Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 352/9 : புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுக்கள்

Posted:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை எடுத்திருந்தது.


Read more ...

பிரேசில் - நெதர்லாந்து அணிகள் இன்று தமக்குள் மோதுகின்றன!

Posted:

உலக கோப்பை காற்பந்து தொடரில் 3வது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியுற்ற பிரேசில் - நெதர்லாந்து அணிகள் இன்று தமக்குள் மோதிக் கொள்கின்றன.


Read more ...

புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மாற்றம்: பிரணாப் முகர்ஜி உத்தரவு!

Posted:


புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மாற்றம் செய்து, அவருக்குப் பதிலாக அந்தமான் ஆளுநர் அஜய்குமார் சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி ஆளுநர் பதவி வகிப்பார் என்று, குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

அமெரிக்கப் பயணத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்: நரேந்திர மோடி

Posted:


அமெரிக்கா வருமாறு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, அமெரிக்க பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 


Read more ...

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவை, நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.


Read more ...

நாடு சர்வதேசத்திடம் தங்கியிருந்த நிலையை மாற்றி தலை நிமிர வைத்துள்ளோம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாடும், மக்களும் எதற்கெடுத்தாலும் சர்வதேசத்திடம் தங்கியிருந்த நிலைமையை மாற்றி, இன்று தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மக்களின் ஜனநாயக ஆணையை ஏற்காத அரசினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: த.தே.கூ

Posted:

வடக்கு மாகாண மக்களின் ஜனநாயக ஆணையையும், கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்த அரசு தொடர்ந்து மீறுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் மக்களை இராணுவ ரீதியாக தொடர்ந்தும் அடக்கியாளும் மனநிலையையே தற்போதைய அரசாங்கம் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

வருங்கால தொழில்நுட்பங்கள் 2 : உடலுக்குள் ஒரு டாக்டர்

Posted:

வருங்காலத்தில் மாத்திரையுடன் சேர்த்து ஒரு சின்ன கம்ப்யூட்டரையும் விழுங்கினால் எப்படி இருக்கும்? கம்ப்யூட்டர் என்றால் முழு கம்ப்யூட்டர் அல்ல, ஒரு சின்ன கம்ப்யூட்டர் சிப். இந்த சிப் மாத்திரைக்குள் ஒளிந்திருக்கும். அதை மாத்திரையோடு விழுங்க வேண்டியது தான்.


Read more ...

மகாத்மா காந்தி கொலைவழக்கு ஆவணங்கள் அழிக்கப்பட்டனவா?

Posted:

தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கு ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக வெளியானத் தகவலை இல்லை என்று மறுத்துள்ளார் ராஜ்நாத் சிங்.


Read more ...

தமிழகத்தில் ஆடிமாத 108 அம்மன் ஆன்மீக சுற்றுலா தொடங்கியது!

Posted:

தமிழகத்தில் சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடிமாத 108 அம்மன் சுற்றுலா தொடங்கியது.


Read more ...

ஐ.நாவின் இராணுவ அவதானிப்பு குழுவினரை டெல்லி அரச மாளிகையிலிருந்து வெளியேறுமாறு பணித்தது மத்திய அரசு

Posted:

இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நடுநிலை வகித்து வந்த ஐ.நாவின் இராணுவ அவதானிப்பு குழுவினரை புதுடெல்லியில் உள்ள அரச பங்களாவிலிருந்து வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

"எனது அணி வீரர்கள் நினைத்தும், பிரேசிலியனாக இருப்பதற்கும் பெருமை கொள்கிறேன்!" : நெய்மார்

Posted:

உலக கோப்பை காற்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் 7-1 என பிரேசில் தோல்வி அடைந்து பிரேசில் ரசிகர்களுக்கு  அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் அப்போட்டியில் விளையாடாத பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் முதன்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.


Read more ...

இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை கண்டிக்கிறோம்: முஸ்லிம் அமைச்சர்கள் குழு

Posted:

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதிகளோ, தீவிரவாதக் குழுக்களோ இருப்பதாக செய்யப்படும் உள்நோக்கத்துடனான பொய் பிரச்சாரத்தை மறுப்பதாகவும், கண்டிப்பதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். 


Read more ...

நாட்டை விட்டு வெளியேறுமாறு முக்கிய அமெரிக்க உளவாளிகளுக்கு ஜேர்மனி உத்தரவு!

Posted:

ஜேர்மனியில் அமெரிக்கா தனது உளவு நடவடிக்கைகளை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனெ பேர்லின் அரச நிர்வாகம் சமீபத்தில் அறிவித்ததுடன் அங்கு தங்கியிருக்கும் அமெரிக்காவின் உளவுப் பிரிவு இயக்குனரை நாட்டை விட்டு வெளியேறுமாறும் ஜேர்மன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Read more ...

கமல் சாருக்கு என்னாச்சு?

Posted:

கமல் சாருக்கு என்னாச்சு? அவரது நடமாட்டத்தை உற்று நோக்கும் அவரது உயிர் ரசிகர்களின் கேள்வி இப்படியாகதான் இருக்கிறது.


Read more ...

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ராக்கெட் வீச்சு!:பாலஸ்தீன பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

Posted:

வெள்ளி காலை தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதலை மிகைப் படுத்தியதை அடுத்து பதிலுக்கு காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டது.


Read more ...

சீட்டு மோசடியைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம்!:மத்திய அரசு

Posted:

சீட்டு மோசடியைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™