Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வவுனியாவில் போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சி பட்டறை!

Posted:

இலங்கை போக்குவரத்துப் பொலிசாரின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை வவுனியா நகரில் இடம்பெற்றது. 


Read more ...

மத்திய பட்ஜெட் தாக்கல் : இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி

Posted:

நாடு முழுவதும் 100 நவீன நகரங்களுக்கு (ஸ்மார்ட் சிட்டி) ரூ 7,060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

இணையம் வெல்வோம் 20

Posted:

 

எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.


Read more ...

"உலக சனத்தொகை ஒவ்வொரு செக்கனும் 2.3 பேரால் அதிகரிக்கிறது" : இன்று உலக சனத்தொகை தினம்

Posted:

இன்று (ஜூலை 11) சர்வதேச மக்கள் தொகை தினமாகும். உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 


Read more ...

இந்தியா முதல் இன்னிங்ஸில் 457/10 : மொஹ்மாட் சாமி, புவனேஷ்வர் குமார் அதிரடி அரைச்சதம்

Posted:

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் நொட்டிங்காமில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 457 ஓட்டங்களை பெற்றுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமனம்!

Posted:

வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் ஐந்து ஆண்டுகால பதவிக் காலம் இன்றோடு முடிவுக்கு வருகின்ற நிலையில், அவரை அதே பதவியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமித்துள்ளார். 


Read more ...

பக்தர்கள் வலம் வர வசதியாக தஞ்சை கோயிலில் பாதை சீரமைப்புப் பணிகள்!

Posted:

உலகப் புகழ்ப்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை பக்தர்கள் வலம் வர வசதியாக பாதையை சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Read more ...

காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 19,000 முறைப்பாடுகள்: ஜனாதிபதி ஆணைக்குழு

Posted:

இலங்கையில் 30 வருட காலமாக நீடித்த மோதல்களின் போது காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 19,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


Read more ...

அனைவருக்கும் வங்கி சேவை:ரகுராம் ராஜன்

Posted:

நாட்டில் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வங்கி சேவை சென்றடையும் வகையில், வங்கிகள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

"மாநில ஆளுநர்களை கிளார்க்குகள் போல நடத்த வேண்டாம்!": பதவியை ராஜினாமா செய்தார் மிசோம் ஆளுனர்

Posted:

"மாநில ஆளுநர்களை கிளார்க்குகள் போல நடத்த வேண்டாம்" என்று, மிசோரம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள வைக்கம் புருஷோத்தமன் கூறியுள்ளார்.


Read more ...

இமயமலை நதிகளை 14 வழிகளிலும் தீபகற்ப நதிகளை 14 வழிகளிலும் இணைக்கத் திட்டம்:அருண்ஜெட்லி

Posted:

இமயமலை நதிகளை 14 வழிகளிலும், தீபகற்ப நதிகளை 14 வழிகளிலும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளாதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.


Read more ...

தர்மபுரியில் மேலும் 2 வாரங்களுக்கு 144 தடையுத்தரவு!

Posted:

இளவரசன் நினைவு நாளை முன்னிட்டு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தர்மபுரியில் மேலும் 2 வாரங்களுக்கு தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.


Read more ...

சோகத்தில் விஜய் சேதுபதி

Posted:

லட்சம் லட்சமாக முதலை போட்டவருக்கு முதலை கடிதானா மிச்சமாக வேண்டும்? ஒன்றரை கோடி கடனில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. எல்லாம் தன் உயிர் நண்பனை இயக்குனராக்குவதற்காக அவர் செய்த முதலீடு.


Read more ...

ஆந்திராவில் தொழில் தொடங்க இலங்கை தொழிலதிபர்களுக்கு அழைப்பு!:சந்திரபாபு நாயுடு

Posted:

ஆந்திராவில் தொழில் தொடங்க இலங்கை தொழிலதிபர்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

பிரிதிவிராஜ் சவானை மாற்றும் எண்ணமில்லை!:காங் திட்டவட்டம்

Posted:

மகாராஷ்டிர முதல்வரான பிரிதிவிராஜ் சவானை மாற்றும் எண்ணமில்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்திய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

Posted:

டெல்லியில் இன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்கவுள்ளர்.


Read more ...

மவுலிவாக்கம் கட்டி விபத்து நீதிபதி ரகுபதி பார்வையிட்டார்!

Posted:

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த இடத்தை ஒரு நபர் கமிஷன் சார்பாக நீதிபதி ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Read more ...

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் அரசு மெத்தனம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களில் மன விரக்தியடைந்தவர்களை ஆறுதல்படுத்த எவ்விதமான திட்டங்களையும் அரசு முன்னெடுப்பதை காண முடியவில்லை என்றும், நஷ்ட ஈடு வழங்குவதிலும் அசமந்த போக்கையே கடைப்பிடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

கணினிமய இந்தியா: மத்திய அரசு புதிய திட்டம்!

Posted:


நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் இணைய தள வசதியை ஏற்படுத்தி நாட்டை கணினி மய இந்தியாவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Read more ...

ஈராக்கில் 50 சடலங்கள் அகழ்ந்தெடுப்பு!:புதிய இன அழிப்பு தொடங்குவதற்கான அச்சம் அதிகரிப்பு!

Posted:

ஈராக் தலைநகர் பக்தாத் இற்குத் தெற்கே ஒதுக்கமான கிராமப் பகுதி ஒன்றில் கண்களும் கைகளும் கட்டப் பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப் பட்டு புதைக்கப் பட்ட 50 இற்கும் மேற்பட்ட சடலங்கள் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.


Read more ...

‘தமிழீழம்’ தான்; தம்பி பிரபாகரனின் பலமும், பலவீனமும்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted:

தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான், அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆப்கானைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் தேர்தலிலும் குழப்பம்!:நீதிமன்றத்தில் தீர்ப்பாகும் வாய்ப்பும் உள்ளது

Posted:

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெளியான பூர்வாங்க முடிவுகள் படி முதன்மை வேட்பாளர்களான அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரஃப் கானி ஆகிய இருவரில் யார் அடுத்த அதிபர் என்பதைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.


Read more ...

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரிப்பு!:விமானத் தாக்குதலில் 81 பாலஸ்தீனர்கள் பலி!

Posted:

இஸ்ரேலின் முக்கிய சில நகர்ப் பகுதிகள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தியதை அடுத்து இஸ்ரேல் காஸா உட்பட பாலஸ்தீனத்தின் பல இடங்களில் பரவலாக தொடர்ந்து 3 நாட்களுக்கு விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றது.


Read more ...

வடக்கிலும், கிழக்கிலும் தொடரும் இராணுவ தலையீடுகள் நாடு முழுவதும் பரவுகிறது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடரும் இராணுவத் தலையீடுகள், இப்போது நாடு பூராவும் பரவிக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை வந்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் எம்மை சந்திக்காதது பெரும் தவறு: த.தே.கூ

Posted:

இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ள போதிலும், தம்மை சந்திக்காமல் தவிர்த்தமை பெரும் தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

ஐபோன் 6 சஃப்பைர் கிரிஸ்டல் டிஸ்பிளே வலிமையானதா?

Posted:

இன்னமும் தொழில்நுட்ப தனித்துவங்கள்  பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத போதும் ஆப்பிளின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 6 மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

மறக்க இயலா கானங்கள்: " என் கண்மணி உன் காதலி "

Posted:

இளையராஜா அன்னிகிளியில் அறிமுகமான அதே சூட்டோடு சூடாய் இசை அமைத்த அடுத்தடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. எஸ் பி பி, பி சுசீலா என்ற இரு பெரும் இமயங்கள் முதன் முதலாக ராஜாவின் இசையில் இணைந்த பாடலும் இதுதான் என்பது என் அனுமானம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™