Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுதந்திரக் கட்சியின் ...” plus 19 more

Tamilwin Latest News: “சுதந்திரக் கட்சியின் ...” plus 19 more

Link to Lankasri

சுதந்திரக் கட்சியின் ...

Posted: 29 Jun 2014 05:47 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேருவளையில் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்தவுள்ளார்.

களுத்துறையில் ஐந்து புலனாய்வு ...

Posted: 29 Jun 2014 05:41 PM PDT

களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும்,  புலனாய்வுப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐநா விசாரணைக்கு நேரடி பங்களிப்பு ...

Posted: 29 Jun 2014 05:30 PM PDT

இலங்கை மீது நடத்தப்படவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்வது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸார் பலவந்தமாக கையொப்பம் ...

Posted: 29 Jun 2014 05:19 PM PDT

பொலிஸார் பலவந்தமாக வாக்கு மூலங்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டதாக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அப்துல் அமீட் உமார் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் ...

Posted: 29 Jun 2014 05:04 PM PDT

புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூட்டணி அரசாங்கம் அனுசரிக்கும் கடுமையான கொள்கையை தீவிர சோதனைக்கு உள்ளாக்கியுள்ள விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவுடன் ஒத்துழைத்து நடக்கத் தயாரென இலங்கை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு! ...

Posted: 29 Jun 2014 04:54 PM PDT

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சபரகமுவ மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் விசமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்தேனும் ...

Posted: 29 Jun 2014 04:38 PM PDT

ஜனாதிபதியை கொலை செய்தேனும் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிரான்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு 2 ...

Posted: 29 Jun 2014 02:04 PM PDT

கொழும்பு கிரான்ட்பாஸ் மாவத்த வீதியில் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பௌத்த பிக்குவை தாக்கிய பெண்கள் ...

Posted: 29 Jun 2014 09:14 AM PDT

பௌத்த பிக்குவை தாக்கிய பெண்கள் உள்ளிட்ட 28 பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

Posted: 29 Jun 2014 08:25 AM PDT

காத்தான்குடியில் கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி, நெய்மரை பின்னுக்கு தள்ளிய ...

Posted: 29 Jun 2014 06:28 AM PDT

அதிக கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்த மெஸ்ஸி, நெய்மரை பின்னுக்கு தள்ளி கொலம்பியா வீரர் ரோட்ரிக்ஸ் 5 கோல்களுடன் முன்னிலையில் உள்ளார்.

ஊக்கமளிக்க சொன்ன டோனி: அட்வைஸ் பண்ண ...

Posted: 29 Jun 2014 04:58 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனியின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணிக்கு டிராவிட் ஆலோசனை வழங்குகிறார்.

மைதானத்தில் நடந்தது என்ன? கடி ...

Posted: 29 Jun 2014 03:43 AM PDT

உருகுவே வீரர் சுவாரஸ் மைதானத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பிபா அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நெதர்லாந்தின் நெற்றியடி தொடருமா? ...

Posted: 29 Jun 2014 01:04 AM PDT

உலகக்கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.

டாக்சி ஏறி சென்ற ரொனால்டோ: ஒதிக்கி ...

Posted: 29 Jun 2014 12:16 AM PDT

உலகக்கிண்ணத்தில் அணியின் வெளியேற்றத்தால் ரொனால்டோவின் ரசிகர்கள் அவரை புறக்கணித்து வருகின்றனர்.

கோல் போடுவதில் அதிரடி: ...

Posted: 28 Jun 2014 11:10 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் மாற்றுவீரர்கள் அதிக கோல் அடித்து சாதனை புரிந்துள்ளனர்.

இலங்கையின் வெற்றி: ஆண்டரசன் கதறி அழ ...

Posted: 28 Jun 2014 10:54 PM PDT

இலங்கை அணி தொடரை இங்கிலாந்து அணியின் சொந்த மண்ணில் வென்றதால் வீரர்கள் மன உடைந்து போய் இருப்பதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கும்மாளம் போட்ட வீரர்களின் மனைவிகள்

Posted: 28 Jun 2014 10:13 PM PDT

கடந்த வார நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிலியை விரட்டியடித்த பிரேசில் ...

Posted: 28 Jun 2014 08:07 PM PDT

பிரேசிலிடம் போராடி தோல்வியை தழுவிய சிலி அணி அணி போட்டித்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

உருகுவேவை வீழ்த்தி கொலம்பியா வெற்றி

Posted: 28 Jun 2014 07:51 PM PDT

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நொக -  அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™