Tamilwin Latest News: “இந்திய மீனவர்களை மீட்க இராஜதந்திர ...” plus 19 more | |
- இந்திய மீனவர்களை மீட்க இராஜதந்திர ...
- தேசிய ஒற்றுமையை உருவாக்கும் ...
- கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ...
- தேயிலையில் கலந்து தங்கம் கடத்தி ...
- கண்டி கார்ப் பந்தயத்துக்கு ...
- சட்டவிரோதமாக தங்கியிருந்த 1377 ...
- வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ...
- சிலருக்கு அரசாங்கம் கொடுக்கும் ...
- மீனவர் பிரச்சினைக்கு ஜெயலலிதா ...
- கனடியத் தமிழருக்காக அமெரிக்கா ...
- பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! ...
- நாங்கள் கிண்ணத்திற்கு ...
- உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய ...
- கைதாவாரா டோனி?
- களத்தில் குதித்த ’ஹிட்லர் ரசிகர்’: ...
- ப்ரீத்தி என்ன சொல்லப் போகிறார்? ...
- மிரட்டிய மேத்யூஸ்: வெற்றியை நோக்கி ...
- கால்பந்தாட்டத்தின் நட்சத்திர ...
- ஸ்பெயினுக்கு ஆறுதல் வெற்றி
- புதிய ’ஹேர் ஸ்டைல்’: மனம் திறந்த ...
| இந்திய மீனவர்களை மீட்க இராஜதந்திர ... Posted: 24 Jun 2014 05:51 PM PDT இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள 64 இந்திய மீனவர்களையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் ராஜதந்திர ரீதியில் இடம்பெறுவதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. |
| தேசிய ஒற்றுமையை உருவாக்கும் ... Posted: 24 Jun 2014 05:36 PM PDT நாட்டில் தேசிய ஒற்றுமையை முனைப்புக்களில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ... Posted: 24 Jun 2014 05:30 PM PDT கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும்,, டெலோ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
| தேயிலையில் கலந்து தங்கம் கடத்தி ... Posted: 24 Jun 2014 05:14 PM PDT இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். |
| கண்டி கார்ப் பந்தயத்துக்கு ... Posted: 24 Jun 2014 05:04 PM PDT கண்டியில் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ள இரவு நேர கார்ப் பந்தயத்துக்கு அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளதாக அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வண. உடுகம புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார் |
| சட்டவிரோதமாக தங்கியிருந்த 1377 ... Posted: 24 Jun 2014 04:54 PM PDT சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 1377 வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. |
| வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ... Posted: 24 Jun 2014 11:20 AM PDT இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. |
| சிலருக்கு அரசாங்கம் கொடுக்கும் ... Posted: 24 Jun 2014 09:15 AM PDT எமது கழக சீருடைகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வைக்க ஒரு சிறு அலுமாரி கூட இல்லை என கிளிநொச்சி கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர். |
| மீனவர் பிரச்சினைக்கு ஜெயலலிதா ... Posted: 24 Jun 2014 09:02 AM PDT தமிழக மீனவர் பிரச்சினைக்கு, இலங்கை அதிபர் ராஜபக்வை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார். |
| கனடியத் தமிழருக்காக அமெரிக்கா ... Posted: 24 Jun 2014 08:38 AM PDT அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் மற்றும் வேலைக்கான விசா பெறுதல் தொடர்பாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை நடத்தியது. |
| பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! ... Posted: 24 Jun 2014 08:20 AM PDT இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றிய நாங்கள் இன்று துரோகிகள். அன்று இந்திய இராணுவத்துடன் சேர்ந்து எமது இளைஞர்களைக் கொன்றவர்கள் தேசியவாதிகளாக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார். |
| Posted: 24 Jun 2014 05:50 AM PDT நாங்கள் எப்போதும் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக திகழ முடியாது என போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார். |
| உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய ... Posted: 24 Jun 2014 05:34 AM PDT இலங்கை அணியின் ஜாம்பவான்கள் சங்கக்கரா, ஜெயவர்த்தனே இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர். |
| Posted: 24 Jun 2014 03:09 AM PDT இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது |
| களத்தில் குதித்த ’ஹிட்லர் ரசிகர்’: ... Posted: 24 Jun 2014 02:57 AM PDT ஜேர்மனி- கானா போட்டியின் போது நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ப்ரீத்தி என்ன சொல்லப் போகிறார்? ... Posted: 24 Jun 2014 01:35 AM PDT தனது முன்னாள் காதலர் நெஸ்வாடியா மீது பாலியல் புகார் கூறிய ப்ரீத்தி ஜிந்தா இன்று பொலிசில் வாக்குமூலம் அளிக்கிறார். |
| மிரட்டிய மேத்யூஸ்: வெற்றியை நோக்கி ... Posted: 24 Jun 2014 12:56 AM PDT தனது 2வது டெஸ்டில் விளையாடி வரும் இலங்கை வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. |
| கால்பந்தாட்டத்தின் நட்சத்திர ... Posted: 23 Jun 2014 11:26 PM PDT அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். |
| Posted: 23 Jun 2014 10:13 PM PDT பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன. |
| புதிய ’ஹேர் ஸ்டைல்’: மனம் திறந்த ... Posted: 23 Jun 2014 10:08 PM PDT போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ தனது புதிய 'ஹேர் ஸ்டைல்' பற்றி புதிய தகவலை கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |