4TamilMedia செய்திகள் | |
- நீதித்துறை மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: பிரதம நீதியரசர்
- உத்திரகண்டில் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு!
- கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது:கருணாநிதி
- உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர்!: ஐநா
- இந்தியா-பிரேசில் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
- பிரணாப் முகர்ஜி கேரளா வருகை
- திருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ
- தமிழகம்: சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதி!
- சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது!
- டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்தது!
- தமிழகத்தில் 700 மழலையர் பள்ளிகளை மூட உத்தரவு?:உயர் நீதிமன்றம்
- வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு!
- ஏன்தான் இப்படியோ? சலித்துக் கொள்ளும் த்ரிஷாவின் அம்மா
- முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியாட்கள் குடியமர்த்தப்படமாட்டர்கள்: ரிஷாட் பதியுதீன்
- எமது சொத்துக்களை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- சென்னையில் 60 கட்டிடங்களுக்கு விதி மீறல் நோட்டீஸ்!
- கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம்!
- தமிழர் தேசிய முன்னணி: புதிய கட்சி தொடங்கினார் பழ.நெடுமாறன்
- போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புனித பாப்பரசர் சந்திக்க வேண்டும்: இராயப்பு ஜோசப்
- ஆகஸ்ட் 15ல் அடுத்த சூப்பர் ஸ்டார்... ?
- கிளர்ச்சியாளர்களின் தாக்குதலினால் லிபிய வான்பரப்பில் ஒரு மாதத்துக்கு விமானங்கள் பறக்கத் தடை
- ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 89 பேர் பலி
- பிலிப்பைன்ஸைத் தாக்கிய ரம்மாஸுன் சூறாவளி சீனாவை நோக்கி விரைகின்றது!:10 பேர் பலி
- ஜடேஜாவை வேண்டுமென்றே வீழ்த்தினாரா ஆண்டர்சன் : இங்கிலாந்து கிரிக்கெட் சபை அதிருப்தியில்
- தமிழர்களுக்காக ஒலிக்கும் சிங்களவர்களின் குரல்களை அரசாங்கம் தடுக்கின்றது: மனோ கணேசன்
- பி எட், எம் எட் படிப்புக்கள் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த முடிவு!
| நீதித்துறை மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: பிரதம நீதியரசர் Posted: மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டும் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| உத்திரகண்டில் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு! Posted:
உத்திரகண்டில் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புனித யாத்திரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. Read more ... |
| கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது:கருணாநிதி Posted:
கச்சத்தீவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர்!: ஐநா Posted:
Read more ... |
| இந்தியா-பிரேசில் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| திருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ Posted:
Read more ... |
| தமிழகம்: சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதி! Posted:
Read more ... |
| சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது! Posted: |
| டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்தது! Posted:
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்துள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Read more ... |
| தமிழகத்தில் 700 மழலையர் பள்ளிகளை மூட உத்தரவு?:உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு! Posted:
Read more ... |
| ஏன்தான் இப்படியோ? சலித்துக் கொள்ளும் த்ரிஷாவின் அம்மா Posted:
இப்படியொரு கேள்விக்கு பதில் சொல்வோம் என்றோ, அந்த பதிலால் தனக்கு விஜய் ரசிகர்கள் அர்ச்சனை செய்வார்கள் என்றோ போன வெள்ளிக்கிழமைக்கு முதல் வெள்ளிக்கிழமை வரைக்கும் கூட நினைத்திருக்க மாட்டார் த்ரிஷா. Read more ... |
| முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியாட்கள் குடியமர்த்தப்படமாட்டர்கள்: ரிஷாட் பதியுதீன் Posted: முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பத்தையும், அந்த மாவட்டத்தில் குடியேற்றப்போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எமது சொத்துக்களை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
பல வழிகளிலும் சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடக்கு மாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னையில் 60 கட்டிடங்களுக்கு விதி மீறல் நோட்டீஸ்! Posted:
சென்னையில் மொத்தம் 60 கட்டிடங்களுக்கு கட்டிட விதிமீறல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது என்று, பெருநகர வளர்சிக் குழும அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Read more ... |
| கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம்! Posted:
கடந்த நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், கணக்கில் வராத பணம் ஈட்டப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| தமிழர் தேசிய முன்னணி: புதிய கட்சி தொடங்கினார் பழ.நெடுமாறன் Posted: |
| போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புனித பாப்பரசர் சந்திக்க வேண்டும்: இராயப்பு ஜோசப் Posted:
அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு, கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆகஸ்ட் 15ல் அடுத்த சூப்பர் ஸ்டார்... ? Posted:
ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. இந்திய சுதந்திர தினத்திற்காகவா..? இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டமளிப்புக்காகத்தான் குலுங்கப் போகிறது என்கிறார்கள். Read more ... |
| கிளர்ச்சியாளர்களின் தாக்குதலினால் லிபிய வான்பரப்பில் ஒரு மாதத்துக்கு விமானங்கள் பறக்கத் தடை Posted:
லிபியாவின் திரிப்போலி விமான நிலையத்தின் மீது செவ்வாய் இரவு கிளர்ச்சியாளர்களால் செலுத்தப் பட்ட ஏவுகணை வந்து வீழ்ந்ததில் கட்டுப்பாட்டுக் கோபுரமும் சில விமானங்களும் சேதம் அடைந்திருந்தன. Read more ... |
| ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 89 பேர் பலி Posted:
கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்திலுள்ள பரபரப்பு மிக்க சந்தை ஒன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 89 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| பிலிப்பைன்ஸைத் தாக்கிய ரம்மாஸுன் சூறாவளி சீனாவை நோக்கி விரைகின்றது!:10 பேர் பலி Posted:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலா உட்பட கிழக்குக் கடற்கரையின் லெகாஷ்பி நகரை மையம் கொண்டு ரம்மாசுன் என்ற வலிமையான சூறாவளி (typhoon) புதன்கிழமை கடந்து சென்றுள்ளது. Read more ... |
| ஜடேஜாவை வேண்டுமென்றே வீழ்த்தினாரா ஆண்டர்சன் : இங்கிலாந்து கிரிக்கெட் சபை அதிருப்தியில் Posted:
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவிடம் தவறாக நடக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பெயரில் அடுத்து வரும் இரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளார். Read more ... |
| தமிழர்களுக்காக ஒலிக்கும் சிங்களவர்களின் குரல்களை அரசாங்கம் தடுக்கின்றது: மனோ கணேசன் Posted:
தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் சிங்கள மக்கள் குரல் எழுப்ப ஆரம்பிக்கும் நிகழ்வுதான் தற்போது பிரதான நிகழ்வாகும். இதுவே, உண்மையான தேசிய ஐக்கியத்துக்கான வழியாகும் என்று கூறியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழர்களுக்கான சிங்களவர்களின் குரலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| பி எட், எம் எட் படிப்புக்கள் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த முடிவு! Posted:
பி எட், எம் எட் படிப்புக்கள் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


உலகிலேயே அதிகப்படியான ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஐநா அமைப்புத் தெரிவித்துள்ளது.
இன்று இந்தியா-பிரேசில் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக கேரளா வருகிறார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டக்கத்தி தினேஸ் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் திருடன் போலீஸ் , விமல் மலேசியா புகழ் புன்னகைப்பூ கீதா நடிப்பில் நீயெல்லாம் நல்லா வருவடா , பெண் இசையமைப்பாளர் இசையில் என்ன பிடிச்சுருக்கா திரைப்படங்களுக்கான இசை வெளியீட்டு விழா நிகழ்வுகள் வீடியோ இணைப்பு.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் 700 மழலையர் பள்ளிகளை மூடுவதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தீவிரவாதி என்று சொல்லப்படும் ஹபீஸ் சையத்தை சந்தித்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.











