4TamilMedia செய்திகள் | |
- ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் காலிறுதியில் மோதுகின்றன
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07
- கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம்:மாநில உள்துறை
- குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அவசர காலத்திட்டம்!:மத்திய அரசு ஆலோசனை
- வீரப்பமொய்லி அரசியலிலிருந்து பூரண ஒய்வு?
- வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் சரியான முறையில் பயன்படுகின்றனவா?
- மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் துர்நாற்றம்: மேலும் பல சடலங்கள்?
- சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை!
- ATM -ல் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்க வேண்டும்!:வங்கிகள் கோரிக்கை
- உணவுப் பொருட்களைப் பதுக்குபவர்களுக்கு சிறைத் தண்டனை?: மத்திய அரசு
- முதல்ல அவருக்கு சப்போர்ட், இப்போ இவருக்கு சப்போர்ட் பல்டி அடித்த இயக்குனர்கள் சங்கம்
- எகிப்தில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பில் இரு போலிசார் பலி
- இத்தாலியின் சிசிலி தீவு அருகே 30 அகதிகள் சடலமாக மீட்பு
- சிரியா ஈராக்கில் தாம் கைப்பற்றிய பகுதிகளை தனிநாடாக அறிவித்தது ISIS
- மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்!
- பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது!
- முல்லை பெரியாறு அணை விவகாரம்:கேரள அரசு மறுசீராய்வு மனு!
- பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசா அனுமதியை அமெரிக்கா இரத்து செய்துள்ளது!
- வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்!
- நெதர்லாந்திடம் தோற்றதற்கு நடுவரின் தவறான தீர்ப்பே காரணம் : மெக்ஸிக்கோ பயிற்றுனர் பாய்ச்சல்!
- செவ்வாய்க்கான இந்திய விண்வெளித் திட்டத்தின் செலவு, 'கிராவிட்டி' திரைப்படச் செலவை விட குறைவு : நரேந்திர மோடி
- தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைய வாய்ப்பு?
- முதுமலை புலிகள் காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமாகப் பறக்கும் பட்டாம்பூச்சிகள்!
- சிறார்கள் வயது வரம்பை 18லிருந்து 16ஆக குறைக்க எதிர்ப்பு!: தேசிய குழந்தைகள் நல வாரியம்
| ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் காலிறுதியில் மோதுகின்றன Posted:
நேற்றைய போட்டிகளில் பிரான்ஸ், ஜேர்மனி அணிகள் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் இரு அணிகளும் தமக்குள் ஒன்றை ஒன்று மோதுவதை அறிந்திருப்பீர்கள். Read more ... |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 Posted:
“நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். Read more ... |
| கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம்:மாநில உள்துறை Posted:
Read more ... |
| குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அவசர காலத்திட்டம்!:மத்திய அரசு ஆலோசனை Posted:
குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, அவசர காலத் திட்டத்தை தயாரிக்கும் படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. Read more ... |
| வீரப்பமொய்லி அரசியலிலிருந்து பூரண ஒய்வு? Posted:
Read more ... |
| வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் சரியான முறையில் பயன்படுகின்றனவா? Posted:
Read more ... |
| மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் துர்நாற்றம்: மேலும் பல சடலங்கள்? Posted:
Read more ... |
| சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை! Posted:
Read more ... |
| ATM -ல் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்க வேண்டும்!:வங்கிகள் கோரிக்கை Posted:
Read more ... |
| உணவுப் பொருட்களைப் பதுக்குபவர்களுக்கு சிறைத் தண்டனை?: மத்திய அரசு Posted:
Read more ... |
| முதல்ல அவருக்கு சப்போர்ட், இப்போ இவருக்கு சப்போர்ட் பல்டி அடித்த இயக்குனர்கள் சங்கம் Posted:
Read more ... |
| எகிப்தில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பில் இரு போலிசார் பலி Posted:
எகிப்தின் முன்னால் அதிபர் மொஹமெட் மோர்ஸி வலுக்கட்டாயமாகப் பதவி இறக்கப் பட்ட ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் தலைநகர் கெய்ரோவிலுள்ள தற்போதைய அதிபர் அப்டெல்-ஃபட்டாஹ் எல் சிசி இன் அதிபர் மாளிகை அருகே 3 குண்டுகள் வெடித்துள்ளன. Read more ... |
| இத்தாலியின் சிசிலி தீவு அருகே 30 அகதிகள் சடலமாக மீட்பு Posted:
வட ஆப்பிரிக்க மற்றும் இத்தாலியின் சிசிலி தீவு அருகே நூற்றுக் கணக்கான அகதிகள் நெருக்கமாகப் பயணித்த மீன்பிடிப் படகு ஒன்றில் 30 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். Read more ... |
| சிரியா ஈராக்கில் தாம் கைப்பற்றிய பகுதிகளை தனிநாடாக அறிவித்தது ISIS Posted:
ஈராக் மற்றும் சிரியா மட்டுமன்றி எதிர்காலத்தில் அயல் நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான் துருக்கி ஆகியவற்றையும் இணைத்து மிகப் பெரிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவில் எல்லைகளில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி ISIS தீவிரவாதிகள் முன்னேறி வந்தனர். Read more ... |
| மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்! Posted: |
| பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது! Posted: |
| முல்லை பெரியாறு அணை விவகாரம்:கேரள அரசு மறுசீராய்வு மனு! Posted: |
| பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசா அனுமதியை அமெரிக்கா இரத்து செய்துள்ளது! Posted:
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசா அனுமதியை அமெரிக்கா இரத்து செய்துள்ளது. Read more ... |
| வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்! Posted: வவுனியா நகர சபையில் பணியாற்றும் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்களின் ஆளணியை ஒழுங்குபடுத்தி உரிய இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும்படி வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட 7 தொழிலாளர்களுக்கு நியமனம் கோரியும் நகரசபை ஊழியர்கள் வவுனியா நகரசபை முன்னால் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். Read more ... |
| நெதர்லாந்திடம் தோற்றதற்கு நடுவரின் தவறான தீர்ப்பே காரணம் : மெக்ஸிக்கோ பயிற்றுனர் பாய்ச்சல்! Posted:
நேற்றைய போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றதற்கு, நடுவரின் தவறான தீர்ப்புக்களே காரணம் என மெக்ஸிகோ கடும் குற்றச் சாட்டு முன்வைத்துள்ளது. Read more ... |
| Posted:
சிறீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நான்கு வெளிநாட்டு செய்மதிகளுடன் விண்ணுக்கு ஏவப்ட்ட PSLV C23 ராக்கெட் வெற்றிகரமாக செல்லத் தொடங்கியதை அடுத்து அதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவின் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் திட்டத்தின் செலவு, ஹாலிவூட் பிளாக்பூஸ்டர் திரைப்படமான கிராவிட்டி படத்தை தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட செலவை விட குறைவானது எனக் கூறியுள்ளார். Read more ... |
| தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைய வாய்ப்பு? Posted:
தங்க நகை வியாபாரிகள் கோரிக்கையை அடுத்து தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைய வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| முதுமலை புலிகள் காப்பகத்தில் வழக்கத்தை விட அதிகமாகப் பறக்கும் பட்டாம்பூச்சிகள்! Posted:
முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமாகப் பூச்சிகள் பறக்கின்றன என்று, தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சிறார்கள் வயது வரம்பை 18லிருந்து 16ஆக குறைக்க எதிர்ப்பு!: தேசிய குழந்தைகள் நல வாரியம் Posted:
சிறார்கள் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆகக் குறைக்க தேசிய குழந்தைகள் நல வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அரசியலிலிருந்து பூரண ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் சரியான முறையில் பயன்படுகின்றனவா என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளதோடு, கண்காணிக்கவும் தொடங்கியுள்ளது.
மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் துர்நாற்றம் வீசுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி, 9 பேர் கொண்ட ரவுடிக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பாட்டார்.
கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை விடுத்து, அனைத்து ATM மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.










