Tamilwin Latest News: “த.தே.கூட்டமைப்பின் மதிநுட்பமான ...” plus 19 more | |
- த.தே.கூட்டமைப்பின் மதிநுட்பமான ...
- இரத்தினபுரியில் மண்சரிவு! ...
- கொபி அனான், புலிகளின் கிழக்குத் ...
- யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் ...
- இலங்கை வீரர் சச்சித்ர சேனாநாயக்க ...
- த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி ...
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி ...
- நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ...
- யுத்தத்தின் பின்னர் வடக்கில் ...
- பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ...
- ரணிலுக்கு வெட்கமில்லை என ...
- கொல்கத்தா வெற்றி: குஷியில் ...
- கொல்கத்தாவுக்கு கிண்ணம்: ...
- நான் கடினமான சூழ்நிலையை ...
- கொல்கத்தாவின் வெற்றி: யூசுப் பதான் ...
- நெய்மரின் ரசிகை அஷ்வினி
- மண்டேலாவிடம் பதக்கம் பெற்ற ...
- தொடரும் அவலம்: வேதனையில் கேதர் ஜாதவ்
- விமர்சித்தவர்களுக்கு பதிலடி: ...
- அசத்திய கொல்கத்தா: வாழ்த்து சொன்ன ...
| த.தே.கூட்டமைப்பின் மதிநுட்பமான ... Posted: 02 Jun 2014 05:07 PM PDT காரைதீவு பிரதேசசபை வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்திவிடக் கூடாதென்பதனைக் கருத்திற்கொண்டு காலத்திற்குப பொருத்தமான மதிநுட்பத்துடன் கூடிய தீர்க்கதரிசனமான தெரிவினூடாக இளம் தலைமுறையிலிருந்து ஒருவரை தவிசாளராக நியமித்தமைக்காக முத்தமிழ் வித்தகன் விபுலானந்தன் பிறந்த காரைதீவு மண் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். |
| Posted: 02 Jun 2014 04:50 PM PDT இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21 வயது) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். |
| கொபி அனான், புலிகளின் கிழக்குத் ... Posted: 02 Jun 2014 04:33 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவர் உயிரிழந்த போது இரங்கல் செய்தி அனுப்பி வைத்தவர் என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. |
| யாழில் ஆளில்லாமல் உளவு பார்க்கும் ... Posted: 02 Jun 2014 09:46 AM PDT யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லாமல் உளவு பார்க்கும் புகைப்படக் கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. |
| இலங்கை வீரர் சச்சித்ர சேனாநாயக்க ... Posted: 02 Jun 2014 09:37 AM PDT இலங்கை கிரிக்கட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க முறையற்ற பந்துவீச்சை மேற்கொண்டார் என்று முறையிடப்பட்டுள்ளது. |
| த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி ... Posted: 02 Jun 2014 09:22 AM PDT கிளிநொச்சி பளை அறத்தி நகர் சி.சி.த.க பள்ளி சிறார்களின் கல்வி வளர்ச்சி கருதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணியின் சார்பில் தினேஸ் மற்றும் வாகீசன் ஆகியோரின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. |
| பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி ... Posted: 02 Jun 2014 09:08 AM PDT சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். |
| நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ... Posted: 02 Jun 2014 09:03 AM PDT இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாவிட்டாலும் யோசனையை முன்வைக்குமாறு தம்மிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக வெளியான தகவலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உத்தியோகபூர்வ பதிலை வழங்கவில்லை. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமது கருத்தை வெளியிட்டுள்ளார் |
| யுத்தத்தின் பின்னர் வடக்கில் ... Posted: 02 Jun 2014 08:57 AM PDT உகண்டாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒகேலோ ஒரியம் (Okello Oryem), ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். |
| பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ... Posted: 02 Jun 2014 07:44 AM PDT பயங்கரவாதத்தை தோற்கடிக்க பூகோளமயமாக்கப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 02 Jun 2014 07:21 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனக்கு எதிராக சேறுபூசி வருவதாகவும் எவ்வித வெட்கமும் இன்றி, தன்னிடம் இரண்டு பாதுகாப்பு ஜீப் வண்டிகளையும் 10 இளம் பொலிஸாரையும் கேட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| கொல்கத்தா வெற்றி: குஷியில் ... Posted: 02 Jun 2014 06:43 AM PDT ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி கிண்ணம் வென்றதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் ஷாரூக்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து நடனம் ஆடினார். |
| Posted: 02 Jun 2014 04:37 AM PDT ஐ.பி.எல் 7வது தொடரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முன் மம்தா பானர்ஜியை சந்தித்த ஷாருக்கான் அவரது வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்டுள்ளார். |
| Posted: 02 Jun 2014 03:55 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டே, கொல்கத்தா அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார். |
| கொல்கத்தாவின் வெற்றி: யூசுப் பதான் ... Posted: 02 Jun 2014 03:10 AM PDT ஐ.பி.எல் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை யூசுப் பதான் படைத்துள்ளார். |
| Posted: 02 Jun 2014 01:30 AM PDT பிரபல இந்திய பாட்மின்டன் நட்சத்திர வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, தன்னை பிரேசில் அணியின் கால்பந்து வீரர் நெய்மரின் தீவிர ரசிகை எனக் கூறியுள்ளார். |
| மண்டேலாவிடம் பதக்கம் பெற்ற ... Posted: 02 Jun 2014 12:51 AM PDT தென் ஆப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்டகாரர் டிவில்லியர்ஸ் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டும் தான் தெரியும். |
| தொடரும் அவலம்: வேதனையில் கேதர் ஜாதவ் Posted: 01 Jun 2014 11:28 PM PDT வங்கதேச அணிக்கெதிரான இந்திய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ள கேதர் ஜாதவ் பயிற்சி செய்ய மாதம் ரூ.18,000 கட்டும் அவல நிலையை வேதனையுடன் கூறியுள்ளார். |
| விமர்சித்தவர்களுக்கு பதிலடி: ... Posted: 01 Jun 2014 10:43 PM PDT ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியதற்கு வீரர்களின் கூட்டு முயற்சி தான் காரணம் என்று கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் கூறியுள்ளார். |
| அசத்திய கொல்கத்தா: வாழ்த்து சொன்ன ... Posted: 01 Jun 2014 10:09 PM PDT ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |