Tamilwin Latest News: “தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் ...” plus 17 more | |
- தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் ...
- புலிகளின் கப்பல் கப்டன் ரவிசங்கரை ...
- முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ...
- அச்சுறுத்தல்களின் மத்தியில் ...
- முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ...
- ராஜா கனகராஜாவின் கோரிக்கையை ...
- தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் ...
- வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள்: ...
- மொழிக் கொள்கையை மீறவில்லை: அரச கரும ...
- யாழில் கேரள கஞ்சாவின் பயன்பாடு ...
- கனவை கலைத்த உருகுவே: கவலையில் ...
- முதல் முறையாக உலகக்கிண்ணத்தை ...
- விசாரிக்கணும்னா… வீட்டுக்கு ...
- ப்ளீஸ்… காதலிக்க நேரமில்லை: ...
- உலகக்கிண்ண கால்பந்து: ரசிகர்கள் ...
- நெய்மரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
- உலகக்கிண்ணம்: ஜப்பானை ...
- கோல் அடிக்காத வீரரை பாராட்டிய ராணி
| தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் ... Posted: 25 Jun 2014 05:54 PM PDT யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காணி உரிமை தொடர்பில் சுமார் 2000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் இன்னும் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| புலிகளின் கப்பல் கப்டன் ரவிசங்கரை ... Posted: 25 Jun 2014 05:44 PM PDT புலிகளுக்கு மூன்று ஆயுதக் கப்பல்களை கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கனகராஜா ரவிசங்கர் என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது. |
| முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ... Posted: 25 Jun 2014 05:31 PM PDT இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். |
| அச்சுறுத்தல்களின் மத்தியில் ... Posted: 25 Jun 2014 05:07 PM PDT பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலமுனை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. |
| முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ... Posted: 25 Jun 2014 05:01 PM PDT முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களனால் மட்டுமே உரிய தீர்வினை வழங்க முடியும் என அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். |
| ராஜா கனகராஜாவின் கோரிக்கையை ... Posted: 25 Jun 2014 04:51 PM PDT ராஜா கனகராஜாவினால் வட மாகாண ஆளுநர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் ... Posted: 25 Jun 2014 04:40 PM PDT இந்த வாரத்தில் இரண்டு வெட்டுக் காய்கள் தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்று, சுப்பிரமணியசுவாமி ஊடான ஜெயலலிதா - மகிந்த சந்திப்பு விவகாரம். அடுத்தது, சர்ச்சைக்குரிய 'பிறகு' (வித் யூ வித்அவுட் யூ) என்ற தமிழ்த் தலைப்புடன் 'ஒப நத்துவா ஒப எக்கா' என்ற சிங்களப் படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றது. |
| வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள்: ... Posted: 25 Jun 2014 09:53 AM PDT வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்க மேலும் கால அவகாசத்தைக் கோரியிருக்கும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, உருவாக்கப்பட்டு அங்கீகாரத்திற்காக கொடுக்கப்பட்ட நியதிச்சட்ட வரைபுகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
| மொழிக் கொள்கையை மீறவில்லை: அரச கரும ... Posted: 25 Jun 2014 09:40 AM PDT வடமாகாண சபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுத்தி வருகின்றது. ஜாதிக ஹெல உறுமயவின் தமிழின விரோதப் போக்கினைப் போன்று நடந்து கொள்ளவில்லை. |
| யாழில் கேரள கஞ்சாவின் பயன்பாடு ... Posted: 25 Jun 2014 09:34 AM PDT யாழ். குடாநாட்டில் இந்தியாவின் கேரளா பகுதியில் உற்பத்தியாகும் கஞ்சா விற்பனை போருக்குப் பின்னர் அதிகரித்திருக்கும் நிலையில், இன்றைய தினமும் குருநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். |
| கனவை கலைத்த உருகுவே: கவலையில் ... Posted: 25 Jun 2014 06:24 AM PDT உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோல்வியை தழுவியுள்ளது. |
| முதல் முறையாக உலகக்கிண்ணத்தை ... Posted: 25 Jun 2014 03:25 AM PDT இந்திய அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வென்ற நாள் இன்று. |
| விசாரிக்கணும்னா… வீட்டுக்கு ... Posted: 25 Jun 2014 01:19 AM PDT விசாரணை செய்ய வேண்டுமென்றால் வீட்டுக்கு வாருங்கள் என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியதால் பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். |
| ப்ளீஸ்… காதலிக்க நேரமில்லை: ... Posted: 25 Jun 2014 01:03 AM PDT உலகக்கிண்ண தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதிக்காததற்கு அவரது காதலே காரணம் என்று சொல்லப்படுகிறது. |
| உலகக்கிண்ண கால்பந்து: ரசிகர்கள் ... Posted: 25 Jun 2014 12:08 AM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. |
| நெய்மரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் Posted: 24 Jun 2014 11:17 PM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி, கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 24 Jun 2014 08:32 PM PDT உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய கொலம்பியா அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. |
| கோல் அடிக்காத வீரரை பாராட்டிய ராணி Posted: 24 Jun 2014 08:27 PM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில், பெல்ஜியம் அணி 1–0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |