Tamilwin Latest News: “இலங்கையின் தனியார் பேரூந்துகளில் ...” plus 19 more | |
- இலங்கையின் தனியார் பேரூந்துகளில் ...
- ஜெயலலிதாவின் கோரிக்கையை ஐக்கிய ...
- தேசிய பாதுகாப்புக்கு ...
- தமிழக முதல்வரின் உறுதியான ...
- அம்பாறை, ஆலையடிவேம்பு இராணுவ ...
- 2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் ...
- தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு ...
- இலங்கையில் இனப்படுகொலை என்ற ...
- மட்டக்களப்பு ஊரணி சந்தியில் பாரிய ...
- பாதுகாப்பு படையில் இணைந்த 58 ...
- சேவாக்கை புகழ்ந்து தள்ளிய டிராவிட்
- இங்கிலாந்து அணியில் புதுமுகங்கள்
- இன்று சிந்திய துளிகள்!
- தோல்விக்கு முற்றுப்புள்ளி ...
- மெஸ்ஸியின் மார்க்கெட் மதிப்பு 294 ...
- முதலிடத்தில் விராத் கோஹ்லி
- இந்திய மண்ணை எடுத்து மைதானம் ...
- சூடுபிடிக்கும் ஜோஸ் பட்லர் ...
- பிரையன் லாராவை ரசிப்பேன்! மனம் ...
- பிரேசில் கால்பந்து: 10 லட்சம் விபசார ...
| இலங்கையின் தனியார் பேரூந்துகளில் ... Posted: 05 Jun 2014 05:49 PM PDT சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட அதிக ஹோர்ன் ஒலியை எழுப்பும் வாகனங்களை கண்டறியும் சோதனைகளின் போது 9 தனியார் பேரூந்துகள் அதிக ஒலியை எழுப்பும் ஹோர்னை பொருத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| ஜெயலலிதாவின் கோரிக்கையை ஐக்கிய ... Posted: 05 Jun 2014 05:41 PM PDT இலங்கை தமிழர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளமையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது. |
| Posted: 05 Jun 2014 05:05 PM PDT தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத, மாகாண சபைகளின் நிர்வாக முகாமைத்துவதற்கு தேவையான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் சிந்திப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார். |
| Posted: 05 Jun 2014 04:49 PM PDT ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடு, மகிழ்ச்சியினையும், உற்சாகத்தினையும் தருகின்றதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். |
| அம்பாறை, ஆலையடிவேம்பு இராணுவ ... Posted: 05 Jun 2014 04:38 PM PDT காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதிகளுள் ஒருவரான ராம், தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்திகள் தெரிவிக்கின்றன. |
| 2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் ... Posted: 05 Jun 2014 10:12 AM PDT 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். |
| தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு ... Posted: 05 Jun 2014 09:34 AM PDT யாழ். தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. |
| இலங்கையில் இனப்படுகொலை என்ற ... Posted: 05 Jun 2014 09:18 AM PDT இலங்கையில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கூறியிருப்பதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. |
| மட்டக்களப்பு ஊரணி சந்தியில் பாரிய ... Posted: 05 Jun 2014 09:14 AM PDT மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி சந்தியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். |
| பாதுகாப்பு படையில் இணைந்த 58 ... Posted: 05 Jun 2014 08:49 AM PDT சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. |
| சேவாக்கை புகழ்ந்து தள்ளிய டிராவிட் Posted: 05 Jun 2014 06:48 AM PDT இந்திய அணியில் நிறைய உற்சாகங்களைக் கொண்டு வந்தவர் வீரேந்திர சேவாக் என்று ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். |
| இங்கிலாந்து அணியில் புதுமுகங்கள் Posted: 05 Jun 2014 05:29 AM PDT இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 3 புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 05 Jun 2014 02:48 AM PDT விளையாட்டு உலகில் இன்றைய துளிகள் உங்களுக்காக, |
| Posted: 04 Jun 2014 11:24 PM PDT உலகக்கிண்ண ஹாக்கி போட்டியில் ஸ்பெயினுடன் இன்று இந்தியா மோதவுள்ளது. |
| மெஸ்ஸியின் மார்க்கெட் மதிப்பு 294 ... Posted: 04 Jun 2014 11:16 PM PDT உலகின் விலையுயர்ந்த வீரராக முன்கள வீரராக மெஸ்ஸி திகழ்கிறார். |
| Posted: 04 Jun 2014 11:05 PM PDT ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். |
| இந்திய மண்ணை எடுத்து மைதானம் ... Posted: 04 Jun 2014 10:56 PM PDT இந்திய மண்ணில் சாதிப்பதற்கு அவுஸ்திரேலிய அணி புதுத்திட்டம் தீட்டியுள்ளது. |
| சூடுபிடிக்கும் ஜோஸ் பட்லர் ... Posted: 04 Jun 2014 05:46 AM PDT இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை பந்து வீசாமலேயே ஆட்டமிழக்க செய்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. |
| பிரையன் லாராவை ரசிப்பேன்! மனம் ... Posted: 04 Jun 2014 03:18 AM PDT கிரிக்கெட் சூதாட்ட விசாரணைகள் முக்கியமானவை என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். |
| பிரேசில் கால்பந்து: 10 லட்சம் விபசார ... Posted: 04 Jun 2014 01:37 AM PDT பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து போட்டியை காணவரும் வெளிநாட்டினரை கவருவதற்காக 10 லட்சம் விபசார பெண்கள் தயார் நிலையில் உள்ளனர். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |