Tamilwin Latest News: “ஜெயலலிதா அம்மையாரின் கருத்து, ...” plus 18 more | |
- ஜெயலலிதா அம்மையாரின் கருத்து, ...
- இல்லையேல், இஸ்லாமிய ...
- நாட்டின் தற்போதைய நிலைமை சர்வதேச ...
- வன்முறைகளின் மூலம் பிரச்சினைக்கு ...
- சம்பந்தனையும், விக்னேஸ்வரனையும் ...
- வெலிப்பன்னயில் பதற்றம்! ஒருவர் பலி? ...
- மாளிகாவத்தையையும் நாம் அடித்து ...
- அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கோ ...
- யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ...
- பதற்ற நிலைமையை தடுக்க ...
- மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: ...
- மனைவியை கிண்டல் செய்த ரசிகர்கள்: ...
- இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இலங்கை ...
- ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் ...
- நெய்மர் அடித்த முதல் கோல்: ஆஸ்காரை ...
- நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ...
- நெதர்லாந்திடம் மண்ணை கவ்விய ...
- ஜேர்மனியை பதம் பார்ப்பாரா ...
- மெஸ்சி அபார கோல்: போஸ்னியாவை ...
| ஜெயலலிதா அம்மையாரின் கருத்து, ... Posted: 16 Jun 2014 05:46 PM PDT தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அண்மையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கூறி இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்த கருத்து, கேட்பாரற்ற, நாதியற்ற நிலையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களுக்கு, பாலை வார்த்துள்ளது என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Jun 2014 05:13 PM PDT கிறிஸ்தவர்களும், இந்துக்களும் போல், மதம் தாண்டிய தமிழர்களாக... மனிதர்களாக இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லையேல்... இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாததாகிவிடும்! |
| நாட்டின் தற்போதைய நிலைமை சர்வதேச ... Posted: 16 Jun 2014 04:37 PM PDT நாட்டின் தற்போதைய நிலைமை சர்வதேச விசாரணைகளுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| வன்முறைகளின் மூலம் பிரச்சினைக்கு ... Posted: 16 Jun 2014 04:28 PM PDT வன்முறைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| சம்பந்தனையும், விக்னேஸ்வரனையும் ... Posted: 16 Jun 2014 04:21 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தனித்தனியாக சந்திக்க இ;ந்தியா தீர்மானித்துள்ளது. |
| வெலிப்பன்னயில் பதற்றம்! ஒருவர் பலி? ... Posted: 16 Jun 2014 04:01 PM PDT காலி, வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. |
| மாளிகாவத்தையையும் நாம் அடித்து ... Posted: 16 Jun 2014 03:39 PM PDT கொழும்பு கலதாரி ஹோட்டலில் சிவில் அமைப்புக்கள், சர்வமத அமைப்புக்கள் இணைந்து முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்தியது. |
| அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கோ ... Posted: 16 Jun 2014 03:22 PM PDT இன்று பிற்பகல் ஸ்ரீலங்கா முஸ்லீம காங்கிரசின் தலைமையகத்தில் "தாருஸ்சலாமில்" அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது- |
| யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ... Posted: 16 Jun 2014 09:36 AM PDT யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், கோண்டாவில், உரும்பிராய் பகுதிகளில் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் நடமாட்டம் முழுமையாக தடுக்கப்பட்டிருக்கின்றது. |
| Posted: 16 Jun 2014 09:31 AM PDT பதற்ற நிலைமையை தடுக்க இராணுவத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: ... Posted: 16 Jun 2014 05:17 AM PDT பார்முலா-1 முன்னாள் சாம்பியனான மைக்கேல் ஷீமேக்கர் கோமா நிலையில் இருந்து குணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| மனைவியை கிண்டல் செய்த ரசிகர்கள்: ... Posted: 16 Jun 2014 04:51 AM PDT இந்தியாவிற்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களுடன் தவறாக நடந்ததாக புகார் எழுந்துள்ளது. |
| இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இலங்கை ... Posted: 16 Jun 2014 04:21 AM PDT இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 453 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் ... Posted: 16 Jun 2014 12:32 AM PDT ப்ரீத்தி ஜிந்தாவின் புகாரைத் தொடர்ந்து, இருவரின் வாக்குமூலத்தையும் மும்பை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். |
| நெய்மர் அடித்த முதல் கோல்: ஆஸ்காரை ... Posted: 16 Jun 2014 12:04 AM PDT உலகக்கிண்ண தொடக்க ஆட்டத்தில் நெர்மரின் முதல் கோல் பற்றி சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கில் கருத்துகள் பரிமாறப்பட்டன. |
| நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ... Posted: 15 Jun 2014 11:29 PM PDT உலக ஹொக்கி தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதிய அவுஸ்திரேலியா உலகக்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியது. |
| நெதர்லாந்திடம் மண்ணை கவ்விய ... Posted: 15 Jun 2014 10:58 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின், நெதர்லாந்திடம் 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. |
| Posted: 15 Jun 2014 10:18 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஜேர்மனி- போர்ச்சுகல் அணிகள் இன்று மோதுகின்றன. |
| மெஸ்சி அபார கோல்: போஸ்னியாவை ... Posted: 15 Jun 2014 06:58 PM PDT உலக கிண்ண காற்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, போஸ்னியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |