Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் ...” plus 18 more

Tamilwin Latest News: “குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் ...” plus 18 more

Link to Lankasri

குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் ...

Posted: 01 Jun 2014 05:55 PM PDT

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

லக்ஸ்மன் ஹுலுகல்லவிற்கு ...

Posted: 01 Jun 2014 05:10 PM PDT

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவிற்கு இராஜதந்திர பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொள்ளையில் ஈடுபட்ட ...

Posted: 01 Jun 2014 04:54 PM PDT

இலங்கையில் கொள்ளையில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நாங்கள் ஈழம் கேட்டது உண்மை! ...

Posted: 01 Jun 2014 04:43 PM PDT

நாம் தமிழீழம் கேட்டுப் போராடியது உண்மை, ஆனால் இன்று வடிவம் மாறியுள்ளது. ஆயுத ரீதியில் போராடி அரசுக்கு துதி பாடும் கருணா, பிள்ளையானுக்குத் தகுதியா என பொன் செல்வராசா எம்.பி தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுடன் நேரடி உறவு ...

Posted: 01 Jun 2014 02:48 PM PDT

பங்களாதேஸில் உள்ள இந்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது.

மீனவர்கள் கைது – மோடிக்கு கடிதம் ...

Posted: 01 Jun 2014 02:45 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அரசின் மீள் குடியேற்றம் ...

Posted: 01 Jun 2014 09:49 AM PDT

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஏற்பாடு செய்திருந்த நில ஆக்கிரமிற்கு எதிரான பேராட்டத்தில் அரசின் நிலவிடுவிப்பு என்பது உதட்டளவிலும், நில ஆக்கிரமிப்பு நிஜமாகவும் நடைபெறுவதாகவும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான சி. பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாளை ...

Posted: 01 Jun 2014 08:38 AM PDT

சென்ற மாகாணசபை கூட்டத்தொடர்களில் முன்வைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் பொருட்டு அவ்விடங்களை பார்வையிடவும், அம்மக்களுடன் குறைகேள் சந்திப்புகளை நடாத்தவும் முல்லைத்தீவுக்கு வடமாகாணசபையின் முதலமைச்சர் நாளை பயணம் செய்கிறார்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ...

Posted: 01 Jun 2014 08:33 AM PDT

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவர், இந்தியாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் நாடு கடத்தப்படவுள்ளார்.

வாழைச்சேனை பகுதியில் சட்டவிரோத ...

Posted: 01 Jun 2014 08:24 AM PDT

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக ஐபிஎல் மகுடம் ...

Posted: 01 Jun 2014 07:47 AM PDT

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.  

மேக்ஸ்வெல்லுக்கு அட்வைஸ் செய்த ...

Posted: 01 Jun 2014 03:40 AM PDT

சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியால் அனைவரையும் உறைய வைத்த ஷேவாக் சக வீரரான மேக்ஸ்வெல்லுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்றைய துளிகள்: குஷியில் உத்தப்பா

Posted: 01 Jun 2014 02:28 AM PDT

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஸ்ருதி ஹாசன் தான் அழகு: ரெய்னாவை ...

Posted: 01 Jun 2014 12:48 AM PDT

ரெய்னாவின் ஆட்டத்தை விட அவரது காதலி ஸ்ருதி தான் அழகு என சென்னை அணியின் சக வீரரான ஜடேஜா கிண்டல் செய்துள்ளார்.

சுனில் நரீனின் முடிவு: ஆதரவளித்த ...

Posted: 01 Jun 2014 12:21 AM PDT

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமால் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட முடிவு செய்த சுனில் நரீனின் முடிவுக்கு கம்பீர் ஆதரவளித்துள்ளார்.

ரெய்னா படைத்த புதிய சாதனை

Posted: 31 May 2014 11:43 PM PDT

ஐ.பி.எல் அனைத்து தொடரிலும் சராசரியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.

நான் ஸ்ருதி ஹாசனை காதலிக்கவில்லை: ...

Posted: 31 May 2014 11:11 PM PDT

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதி ஹாசனும் காதலிப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அதனை ரெய்னா மறுத்துள்ளார்.

ஐ.பி.எல் சாம்பியன் யார்? பரபரப்பான ...

Posted: 31 May 2014 10:47 PM PDT

பெங்களூரில் இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மறக்க முடியுமா- ஸ்பெயின் கால்பந்து ...

Posted: 31 May 2014 09:49 PM PDT

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால், உலகில் பாதி பெயருக்கு கால்பந்து உயிராக இருக்கும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™