Tamilwin Latest News: “அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் ...” plus 18 more | |
- அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் ...
- பொதுபல சேனா உறுப்பினர்களின் ...
- புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்கத் ...
- நவநீதம்பிள்ளைக்கு புகழாரம்! ஐ. ...
- கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் ...
- ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் ...
- ஈ.பி.டி.பி அரசியல்வாதியின் ...
- விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ...
- ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்
- இலங்கைக் காணிப்பிரச்சினைகளைத் ...
- திருமண முறிவு என்னை பாதிக்கவில்லை: ...
- பாகிஸ்தானுக்கெதிராக போர்: 6 தொடரில் ...
- கிண்ணம் இல்லை…கிண்ணம் மாதிரி
- மெஸ்ஸியை ஊதித்தள்ளிய ரொனால்டோ
- காத்திருந்த காதலி: கவலையில் ...
- தொடரை கைப்பற்றிய இலங்கை: கடும் ...
- மெஸ்ஸியை எங்கள் அணியில் ...
- சிலியின் சிலிர்ப்பை அடக்குமா ...
- ஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்த ...
| அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் ... Posted: 28 Jun 2014 05:15 PM PDT அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் நாடுகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க விளக்கமளிக்க உள்ளார். முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு சென்று விளக்கமளிக்க உள்ளார். |
| பொதுபல சேனா உறுப்பினர்களின் ... Posted: 28 Jun 2014 04:54 PM PDT பொது பல சேனா அமைப்பினரின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்கத் ... Posted: 28 Jun 2014 04:32 PM PDT புகலிடக் கோரிக்கையாளர்கள் வரும் பட்சத்தில், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்-டியர்னான் தெரிவித்துள்ளார். |
| நவநீதம்பிள்ளைக்கு புகழாரம்! ஐ. ... Posted: 28 Jun 2014 08:46 AM PDT ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது. |
| கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் ... Posted: 28 Jun 2014 08:31 AM PDT யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். |
| ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் ... Posted: 28 Jun 2014 08:25 AM PDT இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. |
| ஈ.பி.டி.பி அரசியல்வாதியின் ... Posted: 28 Jun 2014 08:00 AM PDT கிளிநொச்சியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைந்த சமுக மீள் எழுச்சித்திட்ட அறிமுகவிழா அரச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ... Posted: 28 Jun 2014 07:46 AM PDT கனடாவில் வாழ்ந்துவரும் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மற்றும் நாடுகடத்த முயன்று வருவதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். |
| ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம் Posted: 28 Jun 2014 07:32 AM PDT இலங்கையில் ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. |
| இலங்கைக் காணிப்பிரச்சினைகளைத் ... Posted: 28 Jun 2014 07:30 AM PDT இலங்கையில் நிலவி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவிகளை வழங்க தென் கொரியா முன்வந்துள்ளது. |
| திருமண முறிவு என்னை பாதிக்கவில்லை: ... Posted: 28 Jun 2014 07:10 AM PDT டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி திருமண முறிவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று எழுந்த விமர்சனத்தை மறுத்திருக்கிறார். |
| பாகிஸ்தானுக்கெதிராக போர்: 6 தொடரில் ... Posted: 28 Jun 2014 04:45 AM PDT இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது. |
| Posted: 28 Jun 2014 04:29 AM PDT உலகக்கிண்ணம் வெல்லும் கால்பந்து அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட பிரதி கிண்ணம் தான் வழங்கப்படுகிறது. |
| Posted: 28 Jun 2014 02:51 AM PDT உலகக்கிண்ண விளம்பர ஒப்பந்தத்தில் அதிக வருவாய் பெறுவதில் போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸியை ஓரங்கட்டினார். |
| காத்திருந்த காதலி: கவலையில் ... Posted: 28 Jun 2014 12:08 AM PDT இத்தாலி அணி தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் படோலி மீது அவரது காதலி பேனி கோபத்தில் உள்ளார். |
| தொடரை கைப்பற்றிய இலங்கை: கடும் ... Posted: 27 Jun 2014 11:30 PM PDT இங்கிலாந்து அணி இலங்கை அணியிடம் தொடரை பறிகொடுத்ததை தொடர்ந்து இங்கிலாந்து அணித்தலைவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். |
| Posted: 27 Jun 2014 10:21 PM PDT வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றால் நான் மெஸ்ஸியை தெரிவு செய்வேன் என்று பிரேசில் வீரர் ரொனால்டோ கூறியுள்ளார். |
| சிலியின் சிலிர்ப்பை அடக்குமா ... Posted: 27 Jun 2014 09:53 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. |
| ஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்த ... Posted: 27 Jun 2014 09:36 PM PDT சாதனைக்கு வயது மட்டுமல்ல.., கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |