் ஆர்யாவுக்கு சிக்கல்

Posted:

சமீபத்தில் பிரபல அரசியல் வாரிசு பற்றி வெளிவந்த நியூஸ் ஒன்று சினிமா இன்டஸ்ட்ரியையே கிடுகிடுக்க வைத்துவிட்டது.


Read more ...

வெளிநாட்டவர்களின் வருகையை பதிவு செய்ய ஏற்பாடுகள்: காரைக்கால் காவல்துறை

Posted:

மத்திய அரசு உத்தரவுப்படி வெளிநாட்டவர்களின் வருகையைப் புதுவையில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று, காரைக்கால் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


Read more ...

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைத் தொடர மத்திய அரசு விருப்பம்!: அருண்ஜெட்லி

Posted:

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை தொடரவே மத்திய அரசு விருப்பம் கொண்டுள்ளது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களைக் கட்டுபடுத்தக் குழு!

Posted:


சென்னையில் விதிகளை மீறி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களைக் கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் இலங்கையிலிருந்து செயற்பட யாருக்கும் அனுமதியில்லை: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையிலிருந்து செயற்படுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

மோதல்களினால் அசையா சொத்துக்களை இழந்தவர்கள், அவற்றை மீளப்பெறுவதற்காக புதிய சட்டம்!

Posted:

நாட்டில் நீடித்து வந்த மோதல்களினால் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளது. 


Read more ...

நெதர்லாந்தின் கோரிக்கையை அடுத்து MH 17 விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்ய பிரிட்டன் சம்மதம்

Posted:

நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் ஜூலை 17 ஆம் திகதி உக்ரைன் வான் பரப்பில் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப் பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப் பட்டிருந்தனர்.


Read more ...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு?

Posted:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு நடத்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மகாராஷ்டிராவை காங்கிரஸ் அல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்:மோடி விருப்பம்

Posted:

மகாராஷ்டிரா மாநிலத்தை காங்கிரஸ் அல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று, நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.


Read more ...

மேர்ஸ் (MERS) வைரஸ் வான் வழியாகத் தோற்றம் பெற்றதாக விஞ்ஞானிகள் தகவல்

Posted:

மத்திய கிழக்கில் இனம் காணப் பட்டு பின்னர் உலக நாடுகள் சிலவற்றிலும் பரவிய MERS என்ற சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் வைரஸ் வான் வழியாகத் தோற்றம் பெற்றிருக்கலாம் என mBio journal என்ற சுகாதாரக் கண்காணிப்புப் பத்திரிகையில் அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

கரும் துளைகள் (Black holes) பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்:இறுதிக் கட்டத்தில் வெண் துளையாக (white holes) வெடிக்குமாம்!

Posted:

வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும்.


Read more ...

எகிப்தில் இஸ்ரேல் பாலஸ்தீன் மோதல்களைத் தடுக்கும் முயற்சியில் ஜோன் கெர்ரி

Posted:

மோசமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி முக்கிய இராஜாங்க செயலாளர்கள் மற்றும் அரபு லீக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் செயற்பட்டு வருகின்றார்.


Read more ...

சீனா மற்றும் தாய்வானை நெருங்கும் அடுத்த சூறாவளி மட்மோ!:பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Posted:

கடந்த வாரம் ரமாஸ்ஸுன் சூறாவளி பிலிப்பைன்ஸையும் சீனாவையும் துவம்சம் செய்திருந்தது.


Read more ...

வேற்றுக் கிரகம் VS உலகம்:சாம்சங்கின் கற்பனை காற்பந்து : வீடியோ

Posted:

வேற்றுக்கிரக வாசிகளுடன் காற்பந்து விளையாடவேண்டியுள்ளது. அதற்கென உலகின் Messi,


Read more ...

பிரிட்டனின் வருங்கால இளவரசர் ஜோர்ஜின் முதலாவது பிறந்தநாள் இன்று விமரிசையாகக் கொண்டாட்டம்

Posted:

பிரிட்டனின் வருங்கால இளவரசரும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகனுமான ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் தனது முதலாவது பிறந்தநாளை இன்று (ஜூலை 22) கொண்டாடுகின்றார்.


Read more ...

யாழ் எழுதுமட்டுவாழிலும் இராணுவத்துக்காக 50 ஏக்கர் காணி அபகரிக்க ஏற்பாடு; எதிர்த்து மக்கள் போராட்டம்!

Posted:

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் இராணுவத்தின் 52வது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை இராணுவத்தின் செயற்பாட்டுக்காக முற்றாக சுவீகரிப்பதற்காக நிலஅளவைத் திணைத்தளத்தின் அதிகாரிகளினால் அளவீடு செய்யும் பணி இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™