Tamilwin Latest News: “சட்டம் ஒழுங்கு ...” plus 18 more | |
- சட்டம் ஒழுங்கு ...
- மாநாயக்க தேரர்களிடம் சில ...
- அளுத்கம சம்பவத்துடன் ...
- பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் ...
- மேர்வின் சில்வாவிற்கு பெண் விசர் ...
- அவுஸ்திரேலியாவில் அகதி விசா கோரல் - ...
- ஹக்கீமை சந்தித்தார் அமெரிக்கப் ...
- வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை ...
- ஈரானின் மசகு எண்ணெய் இறக்குமதி! ...
- ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக ...
- இங்கிலாந்தை ஊதித்தள்ளிய உருகுவே: ...
- இங்கிலாந்து ராணியின் ...
- தலையில் முட்டிய விவகாரம்: ...
- ஒலித்த தேசிய கீதம்: உணர்ச்சியில் ...
- போர்ச்சுகல் தூண் சாய்ந்து விட்டதா? ...
- மெஸ்ஸியின் அதிரடி: குஷியில் ...
- தோல்வியின் எதிரொலி: மனைவியோடு ...
- இங்கிலாந்தை உருக்குலைத்த உருகுவே ...
- உலக கிண்ணம்: கொலம்பியா அணி வெற்றி
| Posted: 20 Jun 2014 05:32 PM PDT நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமே குறிப்பிடுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Jun 2014 05:24 PM PDT மாநாயக்க தேரர்களிடம்; சிரேஸ்ட அமைச்சர்கள் முறைப்பாடு செய்யவுள்ளனர். சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. |
| Posted: 20 Jun 2014 05:19 PM PDT அளுத்கமவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. |
| பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் ... Posted: 20 Jun 2014 05:14 PM PDT இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. |
| மேர்வின் சில்வாவிற்கு பெண் விசர் ... Posted: 20 Jun 2014 09:58 AM PDT அளுத்கமவில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் இருந்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில், சிறிதளவேனும் பொருட்படுத்தாத அமைச்சர் மேர்வின், எந்த இனத்திலிருந்து பெண்களை திருமணம் செய்யலாம் என்றுதான் ஏங்கிக்கொண்டு இருக்கின்றார் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். |
| அவுஸ்திரேலியாவில் அகதி விசா கோரல் - ... Posted: 20 Jun 2014 09:03 AM PDT அவுஸ்திரேலியாவில் அகதிகளின் விசா தொடர்பாக, வழக்கறிஞர் டேவிட் மேன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று வெற்றி பெற்றுள்ளது. |
| ஹக்கீமை சந்தித்தார் அமெரிக்கப் ... Posted: 20 Jun 2014 09:02 AM PDT நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை ... Posted: 20 Jun 2014 08:28 AM PDT வவுனியாவில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தியுள்ளனர். |
| ஈரானின் மசகு எண்ணெய் இறக்குமதி! ... Posted: 20 Jun 2014 07:41 AM PDT அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபடுவதற்காக இலங்கை ஈரானின் மசகு எண்ணெய்யை மூன்றாம் தரப்புக்களின் ஊடாக இறக்குமதி செய்வதாக அமைச்சர் ஒருவரை கோடிட்டு வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது |
| ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக ... Posted: 20 Jun 2014 07:33 AM PDT இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டில், ஒதுக்கப்படுதல் மற்றும் இனப்பாடுகளுக்கு எதிராக சர்வதேச அமைப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. |
| இங்கிலாந்தை ஊதித்தள்ளிய உருகுவே: ... Posted: 20 Jun 2014 06:47 AM PDT உருகுவே அணி இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இணைத்தளத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸை ஹீரோவாக சித்திகரிக்கும் கிண்டல் படங்கள் வெளிவந்துள்ளன. |
| Posted: 20 Jun 2014 04:55 AM PDT இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை வீழ்த்தினால், தனக்கு இங்கிலாந்து ராணியின் முத்தம் தேவை என்று இத்தாலி வீரர் மரியோ பலோடெலி கூறியுள்ளார். |
| Posted: 20 Jun 2014 04:08 AM PDT தாமஸ் முல்லரை தலையால் முட்டிய காரணத்திற்காக போர்ச்சுகல் வீரர் பெபெவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
| ஒலித்த தேசிய கீதம்: உணர்ச்சியில் ... Posted: 20 Jun 2014 01:47 AM PDT உலகக்கிண்ண போட்டி தொடங்கும் முன் ஒலித்த பிரேசில் நாட்டு தேசிய கீதத்தை பாடிய நெய்மர் உணர்ச்சியில் அழத்தொடங்கினார். |
| போர்ச்சுகல் தூண் சாய்ந்து விட்டதா? ... Posted: 20 Jun 2014 01:10 AM PDT போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| மெஸ்ஸியின் அதிரடி: குஷியில் ... Posted: 20 Jun 2014 12:21 AM PDT அர்ஜென்டினா போட்டியின் போது மெஸ்ஸியின் ஆட்டத்தை நாய் ஒன்று துள்ளிக்குதித்து ரசித்தது. |
| தோல்வியின் எதிரொலி: மனைவியோடு ... Posted: 19 Jun 2014 10:45 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்து வீரர்கள் அவர்களின் மனைவி மற்றும் காதலியுடன் இருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
| இங்கிலாந்தை உருக்குலைத்த உருகுவே ... Posted: 19 Jun 2014 10:12 PM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
| உலக கிண்ணம்: கொலம்பியா அணி வெற்றி Posted: 19 Jun 2014 08:43 PM PDT உலக கோப்பை லீக் போட்டியில் ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான போட்டியிட்ட கொலம்பியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |