4TamilMedia செய்திகள் | |
- கலைஞன்!
- ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை ரூ20 கோடிக்கு வாங்க பாஜக முயற்சி : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
- பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி!
- வேட்டிக்குத் தடையை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்:ஜெயலலிதா
- வாழும் உரிமைபோல மரணிக்கும் உரிமை உள்ளதா?:நீதிபதிகள் ஆய்வு!
- வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாமா?:மத்திய அரசு ஆலோசனை
- முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் குழுக்கூட்டம் தேக்கடியில் கூடுகிறது!
- ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமில்லை!: மத்திய அரசு
- வருமானவரித்துறை போல போலி இ மெயில்!
- ஆப்கான் முதல் ஆபிரிக்கா வரை தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரானது!
- கூடங்குளம் முதலாம் அணு உலை ஒரு மாத காலத்துக்கு மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு!
- சமந்தா மீது லிங்கு நம்பிக்கை
- தனியான நாட்டை நிறுவும் நோக்கமில்லை; சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய த.தே.கூ இணக்கம்!
- அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு
- பலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது போல், வடக்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- கட்டாருக்கு $11 பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை விற்க பென்டகன் ஒப்புதல்!
- நளனும் நந்தினியும் – விமர்சனம்
- மூத்த போக்கோ ஹராம் உறுப்பினரை நாம் கைது செய்துள்ளோம்!:நைஜீரிய போலிஸ்
- ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பாரிய சுரங்க ரயில் விபத்து!:20 பேர் பலி
- இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே சமாதான முயற்சி தோல்வி!:விமான ராக்கெட் தாக்குதல்கள் தொடர்கிறது!
- அடுத்த 5 ஆண்டுகளில் மாநில தலைநகர்கள் ரயில்வே மூலம் இணைக்கப்படும்!:சதானந்த கவுடா
- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது காவிரி நடுவர் மன்றம்!
- இன நல்லுறவு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைக்கிறது: வாசுதேவ நாணயக்கார
- உலகளாவிய அளவில் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவிகிதம் உயர்வு!
- குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு 1000 ரூபாய்!:ப.வளர்மதி
- வங்கிகள் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு நாள்!
- தயாநிதி மாறன் மீதான குற்றசாட்டு உட்பட கடந்த காலங்களின் தவறுகள் விசாரிக்கப்படும்: ரவிசங்கர் பிரசாத்
- தமிழகத்தில் மின்வெட்டு இல்லை:ஜெயலலிதா
- ஹபீஸ் சையத்-ராம்தேவ் நண்பர் வைதிக் சந்திப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை!:சுஷ்மா சுவராஜ்
- பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் நரேந்திர மோடி
| Posted:
“நேரமாச்சுது. வீட்டை போகவேணும்” என்று நண்பர்களிடம் விடைபெற்று அவசரமாகப் புறப்பட்டவன், தன்னையறியாமல் வேகத்தைக் குறைத்தான். காரணம் ஒரு குரல்! Read more ... |
| ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை ரூ20 கோடிக்கு வாங்க பாஜக முயற்சி : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted:
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கி டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயன்றுவருவதாக ஆம் ஆத்மியின் கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| வேட்டிக்குத் தடையை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்:ஜெயலலிதா Posted:
Read more ... |
| வாழும் உரிமைபோல மரணிக்கும் உரிமை உள்ளதா?:நீதிபதிகள் ஆய்வு! Posted:
Read more ... |
| வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாமா?:மத்திய அரசு ஆலோசனை Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் குழுக்கூட்டம் தேக்கடியில் கூடுகிறது! Posted:
Read more ... |
| ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமில்லை!: மத்திய அரசு Posted:
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read more ... |
| வருமானவரித்துறை போல போலி இ மெயில்! Posted:
Read more ... |
| ஆப்கான் முதல் ஆபிரிக்கா வரை தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரானது! Posted:
ஆப்கான் முதல் ஆபிரிக்கா வரை அமைதிக்கு கேடு விளைவிக்கும் தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது என்று, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார். Read more ... |
| கூடங்குளம் முதலாம் அணு உலை ஒரு மாத காலத்துக்கு மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு! Posted: கூடங்குளம் முதலாம் அணு உலையில் ஒரு மாத காலத்துக்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கபடுவதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். Read more ... |
| Posted: |
| தனியான நாட்டை நிறுவும் நோக்கமில்லை; சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய த.தே.கூ இணக்கம்! Posted:
இலங்கை ஒருமைப்பாடுள்ள நாடு என்றும், தனியானதொரு நாட்டை நிறுவும் நோக்கம் ஏதும் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. Read more ... |
| அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு Posted:
ஜனாதிபதி தலைமையில் மாதத்தின் இறுதி வியாழக்கிழமைகளில் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாகாண முதலமைச்சர்களுக்கும், மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, இம்முறை தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார். Read more ... |
| Posted:
பலஸ்தீனத்தை இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது போல், இலங்கையின் வடக்குப் பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கட்டாருக்கு $11 பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை விற்க பென்டகன் ஒப்புதல்! Posted:
பேர்சியக் குடா நாடான கட்டாருடன் அமெரிக்காவின் பென்டகன் நிர்வாகம் சுமார் $11 பில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ ஆயுத உபகரணங்களை விற்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. Read more ... |
| நளனும் நந்தினியும் – விமர்சனம் Posted: குடும்பமே ‘குத்துவேன்… வெட்டுவேன்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டாலும், எதிராளி வீட்டு புளியோதரைதான் பிடிக்கிறது எல்லா எலிக்கும்! அப்படி ஒரு காதல் எலிகள்தான் நளனும் நந்தினியும்! பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரும், வாழ்க்கையில் வென்றார்களா? சொந்தங்களை ஒன்று சேர்த்தார்களா? என்பதுதான் கதை. Read more ... |
| மூத்த போக்கோ ஹராம் உறுப்பினரை நாம் கைது செய்துள்ளோம்!:நைஜீரிய போலிஸ் Posted:
போக்கோ ஹராம் போராளிகளின் மூத்த உறுப்பினரும் வடகிழக்கு நைஜீரியாவில் அமைந்துள்ள பால்மோ வனத்தின் முக்கிய வேட்டைக்காரன் எனத் தன்னை பிரகடனப் படுத்திக் கொள்பவனுமான 30 வயதுடைய மொஹம்மட் ஷகாரி என்பவனைத் தாம் கைது செய்திருப்பதாக நைஜீரிய போலிஸ் அறிவித்துள்ளது. Read more ... |
| ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பாரிய சுரங்க ரயில் விபத்து!:20 பேர் பலி Posted:
இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்கம் ஒன்றில் மெட்ரோ ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை பலியாகி உள்ளதுடன் 160 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். Read more ... |
| இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே சமாதான முயற்சி தோல்வி!:விமான ராக்கெட் தாக்குதல்கள் தொடர்கிறது! Posted:
செவ்வாய்க்கிழமை எகிப்து மத்தியஸ்தம் வகித்த இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான சமாதான முயற்சி (ceasefire) தோல்வியில் முடிவடைந்துள்ளது. Read more ... |
| அடுத்த 5 ஆண்டுகளில் மாநில தலைநகர்கள் ரயில்வே மூலம் இணைக்கப்படும்!:சதானந்த கவுடா Posted:
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாநில தலைநகர்கள் ரயில்வே மூலம் இணைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். Read more ... |
| தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது காவிரி நடுவர் மன்றம்! Posted:
தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்கிற, தமிழக அரசின் கோரிக்கையை காவிரி நடுவர் மன்றம் நிராகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. Read more ... |
| இன நல்லுறவு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைக்கிறது: வாசுதேவ நாணயக்கார Posted:
இனங்களுக்கு இடையில் நல்லுறவினை ஏற்படுத்தும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைத்து வருவதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| உலகளாவிய அளவில் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவிகிதம் உயர்வு! Posted:
உலகளாவிய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று அமெரிக்க பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. Read more ... |
| குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு 1000 ரூபாய்!:ப.வளர்மதி Posted:
குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று, குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி தெரிவித்தார். Read more ... |
| வங்கிகள் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு நாள்! Posted:
ஜூலை 19ம் திகதி வங்கிகள் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்க, அனைத்திந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| தயாநிதி மாறன் மீதான குற்றசாட்டு உட்பட கடந்த காலங்களின் தவறுகள் விசாரிக்கப்படும்: ரவிசங்கர் பிரசாத் Posted:
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான குற்றசாட்டு உட்பட கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகள் யாவும் முறைப்படி விசாரிக்கப்படும் என்று, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் மின்வெட்டு இல்லை:ஜெயலலிதா Posted: |
| ஹபீஸ் சையத்-ராம்தேவ் நண்பர் வைதிக் சந்திப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை!:சுஷ்மா சுவராஜ் Posted:
ஹபீஸ் சையத்-ராம்தேவ் நண்பர் வைதிக் சந்திப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் நரேந்திர மோடி Posted:
பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள நேற்று இரவு பிரேசிலை சென்றடைந்தார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


100 மில்லியன் டாலர் செலவில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை அமைக்க, பிரிக்ஸ் மாநாட்டில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்குத் தடையை நீக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு வாழும் உரிமை போல மரணிக்கும் உரிமை உள்ளதா என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.
வெங்காயம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துக் கொண்டிருப்பதைத் தடுக்கும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க மூவர் குழுக்கூட்டம் நாளைத் தேக்கடியில் கூட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறையினர் போல, வருமான வரித்துறை பேரில் வாடிக்கையளர்களுக்கு இ மெயில் அனுப்பப்படுவதற்கு, பொது மக்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தாதான் என்பது எல்லாருக்கும் தெரியும்.















