Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இன்று கதிர்காமத்திற்கான ...” plus 18 more

Tamilwin Latest News: “இன்று கதிர்காமத்திற்கான ...” plus 18 more

Link to Lankasri

இன்று கதிர்காமத்திற்கான ...

Posted: 19 Jun 2014 05:48 PM PDT

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான ...

Posted: 19 Jun 2014 05:38 PM PDT

ெதடைகளை தாண்டி எதிர்காலத்தை நோக்கி தமிழீவிடுதலையில் தமிழகம் தமிழக உணர்வாளர்களின் போராட்டங்களின் ஏக்கம் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்றி நீதியான தீர்பை தமிழர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டால் ...

Posted: 19 Jun 2014 05:20 PM PDT

மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பினை முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் அமளி! நீ ஒரு ...

Posted: 19 Jun 2014 05:11 PM PDT

அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் குறித்து அலசப்பட்டது.

கொழும்பு நகரில் நாளை விசேட ...

Posted: 19 Jun 2014 04:56 PM PDT

கொழும்பு நகர் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- ...

Posted: 19 Jun 2014 04:48 PM PDT

கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் ...

Posted: 19 Jun 2014 04:34 PM PDT

இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் ...

Posted: 19 Jun 2014 10:13 AM PDT

வெளியே நடக்கும் விசாரணையில் குறுகிய காலத்தில் பாரியளவு பங்களிப்பினை நாம் செய்தால் வெற்றி நிச்சயம், எமது ஒத்துளைப்பு பிரதானமானது என பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினரான ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கடும்போக்காளர்களை தடை செய்ய ...

Posted: 19 Jun 2014 10:09 AM PDT

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மற்றுமொரு குற்றத்தை தனது ...

Posted: 19 Jun 2014 09:51 AM PDT

இலங்கையின் அரசியல் அமைப்பின்கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.

இந்திய மொடல் அழகியை கரம்பிடித்த ...

Posted: 19 Jun 2014 06:41 AM PDT

இந்திய மொடல் அழகி மஷூம் சின்கா என்பவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் டெய்ட் திருமணம் செய்து கொண்டார்.

ஜேர்மனிக்கு தான் கிண்ணம்: ...

Posted: 19 Jun 2014 05:50 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் கிண்ணத்தை ஜேர்மனி அணி வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோஹ்லி கூறியுள்ளார்.

நெஸ்வாடியா மாதிரி இல்லப்பா…. ...

Posted: 19 Jun 2014 03:29 AM PDT

ப்ரீத்தி தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு பதிய காதலர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரர்கள் ஹொட்டலில் நிர்வாண பெண்: ...

Posted: 19 Jun 2014 01:27 AM PDT

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக தங்கி இருக்கும்  இங்கிலாந்து வீரர்களின் ஹொட்டலில் இருந்து நிர்வாணமாக ஒரு பெண் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய- வங்கதேச அணிக்கு செக் வைத்த ...

Posted: 19 Jun 2014 12:19 AM PDT

இந்தியா- வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய மூன்றாவது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற ...

Posted: 18 Jun 2014 11:48 PM PDT

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறியது.

ஒரே நாளில் ஹீரோ: கலக்கிய மெக்சிகோ ...

Posted: 18 Jun 2014 10:59 PM PDT

பிரேசிலின் 2வது வெற்றியை தடுத்து போட்டியை டிரா செய்ய உதவிய மெக்சிகோ கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சோவா அந்நாளின் அசத்தல் வீரராக பார்க்கப்பட்டார்.

ஸ்பெயினின் உலகக்கிண்ண கனவை கலைத்த ...

Posted: 18 Jun 2014 10:27 PM PDT

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வெளியேறியது.

காமரூன் அணியை வெளியேற்றியது ...

Posted: 18 Jun 2014 09:48 PM PDT

காமரூன் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™