4TamilMedia செய்திகள் | |
- செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய விண்வெளி ஓடம் 80% வீதமான பயணத்தை முடித்துள்ளது!
- எம்மை மன்னித்து விடுங்கள் : மொஸ்கோவின் நெதர்லாந்து தூதரகத்தின் முன் அஞ்சலி செலுத்தும் ரஷ்யர்கள்!
- சிறார் திருமணங்கள் : உலகின் மூன்று பேரில் ஒருவர் இந்தியர்
- நவீன நமீதா, அடங்காத அனுஷ்கா
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த வழக்கு இன்று விசாரணை!
- நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கத் திட்டம்?
- மீனவர்கள் பிரச்சனைத் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
- யுத்தம் நிறைவடைந்த போதும் மக்கள் பொருளாதார நன்மைகளைப் பெறவில்லை: ரணில் விக்ரமசிங்க
- தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..
- திருமணப்பதிவை கட்டாயமாகும் மசோதா விரைவில் திருத்தங்களுடன்: சட்ட அமைச்சர்
- நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைப்பது குறித்த ஆலோசனை: மத்திய அரசு
- மார்கண்டேய கட்ஜு கூறியதில் உண்மையில்லை; மறுக்கிறார் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்!
- மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரகளை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு
- கடந்த 3 ஆண்டுகளில் 355 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்: நவீன் பட்நாயக்
- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி மீது குண்டர் சட்டம்: சித்தாராமையா
- மேற்கு வங்கத்தில் பெரிய அரசியல் சக்தியாக பாஜக உருவாக முடியாது: மம்தா
- எழிலன் உள்ளிட்டவர்கள் மீதான ஆட்கொணர்வு வழக்குகள் சிறப்பு நீதவான் முன்னிலையில்!
- புதிதாக அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 4,500 கோடி ரூபா வருமானம்: அரசாங்கம்
- வளரும் பொருளாதார வல்லரசுகளின் ‘பிரிக்ஸ் வங்கி’ உருவாக்கம்; மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பு!
- நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு மறுத்தது காஸா! தாக்குதலை தொடர்கிறது இஸ்ரேல்!
- 28 வருடங்களுக்குப் பிறகு லோர்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி : புதிய வரலாறு
- ஆந்திராவில் பார்வை குறைபாடுள்ள குழந்தையை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய கொடூரம்!
- சமையல் எரிவாயு சிலிண்டர்,மண்ணெண்ணெய் விலையை உயர்த்தும் எண்ணமில்லை!:தர்மேந்திரப் பிரதான்
- வவுனியாவில் அதிரடிப்படை வாகனம் மோதியதில் பெண் படுகாயம்: மக்கள்- பொலிஸார் முறுகல்!
- கதைகள்..
- யாழில் இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி; மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!
- காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்!
- டெல்லி துணை நிலை ஆளுனரை இன்று ஆம் அத்மிக் கட்சியினர் சந்தித்தனர்!
| செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய விண்வெளி ஓடம் 80% வீதமான பயணத்தை முடித்துள்ளது! Posted:
இந்தியாவிலிருந்து செவ்வாய்க் கிரகத்திற்கு புறப்பட்ட விண்வெளி ஓடம், தனது 80% வீதமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. Read more ... |
| எம்மை மன்னித்து விடுங்கள் : மொஸ்கோவின் நெதர்லாந்து தூதரகத்தின் முன் அஞ்சலி செலுத்தும் ரஷ்யர்கள்! Posted:
Read more ... |
| சிறார் திருமணங்கள் : உலகின் மூன்று பேரில் ஒருவர் இந்தியர் Posted:
Read more ... |
| Posted: |
| பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த வழக்கு இன்று விசாரணை! Posted:
Read more ... |
| நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கத் திட்டம்? Posted:
Read more ... |
| மீனவர்கள் பிரச்சனைத் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்! Posted:
Read more ... |
| யுத்தம் நிறைவடைந்த போதும் மக்கள் பொருளாதார நன்மைகளைப் பெறவில்லை: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டில் நீடித்து வந்த யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும், மக்கள் பொருளாதார ரீதியாக நன்மைகள் எதனையும் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்.. Posted:
கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குள், நேற்று திருவள்ளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செவிலியர் ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| திருமணப்பதிவை கட்டாயமாகும் மசோதா விரைவில் திருத்தங்களுடன்: சட்ட அமைச்சர் Posted:
திருமணப்பதிவை கட்டாயமாகும் மசோதா விரைவில் திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். Read more ... |
| நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைப்பது குறித்த ஆலோசனை: மத்திய அரசு Posted:
நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைப்பதுத் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்க வேண்டும் என்று, முக்கியஸ்தர்களிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. Read more ... |
| மார்கண்டேய கட்ஜு கூறியதில் உண்மையில்லை; மறுக்கிறார் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்! Posted:
அரசியல் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து செயல்பட்டதாக தம்மீது நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். Read more ... |
| மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரகளை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு Posted:
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரகளை செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| கடந்த 3 ஆண்டுகளில் 355 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்: நவீன் பட்நாயக் Posted:
ஒடிசாவில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 355 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர் என்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். Read more ... |
| சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி மீது குண்டர் சட்டம்: சித்தாராமையா Posted:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். Read more ... |
| மேற்கு வங்கத்தில் பெரிய அரசியல் சக்தியாக பாஜக உருவாக முடியாது: மம்தா Posted:
மேற்கு வங்கத்தில் பெரிய அரசியல் சக்தியாக பாஜக உருவாக முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read more ... |
| எழிலன் உள்ளிட்டவர்கள் மீதான ஆட்கொணர்வு வழக்குகள் சிறப்பு நீதவான் முன்னிலையில்! Posted: தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் என்கிற சசிதரன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்குகள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| புதிதாக அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 4,500 கோடி ரூபா வருமானம்: அரசாங்கம் Posted:
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட தெற்கு மற்றும் கட்டுநாயக்கா அதிவேக நெஞ்சாலைகள் மூலம் 4500 கோடி ரூபா வருமானம் இதுவரை கிடைத்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| வளரும் பொருளாதார வல்லரசுகளின் ‘பிரிக்ஸ் வங்கி’ உருவாக்கம்; மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பு! Posted:
வளரும் பொருளாதார வல்லரசுகளான ‘பிரிக்ஸ் (BRICKS) கூட்டமைப்பு’ நாடுகள் இணைந்து புதிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கும் தீர்மானத்திற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்புத் தெரிவித்துள்ளார். Read more ... |
| நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு மறுத்தது காஸா! தாக்குதலை தொடர்கிறது இஸ்ரேல்! Posted:
இஸ்ரேலுடன் நிபந்தனையற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. அவசியம் உள்ள வரை யுத்தத்தை தொடரப் போவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது. Read more ... |
| 28 வருடங்களுக்குப் பிறகு லோர்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி : புதிய வரலாறு Posted:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதோடு இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 28 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக இங்கிலாந்தை டெஸ்ட் போட்டி ஒன்றில் வீழ்த்தியுள்ளது. Read more ... |
| ஆந்திராவில் பார்வை குறைபாடுள்ள குழந்தையை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய கொடூரம்! Posted:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வை குறைபாடு கொண்ட சிறுவர்கள் 3 பேரை ஆசிரியர் அடித்துத் துன்புறுத்தும் காணொளி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| சமையல் எரிவாயு சிலிண்டர்,மண்ணெண்ணெய் விலையை உயர்த்தும் எண்ணமில்லை!:தர்மேந்திரப் பிரதான் Posted:
சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையை இப்போதைக்கு உயர்த்தும் எண்ணமில்லை என்று மத்திய பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். Read more ... |
| வவுனியாவில் அதிரடிப்படை வாகனம் மோதியதில் பெண் படுகாயம்: மக்கள்- பொலிஸார் முறுகல்! Posted:
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை மஞ்சள் கடவையில் வைத்து, அதே வீதியில் வந்த விசேட அதிரடிப்படையின் பவள் கவச வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| Posted:
மாகாபாரதம்! . அது ஒரு சரிதமா? அல்லது சார்புனைவா?. காலங்காலமாக அக் கதை தொடர்பில் வரும் கதைகளும், வளரும் கதைகளும் ஏராளம். காலங்காலமாக ஊர்கள் தோறும், கூத்துக்களாகவும், கதாகலாட்சேபங்களாகவும், கேட்டும், கல்லூரிக் காலங்களில் பாடத்திட்டப் படிப்புக்களாகவும், அறிந்த கதைதான். ஏலவே சின்னத்திரையிலும், பெருந்திரையிலும், காட்சியாகப் பார்த்த கதைதான். ஆயினும் இப்போதும் ஆர்வமாகப் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கான காரணம், கதையின் கச்சிதமான படைப்பாற்றல் எனலாம். Read more ... |
| யாழில் இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி; மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது! Posted:
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியினை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தது. Read more ... |
| காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்! Posted:
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| டெல்லி துணை நிலை ஆளுனரை இன்று ஆம் அத்மிக் கட்சியினர் சந்தித்தனர்! Posted: டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, இன்று ஆம் ஆத்மிக் கட்சியினர் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத் ஜங்கை சந்தித்தனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள நெதர்லாந்து தூதரத்திற்கு முன்னாள், ரஷ்யர்கள் பலர் மலர்வளையம்,
நவீன நமீதா, அடங்காத அனுஷ்கா என்றெல்லாம் கூட பட்டப்பெயர் வைத்து கூப்பிடலாம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்த வழக்கு, இன்று அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு,முன் கூட்டியே முடித்துக்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீனவர்கள் பிரச்சனைத் தொடர்பாக தீர்வு காண வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

















