4TamilMedia செய்திகள் | |
- இன்று கூகுள் டூடிளில் தோன்றும் நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வாக்கியங்களின் அர்த்தம் என்ன?
- சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கு மிக அருகாமையில் சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம்!
- ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் நடிகைக்கு 18 வருட சிறைத்தண்டனை
- சதுரங்க வேட்டை - விமர்சனம்
- "ஒருவேளை இவ்விமானமும் காணாமல் போனால், இது தான் தோற்றம்" - முன்கூட்டியே எதிர்வு கூறிய பயணி!
- திமுக தானாகவே அழிந்துவிடும் - டி.ராஜேந்தர்
- நானே நடிச்சிருப்பேன்... - ஜெயம் ரவி
- வத்திக்கான்: பசிலிக்கா!
- நியதிச் சட்டங்களுக்கான ஆளுநரின் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்; சி.வி.கே. சிவஞானம் குற்றச்சாட்டு!
- கணித பாடத்தில் சித்தியடையாதோருக்கு மேலும் இரண்டாண்டு கால வாய்ப்பு!
- காணாமற்போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்கள் நியமனம்!
- மலேசிய ஏர்லைன் MH17 விபத்தை உறுதி செய்தது உக்ரைன் அரசு : வீடியோ
- பெங்களூரு பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
- மலேசிய விமானம் உக்ரைன் பகுதியில் விபத்து! 295 பயணிகள் உயிரிழப்பு?
- நீர்மட்டத்தை உயர்த்த தயார் நிலையில் முல்லைப் பெரியாறு அணை!
- தொடரும் தமிழர் சனத்தொகை வீழ்ச்சியினால் பாரிய சவால்கள்: சி.வி.விக்னேஸ்வரன்
- ரமாஸ்ஸுன் சூறாவளியால் பிலிப்பைன்ஸில் 38 பேர் பலி!:சீனாவில் பருவமழை மற்றும் நிலச்சரிவில் 45 பேர் பலி!
- வடக்கு மாகாண சபையையும், த.தே.கூ.யும் குறைகூறும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள்!
- மறக்க இயலா கானங்கள்: " இது மௌனமான நேரம் "
| இன்று கூகுள் டூடிளில் தோன்றும் நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வாக்கியங்களின் அர்த்தம் என்ன? Posted:
இன்று நெல்சன் மண்டேலாவின் 91வது பிறந்தாளை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது டூடுள் இலட்சிணையை நெல்சன் மண்டேலாவின் அற்புத கூற்றுக்களைக் கொண்டு வடிவமைத்துள்ளது. Read more ... |
| Posted:
உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சுட்டுவீழ்த்தப்பட்ட போது, அவ்விமானத்திற்கு 25 கி.மீ அருகாமையிலேயே ஏர் இந்தியா விமானம் AI 113 பறந்து சென்றிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. Read more ... |
| ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் நடிகைக்கு 18 வருட சிறைத்தண்டனை Posted:
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய குற்றச்சாட்டில் நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! Read more ... |
| "ஒருவேளை இவ்விமானமும் காணாமல் போனால், இது தான் தோற்றம்" - முன்கூட்டியே எதிர்வு கூறிய பயணி! Posted:
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| திமுக தானாகவே அழிந்துவிடும் - டி.ராஜேந்தர் Posted:
Read more ... |
| நானே நடிச்சிருப்பேன்... - ஜெயம் ரவி Posted: |
| Posted:
உலகம் சுற்றியின் இந்தப் பகுதியில் வருவது, உலகின் முக்கியத்துவம் மிக்க நகரம். இல்லையில்லை அது ஒரு நாடு. Read more ... |
| நியதிச் சட்டங்களுக்கான ஆளுநரின் அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்; சி.வி.கே. சிவஞானம் குற்றச்சாட்டு! Posted: வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்களுக்கான ஆளுநரின் அங்கீகாரத்தினைப் பெறுவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| கணித பாடத்தில் சித்தியடையாதோருக்கு மேலும் இரண்டாண்டு கால வாய்ப்பு! Posted:
கல்விப் பொதுத் தராதர (க. பொ.த) சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் சந்தர்ப்பம் வழங்கக் கூடிய விதத்தில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. Read more ... |
| காணாமற்போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்கள் நியமனம்! Posted:
மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூவரடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். Read more ... |
| மலேசிய ஏர்லைன் MH17 விபத்தை உறுதி செய்தது உக்ரைன் அரசு : வீடியோ Posted:
Read more ... |
| பெங்களூரு பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் Posted:
Read more ... |
| மலேசிய விமானம் உக்ரைன் பகுதியில் விபத்து! 295 பயணிகள் உயிரிழப்பு? Posted:
Read more ... |
| நீர்மட்டத்தை உயர்த்த தயார் நிலையில் முல்லைப் பெரியாறு அணை! Posted:
Read more ... |
| தொடரும் தமிழர் சனத்தொகை வீழ்ச்சியினால் பாரிய சவால்கள்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
மோதல்களினால் ஏற்பட்ட இடம்பெயர்வுகள் மற்றும் மரணங்களினால் தமிழர் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுள்ளதாகவும், அதனால் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஏற்படுள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரமாஸ்ஸுன் சூறாவளியால் பிலிப்பைன்ஸில் 38 பேர் பலி!:சீனாவில் பருவமழை மற்றும் நிலச்சரிவில் 45 பேர் பலி! Posted:
பிலிப்பைன்ஸை கடந்த சில நாட்களாகத் தாக்கியிருந்த ரமாஸ்ஸுன் சூறாவளியால் இதுவரை அங்கு 38 பேர் பலியாகியும் 21 பேர் காணாமல் போயும் உள்ளனர். Read more ... |
| வடக்கு மாகாண சபையையும், த.தே.கூ.யும் குறைகூறும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள்! Posted:
வடக்கு மாகாண சபையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் குறை கூறும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. Read more ... |
| மறக்க இயலா கானங்கள்: " இது மௌனமான நேரம் " Posted:
பியானோவின் சிறு சிறு அழுத்தங்களிலிருந்து வரும் இசை சினுங்களிலிருந்து பிதுங்கி ஜானகியின் குரல் வெளி வர துடிக்கிறது. "ஹா.." என்று ஆரம்பிக்கும் ஜானகியின் குரலின் இருக்கும் ஒரு விரகதாபம். ஆனால் அந்த தாபம் ஒரு தூய குணமுடைய கன்னியின் தாபம். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





சென்னையில் இருந்து லட்சிய திமுக நிறுவனர் டி.ராஜேந்தர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் தெரிவித்தபோது,



நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 295 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன் MH17 விமானம் உக்ரைனில் ஜூலை 17 அன்று விபத்துக்குள்ளாகியது.
பெங்களூரு பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நகரத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த விமானம் ரஷ்யா அருகே உக்ரைனில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், அணையின் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


