Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வருங்கால தொழில்நுட்பம்-3 : காலை எழுந்ததும் தொழில்நுட்பம்

Posted:

இந்தக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள். காலையில் பல் துலக்க தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் செல்போனை எங்கே வைத்தீர்கள் என்று தெரியவில்லை. டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டே சற்றே பதற்றமாக செல்போனை தேடுகிறீர்கள். நல்லவேளை செல்போன் கிடைத்து விட்டது. இப்போது பல துலக்கத்துவங்குகிறீர்கள், செல்போனை பார்த்தபடியே !.


Read more ...

சிவன் தமிழில் இல்லை, தெலுங்கில் இருப்பார்...

Posted:

அஞ்சான் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.


Read more ...

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்!:பள்ளிக் கல்வி இயக்ககம்

Posted:

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Read more ...

டெல்லியில் சட்டபேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக தயார்!

Posted:

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

பெட்ரோலியப் பொருட்கள் தவறான விலை நிர்ணயக் கொள்கை: கணக்குத் தணிக்கை

Posted:

மத்திய அரசு பெட்ரோலியப் பௌட்களுக்குத் தவறான விலை நிர்ணயக் கொள்கையை நிர்ணயித்துள்ளது என்று, மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


Read more ...

அருணாச்சல் பிரதேஷில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்!

Posted:

அருணாச்சல பிரதேஷில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

மத்திய அமைச்சரவையில் சில அமைச்சர்களை நீக்க மோடி திட்டம்?

Posted:

மத்திய அமைச்சரவையில் சில அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று அவர்களை நீக்க, பிரதமர் நிரந்திர மோடி, திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மருந்துகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 3 வது இடம்

Posted:

மருந்துகள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது என்றும், உலகிலேயே இந்தியாவில்தான் தரமான மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரணாப் முகர்ஜி திருச்சி,தஞ்சை வருகிறார்!

Posted:

கேரளா வந்துள்ள பிரணாப் முகர்ஜி, இன்று பிற்பகல் திருச்சி, தஞ்சைக்கு வருகிறார்.


Read more ...

பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைபிடிக்கும் விவகாரம்: ஜெயலலிதா கடிதம்

Posted:

சிபிஎஸ்இ பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைப்பிடிப்பதுத் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு வழங்கிய வீசாவை ஆஸியும் இரத்து செய்துள்ளது(?)

Posted:

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியிருந்த வீசா அனுமதியை அவுஸ்திரேலியாவும் இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

153 இலங்கையரையும் உடனடியாக திருப்பி அனுப்பும் எண்ணமில்லை: ஆஸி

Posted:

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக்கோரிக்கைகளை முன்வைத்து கடல்மார்க்கமாகச் சென்ற நிலையில் அந்நாட்டு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 153 பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பும் எண்ணம் ஏதும் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


Read more ...

விஷாலை உசுப்பும் ஃபிரண்ட்ஸ்

Posted:

விஷாலுக்கு நெடுநாளாகவே நடிகர் சங்க தலைமை மீது ஒரு குறி இருந்தது.


Read more ...

வன்னி இறுதி மோதல்களில் நடந்ததுதான்; இன்று காஸாவிலும் நடக்கிறது: மனோ கணேசன்

Posted:

வன்னி இறுதி மோதல்களின் போது பொது மக்கள் கொல்லப்பட்டது போலத்தான், இன்று பலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேலினால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை அரச படையினரின் பாலியல் வன்முறைகளை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Posted:

யாழ்ப்பாணம் காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த சிறுமியொருத்தி கடற்படை வீரர் ஒருவரினால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தும், இலங்கை அரச படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசிய ஜெட்!:முக்கிய தகவல்கள்

Posted:

மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நேற்று வியாழக்கிழமை மாலை உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 40 Km தொலைவில் டொனெட்ஸ்க் மாவட்டத்திலுள்ள ஹ்ராபோவே வான் பரப்பில் ஏவுகணையால் தாக்கி அழிக்கப் பட்டது.


Read more ...

குராம் ஷேக் கொலை: ஆளும்கட்சி அரசியல்வாதி சம்பத் உள்ளிட்ட நால்வருக்கு 20 ஆண்டுகால சிறை!

Posted:

பிரித்தானியப் பிரஜையான குராம் ஷேக்கின் கொலைக் குற்றவாளிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழுள்ள தங்காலைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 


Read more ...

சில விடயங்கள் : மனமே வசப்படு

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu


Read more ...

தாய்லாந்தின் முன்னால் பிரதமர் சினாவத்ரா வெளிநாடு செல்ல இராணுவம் அனுமதி!

Posted:

இவ்வருடம் மே மாதம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதில் தாய்லாந்தின் முன்னால் பிரதமரான யின்லுக் சினாவத்ரா பதவி இறக்கப் பட்டிருந்தார்.


Read more ...

இருப்பவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் ஆனால் தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள்.. வீடியோ

Posted:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™