Tamilwin Latest News: “சுற்றுலா பயணிகளுக்கு விமான ...” plus 18 more | |
- சுற்றுலா பயணிகளுக்கு விமான ...
- பாகிஸ்தானில் இலங்கையர் உட்பட்ட 118 ...
- வெள்ளவத்தை, தெஹிவளை ...
- கச்சதீவு தொடர்பில் தமிழக கோரிக்கை ...
- புலிகளின் ஆயுத யுகம், முஸ்லிம் ...
- சிங்கள ஜனாதிபதி பாட்டலி சம்பிக்க! ...
- மகாவலி ஆற்று நீரை மாவிலாறு பக்கம் ...
- ஊடகங்களில் வெறுப்பை ஏற்படுத்தும் ...
- யாழில் டெங்கு காய்ச்சலால் ...
- கோப்பாய் கல்வியியற் கல்லூரி ...
- கோஹ்லியை ஓரங்கட்டிய டிவில்வியர்ஸ்
- மன வேதனையில் மன்னிப்பு கேட்ட வேயன் ...
- ரொனால்டோவின் உலக சாதனையில் குளூஸ்
- இங்கிலாந்து பிராந்திய அணியில் ...
- உச்சம் தொட்ட அர்ஜென்டினா: இதயம் ...
- சிக்கலில் போர்ச்சுகல்: ...
- முதல் பந்திலே அதிரடி: டோனியின் ...
- போஸ்னியாவை வீழ்த்தியது நைஜீரியா
- ஈரானை போராடி வென்றது அர்ஜென்டினா
| சுற்றுலா பயணிகளுக்கு விமான ... Posted: 22 Jun 2014 05:37 PM PDT இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. |
| பாகிஸ்தானில் இலங்கையர் உட்பட்ட 118 ... Posted: 22 Jun 2014 05:28 PM PDT பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய பிரதேசங்களாக கருதப்படும் ஹிபர் பக்ட்டுன்க்வா ((Mhyber Pakhtunkhwa) பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர் ஒருவர் உட்பட்ட 118 சட்டவிரோத குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். |
| Posted: 22 Jun 2014 05:14 PM PDT கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்துபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
| கச்சதீவு தொடர்பில் தமிழக கோரிக்கை ... Posted: 22 Jun 2014 05:04 PM PDT அதிகாரம் மிக்க தமிழகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் அது சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| புலிகளின் ஆயுத யுகம், முஸ்லிம் ... Posted: 22 Jun 2014 04:49 PM PDT கடந்த காலங்களில் தமிழ் தலைமையுடன் புரிந்துணர்வு அரசியலில் முஸ்லிம் தலைமைகள் விட்ட பாரிய தவறு தான் இன்றைய அவலத்திற்கு காரணம் என்பதுடன், புலிகளின் காலத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பில் சிக்கல் குறைவு என வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார். |
| சிங்கள ஜனாதிபதி பாட்டலி சம்பிக்க! ... Posted: 22 Jun 2014 04:37 PM PDT பொதுபலசேனா உட்பட்ட பல அடிப்படைவாத சிங்கள பௌத்த அமைப்புக்கள் சக வலைத்தளங்கள் மூலம் ஜாதிக ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு பிரசாரம் செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. |
| மகாவலி ஆற்று நீரை மாவிலாறு பக்கம் ... Posted: 22 Jun 2014 09:54 AM PDT இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். |
| ஊடகங்களில் வெறுப்பை ஏற்படுத்தும் ... Posted: 22 Jun 2014 08:34 AM PDT ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் இடம்பெறுவதை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இளம் அரசியல் நிலை உறுப்பினர்கள் ஆட்சேபித்துள்ளனர். |
| Posted: 22 Jun 2014 08:29 AM PDT யாழ்.குடாநாட்டில் டெங்கு காய்ச்சல் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு ஆகியன சுட்டிக்காட்டியிருந்தபோதும், கடந்த 20ம் திகதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். |
| கோப்பாய் கல்வியியற் கல்லூரி ... Posted: 22 Jun 2014 08:14 AM PDT யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து ஒரு தொகுதி வெடிகுண்டுகளை கல்லூரி நிர்வாகம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| கோஹ்லியை ஓரங்கட்டிய டிவில்வியர்ஸ் Posted: 22 Jun 2014 06:29 AM PDT சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய இளம் வீரர் விராட் கோஹ்லியின் முதலிடத்தை தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்வியர்ஸ் தட்டிப்பறித்துள்ளார். |
| மன வேதனையில் மன்னிப்பு கேட்ட வேயன் ... Posted: 22 Jun 2014 03:53 AM PDT இங்கிலாந்து அணி அடுத்தடுத்த மேசமான தோல்விகளால் வெளியேறியதைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ரூனி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். |
| ரொனால்டோவின் உலக சாதனையில் குளூஸ் Posted: 22 Jun 2014 02:56 AM PDT பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கிண்ண கோல் சாதனையை சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ். |
| இங்கிலாந்து பிராந்திய அணியில் ... Posted: 22 Jun 2014 01:45 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் டில்ஷான் வரும் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். |
| உச்சம் தொட்ட அர்ஜென்டினா: இதயம் ... Posted: 22 Jun 2014 12:41 AM PDT உலகக்கிண்ண தொடரில் ஈரானுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றாலும், ஈரானின் போராட்ட குணம் அனைவரையும் கவர்ந்தது. |
| Posted: 21 Jun 2014 11:10 PM PDT ஜேர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் தோற்ற போர்ச்சுகல் அணி சிக்கலான நிலையில் உள்ளது. |
| முதல் பந்திலே அதிரடி: டோனியின் ... Posted: 21 Jun 2014 10:13 PM PDT இங்கிலாந்து போட்டிகளின் போது அதிரடியான துடுப்பாட்டத்தை வீரர்கள் காட்ட வேண்டும் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| போஸ்னியாவை வீழ்த்தியது நைஜீரியா Posted: 21 Jun 2014 09:29 PM PDT உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா-போஸ்னியா அணிகள் மோதின. |
| ஈரானை போராடி வென்றது அர்ஜென்டினா Posted: 21 Jun 2014 08:42 PM PDT உலக கோப்பை லீக் போட்டியில், மெஸ்சியின் கடைசி நேர கோல் கைகொடுக்க, அர்ஜென்டினா அணி, 1–0 என, ஈரானை வீழ்த்தியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |