Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! ...” plus 18 more

Tamilwin Latest News: “பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! ...” plus 18 more

Link to Lankasri

பொது பல சேனாவுடன் தொடர்புகள் இல்லை! ...

Posted: 30 Jun 2014 06:01 PM PDT

பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

வெளிநாட்டு விஜயங்களின் போது ...

Posted: 30 Jun 2014 05:38 PM PDT

வெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ...

Posted: 30 Jun 2014 05:24 PM PDT

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

ஆஸி. சென்ற அகதிகளின் படகை திருப்பி ...

Posted: 30 Jun 2014 05:03 PM PDT

அவுஸ்திரேலிய கடல்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகினை அவ்வாவாறே இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் நவீன பட்டுவீதி தொடர்பான ...

Posted: 30 Jun 2014 04:57 PM PDT

இலங்கை,  பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன்  சீனா உருவாக்கி வரும் நவீன பட்டுவீதி திட்டத்தின் தகவல்களை இந்தியா திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

போர்க்குற்றங்களுக்கு எதிராக ...

Posted: 30 Jun 2014 04:48 PM PDT

போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

உயர்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ...

Posted: 30 Jun 2014 04:42 PM PDT

உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் வழங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் ...

Posted: 30 Jun 2014 04:24 PM PDT

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,  அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை ...

Posted: 30 Jun 2014 09:42 AM PDT

இலங்கையின் தென்பகுதியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜனாதிபதி இன்று இரண்டாவது முறையாகவும் பார்வையிட்டார்.

இலங்கையின் அரச ஊடகங்களுக்கு ...

Posted: 30 Jun 2014 09:38 AM PDT

இலங்கையின் அரசாங்க ஊடகங்களில் "ஜெனரல்" என்ற பதத்தை சொல்லாமல் தவிர்க்கும் நடைமுறை ஒன்று இருந்து வருகிறது.

ஒளிரா விளக்கு ரொனால்டோ: ...

Posted: 30 Jun 2014 06:06 AM PDT

போர்த்துக்கல் அணி வெளியேறியதற்கு பலரும் ரொனால்டோவை காரணம் காட்டி வந்த நிலையில், இது பற்றி பயிற்சியாளர் மானுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.

மோசமான பந்து வீச்சு: ரசிகர்களின் ...

Posted: 30 Jun 2014 03:31 AM PDT

இங்கிலாந்து பயிற்சி ஆட்டத்தின் போது மோசமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

நெதர்லாந்திடம் மெக்சிகோ ...

Posted: 30 Jun 2014 02:49 AM PDT

உலகக்கிண்ண தொடரில் நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தொடரை விட்டு வெளியேற்றியது.

சிலியிடம் உயிர் தப்பிய பிரேசில்: ...

Posted: 30 Jun 2014 12:15 AM PDT

பிரேசில் அணி கடைசி ஆட்டத்தில் சிலியுடன் போராடி வெற்றி பெற்ற நிகழ்வை ரசிகர்கள் அதிக அளவில் டுவிட் செய்து சாதனை படைத்துள்ளனர்.

நெய்மரின் மடியில் மொடல் அழகிகள்

Posted: 29 Jun 2014 11:37 PM PDT

பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் கால்பந்து களத்தில் மட்டுமல்லாமல் காதல் விவகாரங்களிலும் கில்லாடியாக விளங்குபவர்.

என்னை கடிக்காத சுவாரஸ்: இணையத்தை ...

Posted: 29 Jun 2014 10:55 PM PDT

இத்தாலி வீரரை கடித்ததை தொடர்ந்து அவரை கொமடியாக சித்தரித்து படங்கள் வந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

தோல்வியின் எதிரொலி: ...

Posted: 29 Jun 2014 10:34 PM PDT

உலகக்கிண்ணத்தில் இருந்து கானா அணி வெளியேறியதைத் தொடர்ந்து கானா விளையாட்டு துறை அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முல்லரின் அதிரடியை அல்ஜீரியா ...

Posted: 29 Jun 2014 09:47 PM PDT

உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் 'ரவுண்டு–16' சுற்றில், ஜெர்மனி, அல்ஜீரியா அணிகள் மோதுகின்றன.

நெதர்லாந்து திரில் வெற்றி - ...

Posted: 29 Jun 2014 08:48 PM PDT

உலக கிண்ண கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி 'திரில்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™