4TamilMedia செய்திகள் | |
- உலக கோப்பை கால்ப்பந்து : கெமரூன் அணி மீது சூதாட்டக் குற்றச்சாட்டு
- கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் வைகோ
- பின்வாங்கிய பிந்து மாதவி
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்தால் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்: கோத்தபாய ராஜபக்ஷ
- இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் தொடர்பில் கருத்து வெளியிட முடியாது: ஆஸி பிரதமர்
- முஸ்லிம்களை அரசிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகளில் ஐ.தே.க ஈடுபடுகிறது: மஹிந்த ராஜபக்ஷ
- போராடித் தோற்றது சுவிற்சர்லாந்து : ஆர்ஜெண்டீனா - பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி
- தவறுகள்
- எனது பெயர் லூ வின்சென்ட், நான் ஒரு ஏமாற்றுக் காரன் : ஒரு கிரிக்கெட் வீரரின் மனம் திறந்த கடிதம்
- பாஜக உட்பட ஆறு வெளிநாட்டு அரசியல் கட்சிகளை புலனாய்வு செய்துள்ள அமெரிக்கா?
- வவுனியா நகரசபை ஊழியர்கள் பிரச்சனை ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்: வடமாகாண சுகாதார அமைச்சர்.
| உலக கோப்பை கால்ப்பந்து : கெமரூன் அணி மீது சூதாட்டக் குற்றச்சாட்டு Posted:
உலக கோப்பை கால்ப்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் ஒன்றான போது கெமரூன் - குரோஷியா போட்டியில் கெமரூன் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. Read more ... |
| கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் வைகோ Posted:
Read more ... |
| Posted: |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்தால் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்தால் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்று பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் தொடர்பில் கருத்து வெளியிட முடியாது: ஆஸி பிரதமர் Posted:
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் தொடர்பில் கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அப்பொட் தெரிவித்துள்ளார். Read more ... |
| முஸ்லிம்களை அரசிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகளில் ஐ.தே.க ஈடுபடுகிறது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அரசாங்கத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| போராடித் தோற்றது சுவிற்சர்லாந்து : ஆர்ஜெண்டீனா - பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி Posted:
நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்று பெல்ஜியம் மற்றும் ஆர்ஜெண்டீனா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் தமக்குள் மோதவுள்ளன. நேற்று ஆர்ஜெண்டீனா - சுவிற்சர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் ஆர்ஜெண்டீனா அணி 1-0 என சுவிற்சர்லாந்தை தோற்கடித்தது. மேலதிக நேரம் வரை சென்ற இப்போட்டியில் ஆர்ஜெண்டீனாவுக்கு கடும் சவால் கொடுத்தது சுவிற்சர்லாந்து. Read more ... |
| Posted:
- விபத்துக்குறித்த கவனயீர்ப்பினை ஏற்படுத்தும் அருமையான ஒரு கானொளி. இதற்கு மேலாக இப்படம் குறித்து எதுவும் சொல்லத் தேவையில்லை. Read more ... |
| எனது பெயர் லூ வின்சென்ட், நான் ஒரு ஏமாற்றுக் காரன் : ஒரு கிரிக்கெட் வீரரின் மனம் திறந்த கடிதம் Posted:
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூ வின்சென்ட் தான் சூதாட்டக் குற்றச்சாட்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைகளினால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பாஜக உட்பட ஆறு வெளிநாட்டு அரசியல் கட்சிகளை புலனாய்வு செய்துள்ள அமெரிக்கா? Posted:
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி மூலம் உலகின் 6 முக்கிய வெளிநாட்டு அரசியல் கட்சிகள் புலனாய்வு செய்யப்பட்டு வந்ததாகவும் அவற்றில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்று எனவும் எட்வார்ட் ஸ்னோவ்டன் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| வவுனியா நகரசபை ஊழியர்கள் பிரச்சனை ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்: வடமாகாண சுகாதார அமைச்சர். Posted:
வவுனியா நகரசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் திங்கள் கிழமையில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கடை திறப்பு விழா ஸ்பெஷலிஸ்ட்டான நமீதா, இப்போது ஓய்ந்துவிட்டார்.






