4TamilMedia செய்திகள் | |
- கலைநயமிக்க சுவாரஸ்யமான கதிரைகள் : புகைப்படங்கள்
- இலங்கை மீதான ஐ.நா. விசாரணை நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களிலிருந்து நடத்தப்படும்(?)
- எமது அபிவிருத்தித் திட்டங்களின் வேகம் பார்த்து சிலர் கிலி கொள்கின்றனர்: முருகேசு சந்திரகுமார்
- மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும், அரசாங்கத்தின் நிபுணர் குழுவும்! (நிலாந்தன்)
- இலங்கை மீதான ஐ.நா.வின் இரகசிய விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜீ.எல்.பீரிஸ்
- ஈராக்கில் அமைந்துள்ள 1400 வருடங்கள் பழமையான உலகின் மிகப் பெரிய மயானம் இன்னமும் விரிவாகின்றது?
- முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு பயிற்சி!
- கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வைத்துள்ள வங்கி பாக்கி 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய்!
- சீனாவில் அதிவேகப் பாதையில் மோசமான வாகன விபத்து!:38 பேர் பலி
- காஸாவைத் துவம்சம் செய்து வரும் இஸ்ரேலின் விமானத் தாக்குதல்!:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 334 பேர் பலி!
- வாக்குறுதிகளை வழங்குவதும், மீறுவதும் ஜனாதிபதிக்கு கைவந்த கலை: சி.வி.விக்னேஸ்வரன்
- மத்திய சிரியாவில் எரிவாயு வயலைக் கைப்பற்ற கடும் சண்டை!:270 பேரை சுட்டுக் கொன்றது ISIS
- MH 17 விமானம் வீழ்ந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வலயமாக்க உக்ரைன் மற்றும் கிளர்ச்சியாளர்கள் சம்மதம்
- வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்
- உத்திரகண்டில் கடும் மழை:புனித யாத்திரை நிறுத்தி வைப்பு!
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது!
| கலைநயமிக்க சுவாரஸ்யமான கதிரைகள் : புகைப்படங்கள் Posted:
ஓர் திறமையான வடிமைப்பாளரால் நாற்காலிகளை கூட ஆக்கப்பூர்வமான கலை வடிவமைப்பாக மாற்றிவிடலாம். Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா. விசாரணை நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களிலிருந்து நடத்தப்படும்(?) Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் இலங்கைக்கு வெளியில் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| எமது அபிவிருத்தித் திட்டங்களின் வேகம் பார்த்து சிலர் கிலி கொள்கின்றனர்: முருகேசு சந்திரகுமார் Posted: ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியையும் அன்று புறக்கணித்தவர்கள், இன்று ஒருபகுதி மக்களின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவதாக கோசமிட்டு அரசியல் இலாபம் தேட முனைகின்றார்கள். அந்த அளவுக்கு எமது அபிவிருத்தி செயற்பாடுகளின் வேகமும் மக்களின் வாழ்நிலை மேம்பாடும் அவர்களை கிலிகொள்ள வைத்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும், அரசாங்கத்தின் நிபுணர் குழுவும்! (நிலாந்தன்) Posted:
காணாமற்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதே காலப்பகுதியில் இவ்வாறு அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா.வின் இரகசிய விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜீ.எல்.பீரிஸ் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏற்கனவே அறிவித்திருந்த இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக்குழு இரகசியமானது என்று தெரிவித்துள்ளது. Read more ... |
| ஈராக்கில் அமைந்துள்ள 1400 வருடங்கள் பழமையான உலகின் மிகப் பெரிய மயானம் இன்னமும் விரிவாகின்றது? Posted:
சுமார் 5 மில்லியன் சடலங்கள் இதுவரை புதைக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் 1400 வருடங்கள் பழமையான ஈராக்கில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய மயானம் இன்னமும் விரிவாகிக் கொண்டிருக்கின்றது என்றால் நம்புவீர்களா? Read more ... |
| முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு பயிற்சி! Posted:
நாடாளுமன்றத்துக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி இன்று பயிற்சியைத் தொடங்கியுள்ளார். Read more ... |
| கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வைத்துள்ள வங்கி பாக்கி 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய்! Posted:
வங்கிகளில் கடன்பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங்களில் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் பாக்கி வைத்து முதலிடத்தில் உள்ளது என்று வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| சீனாவில் அதிவேகப் பாதையில் மோசமான வாகன விபத்து!:38 பேர் பலி Posted:
சனிக்கிழமை அதிகாலை மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்திலுள்ள அதிவேகப் பாதை ஒன்றில் எரியத் தக்க தன்மையுடைய திரவத்துடன் வந்து கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது இரட்டை அடுக்கு பஸ் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறியதில் குறைந்தது 38 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டிருப்பதாகவும் இரு வாகனங்களின் ஓட்டுனர்களும் பலியானவர்களில் அடங்குவர் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| Posted:
கடந்த 12 நாட்களாக காஸாவில் தொடரும் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 334 ஐத் தாண்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது. Read more ... |
| வாக்குறுதிகளை வழங்குவதும், மீறுவதும் ஜனாதிபதிக்கு கைவந்த கலை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வாக்குறுதிகளை வழங்குவதும், பின்னர் அதனை மீறுவதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கைவந்த கலை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மத்திய சிரியாவில் எரிவாயு வயலைக் கைப்பற்ற கடும் சண்டை!:270 பேரை சுட்டுக் கொன்றது ISIS Posted:
மத்திய சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்திலுள்ள ஷார் எரிவாயு வயலில் இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் குழுவான ISIS போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை கடும் சண்டை மூண்டது. Read more ... |
| MH 17 விமானம் வீழ்ந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வலயமாக்க உக்ரைன் மற்றும் கிளர்ச்சியாளர்கள் சம்மதம் Posted:
வியாழக்கிழமை உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டதாகக் கருதப் படும் மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் வீழ்ந்த பகுதியில் பயணிகளின் நகைகள். கிரெடிட் கார்டுகள் மற்றும் பணத்தையும் கிளர்ச்சியாளர்கள் சூறையாடி இருப்பதாகவும் மேலும் 38 சடலங்களைக் களவாடி ஏனைய ஆதாரங்களை அழிக்கவும் முனைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். Read more ... |
| வேலையில்லா பட்டதாரி - விமர்சனம் Posted:
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது....! Read more ... |
| உத்திரகண்டில் கடும் மழை:புனித யாத்திரை நிறுத்தி வைப்பு! Posted:
உத்திரகண்டில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக கேதார்நாத் புனித யாத்திரை இரண்டு நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது! Posted:
கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














