Tamilwin Latest News: “ஐ.நா விசாரணைக்கான நிதி ...” plus 17 more | |
- ஐ.நா விசாரணைக்கான நிதி ...
- சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை ...
- ஐ.நா. விசாரணைக்குழுவினை ...
- மோதல்களில் பாலியல் வன்முறையைத் ...
- தெற்கு பாதாள உலகக் ...
- றோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் ...
- மட்டு. சத்துருக்கொண்டானில் ...
- சில உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக� ...
- மைத்திரி குணரட்னவை நாய் என்று ...
- டுபாயில் இலங்கை பணிப்பெண் மரணம்! ...
- சென்னை ரசிகர்கள் எங்கள் பலம்: டோனி
- நடால் அசத்தல் சாதனை: 9வது முறையாக ...
- இங்கிலாந்து அணியில் இருந்து ...
- உலகக்கிண்ண கால்பந்து: கில்லியாக ...
- கம்பீர் வாய்ப்புக்காக ...
- லட்சியங்களுடன் காத்திருக்கும் ...
- மொடல் அழகியை மணந்த மொகமது ஷமி
- களமிறங்கிய கங்குலி
| Posted: 09 Jun 2014 05:49 PM PDT இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை ... Posted: 09 Jun 2014 05:18 PM PDT சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையை ஆங்கில மொழியில் மட்டும் நடத்தக் கூடாது, மும்மொழிகளிலும் நடத்தப்படல் வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சா வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Jun 2014 04:55 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்படும் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்க முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். |
| மோதல்களில் பாலியல் வன்முறையைத் ... Posted: 09 Jun 2014 04:46 PM PDT மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு ஜூன்- 9ம் திகதி செவ்வாய்க்கிழமை லண்டனில் தொடங்குகின்றது. . |
| Posted: 09 Jun 2014 04:36 PM PDT தெற்கின் பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| றோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் ... Posted: 09 Jun 2014 09:18 AM PDT றோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| மட்டு. சத்துருக்கொண்டானில் ... Posted: 09 Jun 2014 08:48 AM PDT மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். |
| சில உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக� ... Posted: 09 Jun 2014 08:35 AM PDT மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் சில உடலங்கள்; புதைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டதை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒருவிசாரணையை ஆணைக்குழு மேற்கொள்ள முடியாது. சரியான ஆதாரங்களுடன்தான் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். |
| மைத்திரி குணரட்னவை நாய் என்று ... Posted: 09 Jun 2014 08:30 AM PDT பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தம்மை நாய் என்று தூற்றியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன இன்று முறையிட்டுள்ளார். |
| டுபாயில் இலங்கை பணிப்பெண் மரணம்! ... Posted: 09 Jun 2014 08:18 AM PDT டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர். |
| சென்னை ரசிகர்கள் எங்கள் பலம்: டோனி Posted: 09 Jun 2014 06:43 AM PDT சென்னையில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற டோனி, சென்னை ரசிகர்கள் தான் எங்கள் பலமாக விளங்குகின்றனர் என கூறியுள்ளார். |
| நடால் அசத்தல் சாதனை: 9வது முறையாக ... Posted: 09 Jun 2014 04:58 AM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாதனை படைத்தார். |
| இங்கிலாந்து அணியில் இருந்து ... Posted: 09 Jun 2014 03:15 AM PDT இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டது தனக்கு உண்மையில் நிம்மதியை அளிக்கிறது என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். |
| உலகக்கிண்ண கால்பந்து: கில்லியாக ... Posted: 09 Jun 2014 01:43 AM PDT கடந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் அணிகளின் வெற்றி தோல்வியை கணிக்கும் ஆக்டோபஸ் இறந்து விட்ட நிலையில், புது உயிரினம் வந்து விட்டது. |
| Posted: 09 Jun 2014 12:39 AM PDT இங்கிலாந்து தொடரில் தெரிவு செய்யப்பட்ட கம்பீர், அந்த 11 பேர் கொண்ட வீரர்களில் இடம் பெற காத்திருக்க வேண்டும் என கங்குலி கூறியுள்ளார். |
| லட்சியங்களுடன் காத்திருக்கும் ... Posted: 08 Jun 2014 11:09 PM PDT அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தான் கொண்டுள்ள லட்சியங்களை நிறைவேற்ற கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். |
| Posted: 08 Jun 2014 10:32 PM PDT கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமி. |
| Posted: 08 Jun 2014 10:09 PM PDT ஐ.பி.எல் சூதாட்ட விவகாரம் குறித்த விசாரணை கமிட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி இணைந்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |